அண்ணா பீக்கங்காய் மற்றும் பாகற்காய் இந்த இரண்டு செடிகளுக்கும் உர மேலாண்மை மற்றும் எந்த மருந்து அடிக்க வேண்டும் என்று முழு வீடியோ போடுங்கள் அண்ணா
@d.rajamurukeshwaran8312 Жыл бұрын
அருமை தகவலுக்கு நன்றி🤝
@balajibalaji69835 ай бұрын
நன்றி
@manalmeduweatherman681 Жыл бұрын
ஆட்களை விட்டு பார்க்க சொன்னதற்கு பயிரில் எந்த பூச்சியும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இது போல் பச்சை நிறத்திலேயே மிகவும் சிறியதாக அது இருக்கும் என்பதால் தெரியவில்லை போலும்
@rajagopal3449 Жыл бұрын
தகவலுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
@vivasayapokkisham Жыл бұрын
🙏
@m.rajaduraim1226 Жыл бұрын
Anna small onion videos podunga
@sparklers61 Жыл бұрын
Brother yennoda nel vayal நோய் தாக்குதல் குறைந்து விட்டது நெல் குட்டயும் நெட்டயுமா இருக்கு, அது சமமாக வருவதற்கு என்ன உரம் கொடுக்கலாம் ஒரு ஏக்கர் அளவு சொல்லவும்
@suganyaSivanesh Жыл бұрын
Arumai...sir
@Apsara-q6u Жыл бұрын
Hi, sir.senthil frm Sivagangai. Tng for support to soya seed
@praphahardhanraj2006 Жыл бұрын
வணக்கம் ஐயா, தர்பூசணி சாகுபடி செய்வதற்கு நிலம் தயார் செய்வது எப்படி. அழுகல் மற்றும் வைரஸ் கண்ட்ரோல் செய்வது எப்படி ஐயா
@ur.sureshraju6567 Жыл бұрын
sir வணக்கம்,நீர் வாழ்க,நின் குலம் வாழ்க. எங்கள் வயலில் அது போல் இரூந்தது நீஙகள் சொன்னபடி குறுவைக்கு 2ம் மருந்து அடித்த பிறகு சரியாகி விட்டது.இன்னும் 5 நாள்களில் அறுவடை செய்ய உள்ளோம்.நன்றி sir.
@vivasayapokkisham Жыл бұрын
கோடி நன்றி 🙏
@m.jayaseelan2396 Жыл бұрын
Thiomethosam ethana percentage ulla tha use pannanum na
@devakianna2969 Жыл бұрын
Hi bro asd16 kuruvai nathu vidu 16days aachi 14th day ammonium sulphate 5kg,zin sulphate 2kg mix panni koduthoam .nathu color light yellow color with white da irruku bro
@BanuMathi-oj4dz Жыл бұрын
ஐயா உளுந்து பூ எடுக்கும் போது DAP கரைசலுடன் 13.0.45 சேர்த்து தெளிக்கலாமா மற்றும் அளவு கூறவும்