நெல் பயிர் அதிக தூர் கட்டுவதாரக்கு 5முக்கிய தகவல்கள் | அதிக வேர் அதிக தூர் | Paddy more tillering

  Рет қаралды 184,602

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

Пікірлер: 127
@devaraj7970
@devaraj7970 Жыл бұрын
பயன் உள்ள தகவல்.. அன்புடன் நன்றி.. 54 இரண்டு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து உள்ளேன் நடவு செய்து 10 நாட்கள் ஆகிறது என்னா வேம் போடலாம்..
@armstrongchandrasekaran6152
@armstrongchandrasekaran6152 Жыл бұрын
Koramandal company 4kg/acre
@KumuthaB-t3y
@KumuthaB-t3y 3 ай бұрын
அருமையான பதிவு சார் நன்றி 🎉🎉
@fajiloon
@fajiloon Жыл бұрын
வணக்கம் சார் நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்ஷயா நெல் 29 நாள் நாற்று நட்டிருக்கேன். மூன்று ஏக்கர் கரிசல் மண் இரண்டு ஏக்கர் செம்மண் கலர் மண். ஐந்து ஏக்கரருக்கும் ஐந்து மூட்டை குரோமோர் 28 28 அடி உரம் போட்டிருக்கேன் ஜிங்க் ஐந்து கிலோ மக்னீசியம் ஐந்து கிலோ சேர்த்து போட்டேன். நவம்பர் முதல் தேதி நடவு பயிர் ஆவி அடித்த மாதிரி ஆகிவிட்டது அங்கங்கே பயிரும் வீணாகி விட்டது. மருந்து கடையில் கேட்டப்போ அக்ரிய அனுப்பி யூரியா ஏக்கருக்கு ஒரு மூட்டை அதனுடன் நீலக்கலர் பவுடர் மருந்து ஒரு கிலோ கருங்குருணை மருந்து நாலு கிலோ போடச்சொன்னாங்க. போட்டுட்டேன் இது சரியான தீர்வா என்னோட பயிர் தேருமா என்று தயவு செய்து கூறுங்கள்.
@prushothamanb
@prushothamanb Жыл бұрын
மண் மாதிரி செய்து உரம் இடவும்
@suganyaSivanesh
@suganyaSivanesh Жыл бұрын
Super sir 👍
@vinayagamoorthy1737
@vinayagamoorthy1737 11 ай бұрын
Sir RNR drumseeder method la maximum evlo days varaikum conaweeder ottalam.
@sakthiveln4757
@sakthiveln4757 Жыл бұрын
Vala vala vala solra
@akm5604
@akm5604 3 ай бұрын
Ungaluku teriyumna skip panunga no negative feedback
@seenuvasan3656
@seenuvasan3656 Жыл бұрын
நன்றி நண்பரே..❤
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@cartoonandtechnsp6915
@cartoonandtechnsp6915 2 ай бұрын
Which days to given between gap fertilizer given..
@balasethu7324
@balasethu7324 2 ай бұрын
Excellent 🎉
@vivasayapokkisham
@vivasayapokkisham Ай бұрын
Thanks 😊
@sambasam7190
@sambasam7190 7 ай бұрын
Enna stage la podanum , days wise sollunga sir,vam enga kedaikkum
@elakkiyakaliamoorthy1532
@elakkiyakaliamoorthy1532 Жыл бұрын
Naan kaalai nalla valanthuchi payir thandi kalai than iruku athuku kalaikolli adicha azhiyuma?
@SureshKumar-zl5et
@SureshKumar-zl5et Жыл бұрын
VAM பயன்படுத்தினேன் அருமையாக வெள்ளை வேர் வந்தது
@ManojKumar-dj9hi
@ManojKumar-dj9hi 11 ай бұрын
Vam மீனிங்
@manjunathnarayanamoorthy2856
@manjunathnarayanamoorthy2856 11 ай бұрын
Van endral enna
@narayananm1620
@narayananm1620 25 күн бұрын
வணக்கம். கோ55 நெல்லைவிதைகளா விதைக்களாமா
@palanivelchandrahasan1679
@palanivelchandrahasan1679 10 ай бұрын
What about the sand. We have considere about sand type.
@makeshmathi3735
@makeshmathi3735 Жыл бұрын
Enna vam podalam sir. Enna vam potta nalla result kidaikkum. Konjam sollunga sir.
@sridhar8959
@sridhar8959 Жыл бұрын
VAM போட்டதில் நல்ல ரிசல்ட் சார்.
@adhithanking
@adhithanking Жыл бұрын
Nanum potruka brother evlo nal agum result ku
@sridhar8959
@sridhar8959 Жыл бұрын
எனக்கு 15 நாளில் நல்ல மாற்றம் தெரிந்தது....
@sebastink4945
@sebastink4945 Жыл бұрын
Nadavu nattathula irunthu ethana nal ku apram VAM use pannigka
@sridhar8959
@sridhar8959 Жыл бұрын
நடவு நட்டு 3 நாட்களில் zinc sulphate + council active போட்டேன்...... அதிலிருந்து 10 நாட்களுக்கு பிறகு VAM + உரம் போட்டேன்.
@loganathanramasamy4388
@loganathanramasamy4388 Жыл бұрын
Vam rate pls
@ledger5540
@ledger5540 Жыл бұрын
மக்காச்சோளம் உரம் வேளாண்மை வீடியோ போடுங்க
@salmankms6898
@salmankms6898 Жыл бұрын
Bro short term,medium term, long term variety ku yevalow space vitu nadanum bro
@perumalkannagi
@perumalkannagi Жыл бұрын
வணக்கம் வேம். எங்கே. கிடைக்கும்
@vijayakumarib8776
@vijayakumarib8776 11 ай бұрын
yana Fertiliser kodukka vendum
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
Video parkavum
@tamizharasan4231
@tamizharasan4231 Жыл бұрын
anna sulphur kalathu pota nalla irukuma
@villageboss-mystery
@villageboss-mystery 11 ай бұрын
நேரடி நெல் விதைப்பில் சரியாக தூர் வெடிக்க வில்லை என்ன காரணம்?
@subramanielumalai3362
@subramanielumalai3362 Жыл бұрын
நான் தங்களிடம் இருந்து geo rriza vam வாங்கி போட்டேன். ADT 54க்கு நல்ல result. நன்றி சார்
@adhithanking
@adhithanking Жыл бұрын
Price geo rriza?
@yasikkuruvil6245
@yasikkuruvil6245 Жыл бұрын
Price soluga bro
@subramanielumalai3362
@subramanielumalai3362 Жыл бұрын
​@@adhithanking rs 550/4kg
@subramanielumalai3362
@subramanielumalai3362 Жыл бұрын
​@@yasikkuruvil6245 rs550/4kg
@m.chellamselva8376
@m.chellamselva8376 Жыл бұрын
​@@subramanielumalai33621acre ku evvalavu vam thevai
@srivarshansri3065
@srivarshansri3065 Жыл бұрын
Bro, 2 avadhu poochi marundhukku corojen recommend pannadhinga, totally vaste, onnume kekkala
@BalaMurugan-po4ud
@BalaMurugan-po4ud Жыл бұрын
அருமையான பதிவு ❤
@sundarrajk735
@sundarrajk735 Жыл бұрын
Sir nenka solrathu lam kettu follow panna asai padurom but nenka solra brand lam kidaikka mattukithu sir... Pls try to send that product by parcel I'll send parcel charges also
@santhoshkumarduruvasalu1921
@santhoshkumarduruvasalu1921 Жыл бұрын
Vam நடவிற்கு பிறகு எத்தனை நாட்களில் மற்றும் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு எப்படி கொடுக்க வேண்டும் நன்றி
@creativemachine7233
@creativemachine7233 Жыл бұрын
20வது நாளில் ஏக்கருக்கு நான்கு கிலோ
@Prabakaran-ef5xz
@Prabakaran-ef5xz 10 ай бұрын
உரத்தில் கலந்து போடலாமா தனியா போடனுமா
@sukanthansubramani8381
@sukanthansubramani8381 11 ай бұрын
வலவழ கொலகொழ பேசுவதையே திரும்ப திரும்ப பேசாமல். தெளிவாக சுருக்கமாக சொன்னால் போதும்.
@srinivasannatarajan8145
@srinivasannatarajan8145 Жыл бұрын
நடவு முடிந்த பிறகு நாற்றங்காலில் உடனே பயிர் பிடிக்க என்ன செய்வது
@IM_kRiSH
@IM_kRiSH Жыл бұрын
D.A.P poduga
@Vadivel-n4l
@Vadivel-n4l Жыл бұрын
சார் நெற்பயிரில் 25,45, மற்றும் கதிர் பருவத்தில் மருந்து தெளிக்கும் போது வயலில் தண்ணீர் வைக்கலாமா வேண்டாமா
@DeltaFarming-zs3pe
@DeltaFarming-zs3pe Жыл бұрын
தண்ணீர் இல்லாமல் அடித்து பிறகு 3 மணி நேரம் கழித்து தண்ணீர் வைக்கலாம்
@GopalakrishnanGopalakris-tx4ls
@GopalakrishnanGopalakris-tx4ls 2 ай бұрын
கலை கொல்லி அடிக்கலாமா
@Chithra.RChithra
@Chithra.RChithra 3 ай бұрын
Nadu border nadan pattu rainbow enna ki photo
@tjiniyanfarms6308
@tjiniyanfarms6308 Жыл бұрын
(8.11.23)பார்சல் புக் பன்னி 6 நாள் ஆச்சுங்க சார். பார்சல் சர்வீஸ்க்கு போன் சொய்தால் ஒருத்தரும் எடுக்கவில்லை. என்ன செய்வது
@gopikrishnan8412
@gopikrishnan8412 Жыл бұрын
தக்காளியின் புகைப்படத்தை வைத்து ரகத்தின் பெயரை கண்டுபிடிக்க முடியுமா ஜயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
முடியும்
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
ஐயா வணக்கம், நான் அரித்ரி வேம் பயன்படுத்தினேன், எனது நெல் நடவு முடிந்து இன்றோடு 29 நாட்கள் ஆகிறது, 38 தூர் இருக்கிறது, வெள்ளை வேர் மிகவும் அதிகமாக உள்ளது, ஐயா திரு ராஜேஷ் அவர்களுக்கு நன்றி.
@karthikeyang3551
@karthikeyang3551 Жыл бұрын
Sir vam endeal enna engu vanguvathu
@thamilarasan2951
@thamilarasan2951 7 ай бұрын
ராஜேஷ் போன் நம்பர் வேண்டும்
@vstshaktitractor
@vstshaktitractor Жыл бұрын
iam salem ...vam enga kidaikum
@muruganchinnaiyan8089
@muruganchinnaiyan8089 Жыл бұрын
வேம் எத்தனை நாளில் போடணும் ஏக்கருக்கு எவ்வளவு
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
நடவு நட்டு 10 முதல் 15 வது நாளில் போடலாம், ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அளவில் போடவும் , ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவுடன் 4 கிலோ வேம் கலந்து பிறகு 50 கிலோ சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் கலந்து போடவும்.
@vstshaktitractor
@vstshaktitractor Жыл бұрын
​@@bavaidappadi5316 nanba nenga salem...edapadiya
@HariHari-b8o
@HariHari-b8o 3 ай бұрын
Sir vam venum please help me
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 ай бұрын
8870716680
@palanivelpalanivel7486
@palanivelpalanivel7486 Жыл бұрын
sir small onion ku innum besta podunga sir
@rameshr2008
@rameshr2008 Жыл бұрын
21/10/2023 அன்று BPT மெஷின் நடவு நட்டது. தூர் கட்டவில்லை.
@PulavazhaganS
@PulavazhaganS 2 ай бұрын
Ninja Solla vendiyathu Surma Somnath Travels
@kamaraj.skamaraj.s5889
@kamaraj.skamaraj.s5889 Жыл бұрын
👌👌
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@akm5604
@akm5604 3 ай бұрын
சில negative comment பண்றவங்க matavanga comment பாருங்க அப்போ தான் தெரியும்,மடவங்க எவ்ளோ doubt kekuranga,evlo பேர் result எடுகுரங்க nu தெரியும்
@selvarajs5841
@selvarajs5841 3 ай бұрын
வேம் எங்கு கிடைக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 ай бұрын
8870716680
@j.ramesh2315
@j.ramesh2315 Жыл бұрын
Super sir
@GOPALAKRISHNANP-t2g
@GOPALAKRISHNANP-t2g Жыл бұрын
வணக்கம் சார் pbt நட்டு 20 நாள் ஆகுது அதிக அளவில் இலை சுருட்டு புழு உள்ளது நான் மருந்து தெளிக்காமல் யூரியா வேம் பிஃரோன் 0.03,% போட்டு 3நாள் ஆகுது தற்போது தொடர் மழை வேம் போட்டதற்கு ரிசல்ட் இருக்குமா தண்ணீர் மூலம் மற்ற நிலத்தில் பரவுமா வேம் போட்ட ரிசல்ட் எத்தனை நாள் தெரியும் குருத்து இலை சுருட்டு புழு க்கு மருந்து தெளிக்கலாம தண்ணீர் வடிகட்டனும் என்ன மருந்து தெளிக்கலாம் நன்றி
@sureshbabu-ko8fz
@sureshbabu-ko8fz Жыл бұрын
VAM எப்போ போடணும் ?
@anandhimuthu132
@anandhimuthu132 Жыл бұрын
வணக்கம் நண்பரே ஊளுந்து 38நாள் பயிர் டிஏபி போரான் உடன் நவலூரான் மூன்றும் கலந்து அடிக்கலாமா என்று தெரியப்படுத்தவும் நண்பரே
@kubendiran5894
@kubendiran5894 Жыл бұрын
1638 ragam pathi soluga anna
@KanagaRani-bn1qp
@KanagaRani-bn1qp Жыл бұрын
Sir VAM ethanai natkal poda vendum
@nadanasigamairamamoorthy1205
@nadanasigamairamamoorthy1205 Жыл бұрын
கோனாவிடார் எங்கு கிடைக்கும்
@tamilarasitamil-zz8ep
@tamilarasitamil-zz8ep Жыл бұрын
திருவண்ணாமலை
@arumugasamy3652
@arumugasamy3652 2 ай бұрын
Vam என்றால் என்ன சார்
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
மிகவும் மாநில அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்
@santhoshkannansandy8863
@santhoshkannansandy8863 25 күн бұрын
3 விசியம் solrathuku ivlo நேரம் ஹ என்னடா பித்தலாட்டம் .......அறுகுரண்டா
@MurugandamP
@MurugandamP 6 ай бұрын
சார் வேம் என்றால் என்ன தகவல்தேவை
@ranjithkumar6992
@ranjithkumar6992 Жыл бұрын
போன் நம்பர் ப்ளஸ் vam vadum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@rajar5873
@rajar5873 2 ай бұрын
சுருக்கமா சொல்லுங்க pls
@mohanrajliththiksharma8974
@mohanrajliththiksharma8974 Жыл бұрын
Vam enna marunthu
@natraaj1
@natraaj1 Жыл бұрын
50 ஏக்கர் விவசாயம் பண்றவங்க எப்படி சார் கோண வீடர் ஓட்ட முடியும்.... எங்க மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டத்தில் நேரடி விதைப்பு மட்டும்தான். கலை மண்டும் என்று என்ற காரணத்தினால் நெருக்கி விரைக்கிறோம். அதனால் தூர் கட்டுவது குறைவுதான். Any சொலுஷன்ஸ்?
@muthukamatchi5886
@muthukamatchi5886 Жыл бұрын
எதையும் தெளிவாக தெரிவிக்கவும்.கதை தேவையில்லை.
@prakash1057
@prakash1057 Жыл бұрын
Nan UPL company VAM neoroot poten no result totally waste
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நான் தான் தெளிவாக சொல்லிருந்தேன் எல்லா கம்பெனி vam ரிசல்ட் இருக்காதுன்னு...
@prakash1057
@prakash1057 Жыл бұрын
Enga village nearby la iruka 2 kadailayum neoroot and tekon mattum dhan sale panranga vera vazhiye illama vanginom, engala madiri small farmers town la poitu keta illa 1 acre ku ulladhu dhan iruku 200 kuzhi ku lam illa nu anupidranga idhu thodarkadhaiyave iruku
@viswa1218
@viswa1218 Жыл бұрын
En sir eppolam video poda matringa😢
@RamkumarRamkumar1989-rr1ug
@RamkumarRamkumar1989-rr1ug 3 ай бұрын
சார் கொஞ்சம் சத்தமா பேசுங்க கொஞ்சம் உடம்பு புரியல கொஞ்சம் சத்தமா பேசுங்க வீடியோ போட்டாக்கா
@sureshsuresh-5406
@sureshsuresh-5406 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@arunprakash9585
@arunprakash9585 Жыл бұрын
Unga number podunga?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@santhoshkannansandy8863
@santhoshkannansandy8863 25 күн бұрын
Waste off time
@shanmuganathan6015
@shanmuganathan6015 Жыл бұрын
Ungal contact number Venum fertilizer details ku
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@rameshr2008
@rameshr2008 Жыл бұрын
Contact number sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@ravichandranm759
@ravichandranm759 5 ай бұрын
எப்பா சாமி வளவளன்னு பேசாம மேட்டர் சொல்லுயா
@akm5604
@akm5604 3 ай бұрын
நீங்க சொல்லுங்க வள வள கோலா கோலா இல்லாம
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 10 ай бұрын
ஏ தம்பி வாயில வெண்டகா வச்சு பேசுறியா சுருங்க சொல்லி புரிய வைப்பா ஒரு நிமிட செய்திதான் போட்டு இந்த இழுப்பு இளுக்குற
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.