திருநெல்வேலி,அன்னா வணக்கம் நெல் வயலில் இலை சுருட்டு புழு, ஆனைக்கொம்பன், இரண்டு நொயும் உள்ளது.அதனால் என்ன மருந்து தெளிக்கவும்.நன்றி வணக்கம்.
@foodtoall15 күн бұрын
Sir tillering ku only vam pota podhuma illa humic and pulvic kum podanuma
@BalaEditing1405 Жыл бұрын
இயற்கை முறையில் மருத்து video bro
@Kavibarathipoetry5 ай бұрын
Evalavu naatrangaaluku (cent) recommendation use pannanum sir
@murganmurgan20303 жыл бұрын
Super...
@nature94383 жыл бұрын
Super sir
@ammuamirtham17273 жыл бұрын
Nandi...
@parthasarathi14642 жыл бұрын
Atd 54 pathi video podunka
@vivasayathulikalvelaannadu2803 жыл бұрын
Nice
@desingup558 Жыл бұрын
இந்த மருந்துகளை எந்தந்த நேரங்களில் எத்தனை நாளில் தெளிக்கலாம்.
@vivasayapokkisham Жыл бұрын
விடியோவை முழுமையாக பார்க்கவும்
@sathyamuthusamy73292 жыл бұрын
👌👌
@kamalk43173 жыл бұрын
அண்ண பூச்சி மருந்து ஏக்கருக்கு எவ்வளவு அளவு
@prabhupra3423 жыл бұрын
Entha nellu vitha
@aod98711 ай бұрын
Please stop the background music because it very irritating ang very noisy ......
@madhichittu2 жыл бұрын
நெல் பூட்டை வெளியே வந்து பின் எந்த மருந்து அடிக்கலாம்??.... கசப்பு நெல்லில் வருமா?
@vivasayapokkisham2 жыл бұрын
வராது
@sasimech692 жыл бұрын
நடவு செய்து எத்தனை நாள் கழித்து அடிக்க வேண்டும்
@vivasayapokkisham2 жыл бұрын
பூச்சி தாக்கம் வரும் போது...
@ESLCSMohan2 жыл бұрын
வீட்டில் உள்ள நெல் பூச்சி விரட்ட என பண்டனும்
@enggselva3 жыл бұрын
Fipronil மருந்து எல்லா பூச்சிகள் அழியும் என கிசான் கால் சென்டர் ல சொல்றாங்க ஆனால் கடையில் கேட்டால் கம்பளி புழுக்கள் சாகாது என சொல்றாங்க.... எது நம்புவது..
@vivasayapokkisham3 жыл бұрын
கம்பளி புழுக்கு கேட்காது சார். ஆரம்ப நிலை குருத்து புழு, ஆணை கொம்பன், இலை பேன் இதுகளுக்குத்தான் கேட்கும்...
@manigandanagrikrishnagiri35253 жыл бұрын
Mango pest & disease management video plz
@sivav87193 жыл бұрын
Sir brown plant hopper ku chemical name sollunga
@vivasayapokkisham3 жыл бұрын
Thiamethoxm-100gm/ac (or) Fipronil-250ml/ac
@sivav87193 жыл бұрын
Intha video la oru chemical sonninga Pugaiyanu ku antha name sariya puriyala antha name mattum sollunga