ஆன்லைன் வலைதளத்தில் பூச்சி மருந்து குறைந்த விலையில் கிடைத்தால் தெரியபடுத்துங்கள் இங்கு கெமிக்கல் மருந்து MRP விலையிலே வாங்குவது ரொம்பவும் அதிகமாக இருக்கு
@subramaniyanshanmugam61862 ай бұрын
Thank u rajesh anna❤🎉kovilpatti vivasayi ❤
@pp-hi2yd2 ай бұрын
நன்றி அண்ணா
@arjunanaravindhan53182 ай бұрын
Dab zinc council act onna kalanthu podalama 1akkar
@indrajithselvaraj4822 ай бұрын
Phytosil நேரடி நெல் விதைப்பில் பயன்படுத்தலாமா..?
@deenushree1479Ай бұрын
Mycorw உறதுடன் கலந்து போடலாமா..?
@zaraqueen898122 күн бұрын
Vam yappo podanum
@AkshayVb-g4mАй бұрын
Anna zinc spray panna mudiyuma
@AkshayVb-g4mАй бұрын
Ath eppadi use pannanam
@DhinajohnАй бұрын
Vam &zink சல்பேட் கலந்து போடலாமா
@manmathanm2800Ай бұрын
நடவு முதல் நாள் council+zink போடடலாம?
@ManiKandanv-pj5cj2 ай бұрын
Phitocil pathi video podunga
@ShyamSundar-fu5fj2 ай бұрын
Tata rally gold use pandlama
@balukaruppiah4542Ай бұрын
ஐயா வணக்கம் நாங்கள் நேற்று தான் நடவு செய்தோம் எங்களுக்கு சிங் சல்பேட் வேம்பு மூணு ஏக்கருக்கு தேவையான அளவு தேவைப்படுகிறது உங்களால் கொடுக்க முடியுமா
@devarajandevakinandan64242 ай бұрын
Sir Agrinos VAM எங்கு கிடைக் கும் . தொடர்பு எண் கொடுக்க வும்
@ManiKandanv-pj5cj2 ай бұрын
Phitocil pathi sollunga
@vivasayapokkisham2 ай бұрын
வீடியோ பதிவிட்டு உள்ளது அதை பார்க்கவும்
@ManiKandanv-pj5cj2 ай бұрын
Ippo uram melanmaila phitocil poda sollalaiye
@felixphilip-li7tg2 ай бұрын
Rose band Zink sulphate nallathu ano bro munnadi oru vidieo pathirikku athil commentil koncham alkkar kurai solli
Agrinos ta coppyrighr vaangi dhana urea kuda mix panra vam product podranga indha company vam la urea mix panalama
@arulthangaraj20382 ай бұрын
என் வயலில் உப்பு கசிவு அதிகம் பாதிப்பு உள்ளது அதை சரி செய்ய என்ன பண்ணலாம்
@vivasayapokkisham2 ай бұрын
Gypsum போட்டு வயலை ஓட்டவும்
@arulthangaraj20382 ай бұрын
@@vivasayapokkisham தரிசு உழவா சேற்று உழவில gypsum இட வேண்டும்
@ManiKandanv-pj5cj2 ай бұрын
2 years munnadi phitocil use panna solli irukinga ippa atha sollave illaye
@pp-hi2yd2 ай бұрын
Cost athigam
@ManiKandanv-pj5cj2 ай бұрын
How much bro
@durgarani94472 ай бұрын
ADT 51 ku நிறைய உரம் போடக்கூடாதுனு சொல்றாங்களே சார் இதெல்லாம் போடலாமா, மண் நல்ல களிமண்ணாக இருந்தால் ஜிங் பயன்படுத்த வேண்டாமா
@guruprasath1482 ай бұрын
Idhuku oru vdo podunga
@chandransekaran80442 ай бұрын
Voice is not clear sir
@karthikv68912 ай бұрын
Arithiri vam ah vida idhu bettera sir
@vivasayapokkisham2 ай бұрын
ஆமாம் சார் விலையிலும் சரி பலனிலும் சரி
@siva.s63902 ай бұрын
சிங் பதிலா ஜணட்ரா 700போடலாமா
@parthibanvivasayi99912 ай бұрын
Yen bro arithri vam sollala ?
@vivasayapokkisham2 ай бұрын
High cast
@balamurugansubramaniyam62742 ай бұрын
வேம் ஏக்கர் எவ்வளவு இடவேண்டும் சாகோ❓
@bavaidappadi53162 ай бұрын
அரித்ரி வேம் 4 கிலோ ஒரு ஏக்கருக்கு தேவை.
@balamurugansubramaniyam62742 ай бұрын
நன்றி சகோ
@MosesseelanRuthrapathy2 ай бұрын
Audio poora erukku sir
@vivasayapokkisham2 ай бұрын
இது உங்களுக்கு மோசமா
@balav57psw2 ай бұрын
@@vivasayapokkisham காலர் மைக்கை இன்னும் சிறிதளவு இறக்கி வைக்கவும்
@indrajithselvaraj4822 ай бұрын
உங்க voice echo ஆகுது sir அதன் சொல்கிறார் @@vivasayapokkisham
@indrajithselvaraj4822 ай бұрын
@@vivasayapokkishamsir... உங்க பழைய video la voice clear ah இருக்கும் sir expectly அந்த சத்தம் வணக்கம் (வணக்கம் விவசாயிகளை) ஆரம்பிக்கும் பொழுது உங்கள் குரல் தெளிவு 💪🔥இப்போது கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டுள்ளது.🤏👍
@parthibanvivasayi99912 ай бұрын
Unmai@@indrajithselvaraj482
@Kulasekaran-ym1ei2 ай бұрын
Sirapsa80pathidetailsollungasirplese
@DineshS-p6g2 ай бұрын
ஜிங் சல்பேட் பில்லு மருந்து கலந்து போடக்கூடாதுன்னு சொல்றாங்க போடலாமா