Nellai Kerala Biowaste | கொட்டிய கழிவுகளை அள்ளி செல்ல வந்த கேரள குழு | TamilNadu Border

  Рет қаралды 10,008

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

கேரள மருத்துவக் கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட விவகாரம் | 16 டாரஸ் லாரிகளில் கழிவுகளை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு | 25 பேர் கொண்ட கேரள குழு நெல்லைக்கு வந்துள்ளது | Kerala Medical Waste | Nellai
#kerala #medicalwaste #nellai #News18TamilNadu #TamilNews
22.12.24 SS
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - kzbin.info...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEB...
• Sollathigaram Clips | ...
• DISCO WITH KS | Discus...
• DECODE - உள்ளும் புறமு...
• Kalam18 | களம்18 | Ful...
• Local18 Tamil Nadu
• சர்வதேச செய்திகள் | In...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - whatsapp.com/c...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 148
@sengutuvant7991
@sengutuvant7991 23 сағат бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சிக்கு உண்மையான போராளிகள் தமிழருக்காக உழைக்கும் கட்சி
@kumarsridhar2489
@kumarsridhar2489 23 сағат бұрын
வரலாற்றில் முதல்முறையாக மணல் மற்றும் கல்லைத் தவிர தமிழ்நாட்டில் இருந்து குப்பையை எடுத்து செல்கிறது கேரளா வாகனம்😂😂😂
@raviekumarkaliyappansellad9257
@raviekumarkaliyappansellad9257 21 сағат бұрын
நாம் தமிழர் கட்சி மட்டும் இல்லையெனில் தமிழ்நாடு நாறிப்போயிடும் மக்களுக்கு தேவையான கட்சி நாம் தமிழர் மட்டுமே
@intelligentforcedivision
@intelligentforcedivision 20 сағат бұрын
🤝🤝🤝🤝🙋🙋🙋🙋
@karthijais
@karthijais Күн бұрын
சீமானுக்கும் நாம் தமிழர் தம்பிகளுக்கும் கிடைத்த வெற்றி 💪🙏
@intelligentforcedivision
@intelligentforcedivision 20 сағат бұрын
🤝🤝🙏🙏🙋🙋
@John-lv9ec
@John-lv9ec 7 сағат бұрын
😂😂
@karthijais
@karthijais Күн бұрын
நாம் தமிழர் பல முறை இதை பற்றி பேசியிருக்கிறது போராடியும் இருக்கிறது. இன்றுதான் விடியல் ஆட்சிக்கு முழிப்பு வந்திருக்கிறது..நாம் தமிழர் 💪
@intelligentforcedivision
@intelligentforcedivision 20 сағат бұрын
🤝🤝🤝🤝🙋🙋🙋🙋
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 21 сағат бұрын
நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் பல முறை இந்த வண்டிகளை மறித்து, சிறைபிடித்து, காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தனர். செய்திகளும் வந்தது. பிறகு சீமானும் கடுமையா திமுக அரசை கண்டித்து பேட்டியும் கொடுத்தார். அதன் எதிரொளியாய், இது பெரிய பிரச்சினையாக உறுவெடுத்துள்ளது. இப்பவாவது ஆளும் கட்சிக்கு புத்தி வந்ததே.
@vivekmad2010
@vivekmad2010 Күн бұрын
எ‌வ்வளவு நல்ல எண்ணம் கேரளாகாரனுக்கு ..
@vemanq
@vemanq 23 сағат бұрын
No, because of case filed
@நீஎன்தோழன்
@நீஎன்தோழன் 21 сағат бұрын
சீமான் போட்ட போடு
@prashanthlaalu6146
@prashanthlaalu6146 Сағат бұрын
Bro I am also malayalli ..donot say like this..this is done by a corrupt private company not by entire kerala..
@thashthash4953
@thashthash4953 20 сағат бұрын
நாம்தமிழர் கட்சியின் செயல்பாடுகள் அருமை....அருமை.
@vijayakumarm8500
@vijayakumarm8500 Күн бұрын
ஐயா கருத்து பதிவு செய்யும் நபர்களானைவருக்கும் நன்றி அப்படியே மணல் கனிம வளம் விற்பனை செய்யும் தமிழ்நாடு அரசு நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் மக்களே
@funnymeen000
@funnymeen000 22 сағат бұрын
Annamalai Anna sonna pola pannidanga great
@deekeshhema4828
@deekeshhema4828 22 сағат бұрын
Ntk ❤❤❤🎉🎉
@NizamChanbasha
@NizamChanbasha Күн бұрын
NTK 🇰🇬
@enjaavetri1319
@enjaavetri1319 3 сағат бұрын
Ooooo போய் நக்கு
@satham-g8o
@satham-g8o Күн бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே இந்த பெருமை செரும்
@அரசியல்பேசுவோம்-ம4ண
@அரசியல்பேசுவோம்-ம4ண 21 сағат бұрын
சீமான் 🔥🔥💪
@Kulasekarapandiyan-u4h
@Kulasekarapandiyan-u4h Күн бұрын
கேரளாவில் தவறை தட்டி கேட்க மக்களே துடிப்பாக இருப்பார்கள் காவல்துறைக்கு முன்பே.. இங்கு மலையை அங்கு அனுப்புவதற்கு அரசே முனைப்பாக இருக்கிறது.
@deekeshhema4828
@deekeshhema4828 22 сағат бұрын
Ntk seeman ❤❤❤
@SountharIshu
@SountharIshu 20 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி 💪💪💪💪🔥🔥🔥🔥வாழ்த்துக்கள் 💐💐💐
@SurprisedGramophone-gy9lb
@SurprisedGramophone-gy9lb Күн бұрын
Good move . Pasumai theerppayam done its job.
@francisxavier3290
@francisxavier3290 21 сағат бұрын
Nanti naam thamilar ❤NTK
@KumarKumar-rh4cs
@KumarKumar-rh4cs 21 сағат бұрын
இதுவரையில் இப்படிப்பட்ட ஒரு மாறுதல் எந்த அரசியல் கட்சி தலைவன் செய்யவில்லை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் சொன்ன வார்த்தைகளுக்கு வெற்றி கிடைத்ததற்கு நன்றி சொல்லுகிற கேரளா கர்நாடகா ஆந்திரா ஆந்திரா இனிமேல் நாங்கள் புதிய அரசியல் பயணம் மேற்கொள்ளவும் நாம் தமிழர் கட்சி அண்ணன் அண்ணன் தலைமையில் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி
@intelligentforcedivision
@intelligentforcedivision 20 сағат бұрын
🤝🤝🤝🤝🙋🙋🙋🙋
@Surpls-pg6ss
@Surpls-pg6ss 18 сағат бұрын
Malai annamalai 🔥🔥🔥🔥✅❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥
@arunkumars8765
@arunkumars8765 17 сағат бұрын
Annamalai mass
@enjaavetri1319
@enjaavetri1319 3 сағат бұрын
நக்கு
@ItsmeK16.
@ItsmeK16. Күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு தான் எனது நன்றி..🙏
@tamilstar623
@tamilstar623 22 сағат бұрын
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥
@siva.kumar15
@siva.kumar15 23 сағат бұрын
Ntk
@karthijais
@karthijais Күн бұрын
நாம் தமிழர் கட்சியின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி💪👏
@sureshgunasekaran750
@sureshgunasekaran750 10 сағат бұрын
This s Annamalai power ❤🎉
@parimalaparimala429
@parimalaparimala429 10 сағат бұрын
அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி ❤
@siva.kumar15
@siva.kumar15 23 сағат бұрын
நாம் தமிழர் கட்சி❤❤❤❤
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 Күн бұрын
சம்பவம் காரன் இந்த சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் சீமான் அண்ணனின் அரசியல் வளர்ப்புகள்❤❤❤❤
@Sivakumar.S249
@Sivakumar.S249 11 сағат бұрын
இந்த வேற்றிக்கு முழு காரணமாக இருந்த நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்....
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 22 сағат бұрын
🎉😢 அண்ணா மலை மட்டும் இந்த விவகாரத்தில் தலையிடாவிட்டல் இன்னும் சில நாட்களில் தமிழகம் குப்பை மேடாக ஆகியிருக்கும் 🎉😂
@thashthash4953
@thashthash4953 20 сағат бұрын
அண்ணாமலை காரணமா? தம்பி ...விடிஞ்சிருச்சு.கனவு கண்டது போதும் கிளம்பு.
@MuthuKrishnan-bj1lj
@MuthuKrishnan-bj1lj 12 сағат бұрын
ANNAMALAI warning Tamil Nadu CM. Now immediately take action.
@karthijais
@karthijais Күн бұрын
For many years Seeman has been continuously opposing this Kerala's wastage dumping in our border. Now only this issue has been brought to public . All Credit goes to Seeman and NTK caders 👏💪
@muthuxavier3872
@muthuxavier3872 Күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வெற்றி இது.... இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஆன கட்சி NTK மட்டும் தான்.... 🔥🔥🔥
@ArinathArinath-k9x
@ArinathArinath-k9x Күн бұрын
இது நாம் தமிழர் கட்சிக்கு அசிங்கமா தெரியலையா எவனோ பெற்ற பிள்ளைக்கு நீங்க பேர் வைக்கலாமா இதற்கு முழு காரணம் அண்ணாமலை மட்டுமே
@ArinathArinath-k9x
@ArinathArinath-k9x Күн бұрын
உன்ன மாதிரி மனிதர்கள் இருக்கும் வரை தமிழகத்தை காப்பாற்றவே முடியாது
@r.manoharranganathan2282
@r.manoharranganathan2282 Күн бұрын
​@ArinathArinaஉண்மை th-k9x
@Dharmaandkarmaplayinourlife
@Dharmaandkarmaplayinourlife 6 сағат бұрын
இவ்வளவு நாள் சீமான் கத்தி பிரயோஜனம் இல்லை அண்ணாமலை சொன்னவுடன் நடந்திருக்கிறது ❤
@BagiyarajNatarajan
@BagiyarajNatarajan 23 сағат бұрын
Thanks for seeman 🎉
@John-lv9ec
@John-lv9ec 7 сағат бұрын
Annamalai 🔥💪
@vs.sivaramansivaraman144
@vs.sivaramansivaraman144 Күн бұрын
Annamalai is great
@Lakshmanan-yg9qi
@Lakshmanan-yg9qi 21 сағат бұрын
சுடலையின் கேடுகெட்ட ஆட்சி 😢
@sathishp4276
@sathishp4276 Күн бұрын
போராட்டம் பண்ணத்தான் தமிழ் நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குது இதற்கு அதிகாரிகள் எதற்கு 😄😄😄😄😄
@marshalmarshal9922
@marshalmarshal9922 22 сағат бұрын
இப்போபுரியுதாநாம்தமிழர்வேண்டும்என்று
@சாய்தமிழன்டா
@சாய்தமிழன்டா Күн бұрын
அண்ணாமலை அவர்களுக்கு நன்றி
@questionquestioner
@questionquestioner 18 сағат бұрын
Power of Annamalai
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq Күн бұрын
அன்பன் அண்ணாமலை செய்த நடவடிக்கை(குப்பை அகற்றபடவிட்டால் நாங்கள் கொண்டுபோய் கேரளாவில் கொட்டுவோம்) என்று சூலரைக்ககவிட்டால் இந்த கேரள அரசு அடிபணியாது. வாழ்க அன்பன் அண்ணாமலை.
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 20 сағат бұрын
சரியான உருட்டுடா. எப்படிடா இப்படி ?
@thennavan7
@thennavan7 7 сағат бұрын
10 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது.😅
@JaiwanthanDpm
@JaiwanthanDpm Күн бұрын
அண்ணாமலை மாஸ் 🎉
@Balakrishnan-ir3dv
@Balakrishnan-ir3dv Күн бұрын
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றது
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 Күн бұрын
❤❤❤
@muthukumar185
@muthukumar185 Күн бұрын
நாம் தமிழர் வாழ்க ❤❤❤❤
@sganesank
@sganesank 8 сағат бұрын
செக் போஸ்ட்ல குப்பையை அனுமதிக்கும் அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்யுங்கள்........ இதை செய்யாதவரை இந்த அநியாயம் தொடரும்...... குப்பையை கேரளாவுக்கு திருப்பி அனுப்புவது என்பது கண் துடைப்பு........ நாம் தமிழர்
@Linda-627
@Linda-627 21 сағат бұрын
வாழ்த்துக்கள்
@ciousresma8543
@ciousresma8543 12 сағат бұрын
வாழ்த்துகள் நாம் தமிழர்
@காமராஜ்-வ5வ
@காமராஜ்-வ5வ 20 сағат бұрын
நாம் தமிழர் கட்சி யின் உழைப்பு மற்றும் வரலாற்று சம்பவங்கள்
@enjaavetri1319
@enjaavetri1319 3 сағат бұрын
நாம் தமழர் கட்சிக்கு வாழ்த்துகள் ❤
@MahalingamSundaram-n4v
@MahalingamSundaram-n4v Күн бұрын
Annamalai voice reaction
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 20 сағат бұрын
நொண்ணாமலை காவலுடன் கைகோர்த்துக்கிட்டு, கையூட்டு வாங்கிட்டு, கேரளா கழிவுகளை கொட்டுவதை கண்டுக்காமல் இருந்துவிட்டு, இப்ப நடிக்கிறத பாரு. செருப்பால் அடிக்கனும் உங்களை, திருட்டு நாய்களா.
@ciousresma8543
@ciousresma8543 12 сағат бұрын
இந்த மண்ணையும் மகன்களையும் உண்மையாக நேசிக்கும் கட்சி நாம் தமிழர் மட்டுமே.
@EasuDoss-f5b
@EasuDoss-f5b 7 сағат бұрын
அண்ணாமலை அவர்கள் எப்பவுமே மாஸ் தான். பிஜேபி 💐💐💐
@CsNagalingam
@CsNagalingam Күн бұрын
மாஸ் அண்ணாமலை மாஸ்🎉
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 10 сағат бұрын
நன்றியும் வாழ்த்தும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்க வெல்க கொட்டியவர்களை மட்டுமல்ல கொட்ட சொன்னவர்களும் விசார்த்து தண்டனைக்குள்ளாக்கவேண்டும் பணத்தை வாங்கிகொண்டு விட்டுவிடக்கூடாது
@John-lv9ec
@John-lv9ec 7 сағат бұрын
Power of annamalai 🦁🔥🔥💪 JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪
@msivakumar3596
@msivakumar3596 21 сағат бұрын
Thanks to Annamalai for raking up this issue and got a solution for this age old problem
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 9 сағат бұрын
Tharamana sambavam😂
@Pagadi5
@Pagadi5 17 сағат бұрын
எல்லாத்தையும் அள்ளிட்டு போயாச்சு... போயாச்சு😂
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 3 сағат бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டு வந்தது🎉🎉🎉🎉
@VijayanB-iv3gq
@VijayanB-iv3gq Күн бұрын
Annamalai ❤
@kumarayya9998
@kumarayya9998 20 сағат бұрын
இனி இந்த பக்கம் கழிவுகளை கொண்டுவந்துவிடாதீர்கள் ..
@nirthikans1301
@nirthikans1301 15 сағат бұрын
NTK 🐅🔥🙏🏽
@Tamil.1216
@Tamil.1216 20 сағат бұрын
நாம் தமிழர் 💪💪🔥🔥🔥💥
@karnankarnan330
@karnankarnan330 Күн бұрын
mala da Annamalai da
@sengutuvant7991
@sengutuvant7991 23 сағат бұрын
😂serupu varum
@Dharmaandkarmaplayinourlife
@Dharmaandkarmaplayinourlife 6 сағат бұрын
அண்ணாமலை ❤
@karan-zj5pj
@karan-zj5pj 6 сағат бұрын
Naam tamilar 🐯💪🔥
@sivanathansudersan8321
@sivanathansudersan8321 16 сағат бұрын
Vote for NTK.
@Kattumaram420
@Kattumaram420 21 сағат бұрын
இதை முதலில் வெள்ளிக் கொண்டு வந்தது நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான ஒரே காட்சி நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪 நீண்ட நாள் போராட்டம் வென்றது
@don653
@don653 22 сағат бұрын
This only happened due to intervention of Annamalai
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 7 сағат бұрын
NTK mass,,,,, seeman Anna ❤❤❤
@RamasamyKandasamy-o2c
@RamasamyKandasamy-o2c 10 сағат бұрын
💪💪💪💪
@Lone_survivor_1
@Lone_survivor_1 4 сағат бұрын
Annan annamalai🕉️🚩🚩🚩
@MadhavanMadhu-v7j
@MadhavanMadhu-v7j 3 сағат бұрын
நாம் தமிழர் ❤🎉🎉🎉
@MuruganAnantham-df8br
@MuruganAnantham-df8br Күн бұрын
Kottum pothellam potathiya news album pothu mattum pottu nalla muttukudunga😊
@elangoelangovan4262
@elangoelangovan4262 Күн бұрын
அண்ணாமலை பேசவில்லை என்றால் இந்த பிரச்சினை வெளியில் வந்து இருக்காது
@thashthash4953
@thashthash4953 20 сағат бұрын
புளுகாத தம்பி.
@elangoelangovan4262
@elangoelangovan4262 20 сағат бұрын
@thashthash4953 உண்மை குப்பையை அள்ள வில்லை என்றால் நாங்கள் அள்ளி கேரளாவில் கொட்டுவோம் என்றார்
@karunailingasamy
@karunailingasamy Күн бұрын
அண்ணாமலை ❤
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 23 сағат бұрын
👌👌👌
@muruganinba5771
@muruganinba5771 20 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வெற்றி
@pmtenson7155
@pmtenson7155 Күн бұрын
ஒரு.தலைவராக.இஇருந்நதில்.காரியமில்லை.இப்படி.நன்மைகள்.செய்யும்.வழிகளையும்.செய்யுங்கள் அப்பம்.அரசையே.குறை சொல்லிக்கொண்டு..
@shanmugapriya2001
@shanmugapriya2001 17 сағат бұрын
Ithalam correct tha...ana ivlo lorry vanthu ivlo kuppaya kotura vara TN govtla ivlo peru vela pathu TN ah ennatha secure panni kilichainganu nakka pudungura mari kelvi kelunga...entha govt office ponalum kasu ilama ethume nadakala..politians ah vida mosamana jenmangala govt officers maritu varanga...nammata entha tax vangavum tn govt ku thaguthi ila ithalam pakurappo...nammala vida chinna state la irunthu inga vanthu kuppaiya kottura alavuku tha intha kevalamana govt run agitu iruku... TN politiciansla manusanga thana intha veri nai kootangalanu therila..panam panam evlo sotha sethu inga nama kuppa kottura State ah mathi vachurukanga...intha kuppaya keralaku half anupitu meethiya inga iruka policitiams v2la kulla potta nalla irukum...
@arorajeev9867
@arorajeev9867 Күн бұрын
Ntk 👍
@sankarvijaya140
@sankarvijaya140 12 сағат бұрын
நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்த வழக்கினால் ஏற்பட்ட வெற்றி என்று சொல்லுங்கள் நிருபரே
@kumarg3282
@kumarg3282 25 минут бұрын
Annamalai 🔥🔥🔥🔥🔥🙄
@SampathKumar-uz2ch
@SampathKumar-uz2ch 23 сағат бұрын
DMK only200😂😂😂
@don653
@don653 22 сағат бұрын
BJP ❤❤❤
@Arimakarnan
@Arimakarnan Күн бұрын
Super 😂😂😂😂😂😂. Vetri, vetri.😂😂😂😂😂😂😂😂😂. Sabash
@mohanraj-pm1ws
@mohanraj-pm1ws 16 сағат бұрын
அதிகாரத்தில் இல்லாமல் சாதித்துக்காட்டிய நாம் தமிழர் கட்சி
@JayaPrakasan-jo6ez
@JayaPrakasan-jo6ez 4 сағат бұрын
Annamalaiji
@ARajkumar-u3s
@ARajkumar-u3s 20 сағат бұрын
kotum podthu ena seitheergal ethu ethanai kalam nadakinrathu
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq 9 сағат бұрын
Shakshi might be north indian so she done this...if one of them means ,they wont do
@p.karuppasamy7827
@p.karuppasamy7827 17 сағат бұрын
இது நடந்தது நாம் தமிழர் கட்சி காரணம் அத சொல்ல வேண்டும்
@RamKumar-tn6uf
@RamKumar-tn6uf Күн бұрын
Stalin vidiyal aatchi 😢
@urruddu1542
@urruddu1542 19 сағат бұрын
Cm stalin thoonkidi erukumpo podathu .epo than mulichudaru😂
@SundarSundar-u3v
@SundarSundar-u3v Күн бұрын
😂😂😂
@elumalaielumalai7523
@elumalaielumalai7523 Күн бұрын
DMK🤫
@selvasahayam9945
@selvasahayam9945 18 сағат бұрын
நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வெற்றி.....
@murugesan4042
@murugesan4042 23 сағат бұрын
இதற்கு காரணமாக இருந்தது அண்ணாமலை முன்னால் ஐபிஎஸ் அதிகாரி தான்
@vijukumar7778
@vijukumar7778 22 сағат бұрын
Ntk 🎉
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН