Nenjukkule Innarendru Video Song | Ponnumani Movie Songs | Karthik | Soundarya | Ilaiyaraaja

  Рет қаралды 9,760,727

Pyramid Music

Pyramid Music

2 жыл бұрын

Nenjukkule Innarendru Video Song from Ponnumani Tamil Movie on Pyramid Music. Ponnumani ft. Karthik and Soundarya. Music composed by Ilayaraja.
Cast: Karthik, Soundarya and Sivakumar
Director: R. V. Udayakumar
Producer: J. B. Rajaravi and Jegadeesh
Music: Ilayaraja
Click here to watch:
Roja Tamil Movie Songs: • Video
Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 873
@user-bh6cj4xl7n
@user-bh6cj4xl7n 5 ай бұрын
2024; இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் / Like பண்ணுங்க pls.
@jesudaniel8693
@jesudaniel8693 3 ай бұрын
Good Good GOD bless.GOD bless.இயேசுவின் வருகை சீக்கிரம்.. JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED...ஆயத்தமாவோம்
@navamonythaya3483
@navamonythaya3483 Ай бұрын
​@@jesudaniel8693❤
@akhilaantony2852
@akhilaantony2852 5 ай бұрын
2024 yaaraavathu irikkeengala
@rparashuram
@rparashuram 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@cutecouples22
@cutecouples22 4 ай бұрын
2024
@Ranjini-ih7mv
@Ranjini-ih7mv 3 ай бұрын
2024 enna innum ethana varusam analum thedi varuuvom intha patta.. from 90s kids (1995)🎉🎉🎉🎉
@nagaiahv5973
@nagaiahv5973 3 ай бұрын
நான் இன்னும் உயிரோடு
@user-du4jw8sc9m
@user-du4jw8sc9m 3 ай бұрын
lam from kerala
@kavi392
@kavi392 7 ай бұрын
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே . உயிரே பிரிஞ்சாலும் உறவேதும்🥰 பிரியாதே. இந்த வரி சிலர் வாழ்க்கைக்கு பொருந்தும் 😔
@tamizh_j
@tamizh_j 7 ай бұрын
🥲
@arumugam8109
@arumugam8109 4 ай бұрын
அழகான பாடல்😂🎉❤
@vinothg3917
@vinothg3917 2 ай бұрын
Enoda thaaimaaman magal
@arumugam8109
@arumugam8109 2 ай бұрын
@@vinothg3917 ஓகோ🙏
@kavi392
@kavi392 2 ай бұрын
@@vinothg3917 சூப்பர் 🤝
@sarathkumar-gs2eg
@sarathkumar-gs2eg 10 ай бұрын
2023 AUGUST இல் கூட இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டு தான் இருக்கிறோம்
@ramakrishnan6044
@ramakrishnan6044 9 ай бұрын
My self too
@juliemary7507
@juliemary7507 7 ай бұрын
Heartfelt song...👍
@ranjith3645
@ranjith3645 Жыл бұрын
எவ்வளவு சோகமா இருந்தாலும் இந்த பாட்டை கேக்கும் பொழுது மனதுக்குள் ஒரு சந்தோச உணர்வு
@vinothikumar6984
@vinothikumar6984 10 ай бұрын
Enakkum Apdi than 🥰🥰🎈💙💙💙
@skkavi6850
@skkavi6850 Жыл бұрын
நம்ம மனசார நினைச்சவங்க நமக்கு கிடைக்கவில்லை என்றாலும். நம்ம அவங்க மேல வச்சிருக்க அன்பு பாசமும் எப்பவும் மாறாது. என்றும் உணர்த்தும் பாடம் இது ❤
@kanagamanishanmugam8069
@kanagamanishanmugam8069 11 ай бұрын
Very nice song😮
@manjunatharg7870
@manjunatharg7870 10 ай бұрын
Sir e haadu super nanage tamil gottilla im kannada
@pothirajangunasekaran6694
@pothirajangunasekaran6694 9 ай бұрын
😢
@nagarajann3991
@nagarajann3991 4 ай бұрын
@punniyammoorthi5128
@punniyammoorthi5128 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் எங்கள் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் சூப்பர்
@vishnubharaths6843
@vishnubharaths6843 Жыл бұрын
L
@krlankeshdilan6092
@krlankeshdilan6092 Ай бұрын
My List la எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள இந்த song முதன்மை எப்போதும் ❤️
@fathimanihar6700
@fathimanihar6700 Жыл бұрын
யாரெல்லாம் பழைய காதலை மறக்க முடியாமல் தவிக்கின்றார்களோ, அவர்களுடைய மனதில் ஆழத்தில் இந்த பாடல் இருக்கும்.
@knowthematteraroundsyou3377
@knowthematteraroundsyou3377 Жыл бұрын
Yes
@paramasivame1470
@paramasivame1470 Жыл бұрын
Hai hru
@NM-nh3wd
@NM-nh3wd Жыл бұрын
மிக உண்மை
@vinothikumar6984
@vinothikumar6984 10 ай бұрын
😢😢😢
@subasrisubasri2239
@subasrisubasri2239 2 ай бұрын
Yes
@srikanth.g1672
@srikanth.g1672 2 жыл бұрын
என் கண்ணில் நீதானம்மா...இந்த வரிக்கு 1000 லைக்குகள்..!
@rencyrajan6947
@rencyrajan6947 Жыл бұрын
0
@rathaharish2409
@rathaharish2409 Жыл бұрын
Love பணுரவுங்களுக்கு மட்டும்தான் புரியும்
@PremKumar-mn4nc
@PremKumar-mn4nc Жыл бұрын
ஆண் : { நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2) உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா விஷ்லிங் : …………………………. பெண் : ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே ஆண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே ஆண் : ஓஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோய் ஆண் : தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு பெண் : என் தாளம் மாறாதைய்யா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே பெண் : ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோய் ஹோய் ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே பெண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஆஆ ஆஆ பெண் : மாமன் உன்னை கண்டு ஏங்கும் மல்லி சண்டு தோளில் என்னை அள்ளிக்கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று ஆண் : என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே ஆண் : உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
@user-yh8yd5qf4k
@user-yh8yd5qf4k Жыл бұрын
உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது....உயிரே பிறிந்தாலும் உறவேதும் பிறியாது.....என்ன பாட்டுயா இது.....வேற லெவல்
@m.natarajan8770
@m.natarajan8770 Жыл бұрын
அய்யோ,இந்த இடம், மியூசிக், டிரஸ்,ஸ்டைல் செம்ம எத்தனை வருடம் ஆனாலும் 90s பாடல் வேற லெவல் I love you sooooooooooo much this song🥰🥰🥰🥰
@aravind.j86
@aravind.j86 2 жыл бұрын
அருமையான பாடல், சிறு வயதில் இருந்தே மனதை வருடிய இனிமையான பாடல்...🎶🎶🎶🎶🎶
@stellamary9273
@stellamary9273 Жыл бұрын
Q
@buvanagovind-pn1hb
@buvanagovind-pn1hb Жыл бұрын
❌,⭕😢❤
@nammachennai5175
@nammachennai5175 2 жыл бұрын
என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல்😘😘😘
@narasimmannarasimman7479
@narasimmannarasimman7479 Жыл бұрын
2023 - இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன்.
@Kalpana-mo8il
@Kalpana-mo8il Жыл бұрын
❤️என்னோட உயிரில் கலந்த காதல் பாடல் My favourite song ❤️ my favourite Karthik ❤️
@mahalakshmis3692
@mahalakshmis3692 Жыл бұрын
❤❤❤
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp Жыл бұрын
@@mahalakshmis3692 hi
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp Жыл бұрын
Hi
@dhilipbrucelee6927
@dhilipbrucelee6927 2 жыл бұрын
ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது கேட்கும் பாடல்
@mariammal1243
@mariammal1243 Жыл бұрын
Nanum
@Onlyforme-di7yk
@Onlyforme-di7yk Жыл бұрын
நெட் பேங்கிங் முடிஞ்சிட்டா? ஜஸ்ட் பன்
@Onlyforme-di7yk
@Onlyforme-di7yk Жыл бұрын
@@mariammal1243 இருக்கட்டும்
@saraneditz1110
@saraneditz1110 Жыл бұрын
​@@Onlyforme-di7yk 😊
@mohamedanas4911
@mohamedanas4911 Жыл бұрын
1993-96 கல்லூரியில் படித்த காலத்தில் கேட்டு ரசித்த மறக்க முடியாத நினைவுகள் இந்த பாடல்
@aravindkumar2630
@aravindkumar2630 Жыл бұрын
❣️🥀
@rajeshxracer5555
@rajeshxracer5555 Жыл бұрын
பொள்ளாச்சியில் என் தோட்டம் அருகே எடுத்த பாடல்...பாடல் வரிகள்.R V உதயகுமார்
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
சௌந்தர்யாவிற்கு விருந்து கொடுத்து அவளை ருசி பார்த்தீர்களா
@premnaths3229
@premnaths3229 2 жыл бұрын
அருமையான பாடல் நடிகை சௌந்தர்யா இன்று நம்மோடு இல்லை
@mohan1771
@mohan1771 Жыл бұрын
😞😞
@manmathan1194
@manmathan1194 Жыл бұрын
நாமும் ஒரு நாள் சௌந்தர்யா சென்ற இடத்திற்கு தான் செல்ல வேண்டும்.
@dheva882
@dheva882 Жыл бұрын
😭😭😭
@s.nagarajan7876
@s.nagarajan7876 Жыл бұрын
2022 இல் மட்டுமல்ல எக்காலத்துக்கும் இனிமையான பாடல் மிகவும் மனதை வருடக்கூடிய ரசிக்கக்கூடிய பாடல்
@rameshmudaliar6669
@rameshmudaliar6669 5 ай бұрын
எவ்வளவு டென்ஷன் ஆக இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது கவலை பறந்து விடும், illayaraja,sbp janki super
@nithishkumar9017
@nithishkumar9017 11 ай бұрын
2023 July இல் கூட இந்த பாட்டை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்❤❤
@maheshk6337
@maheshk6337 10 ай бұрын
@vanisrivanisri9190
@vanisrivanisri9190 10 ай бұрын
❤😊
@_____ThiefEffects______
@_____ThiefEffects______ 10 ай бұрын
August இலும் கேட்கிறேன் நான் ❤❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 4 ай бұрын
அன்பெனும் தூரிகை கொண்டு காத்திருந்தேன்.... ஓவியம் எனைக் காணுமென்று... காவியமன்றோ கண் திறந்தது... கவிதை வடிவாய் வீறு நடந்தது.... காதல் தந்து உயிர் நுழைந்தது... கார்த்திக் என்றே பெயர் சுமந்தது.... காலம் முழுதும் மனம் நிறைந்தது... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 9 ай бұрын
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும், அன்று பூத்த மலர்களின் மேல் நேசத்தை பொழியும் பட்டாம்பூச்சி போல், உன்மேல் நித்தமொரு புதுக் காதல் எனக்குள் எழுகிறது கண்ணால் சத்தமில்லா யுத்தமொன்றும் நிகழ்கிறது ❤கா❤ர்❤த்❤தி❤க்❤😮
@maliniharini2533
@maliniharini2533 3 ай бұрын
❤❤❤❤❤❤
@jb19679
@jb19679 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் இது அருமை 👍🙏🏼💐🌹🌷🙏🏼
@bmanjeshkumar
@bmanjeshkumar 10 ай бұрын
Rew
@nikeshkalliasseri194
@nikeshkalliasseri194 11 ай бұрын
ഇഷ്ടം കൊണ്ട് കേട്ട് ഇഷ്ടമായ പാട്ടുകൾ ഇന്ന് നൊമ്പരം മാത്രം തരുന്നു 😪😪😪😪😪
@anu-20-11
@anu-20-11 Жыл бұрын
Movie, cast, song, lyrics, music.... everything is so good about this song... if u have seen the movie, tears will roll down whenever u hear this song!!!!
@anithar9950
@anithar9950 4 ай бұрын
Yes, it's true.
@SelvaKumar-up4jl
@SelvaKumar-up4jl Жыл бұрын
நவரச நாயகன் கார்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய இடத்தை பெற்று கொடுத்த பாடல். இந்த படம்.
@palani5433
@palani5433 2 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் நவரச நாயகன் கார்த்திக் ( என்றும் மாறாத கார்த்திக் ரசிகன் ) @ Pala Ni 👍
@anandhanandh7878
@anandhanandh7878 Жыл бұрын
Poda potta 😃😃😃😃😃😃😃 Karthik oru potta nee oru potta
@manisundaram5523
@manisundaram5523 Жыл бұрын
Superr
@sasidharan4900
@sasidharan4900 Жыл бұрын
loosu loosu
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
அருமை
@chitradevi835
@chitradevi835 Жыл бұрын
Unmai
@murugadossn1860
@murugadossn1860 Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்❤😍
@user-sl8ig2br5d
@user-sl8ig2br5d 2 жыл бұрын
நான்
@pugazhvanipugazhvani8937
@pugazhvanipugazhvani8937 2 жыл бұрын
Supper song
@pugazhvanipugazhvani8937
@pugazhvanipugazhvani8937 2 жыл бұрын
Ennaku romba all time favourite song
@akilaandeshwariakila996
@akilaandeshwariakila996 2 жыл бұрын
My favorite song
@baranipriya7065
@baranipriya7065 2 жыл бұрын
Nane
@tvcworks9206
@tvcworks9206 Жыл бұрын
இயற்கையின் அழகு பாடலின் இனிமை இனி வரும் காலங்களில் மறக்க முடியாத நினைவு
@KAVINGK216
@KAVINGK216 11 ай бұрын
யாராவுது 20.06.2023 இந்த பாடலை கேட்கிறீர்களா ❤🥰
@nironiro9033
@nironiro9033 7 ай бұрын
கிராமத்தில் வாழ விருப்பம் இருக்கிறவர்கல் லைக் பண்ணுங்க கொமட்ன் பண்ணுங்க
@rajeswarirajeswari3553
@rajeswarirajeswari3553 6 ай бұрын
கிராம வாழ்க்கை சொர்க்கம் அதிலும் தேனி ஆண்டிபட்டி பக்கம் மிகவும் அருமை மலை முகடுகள் ஆற்று நீர் பம்ப் செட் குளியல் பாசக்கார மக்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰
@rtschannel181
@rtschannel181 Жыл бұрын
நான் பேச ஆரம்பிச்சு தத்தித் தடுமாறி முதல் முதலில் பாட கத்துகிட்ட பாட்டு. மறக்க முடியாத பசுமையான நினைவுகள்
@ranjith3645
@ranjith3645 Жыл бұрын
Yes.. Nanum date of birth 1995
@majamajamaja1876
@majamajamaja1876 Жыл бұрын
எப்பவுமே என்னோட உயிர்இந்த பாடல் My fav lovely heart bit song
@jayasrimahasri2390
@jayasrimahasri2390 Жыл бұрын
,உண்மையான உணர்வு
@rejishadeline9564
@rejishadeline9564 7 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது கவலை எல்லாம் மறந்து விடுவேன்❤❤
@ananthaganesan1
@ananthaganesan1 9 ай бұрын
எத்தனை முறை எந்த தலைமுறையில் கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள் ராகம் இசை பாடகர்களின் குரல் இனிமை பாடல் காணொளியாகவும் காணொளி இல்லாமல் காதால் கேட்டாலுமே என்றும் மாறாத இனிமை இது போன்ற பாடல்கள் பல ஆயிரக்கணக்கில் தந்த இசைஞானி இளையராஜா மற்றும் எம் எஸ்வி. கேவி மகாதேவன் ஹாரிஸ் ஜெய ராஜ் யுவன் சங்கராஜ் போன்றவர்களின் பாடல்கள் என்றும் இனிமை நன்றி வணக்கம்
@Madhu-ex1xr
@Madhu-ex1xr 2 жыл бұрын
Intha 2022itha song k2 rachikku 2k nanutha❤️❤️ Ponu Mani is a amazing character,is speaily to karthi _navarasa nayagan fan of 2k kid
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
மகிழ்ச்சி
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 9 ай бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
@gpmuthufan4848
@gpmuthufan4848 2 жыл бұрын
யாரெல்லாம் 2033 இந்த பாடலை கேட்கிறீங்க... அந்த வருடத்தில் நான் இருக்க மாட்டேன் 😿I'm a patient 😇
@thulir9462
@thulir9462 Жыл бұрын
90's Kids know the feel of this song ❤
@rabiyathbasaliya7717
@rabiyathbasaliya7717 10 ай бұрын
Kinds know the feel of this song❤
@bavanipandiyan5861
@bavanipandiyan5861 2 жыл бұрын
சூப்பர் எனக்கு பிடித்த பாடல் கொடுத்ததற்குநன்றி
@mahalakshmis3692
@mahalakshmis3692 Жыл бұрын
:👌👍
@vishakavishaka564
@vishakavishaka564 2 жыл бұрын
2k kids yaruku eillam enthaa song pudikum ❣️💗💗💗💕💕💖💖💙❤️
@subavijaykumar7136
@subavijaykumar7136 2 жыл бұрын
1984 to 2022 no missing the songs karthick Fans 🥰🥰🥰
@murugamobiles1872
@murugamobiles1872 2 ай бұрын
2024.03.07 அருமை 🌹
@lovelymanish8085
@lovelymanish8085 4 ай бұрын
மாமன்மகளோ, அத்தை மகளோ என்றும் தனி சுகம் தான்........... 💥🫂
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 ай бұрын
👌 🤩 🤩.. Only for spb sir.. 😭 😭 .. Rembering 1993.. Mid summer night dreams.. Those golden days.. I
@saravanant9209
@saravanant9209 6 ай бұрын
One among the greatest of all time. Which is why MUSIC KING SIR. ILAIYARAASA is Always No. 1!!!
@anithar9950
@anithar9950 4 ай бұрын
Not only no 1. He is the only number 1.
@user-yh8yd5qf4k
@user-yh8yd5qf4k Жыл бұрын
தாய் மாமன் அக்கா பொண்ணுக்காக ரசித்த பாடல்....அக்கா பொண்ணு தாய் மாமனை எண்ணி ரசித்த பாடல்....காதலர்கள் அனைவரும் இந்த பாடலை விரும்பாமல் இருக்க முடியாது.....
@vk-wk8pz
@vk-wk8pz 10 ай бұрын
😢
@JothiNagaraj-yn2wu
@JothiNagaraj-yn2wu 9 ай бұрын
@palani5433
@palani5433 2 жыл бұрын
நெஞ்சுக்குள்ளே 💗 👍 கார்த்திக்கின்னு 🤵 👍 சொன்னால் புரியுமா❓👍 அது கொஞ்சி கொஞ்சி பேசுறது 💗 👍 கண்ணில் தெரியுமா❓👁️👁️ 👍 நெஞ்சுக்குள்ளே 💗 👍 கார்த்திக்கின்னு 🤵 👍 சொன்னால் புரியுமா❓👍 அது கொஞ்சி கொஞ்சி பேசுறது 💗 👍 கண்ணில் தெரியுமா❓👁️👁️ 👍 உலகே அழிஞ்சாலும் 🌏 👎 உன் உருவம் அழியாதே 🤵 👍 உயிரே பிரிஞ்சாலும் 💔 👍 உறவேதும் பிரியாதே ... 💞 👍 ( என்றும் மாறாத கார்த்திக் ரசிகன் ) @ Pala Ni 👍
@harhn7175
@harhn7175 2 жыл бұрын
ohh oi thoodikkum oonnammal
@duraipandian7619
@duraipandian7619 2 жыл бұрын
👏💗💓💞💕🖤🤎💜💙
@mahalakshmis3692
@mahalakshmis3692 Жыл бұрын
💘💞👍👌
@manisundaram5523
@manisundaram5523 Жыл бұрын
Suprrr 🥰🥰🥰
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
பாடல் அழகான து
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 3 ай бұрын
0:08 0:13 0:18 அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@MSPrankOfficial
@MSPrankOfficial 11 ай бұрын
2023 இல் யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க like please 🤞🤗🥰🙏
@ANANDKUMAR-ew7th
@ANANDKUMAR-ew7th 2 жыл бұрын
My favourite song❤️❤️
@rabiyathbasaliya7717
@rabiyathbasaliya7717 10 ай бұрын
My favourite song ❤❤
@Hm-cm-24
@Hm-cm-24 Күн бұрын
OMG, How beautiful she is! 🥰
@kathiresannagaraj9810
@kathiresannagaraj9810 11 ай бұрын
2023 இல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் 90's நண்பர்கள் யார்
@jesudaniel8693
@jesudaniel8693 3 ай бұрын
Good Good GOD bless.GOD bless.இயேசுவின் வருகை சீக்கிரம்.. JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED...ஆயத்தமாவோம் . அகால மரணங்களுக்கு முன் இயேசுவை விசுவசி JD 🇱🇰
@lsutharsan5635
@lsutharsan5635 Жыл бұрын
எத்தனை வருடமா கேட்க துடிக்கும் பாட்டு
@vijaletchumyah6090
@vijaletchumyah6090 2 жыл бұрын
Flash back memories but eyes cry life long can't forgetting about the song
@sivarajkaramuttath9623
@sivarajkaramuttath9623 Ай бұрын
Super സോങ് എനിക്ക് ഏറ്റവും ishtam
@vijayk3295
@vijayk3295 2 жыл бұрын
Karthick what a actor, next to rajni most admirable actor in tamil cinema on screen..
@ffgamerYTop
@ffgamerYTop 5 ай бұрын
@Raman-qi1iy
@Raman-qi1iy Жыл бұрын
2055 ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேட்கிறீங்க
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
பாரம்பரிய பாடல்.
@faisalbabu569
@faisalbabu569 Жыл бұрын
what a Song...... I Love this Heart touching Melody,❤️🙏
@mohanbabu.k8555
@mohanbabu.k8555 3 ай бұрын
Even im a earlier 2k kid...love 💞 the old songs in 2024
@BudhiShaali
@BudhiShaali 5 ай бұрын
One life is not enough to listen all the 10000+ songs composed by ILAYARAJA Saar.🥰🥰🥰
@anithar9950
@anithar9950 4 ай бұрын
Yes, 💯 percent true.
@JP-bd6tb
@JP-bd6tb Жыл бұрын
நவரஸ நாயகன் கார்த்திக்... எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் இருவர்களேயும்....
@nagarajwhite4966
@nagarajwhite4966 Жыл бұрын
என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறக்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணியே ♥️
@user-lt7tz3jh2o
@user-lt7tz3jh2o 6 ай бұрын
2k kids ku kooda puditta padalgal taan eppodum spb sir rin padalgal kaalatai vendradu daan❤❤❤
@palani5433
@palani5433 2 жыл бұрын
எத்தனை நடிகர்கள் வந்தாலும் நவரச நாயகன் கார்த்திக்கின் இடத்தை 👌👍 யாராலும் நிரப்ப முடியாது 👍 No One Replace For Karthik 🤵👌👍 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 @ Pala Ni 👍
@mahipandian9132
@mahipandian9132 2 жыл бұрын
Correct soniga ne
@kumarmanokar2146
@kumarmanokar2146 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@eswaris9179
@eswaris9179 2 жыл бұрын
மிக ச்சரியாச் சொன்னீங்கப்பா
@vasanthasreekumar4951
@vasanthasreekumar4951 2 жыл бұрын
Yes
@RajaRaja-tw3vw
@RajaRaja-tw3vw Жыл бұрын
Raja,kg
@sarjunsarjun7876
@sarjunsarjun7876 Жыл бұрын
என் கண்ணில் நீதானம்மா💜🥲💔
@user-dd6dd4bt7h
@user-dd6dd4bt7h 10 ай бұрын
என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶
@vaideshwari.v.935
@vaideshwari.v.935 2 жыл бұрын
This song is amazing the words are too beautiful still in 2022 even I am listening the beautiful lines
@SURESHBABU-tn4mw
@SURESHBABU-tn4mw 2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤
@abdulkather7785
@abdulkather7785 2 жыл бұрын
Lines, lyrics , music n wordings all are so nice in this song. Feeling so nice to hear it always.
@saravanan1112
@saravanan1112 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் டெய்லி ஒரு தடவை கேட்பேன்
@nidhinmelmadan3461
@nidhinmelmadan3461 Жыл бұрын
2023 ലും ആസ്വതിക്കുന്നവർ ഉണ്ടോ ❣️
@jagensathya2581
@jagensathya2581 3 ай бұрын
Ee comment maati pidikku😊
@Tamil_Inaiyam
@Tamil_Inaiyam Жыл бұрын
பொதிகை சேனலில் பார்த்த நாபகங்கள்
@kshanthi3505
@kshanthi3505 17 күн бұрын
Evergreen super hit songs....👏👏👏👌👌🙏
@gayathridevi1577
@gayathridevi1577 8 ай бұрын
I ❤ this song, my most favourite song ❤❤❤
@rparashuram
@rparashuram 5 ай бұрын
Iam love 💕💕💕💕💕
@ilayaantony2375
@ilayaantony2375 2 жыл бұрын
All-time favorite. In my village function, always this song will be played...........................
@vimalaselvam7093
@vimalaselvam7093 10 ай бұрын
😮v.n bnn
@muruganmurugancharu1010
@muruganmurugancharu1010 10 ай бұрын
படம் மெகா ஹிட் பட்டையை கிளப்பியது பட்டி தொட்டி எங்கும் அப்போது எனக்கு 14 வயது நான் 9 வகுப்பு படிக்கிறேன்
@mestudios2560
@mestudios2560 5 ай бұрын
நான் ரசிச்சி ரசிச்சி காதல் பண்ண எனக்கும் என் சந்திம்மாக்கும் இருந்த உறவு..விதி..பிரிஞ்சிரிச்சி..I miss my சந்தியா🍁💐💐💔💔
@ohm8936
@ohm8936 Жыл бұрын
Beautiful song❤️🖤
@pandianbillu483
@pandianbillu483 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@Madhu-uh2rw
@Madhu-uh2rw 5 ай бұрын
90s song ma ❤❤
@user-hb3bu6kq5g
@user-hb3bu6kq5g Жыл бұрын
ഞാൻ കേരളത്തിൽ നിന്ന് supar songs
@karthicprapa9208
@karthicprapa9208 2 жыл бұрын
Nan nirya thadavai kekum song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dddiva9834
@dddiva9834 5 ай бұрын
My favorite song with heart ❤️
@ravicnpt2519
@ravicnpt2519 Жыл бұрын
Soundarya❤❤❤❤
@renju.palakkad
@renju.palakkad 9 ай бұрын
സൗന്ദര്യ...❤
@Sureshkannan306
@Sureshkannan306 7 ай бұрын
എനിക്ക് ഏറ്റവും കൂടുതൽ ഇഷ്ടമുള്ള സോങ് ❤️❤️❤️❤️❤️🎉🎉🎉
@clearsky2933
@clearsky2933 4 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு வலி ஏற்படுகிறது....❤...
@MukeshMukesh-ol2hx
@MukeshMukesh-ol2hx 6 ай бұрын
Super song I frm kerala.....Karthik sor
@susadima2129
@susadima2129 3 ай бұрын
En kannil nethanamma.....unnamal urankamal unnalthavikkum ponnumani ❤❤❤ good feeling &heart touch lirics thanks ❤❤❤
@sharojadevi7281
@sharojadevi7281 5 ай бұрын
Nice song
@renuka327
@renuka327 10 ай бұрын
Soundarya mam we love you so much and miss you❤😢😊
1🥺🎉 #thankyou
00:29
はじめしゃちょー(hajime)
Рет қаралды 77 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 74 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 941 М.
Eminem - Houdini [Official Music Video]
4:57
EminemVEVO
Рет қаралды 23 МЛН
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1,1 МЛН
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 765 М.