இது உண்மையாகும் சிறுத்தைகளை தாங்கி வழி நடத்தும் இவர் திருமா சிங்கம் ஆவார்......✍ இன்று முதல் அண்ணன் திருமா சிங்கம் என்று புகழ் போற்றுவோம்.........💐
@manoharan55793 жыл бұрын
ஐயா ஐயா ஐயா அவர்களே தங்களின் திருமுகத்தை காண ஆவலுடன் வந்து இருந்தேன் தங்களின் பழைய புதிய அற்புதமான அருமையான தெளிவான கருத்துக்களை கேட்டு பிரமித்துப் போனேன் ஐயா அவர்களே 🙏 அன்புடன் பூக்கடை DMK அ மனோகரன் AMN மாவட்ட துணைஅமைப்பாளர் கழக வர்த்தக அணி சென்னை மேற்கு மாவட்ட திமுக
@selvendirantamil31903 жыл бұрын
என் ஆருயிர் அய்யா தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக விருது வழங்கியிறுப்பது அய்யாவுக்கு பெருமை மட்டும் அல்ல விருதுக்கு பெருமை அவர் இன்னும் பல்லாண்டு வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamizhinivinoth10173 жыл бұрын
ஐயா,நீங்கள் நலமுடன் வந்தது,மிக்க மகிழ்ச்சியடைகிறேன்... நீண்ட நாட்கள் வாழ்ந்து தமிழ்தொண்டாற்றிட வேண்டுகிறோம்.... ,உங்கள் மேடைபேச்சில் உடண்பாடில்லை எனக்கு,இருப்பினும் உங்களை பார்த்ததில் மனம் ஆனந்த கூத்தாடுகிறது,ஐயா... வாழ்க... நீவிர்... வாழ்க.. உம் தமிழ்த்தொண்டு...
@arulmariashakayam86833 жыл бұрын
ஆமைக்குஞ்சிக்கு உண்மையை ஏற்று கொள்ள தயக்கம் இருக்க தான் செய்யும் என்ன செய்வது அவர் வரலாறு அறிந்து தெளிந்து பேசுகிறார் ஆனால் உங்களுக்கு வரலாறு என்றால் துபாய் தெரு துபாய் சந்து அப்படித்தானே
@thangapandi38833 жыл бұрын
super speech iyaa
@kaalbairav89443 жыл бұрын
என்ன தொண்டு செய்தான் அவன்,எதற்கெடுத்டுதாலும் தமிழை இழுப்பது ஏன்?
@arulmariashakayam86833 жыл бұрын
@@kaalbairav8944 நீ என்ன மயிற புடிங்கன அவரை போன்றவர்களால் தமிழ் உச்சரிப்பு காரணமாகத்தான் தமிழ் இன்றும் உயிரோட இருக்கிறது அறைவேக்காட்டு புண்ட மாதிரி கேள்வி வைக்காதே
@kaalbairav89443 жыл бұрын
@@arulmariashakayam8683: நீ தமிழை எழுதப்படிக்க அவனிடம்தான் கற்றுக்கொண்டாயா நாயே ;அதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது நீ முழுவதுமாக வெந்துபோன வந்தேறிப்புண்டை பன்றியே
@surendiran79183 жыл бұрын
அண்ணன் திருமா மீது பேறன்பு கொண்ட ஐய்யா நெல்லை கண்ணன் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகல் உங்கள் பாதங்கலை தொட்டு வனங்குகிறோம் 🙏🙏🙏🙏
@MS-xn3ek3 жыл бұрын
இது ஒரு தந்தை மகன் பாசம். அளவில் அடங்காது
@dhanasekaransundaram41413 жыл бұрын
பாதங்கள் என்று எழுதுங்கள்.
@சுமங்கலிடாக்டர்குப்பன்வெங்கடேச3 жыл бұрын
தமிழ் அறிஞர் அழுதபோது நான் அழுதேன்.நெல்லைக்கண்ணன் ஐயா அவர்கள் தமிழாக வாழ்பவர்
@matheshdinesh2522m3 жыл бұрын
Iyya manage tta kootathula poi sernthuteengale
@surendiran79183 жыл бұрын
@@matheshdinesh2522m மானஸ்தன் கூப்பிடுறாறு.எந்த மானம் உள்ள கட்சி பா நீ?
@vasanthiravindran53573 жыл бұрын
எப்படி பட்ட மனிதர் நெல்லை கண்ணன் பேசுவதை பிரம்மிப்பாக கேட்பேன் இன்று மனதை நெருட வைத்துவிட்டார். திருமா அசைக்க முடியாத சக்தி . வாழ்க முதல்வர்
@Sanjeevkumar-gl4sm3 жыл бұрын
மாசற்ற உண்மையான பேச்சு மகிழ்ந்து நெகிழ்ந்து விட்டது நானும் கண்கலங்கி விட்டேன் 🙏
@kaalankaalan29143 жыл бұрын
நானும் தான் கண் கலங்கி விட்டேன்..
@gnanamsambandam813 жыл бұрын
ஐயா அவர்கள் மனதில் இருந்து பேசுகிறார்! தமிழ் கடலுக்கு வாழ்த்துக்கள்!!
@gouthams69873 жыл бұрын
அய்யா உங்கள் மீது அதித அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு. ஆனால் உங்கள் இந்த பேச்சு எனக்கு மன வருத்தத்தை உண்டாக்கியது
@smkumar3indias7493 жыл бұрын
Intha speech etharku itharku mun varavillai.. Tharpothu ethaiyo ethir parkum nokkil ullathu... Irunthalum itharku mun mathikka thakkavar...
@panneerselvamc85723 жыл бұрын
ஐயா கண்ணன் அவர்களைப் போன்ற தமிழ் வரலாறு தெரிந்த அறிஞர்கள் நம்மிடையே இருப்பது நாம் செய்த பேறு! ஐயா அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து இந்த மண்ணை நல்வழிப் படுத்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@6618573 жыл бұрын
நெகிழ்ச்சியான தருணம்!!! இப்படி அமையவேண்டும் மேடை.. இப்படி இருக்க வேண்டும் பேச்சு.. இப்படி அலங்கரிக்க வேண்டும் அவையோர்!! இதே நாட்டுல, போன வாரம் ஒரு பன்னி மேடைல செருப்ப தூக்கி காமிக்கிது!!
@உண்மை-ற9ந3 жыл бұрын
அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு என் கண்களில் கண்ணீரை வரவைத்தது.
@kcraja13133 жыл бұрын
காலம் செய்த கோலம். ஒன்று தெரிகிறது இப்போ பேசியது.வேற வாய்??? கருணாநிதியை பேசியது நார வாய்??? பணத்தை வாங்கி கொண்டு உளறுவது இவரின் வேலை. தாமிரபரணி தண்ணீரை பருகி வளர்ந்த இவர் நெல்லைக்கு களங்கம். பச்சோந்தி மனிதர்.
@jvjv63323 жыл бұрын
@@kcraja1313 well said
@shasha-de5nj2 жыл бұрын
0
@shasha-de5nj2 жыл бұрын
00⁰00⁰⁰⁰0⁰⁰⁰0⁰00⁰
@ayyemperumalsattaiyappan28183 жыл бұрын
ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் கூறியது மிகசரியானது திரு ஸ்டாலின், திரு திருமா நீங்கள்தான் எங்கள் எதிர்காலம் தமிழ்நாட்டின் விடிவெள்ளி.
@ganeshbabu96419 ай бұрын
I can't control my tears every time i watch this speech 😭😭😭
@selvendranselva90853 жыл бұрын
அய்யா தமிழ் கடல் மதிப்புமிகு நெல்லை கண்ணன் அவர்கள் பேச்சு என்னையும் அரியாமல் கண்கலங்கிவிட்டேன். நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் அய்யா.....
@chandruramaswamy.k4753 жыл бұрын
I am not sure why he shed tears. He is a bold man with ideology
@lalsubu6023 жыл бұрын
Iyya semma Vera level super 🙏🙏🙏
@mariyammalganesan71703 жыл бұрын
அய்யா உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
@sinjuvadiassociates90123 жыл бұрын
தமிழ்கடலின் உள்ளார்ந்த வாழ்த்து தமிழ்தாயே வாழ்த்துவதற்க்கு ஒப்பானது முதல்வருக்கும் தோழர் திருமா அவர்களுக்கும் திரு வைகோ அவர்களுக்கும்.... தமிழகம் கடந்த பத்தாண்டுகளில் சுமார் முப்பதாண்டுகள் வளர்ச்சி பின்னோக்கிபோவதை நிறுத்தி முன்னேற்றப்பாதையில் செலுத்த ஆரம்பித்த முதல்வருக்கு உறுதுணையாக இருந்து தமிழகத்தை காக்க வேண்டும்.
@Puratchistar3 жыл бұрын
அய்யா அவர்களின் மனம் நிகழ்து கண்ணீர் துளிகள் தானே மடை திறந்த வெள்ளம் போல் ...
@Yennampolvaazkai3 жыл бұрын
நெகிழ்ச்சியான பேச்சு
@muthusamy86523 жыл бұрын
சிறிது பேசினாலும் தரமான கருத்துக்கள் நன்றி தமிழ் கடலே
@abdulnazar45963 жыл бұрын
ஐயா...நீங்கள் கண்கலங்கும்போது என் கண்கள் குலமாகிறது.... தைரியமா இருங்க..... முதல்வர் மனதில் நீங்கள் இருக்கிறீர்கள்.....
@baluragul54053 жыл бұрын
Nollakannan
@dassjlm4623 жыл бұрын
@@baluragul5405 வயதை மதியுங்கள்
@contactdayalan3 жыл бұрын
பாஸ் அவர் யாசகம் கேட்கிறார்.. முதல்வர் பிச்சை ஏதாவது போட்டால் நல்லது..
@mosesvijayanparthiban27283 жыл бұрын
@@contactdayalan அவருக்கு அந்த அவசியம் இல்லை நண்பா. பணம் படைத்தவர் இந்த நெல்லை க
@balacr79473 жыл бұрын
@@mosesvijayanparthiban2728 it raidu ku payam pola
@stephenjayakumar76023 жыл бұрын
அருமையான எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@mohamedfayas88133 жыл бұрын
Super sir
@krishnamurthiramesh26143 жыл бұрын
Really great and true speech
@akb28883 жыл бұрын
நீங்களும் நீண்டநாட்கள் வாழ்வீர்கள் தெய்வமே 😍😘
@kaalbairav89443 жыл бұрын
அவனா ?
@selvaraj-im8ik3 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் பல கோடி பொருள் உள்ளது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஐயா 👍
@asikaanas3 жыл бұрын
உண்மையில் ஐயா நெல்லை அவர்கள் சிறந்த தமிழ் பற்றி மா மனிதர்
@jaganathanr40263 жыл бұрын
தமிழ் கடலே யானும் கலங்குகிறேன்.. .. உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் இன்னும் சில காலம் நீங்கள் இளைஞர்களுக்கு உம்முடைய பேச்சுக்கள் தேவை....
@tap84543 жыл бұрын
ஐயா தலை நிமர்ந்து நடக்கிறேன் நீங்கள் காட்டிய பாதையில்🌅👤🏴🚩🇮🇳🇮🇳
@sivaramans78293 жыл бұрын
நெல்லை கண்ணன் ஐயா, நீங்கள் கருணாநிதியை பலமுறை கழிவி கழிவி ஊற்றியதை சாதாரணமாக யாரும் மறக்க மாட்டார்கள்,
@palanisamit63923 жыл бұрын
🤝🤝🕉🕉🚩🚩🌷🇷🇴🥭👌👌
@thelungankaruna64792 жыл бұрын
அவமானம் தமிழர்களுக்கு இந்த அறிவாளி நெல்லை கண்ணன் தெலுங்கர் ஸ்டாலின் வைகோ முன்னால் கண் கலங்குவது
@manimohanmks92013 жыл бұрын
அய்யா காமராஜரை புகழ்ந்து பேசிய வாயா இப்போது இந்த சிறுத்தையை புகழ்ந்து பேசுகிறது.. அய்யோ பாவம்... பச்சோந்தி..
@gopalji493 жыл бұрын
காலங்காலமாக திமுக எதிர்ப்புணர்வு கொண்டவர் வாழ்த்தும் போது நெகிழ்வாக இருக்கிறது.பிஜேபி சங்கிகள் நம்மை ஒன்றிணத்துள்ளனர்.
@mohanasundaram42003 жыл бұрын
அருமையான கருத்து
@aliceraj81413 жыл бұрын
ஐயா உங்கள் தமிழ் பேச்சால் கவரப் பட்டவன் நான். நீங்கள் கலங்குகிறது என் தாய் தமிழ் கலங்குவதற்கு சமம் . ஏதோ தெரியவில்லை என் கண்ணிலும் கண்ணீர் வருகிறது உங்களைப் பார்த்தவுடன் . நீங்கள் நீடியா ஆயுளோடு என் தமிழ் தாய் மொழியை உங்களின் அழகான வார்த்தைகளின் வழியாக என் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். 🙏🙏🙏
@panneerselvamc85723 жыл бұрын
உண்மையின் உரைகல் ஐயா கண்ணன் அவர்களின் உள்ளப்பூர்வமான உணர்வுகளின் வெளிப்பாடு. நிகரற்ற இவ்வுரை என்றும் மக்கள் மனதில் இடம் பெறும்.
@kalyankalyan5023 жыл бұрын
ஐயா தலை வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏👏👏👏
@sathiyatharanikumar5093 жыл бұрын
👍👍 super 👍👍
@rajakodik31953 жыл бұрын
Excellent speech
@ayyappov60253 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா 💙🙏🙏🙏
@vinayagamg98703 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் அய்யா.
@ramasamykrishnan92183 жыл бұрын
இவரிடம் மிகச்சிறந்த தமிழ் குடிகொண்டுள்ளது.
@samuelraj92043 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@pugalenthi00773 жыл бұрын
அருமை
@tamilarasu94953 жыл бұрын
ஐயா தமிழ் கடவுள் அவர்களுக்கு உங்கள் பாதம் கனிந்த வணக்கம்👋👋👋
@lakshmananlakshmanan93943 жыл бұрын
அமோட்டு நிறை வாக்கியாச்சு அதனாலைத்தான் ரத்த கண்ணிர் எல்லாம் சுய நலம்
@gunaa61553 жыл бұрын
மேடையில் உள்ள அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்
@harshinirc30263 жыл бұрын
Yes
@ilayaperumal91773 жыл бұрын
தமிழ் தனக்கு தூரோகங்களை செய்தவர்களையும் உளமார வாழ்த்தும் என்பதற்க்கு இதுவே சான்று.
@kadaramstonescollection39703 жыл бұрын
எப்படிஎல்லாம் மனிதன் தன்னிலை மாற்றி க் கொள்கிறான்..மனிதனிடம் மிருகங்கள் தோற்றுப் போகின்றன..
@hrchannel49333 жыл бұрын
மதிமுக சார்பாக வாழ்த்துகள்❤🖤❤
@govindasamykamalakannan12943 жыл бұрын
All Dravidian parties should unite and chase the bad forces out of state.
@abimurugan32613 жыл бұрын
திராவிடம் ஒழிக😡😡😡
@hrchannel49333 жыл бұрын
@@abimurugan3261 Vera Yaaru Sir Vaazhanum....... இலங்கை பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர் முதலில் குரல் கொடுத்தவர் வைகோ...... முல்லைப் பெரியாறு முதல்ல போராடியவர் ஏற்றுமதி-இறக்குமதி தமிழ்நாடு தமிழ்நாடு இருந்து கேரளாவிற்கு வரத்து போராட்டம் மறியல் உண்ணாவிரதம் நடத்திய வைகோ........ ஸ்டெர்லைட் 1996 போராடியவர் வைகோ...... ராஜீவ் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை ரத்து அவர் வைகோ தன் சொந்தக் காசில் 75 லட்சம் ரூபாய் செலவு பண்ணி மதிமுக தலைவர் வைகோ ராம்ஜெத்மலானி வைத்து நீக்கினார்கள்...... இவர் தமிழ்நாட்டின் தகுதியானவர் தமிழ் நாட்டின் தலைவர் என்று கூறுவதற்கு தகுதியானவர் அதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வேறு எவரும் வைகோவுக்கு நிகரானவர்கள் கிடையாது
@thelungankaruna64792 жыл бұрын
@@govindasamykamalakannan1294 அவமானம் தமிழர்களுக்கு இந்த அறிவாளி நெல்லை கண்ணன் தெலுங்கர் ஸ்டாலின் வைகோ முன்னால் கண் கலங்குவது
அய்யாவின் இந்த பேச்சு... அய்யா மறைந்தாலும் அய்யாவின் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும் ❤️ஆழ்ந்த இரங்கல் அய்யா
@manudan36013 жыл бұрын
காலங்காலமாக திமுக எதிர்ப்புணர்வு கொண்டவர் வாழ்த்தும் போது நெகிழ்வாக இருக்கிறது.பிஜேபி சங்கிகள் நம்மை ஒன்றிணத்துள்ளனர்.
@donald-m2j3 жыл бұрын
என்றும் சிறுத்தைகள் உங்களுடன் துணை நிற்ப்போம்..
@MS-xn3ek3 жыл бұрын
அடங்க மறு. அத்து மீறு தேவைப்பட்டால். ஜெய் பீம்
@ts56442 жыл бұрын
😂😂😂
@nagarajannagarajan9133 жыл бұрын
என்ன நெகிழ்வான நிகழ்ச்சி என் கண்கள் கலங்கியது.நெல்லை கண்ணன் பேச்சில் எவ்வளவு அர்த்தம் ஐயா உங்கள் வாக்கு பழிக்கும். திருமாவும் ஸ்டாலினும் இணைந்தே இருக்கும்படி உங்கள் வாக்கு பழிக்கட்டும்.நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும்.
@edisonwebsolutions13573 жыл бұрын
தங்கள் பேச்சால் கண்கள் குளமாகின.. நல்ல தமிழ் பற்றாளர்
@hariramkumar943 жыл бұрын
Adhu குளமய்யா
@arunkumaarr57503 жыл бұрын
குளம்... பற்றாளர்... 🙄
@kaalbairav89443 жыл бұрын
நீ தமிழைப் பிழையின்றி எழுதவதற்கு எழுதி வைத்துப்படி , நீ திருந்து முதலில்
@sathiyaviyugan25953 жыл бұрын
இதைப்பார்த்து சிறுத்தைகள் பொதுசமூகத்தில் நன்மதிப்பை பெற முயற்சிக்கவேண்டும். நமக்கு நிறைய தலைவர்கள் தேவை.
@nis60643 жыл бұрын
Yes very true ..they need to stop the rebellion behaviour
@ShahulHameed-qv5qm3 жыл бұрын
பெரியவர் பேச்சை கேட்கும் போது கண் கலங்குகிறது தமிழ் மக்களின் அரசியலை தலை நிமுர்த்த பல நல்ல அரசியல் இளைஞர்களை வென்று எடுக்க வேண்டிய பொருப்பு தமிழ் மக்கள் நமக்கு இருக்கிறது .. பெரியாரின் பேரன்கள் புறப்பட வேண்டும் ..
@wwhinshort9123 жыл бұрын
I want to get into the depth of tamil and to learn tamil after school days on seeing Lit.Nellai Kannan in Aachi Tamil Pechu, Engal Moochu. His understanding and speech in crowd is more than anything. Our CM should not miss him, if his will health support him
@rajamsahadevan91903 жыл бұрын
super i like nallakan Ayya he is gret person
@samuvelsamuvel41293 жыл бұрын
Dialogue neraya pesuran nambathinga over acting da samy timeku thagunthamarri pesuvan ivan
@ravirajtalks43 жыл бұрын
ஐயாவின் பேச்சிற்கு என்றும் நான் அடிமை 🙏🙏
@gnanakumarvijay3 жыл бұрын
எங்கள் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் ஐயா அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி என்றும் துணை உடன் இருக்கும் தமிழ் வாழ்க நாம் தமிழர்
@thampitv58973 жыл бұрын
அனைத்து தலைவர்களும் விருதுகள் வழங்கிய விசிக தலைமைக்கும் வாழ்த்துக்கள் நெல்லைகண்ணன் பேச்சு கண்ணீரை வரவழைக்கிறது பேச்சாளர் சிரிக்கவும் சிந்திக்கவும் அவர்களது சொத்து அதுவே அவர்களது கெத்து " தமிழ்த்தாய் வாழ்து " பாடல் எனது YEDA THAMPI ஏடா தம்பி Short film. இணைக்கப்பட்டு உள்ளது என்பதை இந்த ஊடகம் மூலம் தெரிவித்து கொள்கிறேன் இப்பாடலை மாநில பாடலாக ஆணையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் YEDA THAMPI short film KZbin watch plz all friends welcome ..... டைரக்டர் காத்து......
@jagadeesha46533 жыл бұрын
Nellai Kannan Sir is emotional and speak truth from his bottom of heart about Thiruma.
கடைசியில் தமிழ் கடல் சென்னை கூவத்தில் ..ஏற்கமுடியவில்லை..
@nandasirixd86753 жыл бұрын
😂ஒரு தமிழ் கடல் தன்மானத்தை இழந்து ஒரு தத்திடம் மண்டியிடுவதை பார்க்கும்போது உண்மையில் கண்கள் ஈரமாகிறது😂
@marsmars-do8pp3 жыл бұрын
You're absolutely right
@gopalji493 жыл бұрын
காலங்காலமாக திமுக எதிர்ப்புணர்வு கொண்டவர் வாழ்த்தும் போது நெகிழ்வாக இருக்கிறது.பிஜேபி சங்கிகள் நம்மை ஒன்றிணத்துள்ளனர்.
@srdthpoint3 жыл бұрын
என் மனம் கவர்ந்த தமிழ் பேச்சாளர்.சிறந்த சிந்தனையாளர். தமிழை உயிருக்கு உயிராக நேசிக்கும் பண்பாளர். சில மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் நானும் அவரும் ஓர் இனம் என்பது மனம் மகிழ்கிறது.
@murugansundaram6723 жыл бұрын
மனதில் தோன்றுவதை பேசும் தமிழ் மகன். மனம்தான் அடிக்கடி மாறும் அதனால் வந்த நிலை இது. இவரது தமிழ் பேச்சு சிறந்தது. மௌனமாக இருந்தால் மிக மிக சிறந்தது. இப்போது போற்றுபவர்களை முன்பு எப்படி வர்ணித்தீர்கள் என்பதை அவர்களும் அறிவர்.
@n.subramanian45173 жыл бұрын
எவ்வளவு நாகரிகமாக கூறுகிறீர்கள், எனது வணக்கங்கள்.
@பா...ர்...ரா3 жыл бұрын
தமிழ் மணம் கமழும் இவரின் பேச்சில் தமிழனின் மனம் வெளிப்படுகிறது. He is connecting with தளபதி அவர்களின் மனித நேய emotions which was very unique in Dr களைஞா also..His emotions are true. His tears are true. ஆண்டவனை பார்த்து குரல் தழுதலுத்து கண்ணீர் விடுவது போல இடு ஒரு ஆன்மாவின் கண்ணீர்.
@gunasekaranp58723 жыл бұрын
அய்யா நெல்லை கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@vyshalienterprises30493 жыл бұрын
யாசகம் இருவகைப்படும்.. நினைவில் வைத்துக் கொள்வார். நினைவுப் பரிசு கிடைக்கும் புலவரே..
@rajav60223 жыл бұрын
ஐய்யா நெல்லை கண்ண்னின் கண்ணீரில் உதித்த வார்த்தைகள் சத்தியத்தின் வெளிப்பாடு.இனிமேல் திருமா மற்றும் ஸ்டாலின் உங்களுக்காக என்றும் இருப்பார்.நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@ரௌத்திரன்3 жыл бұрын
அய்யாவிற்கு ஒரு எம்.பி சீட் பார்சல்
@thirumavelavan3 жыл бұрын
விஜய் டிவி ல் தமிழ் எங்கள் பேச்சு அன்றிலிருந்து இன்று வரை எங்கள் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் மட்டும்தான் நன்றி தமிழே அமுதே....
@chenkadhirvelb3 жыл бұрын
அத்தனையும் உண்மை.. நன்றி 🙏
@raghuldravid84283 жыл бұрын
நன்றி
@baluc30993 жыл бұрын
Yes sir This generation has no other scope . Our C M has Prooved in a very short span of Time , very concerned in all aspects of T N s needs . Looking in to micro n macro issues of T N . I bow down my head . I pray for a good health 🙏 of you n your family sir . Hats off to Udhainithi sir .
@shinningart93493 жыл бұрын
திரு நெல்லை ஐயா அவர்களே, திருமா மற்றும் முதல்வர் அவர்களைப் பற்றிப் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை. நீங்கள் பேசி எங்களையும் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.
@subramaniank94763 жыл бұрын
நெல்லை தமிழ்க்கடலே உங்களை மட்டுமல்ல திருமாவையும் மூப்பனார் தான் அறிமுகப்படுத்தினார். அவரைத்தான் உங்களை போன்றோர் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகம்!!! வாழ்க நலமுடன்!
@krishnamoorthiparasuraman67723 жыл бұрын
பணத்துக்காக சுயநலத்திற்காக ஒன்றிணைந்த கூட்டணி
@nedumaranbalakrishnan85503 жыл бұрын
ஜயா நீங்கள் இந்த தமிழ் மண்ணுக்கு தேவை
@rajaam6203 жыл бұрын
A sensational and sentimental speech by a wise man! It really made me cry!
@govindasamykamalakannan12943 жыл бұрын
Coz He is our blood. Namma Inathaan Raja. He is like our father.
@khalikutty50273 жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@mohanasundaram42003 жыл бұрын
தமிழரை கொன்று குவித்த ராஜபக்சே வுடன் கை குலுக்கி சிரித்து பேசி விருந்துண்டு மகிழ்ந்தவர், எழுச்சி தமிழர் திருமா, வாழ்க,
@kaviyarasi12383 жыл бұрын
சில புரிதல் இல்லாதவர்கள் நாம் தமிழர் தலைவர் சீமான் அவர்களை விடுதலை புலிகளை வைத்து அரசியல் செய்கிறார் என்று சொல்லுகிறார்கள். அது போல உங்களுக்கும் த்திறுமா மீது தவறான தவறான புரிதல் இருக்கும் என கருதுகிறேன்.ராஜபக்சேவை சந்திக்க இந்திய அரசின் பிரதிநிதியாக சென்றவர் த்திருமா அவர்கள். திருமாவளவன் அவர்களை பார்த்து பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் நீங்கள் பரலோகம் போய் இருப்பீர்கள் உங்களை நான் சந்தித்து இருக்க முடியாது என்று சொன்னவன் ராஜபக்சே. அதனால் விருந்தில் டீ கூட குடிக்கதவர்கள் இரண்டு பேர். ஒருவர் திருமாவளவன் மற்றொருவர் கனிமொழி. பிரபாகரன் தயார் பார்வதி அம்மாள் இறந்த பொது பிள்ளையை போன்று முன்னின்று கூட இருந்தவர் திருமாவளவன் அவர்.
@mohanasundaram42003 жыл бұрын
@@kaviyarasi1238 உங்கள் சகோதரர்களை கொன்றவர்கள் கூட நீங்கள் உறவாடுவீரர்கள் என்றால் எப்படி பட்ட பிறவி நீங்கள்
@kaviyarasi12383 жыл бұрын
@@mohanasundaram4200 நாங்களும் ராஜபக்சேவும் சம்மந்தியாக இருக்கிறோம் என்று சரியாக கண்டுபிடித்த நண்பர் மோகனசுந்தரம் அவர்களுக்கு கோடி நன்றி.
@mohanasundaram42003 жыл бұрын
@@kaviyarasi1238 அது சரி யாரையோ அடித்தால் உங்களுக்கு ஏன் வலிக்கப்போகிறது! இது எங்கள் கவலை, துயரம், தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏன் நெறியேறப்போகிறது,எல்லாம் கேலியாகத்தான் தெரியும்,!
@kaviyarasi12383 жыл бұрын
@@mohanasundaram4200 பிரபாகரனை கைது செய்யவேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியவர் ராஜிவ் காந்தி. இவர்கள் மேல் இல்லாத கோபம் திருமாவளவன் மேல் வருகிறது என்றால் உன் வாயிக்கி அரிசி தான் கொட்டனும்
@shanmugam39913 жыл бұрын
ஐயா, நீங்கள் மட்டுமல்ல அந்த காட்சியை கண்ட அனைவருமே அழுதிருப்பர். அதை இப்பொழுது பார்த்தால்கூட எனக்கு கண் கலங்கும். ஐயா, நீங்கள் எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர் இன்று உங்கள் கண்கள் தழுதழுக்க பேசியதால் எங்கள் கண்களிலும் நீர் வழிந்தோடியது. இந்த தேன்தமிழ் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும். உங்களின் தேன்தமிழின் பேச்சை நாங்கள் கேட்க வேண்டும்.
@palanisamit63923 жыл бұрын
👎👎
@ksamy250519793 жыл бұрын
நன்றி ஐயா.
@mohanw72213 жыл бұрын
Wonderful
@mohamedsaleem85523 жыл бұрын
தமிழ் கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சுக்கு மானமுள்ள தமிழ் குடிமகன் நான் என்றும் உங்களுக்கு அடிமை ஐயா உங்களுடைய சேவை இந்த தமிழ்நாட்டிற்கு இன்னும் நிறைய தேவை இருக்கிறது ஆகையால் நீங்கள் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்🤲🤲🤲🙋
@kalidaspillai97023 жыл бұрын
நெற்றியில் திருநீறு அணிந்து இருந்தாலும்,சிலர் சில்லறை தனம் செய்வார்கள், அதில் முழு முதற் சில்லறை நெல்லை கண்ணன்.
@musicstation93653 жыл бұрын
கேக்குறப்பவோ மெய் சிலிர்க்க வைக்கிறது.....🔥🔥🔥😍
@nedoveryfinenedo57583 жыл бұрын
Super
@kannabiranneelan40333 жыл бұрын
மிகவும் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
@tvtamil35423 жыл бұрын
அய்யா நல்லக்கண்ணு.... அவர்களே தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு கடைசியில் திராவிடத்தின் காலில் விழுந்து விட்டாரே..!
@senthamilselvi47013 жыл бұрын
Iya unmaiyai sonneerkal nandry
@chellappa08863 жыл бұрын
அடா பாவி புசுக்குனு காலில் விழுந்துட்டாரே
@nadaradjanej1933 жыл бұрын
நல்ல தமிழ் உள்ளம் நிறை நெல்லை கண்ணன் அவர்களே... உங்கள் பேச்சில் நகைச்சுவை, நகைப்புச் சுவை, தமிழ்ச் சுவை, தனிச்சுவை என பலவற்றை நீண்ட காலமாக ரசித்து வருகிறேன். நெல்லை தமிழ் செருக்குக்கு நான் ரசிகன். இன்று முதல்முறையாக நெகிழ்ச்சி கண்டேன். ஐயா... கால மாற்றங்கள், கருத்து மாற்றங்கள் இருக்கலாம். உங்கள் கம்பீரம் மாறாமல் இருக்கட்டும், தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றினை போலவே. நீங்கள் நலமுடன் நீடூழி வாழ தமிழை வேண்டுகிறேன்.
@sathya66913 жыл бұрын
திரு நெல்லை கண்ணன் அவர்கள் நீண்ட காலம் நலமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் ♥️ தமிழ் வாழ்க
@jevakumarkumar97283 жыл бұрын
அய்யா நெல்லை கண்ணன் அருமையான பேச்சு நூறாண்டு காலம் பல்லாண்டு வாழ தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் என்றும் துணை இருப்பார் அண்ணன் திருமா அவர்கள் மு க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம்
@philippeandrew44603 жыл бұрын
ஐயா நீங்களும் திமுகவின் காலில் விழுந்து விட்டீர்கள்
@gopalji493 жыл бұрын
காலங்காலமாக திமுக எதிர்ப்புணர்வு கொண்டவர் வாழ்த்தும் போது நெகிழ்வாக இருக்கிறது.பிஜேபி சங்கிகள் நம்மை ஒன்றிணத்துள்ளனர்.