No video

Flirting with Cute Waitress Prank😍Tamil Prank

  Рет қаралды 282,658

Nellai 360*

Nellai 360*

Күн бұрын

VJ
Prithivi KPR
...
Edit
Navin
....
Camera
Nanal Ganesh
....
Follow On Facebook:
/ nellaithreesixty
Follow On Instagram:
/ _nellai360
Subscribe For More Videos.
©Nellai360

Пікірлер: 972
@user-pv4gs7yh4b
@user-pv4gs7yh4b Жыл бұрын
தலைவா சத்தியமா சொல்ர நீ பண்ண வீடியால இது தான் தல பக்கா❤️really I'm appreciate that girl💌
@user-kd1qc2nn7d
@user-kd1qc2nn7d Жыл бұрын
Nanum apdithaan bro feel panren neenga panna video la semanga
@kumarank6732
@kumarank6732 Жыл бұрын
Supper
@latha2870
@latha2870 Жыл бұрын
Oru yeLai peenidam love hope kodukkara mathri pawsa koodathu,,tht girl is matured.
@berlinprabhu731
@berlinprabhu731 Жыл бұрын
S
@berlinprabhu731
@berlinprabhu731 Жыл бұрын
Ssss
@rabbit00r7
@rabbit00r7 Жыл бұрын
படிக்கும்போதே குடும்பத்தின் கஷ்டத்தை உணர்ந்து வேலைக்கெல்லாம் செல்கிறாய் அருமை சகோதரி...👍உன் கஷ்டங்களை கடந்து சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்...💐💐💐
@catty988
@catty988 Жыл бұрын
அந்த பொண்ணு வேர லெவல்🎉🎉🎉🎉 நண்பா
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 Жыл бұрын
இந்தப் பெண்ணின் நல்ல எண்ணத்திற்கு நல்லதே நடக்கும் 👍🙏🙏🙏👏👏👏💐😍🤩👍
@vaishnavi251
@vaishnavi251 Жыл бұрын
என்னையும் கொஞ்சம் வாழ்த்துகள் எனக்கு கேட்டதே த நடந்துட்டு இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
@gopi4536
@gopi4536 Жыл бұрын
​@@vaishnavi251God bless you ❤ friend
@smartkarthik5774
@smartkarthik5774 Жыл бұрын
@@vaishnavi251 ungalukkum nallathe nadakkum don't loss ur emotions ellam nallathukkunu nenachukirunga 👍🤝
@augustins3025
@augustins3025 Жыл бұрын
ஏ பொண்ணு அண்ணன் சீமானுக்கு ஓட்டு போடுடி வாழ்க்கைத்தரம் போறான் 6 கோடியில் ஒரு அண்ணன் உம் நலன் விரும்பி
@syedabdulhakeem1347
@syedabdulhakeem1347 Жыл бұрын
Beleive your self
@cricpredictiontamil2999
@cricpredictiontamil2999 Жыл бұрын
ஒரு அருமையான பெண்ணை இந்த உலகிற்கு காண்பித்த பிருத்திவி க்கு வாழ்த்துக்கள் தலைவா❤❤❤❤❤
@RAJEEV.MRAJEEV.M-mb5fo
@RAJEEV.MRAJEEV.M-mb5fo 11 ай бұрын
Protocol good night bro
@harryprakashm354
@harryprakashm354 Жыл бұрын
மகிழ்ச்சியில் மனஅழுத்தம்கண்டேன்.. சிரிப்பில் சிறுவலிகண்டேன் .. ஏலனச்சிரிப்பின் மத்தியில் எதார்த்த மனதைக்கண்டேன்... மங்கை மங்கையே..! மங்கையின் மகத்துவம் நீயே.!!!❤
@vinothvijay9759
@vinothvijay9759 Жыл бұрын
நீங்க பண்ணுது நல்ல விசியம் வாழ்த்துக்கள் நண்பா
@esakkimuthu6477
@esakkimuthu6477 Жыл бұрын
Prithvi fans like podunga
@akilanr9097
@akilanr9097 Жыл бұрын
நீங்க சொல்ற மாதரி இப்டி ஒரு பொண்ணு இருக்கிறது எல்லாம் ரொம்ப அதிசயம் ..அந்த பெண்ணிற்கு உதவிய பிரித்தீவ் அண்ணா நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .....அந்த சகோதரி நீண்ட ஆயுளுடன் வாழ்க பல்லாண்டு🎉
@TheVairam88
@TheVairam88 Жыл бұрын
1St time நான் உனக்காக கண்ணீர் வந்தது நண்பா... 10 ல ஒரு வீடியோ இது மாதிரி போடுங்க நண்பா... 👍👍👍👍👍👍
@my12ab34
@my12ab34 Жыл бұрын
Good people are still there around us
@Ramesh-wh1wk
@Ramesh-wh1wk 7 ай бұрын
🎉
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 Жыл бұрын
இந்த காலத்திலும் இப்படி ஒரு பொண்ணு உன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப சகோதரி
@rahmanmani1755
@rahmanmani1755 Жыл бұрын
இந்த வீடியோ அழைப்பில் தனது குடும்ப சூழ்நிலையை கருதி உழைத்துக் கொண்டிருக்கும் சகோதரிக்கு நீங்கள் உதவுவது மிக பெரிய விஷியம் அண்ணா.இது போன்று உங்களின் பணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@satheeshbharathi7732
@satheeshbharathi7732 Жыл бұрын
Vera level pro
@FathimaSima-nk8lt
@FathimaSima-nk8lt Жыл бұрын
இந்த பெண்ணு வெர லெவல் இப்படி இருக்க வேண்டும் and prithivi Anna nega vera level ❤❤❤❤❤❤❤ பெண்ணுக்கு அழகு போட்டும் சிரிப்பும் தான் 😂😊😊😊 God bless you ❤️ prithivi Anna and sister
@omg8790
@omg8790 Жыл бұрын
Prithvi Bro Really Proud Of You ❤🎉
@rajkumar-xq1ik
@rajkumar-xq1ik Жыл бұрын
தங்களின் உதவி அந்த பொண்ணுக்கு ஒரு கஷ்டத்தை குறைக்கும் நல்லா படிமா🎉🎉🎉 நன்றி நண்பா வாழ்க வளமுடன் 🎉🎉
@antondelsan7831
@antondelsan7831 9 ай бұрын
நண்பா நீங்கள் போட்ட வீடியோவில றொம்ப றொம்ப பிடிச்ச வீடியோ இதுதான் நண்பா வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️❤️❤️🎉🎉🎉👍👍👍
@franklinpaul5402
@franklinpaul5402 Жыл бұрын
Best episode of Nellai 360🥰❤️
@smartsolai1712
@smartsolai1712 Жыл бұрын
யோ பங்காளி இந்தமாரி நல்ல விஷயம் நெறைய பண்ணுயா நாங்க support பண்றோம்❤❤💐💐
@SKR.9999
@SKR.9999 Жыл бұрын
I think one of the best episode You & your team best wishes Keep moving forward 🎉🎉🎉❤❤😊
@gamestar3326
@gamestar3326 Жыл бұрын
Good episode. Good message. Good girl with Good view towards life.
@dragonbooster1027
@dragonbooster1027 Жыл бұрын
Bro u are really kind hearted ❤..
@murukesh7943
@murukesh7943 Жыл бұрын
സൂപ്പർ എപ്പിസോഡ് ആ പെൺകുട്ടി വേറെ ലെവൽ 😍
@user-bi6pd9hc3b
@user-bi6pd9hc3b Жыл бұрын
ഇതൊക്കെ സ്ക്രിപ്റ്റ് അല്ലെ 🥴
@Ninthusan99-hc5bz
@Ninthusan99-hc5bz Жыл бұрын
இப்படி பொண்ணுங்க எங்கதான் இருகாங்க..... கடவுளே கண்ணுல காட்டுப்பா 🙌🙌🫡❤️
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
தம்பி அந்த பொண்ணுக்கு படிப்புக்கு உதவி செய்ததுக்கு நன்றி❤
@mohamedyaseer723
@mohamedyaseer723 Жыл бұрын
அந்தப் பொண்ணோட மணசு எனக்கு புடிச்சுருக்கு❤❤
@duraiselvamchenal3925
@duraiselvamchenal3925 Жыл бұрын
சூப்பர் ப்ரோ இந்த மாதிரி ஹெல்ப் பண்ணுங்க வீடியோ வேற லெவல் 👌👌👌👌🙏
@RamanRam-kb6vl
@RamanRam-kb6vl Жыл бұрын
Singles ..... உங்க மத்தில இந்த உசுர காப்பாத்ரது ரொம்ப சிரமம்😂
@babyhouseinterlockvedo
@babyhouseinterlockvedo Жыл бұрын
பிரித்வி உங்க வீடியோ நிரைய பாத்திருக்கேன் அதில் இது‌ தான் சூப்பர் தம்பி
@HappyTime247
@HappyTime247 Жыл бұрын
Starting la neenga antha ponnukku help panna nalla irukkumnu ninachen bro.. End la superb bro... Finally nan ninachadhu nadandhuduchi.. 🙏🙏Super bro👌👍
@senthilkumarg9715
@senthilkumarg9715 Жыл бұрын
இதுவரை உங்கள் வீடியோ பார்த்து ரசித்து மட்டும் தான் இருக்கிறேன், முதல் முறையாக உங்கள் உதவும் மனதுக்கும், அந்த தங்கையின் நல்ல எண்ணம், கடின உழைப்பிற்கும் வாழ்த்து கூறி பதிவிடுகிறேன்,, வாழ்த்துக்கள் சகோ...👍
@rc_balu_ktm_3904
@rc_balu_ktm_3904 Жыл бұрын
Emotional moment in this video vera level bro nega I really appreciate 💫🖤❤️
@tn65saigamer55
@tn65saigamer55 Жыл бұрын
அண்ணா நா மொத லைக் அண்ணா🌀
@FathimaSima-nk8lt
@FathimaSima-nk8lt Жыл бұрын
வழிமையான வீரனை கூட மென்மையான பெண்ணின் பார்வை❤ சாய்த்து விடும்
@ManiKandan-cr2vx
@ManiKandan-cr2vx Жыл бұрын
லி
@ManiN-pj9yx
@ManiN-pj9yx 2 ай бұрын
வலிமையான
@silambuselvi4136
@silambuselvi4136 Жыл бұрын
Antha ponukaga like poduga ya cute raa eley❤
@farmsfoodinc504
@farmsfoodinc504 Жыл бұрын
Great.... Great... Great... Hats off too.. you.. bro.. for supporting her and encouraging her... Good Luck
@alagesanayyappan7363
@alagesanayyappan7363 Жыл бұрын
அருமை சகோதரி 👌👌
@Alavaikalaikaran
@Alavaikalaikaran Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான நபருக்கான உதவி அருமை சகோதரா👍👌. சகோதரி, தொடரட்டும் உங்கள் அயராத உழைப்பு. வெற்றிகள் குவியும் நாள் தொலைவிலில்லை 😍😃😍
@user-tx4ql2xc6f
@user-tx4ql2xc6f Жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🌹💞,,,,,, உங்கள் பொது சேவைக்கும் வாழ்த்துக்கள் 💞👍😍,,,
@rohitgubey967
@rohitgubey967 Жыл бұрын
Romba Rare Intha mathiri ponnu kedaikala 😮So Cute😊
@maarantamil1933
@maarantamil1933 Жыл бұрын
❤தமிழ் கூறும் நல் உலகம் போற்றி வணங்கி அன்பு தங்கையே வாழ்த்தி மகிழ்கிறது 🎉🎉
@user-hw7dd9nm8d
@user-hw7dd9nm8d Жыл бұрын
இந்த மாதிரி பெண்னை எங்கயும் பார்க்க முடியாது வேரலெவல் நண்பா❤❤❤❤
@sarasumedia3987
@sarasumedia3987 8 ай бұрын
Sooper bro... this is real heart touching moment.. helping mentality.. prithvi.. u real hero..
@proalienproduction
@proalienproduction Жыл бұрын
The best and good thing you did brother👏 .. Well done .. We Need more and more Like this of kind humanity.. Malaysia Fans Always Support You
@INSTANTUBE_H.M
@INSTANTUBE_H.M Жыл бұрын
வருங்கால ஜெமினி கணேசன் 10:02 😂😂😅😅😂😂😅😅
@Prabhakaran_D
@Prabhakaran_D Жыл бұрын
Really that Girl Sema character....God Bless you sister.. all the very best
@user-oo8mv4rd5d
@user-oo8mv4rd5d Жыл бұрын
6 maniku meela... Avaloda suyarubam theriyama poitengaley daa😂😂😂
@alagarsamy1354
@alagarsamy1354 Жыл бұрын
வாழ்க்கையில கொஞ்சமாவது சந்தோஷமா இருக்கேன் என்றால் உங்க வீடியோவை பார்த்து தான். வாழ்த்துக்கள் 💐
@krishnas3884
@krishnas3884 Жыл бұрын
இந்த மாதிரி பொண்ணு கடைச்சா வாழ்க்கை ல காசு பணம் இருக்கோ இல்லையோ ஆனால் சந்தோஷம் அதிகம் இருக்கும் ❤ Love you 😊
@mohamedayub9234
@mohamedayub9234 Жыл бұрын
இது போன்ற நல்ல பெண்களுக்கு தாராளமாக உதவி செய்யலாம்.
@lvebleperon737
@lvebleperon737 Жыл бұрын
Bro...ithu mathiri la pesittu last ah prank ah sollum pothu avanga manasu kashtama irukathaa...👍.
@MrNeon7
@MrNeon7 Жыл бұрын
Idu oru nalla kelvi🤔
@MrArunchinnasamy
@MrArunchinnasamy Жыл бұрын
Prithiv manasa vera level yeow😊
@sathishrks5682
@sathishrks5682 Жыл бұрын
Enaku therichu unga ellam videos'um pathukukren " super bro" matum tha thonuchu..ana ithu vera level bro inspiration to all helping mind...🎉
@suryaannablood2002
@suryaannablood2002 Жыл бұрын
romba nalla ponnu...💜☺️😌
@gopigopigopi5756
@gopigopigopi5756 Жыл бұрын
எனது முதல் லைக் முதல் கமெண்ட் இந்த வீடியோ நான் அடிக்கடி பார்ப்பேன் இன்று எனது மனது ரொம்ப கஷ்டமா இருந்தது இந்த வீடியோவை பார்த்து எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது நெல்லை 360 வாழ்த்துக்கள்
@ShivaShiva-id6mi
@ShivaShiva-id6mi Жыл бұрын
Anna Yan life la first time comment samma Anna Vara mari i love it........ முடிவடையாத ராஜ்யம் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@craimbm5683
@craimbm5683 Жыл бұрын
Anda ponnu paccila pratuhvi mayaggitan. Avanala number vagga mudiyal 😂😂❤️ i like this video
@charly6637
@charly6637 Жыл бұрын
Bro indha madhri people's ku neenga help panna nalla iruko bro, continue pannunga, ❤
@Tamilfighters_club
@Tamilfighters_club Жыл бұрын
Impress panna tips venunnaaa Inga thaandaaaa varnum..😂😂😂
@josepha1080
@josepha1080 Жыл бұрын
ப்ரோ இந்த வீடியோவை பார்த்து அழுது கொண்டே பார்த்தேன்
@covaikurumba8063
@covaikurumba8063 Жыл бұрын
Prithvi really hand's off ❤
@rahmanhakam9008
@rahmanhakam9008 Жыл бұрын
Carrot colur marunalum..Unga charector marathu.. sema 😂😊
@user-xm9zn3sd1q
@user-xm9zn3sd1q Жыл бұрын
Bro Narasinganallur la prank video pannunfa bro
@nagu___4769
@nagu___4769 Жыл бұрын
Antha ponnu manasu vera maari.... 🥰🥰🥰
@rashmikamanthana6630
@rashmikamanthana6630 Жыл бұрын
Super pro 🥰🤩✨️
@tamilnanbanuk2448
@tamilnanbanuk2448 Жыл бұрын
தம்பி சத்தியமா நீ பண்ண வீடியால இது தான் தல பக்கா Form Watford Uk
@maheshvaran8719
@maheshvaran8719 Жыл бұрын
really i loved this video from heart , super bro....✨❣️
@thilojanthilo
@thilojanthilo 9 ай бұрын
பொண்ணோட மணசு எனக்கு புடிச்சுருக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God bless you sister ❤❤
@DurgaVasanth
@DurgaVasanth Жыл бұрын
Love you piruthvi.. Vera level🎉🎉
@sathamhussainsathamhussain4459
@sathamhussainsathamhussain4459 Жыл бұрын
மிக்க்க நான்றி நண்பா பிரிதிவி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Rv_1431
@Rv_1431 Жыл бұрын
Thanks for helping her prithvi anna ❤❤
@perumalraja.s321
@perumalraja.s321 Жыл бұрын
Final talk sema bro
@manibharathi9139
@manibharathi9139 Жыл бұрын
Bro super....❤...she will have wow future🎉🎉🎉🎉🎉🎉
@gokulgokul6413
@gokulgokul6413 Жыл бұрын
Bro..... Last ah onnu sonninga parunga Vera leval bro....... ❤❤❤❤
@Karai_king307
@Karai_king307 Жыл бұрын
Prithivi anna great 🎉....unkga nalla manasuku innum nalla varuvinga ❤.....menmelum valara valthukal ❤....
@riyasspidey8798
@riyasspidey8798 Жыл бұрын
No words bro❤ I'm really proud to be a your fan 💪 😌
@vkkai4362
@vkkai4362 Жыл бұрын
Itha fact pother sonthu 🔥
@Prabha4847
@Prabha4847 Жыл бұрын
பிரித்வி உனக்கு பெரிய மனசு _யா .... நீ மென்மேலும் வளர்ந்து , இதேபோல் நற்செயல் செய்ய வாழ்த்துகிறோம் ...🙏 Love U Bro ...❣️
@anbus6557
@anbus6557 Жыл бұрын
Prithvi also ultimate....❤❤❤❤
@Love-status-Tamil-143
@Love-status-Tamil-143 Жыл бұрын
Mm semma bro 🤝👌🥰
@user-gy9cy7ql2q
@user-gy9cy7ql2q Жыл бұрын
Very👌 I very I like it... 🥰🥰
@mageswaran3700
@mageswaran3700 Жыл бұрын
Gud souls will never fail..make it happen world..
@lovely_kamal.7
@lovely_kamal.7 Жыл бұрын
last aa one sonnigala super anna ,❤️vera level na niga
@VinothSaro-h1m
@VinothSaro-h1m 20 күн бұрын
Arumaiyana prank thalaiva hats off👍 entha mathiri oru video va ethirpatha🤝 all the best
@livechannel1480
@livechannel1480 Жыл бұрын
சகோ அந்த பெண்ணுக்கும உதவி செய்வதாக அறிவித்த உங்களுக்கு நன்றி .
@cameraservicecentrekamales5305
@cameraservicecentrekamales5305 Жыл бұрын
Prithvi super nanba.....on the spot la help panrathuku....
@simplycricket7735
@simplycricket7735 Жыл бұрын
Super bro
@mohamedkamil5956
@mohamedkamil5956 Жыл бұрын
Super bro for helping that sister. The girl extra ordinary. Nice girl with fantastic character. God bless her and her family.
@murthyc1719
@murthyc1719 Жыл бұрын
Great girl. Can't see such a character nowadays. Prithvi, your help also much appreciated🙏
@balasubramaniyam6481
@balasubramaniyam6481 Жыл бұрын
உலகில் மிக சிறந்த தேவை கல்வி அத்தேவைக்கு உதவுவது மிக சிறந்த செயல் மிகவும் பாரட்டக்குடியவை ❤️👌🫶👏👏 Hatts off and congrats to your whole team bro ❤
@ambroselourduswamyuz8hi10l7
@ambroselourduswamyuz8hi10l7 Жыл бұрын
Bro i am from Karnataka we love bro God bless you for kindness
@jishnukannan6424
@jishnukannan6424 Жыл бұрын
great job bro 👏👏👏🙏🙏🙏
@sureshdon4281
@sureshdon4281 Жыл бұрын
சூப்பர் நண்பா பீஸ் மட்டும் மறக்காம கட்டிருங்க
@shahanajafeir3186
@shahanajafeir3186 Жыл бұрын
I think one of the best episode You & your team best wishes Keep moving forward
@KaytsLintan
@KaytsLintan 25 күн бұрын
Good bro இப்பிடியான ஆக்கல இணங்கானுங்க. சூப்பர்.
@ktm_biker8114
@ktm_biker8114 Жыл бұрын
Ellarukum Oru Fun Prank kutuga & Help Pannuga..Super Brother..Luv You Brother❤...
@gobalparaman5424
@gobalparaman5424 Жыл бұрын
Arumai Arumai.unggalun pechu thiramayum antha pennin sathuryamum migavum arumai.Gopal from Malaysia
@dhanapalm3077
@dhanapalm3077 Жыл бұрын
No words to appreciate her... Really she is diamond.. pure heart
@360SignMedia
@360SignMedia Жыл бұрын
Ithu unmayana prank ah iruntha ennods vaazhthukkal prithivi
@josephraju4976
@josephraju4976 Жыл бұрын
தம்பி கலக்கும் சூப்பர் ❤
@Mr_parallel_twin
@Mr_parallel_twin Жыл бұрын
Unmayave nee mass novv prithvi naa 🥶❤
Tea Boy Proposing Cute Girl Prank | Tamil Prank | Nellai360*
11:57
Nellai 360*
Рет қаралды 273 М.
❤️TAMIL Guy Proposing KERALA GIRL😍 Proposal Prank  @Nellai360
15:14
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 991 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
DJ BLACK ,YUVAN ,VIJAY ANTONY |SUPER SINGER9  THUGLIFE
10:03
Thug Tube
Рет қаралды 2,2 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 991 М.