❤கா❤ர்❤த்❤தி❤க்❤ அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@BalaSub-ub7sq3 ай бұрын
❤
@marudhupandiyans22182 ай бұрын
NO use evo try pannalum😂😂
@Yogesh-zx6ed2 ай бұрын
Vtcsfcbj l@@BalaSub-ub7sq
@SathisKumar-t8s2 ай бұрын
jh @@marudhupandiyans2218
@munusamymunusamy87033 ай бұрын
காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுப்பேனே காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே❤❤❤❤ எத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் இந்தப் பாட்டு யாராலும் மறக்க முடியாது,sp பாலசுப்பிரமணியம், s ஜானகி அம்மாள்,இளையராஜா இவர்கள் மூவரும் இணை இந்தப் பாடல் இந்தப் பாடல், 2090, வரைக்கும் மாறாது இந்தப் பாட்டுக்கு நான் அடிமை❤❤❤
@udhayakumarisi2509Ай бұрын
Indha padal ketale enaku ella sogamum marandhudum. Andha edathuke poiduven.
@murugeshmurugesh98698 ай бұрын
இந்த பாடலை நான் கேட்கும் போது என் மனம் என்னிடத்தில் இல்லை மனம் அலைபாயும் சூப்பர் சாங்❤❤❤❤❤
@thilagavathithilagavathi4015 ай бұрын
Sssss❤
@Karthik_kavipookkal3 ай бұрын
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
@VijayaVijaya-w3q10 ай бұрын
பள்ளி பருவம் யார் நடிகை நடிகர் எல்லாம் தெரியாது ஆனா ஆடியோ கேட்டு பாட்டு மட்டும் ரொம்ப பிடிக்கும் அது கேட்டு அப்படியே ரசிப்பேன் இப்போ ஹெட் போன் யூஸ் பண்ணி கேட்கும்போது அந்த பழைய ஞாபகம் வருது....
@sanjaysanjay28538 ай бұрын
எனக்கும் தான் இந்த வீடியோ பாடல்
@kavithaikadhalan42408 ай бұрын
I love soundarya. Miss u heart
@riyasmannur89357 ай бұрын
😊😊
@myadventureswithkingjesus67657 ай бұрын
நான் எனது 5 வயதில் இப் பாடலை விரும்பி அடிக்கடி பாடியிருக்கின்றேன்! 🙂
@BalaSub-ub7sq3 ай бұрын
❤
@ZooPlays07078 ай бұрын
Such a great movie but ending romba painfull'a irukum 😭😭
@dangerzone72513 ай бұрын
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது எப்படிபட்ட வரிகள்😢❤
@thangavlthangavl479710 ай бұрын
நெஞ்சுக்குள்ளே வந்த உண்ணாமல் உறங்காமல் வந்து பார்த்தபாடல் 😊❤
@thangavlthangavl47977 ай бұрын
🙏🏻
@AnandAnand-sh9gs16 күн бұрын
அந்த இனிய காலம். நவரச நாயகன் நடிப்பும் மீண்டும் எப்போது காண்போம்
@Karthik_kavipookkal20 күн бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அன்று பூத்த மலர்களின் மேல் நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல், உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@Sankar-cd3rtАй бұрын
1993,ல் வெள்ளகோவில் கார்மேகம் தியேட்டரில் அம்மா அப்பா அண்ணா நான் 4பேரும் படத்துக்கு போனோம், சரிவர சாப்பாட்டுக்கு கஷ்டம் ஆனாலும் எங்க வீட்ல இது ஒரு சின்ன சின்ன சந்தோசம் அப்போ எனக்கு வயது 4
@shamjithprakash8042 ай бұрын
എനിക്ക് തമിഴ് പാട്ടുകൾ വളരെ ഇഷ്ടമാണ്... അതിൽ ഒന്നാണ് ഈപാട്ടും❤❤❤
@Cool_Spot36Ай бұрын
Kerala tamil❤
@anirudhvaradarajan73Ай бұрын
பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் இதுதான் அது ❤😢
@Success3GPR3 ай бұрын
செளந்தர்யா ,கார்த்தி கிராமிய இசை வாத்தியங்கள்❤ காதல் வரிகள் ❤2050 எண்ணங்க பூமியில் காற்று இருக்கும் வரை ஒலிக்கும்
@Karthik_kavipookkal3 ай бұрын
உந்தன் பூம்பொழில் வழியும் பொன்வதனமதிலே சந்தம் பலகோடி விளையும் என்கவிகள்தனிலே என்றும் உன் புன்முறுவல் தேடி தீந்தமிழ் சொற்கள் மோதும் உனக்காக மட்டும் அதில் கவி மொட்டுக்கள் முட்டும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா *** பெண் : நேசபட்டு பட்டு நான் இளைத்தேனே ஆண் : அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா... பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே ஆண் : ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொ..ஹொய் தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு பெண் : என் தாளம் மாறாதைய்யா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா *** ஆண் : காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே பெண் : ஒஹொஹோ ஹோ ஒஹொஹோ ஹொய்..ஹொய் ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே பெண் : அஹஹா.. ஹா..அஹஹா..ஹ ஹா... மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி தண்டு தோளில் என்னை அள்ளிக்கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று ஆண் : என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணியின் ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே ஆண் : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா Nenjukulle Innarunnu - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு Anba Sumabthu - அன்பை சுமந்து Nenjukulle Innarunnu Songs Lyrics, Nenjukulle Innarunnu Lyrics in Tamil, Nenjukulle Innarunnu Tamil Lyrics, Nenjukulle Innarunnu, நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு பாடல் வரிகள், நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு வரிகள் Varigal
@soldier955819 күн бұрын
Thanks
@Nagarajan.kKamarajNagarajan3 ай бұрын
❤❤❤❤❤ இதயம் தொட்ட பாடலில் இந்த பாடலும் ஒன்று ❤❤❤❤❤
@romankanna283Ай бұрын
ஆஹா கேட்கவே இனிமையாக இருக்கிறது 💯💥😍
@dhamodharancherish47646 ай бұрын
உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாதே அது போல உங்கள் இருவரின் குரலும் அழியாது #SJ ❤#SPB ❤
@Karthik_kavipookkalАй бұрын
இழந்த தொண்ணூறின் நாட்களை மீண்டும் மீட்டெடுக்க இயலாது தான், எனினும் உன்னை திரையில் காணும்பொழுதும் இதயம் இசையில் கரையும் பொழுதும் பண்ணூறிய தொண்ணூறில் தொலைந்து போகிறேன் விண்ணேறிய காட்டாறாய் பறந்து மறைகிறேன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
எத்தனை பேர் இந்த பாடலின் உண்மையான பொருள் தெரிந்தது என்று தெரியவில்லை.
@subashsubash6792 ай бұрын
❤❤ உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும்❤❤❤❤
@chitrau47579 ай бұрын
90s kids favourite song
@SattianaThanАй бұрын
உங்களுக்கும் இந்த பாடலை பிடிக்குமா🎉🎉🎉🎉🎉🎉👏🏻👏🏻👏🏻
@cnh815429 күн бұрын
❤❤❤❤❤
@JapanjapanJap.f28 күн бұрын
Un uravumm❤
@kathijabeevi22545 күн бұрын
❤❤❤❤❤❤❤
@sudhagarc82812 ай бұрын
2024 அக்டோபர் மாதம் 11 ம்தேதி இந்த பாடலை யாரெல்லாம் கேட்டீர்கள்
@abhikunjan-z8rАй бұрын
Unga appa
@rajanrajan67717 ай бұрын
மதுரை திருநகர் கூட்டுறவு பயிற்சி படிக்கும் போது (1993) Farewell day அன்று ஒரேநாளில் காலை மதியம் மாலை இரவு என நான்கு காட்சிகள் படம் பார்த்து மனதில் பதிந்த பாடல். இன்றும் என் நண்பர் களை நினைவுட்டும்.
@blue_lover_RM6 ай бұрын
😊😊😊
@arulkumarg.a.2607Ай бұрын
தவிக்கும் சிந்தாமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே பெண் : ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோய் ஹோய் ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே பெண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஆஆ ஆஆ பெண் : மாமன் உன்னை கண்டு ஏங்கும் மல்லி சண்டு தோளில் என்னை அள்ளிக்கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று ஆண் : என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே ஆண் : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
@VijaykanthVijaykanth-c7x10 ай бұрын
My favourite song best Green Village Nacitrual please super song ❤️❤️❤️
@Angel-vu4fl7 ай бұрын
இசையின் சொந்தம் இங்கே மழலை நெஞ்சம் எங்கே! கதை படித்த பூந்தேர். நிலம்❤ காதல்வரம் தேடும் நேரம்❤❤
@thilagavathithilagavathi4015 ай бұрын
❤❤❤
@BaveraRao9 ай бұрын
One of my 90's favourite song..no matter how many times listen to it, won't get bore...80's and 90's always the golden era...
@Arunmozhi_Dancer2 ай бұрын
எப்பவுமே நெஞ்சுக்குள் இனிக்கும் பாடல்
@prabatamil972910 ай бұрын
My favorite song 💕💕 old is gold 90 kids
@porchelviseshan22669 ай бұрын
Ghgciliugb
@santhikrishnan87136 ай бұрын
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@AnandTamil-nf9vy6 ай бұрын
R. V. உதயகுமார் ❤️❤️❤️இளையராஜா ❤️❤️❤️ கூட்டணி எப்பவும் பாடல்கள் வேற ❤️❤️❤️ரகம் ❤️❤️❤️
@SakthivelK-j7p28 күн бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் ❤❤❤❤❤
@silampusuppu37643 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் நான் இப்போது இந்த பாடலை கேட்டு கொண்டே பதிவிடுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Nihanyaaaa9 ай бұрын
Cute song💜💜💜renjinideepu 💖💖💖💖💖💖
@Mr_EGO_20039 ай бұрын
Hiii
@sekarm97445 ай бұрын
இந்த பொன்னுமணி படம் வெளியான அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு பட்டிமன்றம் வைத்து இருக்கலாம். நவரச நாயகன் கார்த்திக் நடிப்பு சிறந்ததா ? தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் சிவகுமார் நடிப்பு சிறந்ததா ? பதில் முடிவு சொல்பவர்க்கு ஒரு கோடி பரிசு தொகை அறிவித்து இருக்கலாம் ?
@MoneyAdschennal4 ай бұрын
நடிகர் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால் படம் இயக்குனர் மற்றும் கதை எழுதியவர் சிறந்தவர்கள் தான்😊
@sekarm97444 ай бұрын
@@MoneyAdschennal I Really Appreciate Your Comment
@KumarVijay-mj1st3 ай бұрын
😊😊😊😊😊
@mohan17712 ай бұрын
அறிமுக படமாக இருந்தாலும் சவுந்தர்யா அற்புதமாக நடித்திருந்தார் 💐
@AnandAnand-sh9gs2 ай бұрын
நவரச நாயகன் தான் ❤
@sivapriya494213 күн бұрын
My favourite singers rendu perum sendhu padunathu
@KaviyarasanS-in8yu8 ай бұрын
இந்தப் பாட்டை கேட்கவும் எஸ் கவியரசன் யூடியூப்
@Lakshmi-z9b6q5 ай бұрын
Iam karthik fan this song ennaku romba romba pedicha song 1 million thadava intha song ketalum ennaku salikadhu because ennaku avalavu pedicha song ethu
@balajibala9669Ай бұрын
நான் கேட்பேன் 2050 ற்கு மேலேயும் கேட்பேன்
@mnisha786510 ай бұрын
Superb beautiful nice song and voice and 🎶 20.2.2024