## தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையின் நிலவரம்...

  Рет қаралды 4,625

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Күн бұрын

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் நிலவரம்..
##இந்த ஆட்டு சந்தை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனிக்கிழமை காலை வரை நடைபெறும்..
தூத்துக்குடி மாவட்டங்களில் மிகப்பெரிய ஆட்டு சந்தை..
ஆடுகள் வாங்க விற்க எங்களை தொடர்பு கொள்ளவும்...
8903480074

Пікірлер: 17
@HaneefaAbubacker-yh3vy
@HaneefaAbubacker-yh3vy Күн бұрын
நெல்லை பசுமை நாம் உண்மை உழைப்பு வாழ்த்துக்கள் நற்பு
@ராஜ்குமார்முத்துவாஞ்சேரி
@ராஜ்குமார்முத்துவாஞ்சேரி 22 сағат бұрын
அண்ணா வணக்கம் இந்த ஆடு இரண்டு குட்டி போடுமா சொல்லுங்க அண்ணா
@R.KPandivel
@R.KPandivel Күн бұрын
அண்ணா ந விராலிமலை இப்போ நான் சிங்கப்பூர்லே இருக்கேன் ந வந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நீங்கள் குட்டி வாங்கி தருவிங்களா?
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Күн бұрын
Tharalam bro
@R.KPandivel
@R.KPandivel Күн бұрын
​@@nellaipasumaifarm8930கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன் அண்ணா ரொம்ப நன்றி..
@pandimurugan226
@pandimurugan226 Күн бұрын
அண்ணா கிடாய் குட்டிக்கு தீவன மூடை கிடைக்குமா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Күн бұрын
@@pandimurugan226 கிடைக்கும் ப்ரோ 8903480074
@Prabakaran-c5f
@Prabakaran-c5f Күн бұрын
Bro உங்க தீவனம் வாங்கி use பண்றேன் ரெம்ப நல்லா இருக்கு குட்டிகள் பாலிஷாவும் இருக்கு bro அடுத்த பேட்ச் குட்டிகள் உங்களிடம் வாங்கலாம்னு இருக்கேன் மதுரை வாடிப்பட்டி டெலிவரி இருக்கா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Күн бұрын
ரொம்ப சந்தோஷம் ப்ரோ குட்டி இருக்கு ப்ரோ
@JameelBatcha-qs2qo
@JameelBatcha-qs2qo Күн бұрын
அண்ணா நான் மணப்பாறை எட்டயபுரத்துக்கு வந்தா ஆட்டுக்குட்டி வாங்கி சந்தைக்கு வாங்கி டிரான்ஸ்போர்ட் வசதி உண்டா ப்ரோ, வண்டி எல்லாம் இருக்கா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Күн бұрын
@@JameelBatcha-qs2qo இருக்கு ப்ரோ
@ahamedazar4517
@ahamedazar4517 Күн бұрын
𝘈𝘴𝘴𝘢𝘭𝘢𝘮𝘶 𝘢𝘭𝘢𝘪𝘬𝘶𝘮...🎉
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Күн бұрын
@@ahamedazar4517 waalaikum salam
@bagabagavathi8426
@bagabagavathi8426 Күн бұрын
Video sound illanganai mutela iruku
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Күн бұрын
Illa bro sound eruku
@AnandAnand-w1l
@AnandAnand-w1l Күн бұрын
நம்பர் கிடைக்குமா அண்ணா
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 Күн бұрын
8903480074
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,1 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 99 МЛН
ToRung comedy: 😂magic box📦
1:00
ToRung
Рет қаралды 11 МЛН
БЕЗ 50 ГРАММ НЕ РАССКАЖЕШЬ 🥃😂
0:20
ShortsVoronin
Рет қаралды 4,8 МЛН