தவறு நடக்கும் பொழுது அருகில் இருந்து வேடிக்கை பார்த்த 30 காவல்துறையினரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும்... 🙏
@SuriyaSuriya-g7l6 сағат бұрын
Yen
@brammarajan60566 сағат бұрын
Avangaluku kudumpam illaiya .... Nee Anga irunthalum vedikkai than paarthurupaa😅
@SPKumar-ow3kl2 сағат бұрын
இப்போ இறந்தவன் நிறைய கொலை செய்தவன்...அப்போ நீயும் இந்த வக்கீல் என்ன செய்தீர்கள்🤦🏻♂️
@RamaChandran-d5sСағат бұрын
Tamil Nadu la vidiyal achi thanda😂😂
@sword24067 сағат бұрын
போலீஸ் எப்போமே பொது மக்கள் மற்றும் வயதானவர் அப்பாவியிடம் தான் வீரத்தை காட்டும்.
@kaviarasans82387 сағат бұрын
அண்ணா சூப்பர் apeech 👍🙏💐
@velayuthama42127 сағат бұрын
திருநெல்வேலி மாவட்டம் காவலர்கள் வட மாவட்டத்ற்கும் வட மாவட்டம் காவலர்கள் திருநெல்வேலி மாற்றுங்கள்
@jayalingama.r.31326 сағат бұрын
People are safe in Muslim Arab countries.
@ramakrishnansubbaiah62486 сағат бұрын
திமுக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்தில் நிம்மதியாக வாழ முடியாது
@Gmanikandan19957 сағат бұрын
காவல்துறை வசூலிக்க போய்விட்டது
@thangarajmohan45337 сағат бұрын
திராவிட மாடல்னா என்னடானு கேட்டவனுக்கு இதுதாண்டா பதில் போட்ரா பிஜிஎம் ஸ்டாலின் தான் வாறாரு..
@thiyakarajanr46926 сағат бұрын
ஆமா உடனே ஆட்சியைக் ககுறை சொல்லுங்கடா. ஒருவனுக்கு ஒரு போலிஸ்ஸா போட முடியும். ரௌடி நாய்களை சுட்டுத்தள்ளுங்க.
@SakthiGaneshmoorthi7 сағат бұрын
பொம்மை ஆட்சியில்
@JeroTheOne7 сағат бұрын
இது தான் விடியலில் நடக்கும் .... சூரியன் வாழ்க
@jebaraj81376 сағат бұрын
ஒருவேளை போலீசே வெட்ட சொல்லிட்டு வேடிக்கை பார்த்து இருப்பாங்களா எல்லாரையும் அப்போது பணிவு இருந்த காவலர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் பண்ண வேண்டும் இந்த கவர்மெண்ட்
@Ulagam-o4k7 сағат бұрын
Nalla sollunga anna super ❤❤
@smanivijay95577 сағат бұрын
தத்தி டிவி ஜால்ரா டிவி, எல்லா சேனல் போட்டதுக்கு அப்புறம் நீ போடுற, பொம்பள நியூஷ்ண முதல் நியூசா போடுவான்