எவ்வளவு வசதிவாய்ப்பு, பெரியபதவில இருந்தாலும் கவலைகளும் பிரட்சனையும் இருக்கதான் செய்கிறது.எல்லாதையும் மனசுலவச்சுகிட்டு வெளிஉலகத்திற்கு சிரிச்சமுகத்தமட்டுமே காட்டுறது பெரியவிசயம்.சிறந்த குடும்பதலைவராக பாசமான தகப்பனாக உங்களுக்கு சல்யூட் நெப்போலியன் சார் 😊❤🙏🙏🙏
@Velvizhi456Ай бұрын
சஷ்டி விரதம் இருந்ததால் உங்க மகன் முருகன் அருளாலா விரைவில் குனமடைவார் குமரனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@kalaivanitg1131Ай бұрын
Ama please Shasti viratham erunga kandipa sariagiduvaru ... please
@annamdeepam7704Ай бұрын
😅@@Velvizhi456
@celineroch5712Ай бұрын
😊😊😊000
@MindMuse1357Ай бұрын
Napoleon sir is a wonderful soul. ❤ I only know him through KZbin and have never watched any of his movies.
@RmkismygodАй бұрын
தனுஷ் உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இப்படி ஒரு அப்பா அம்மா கிடைக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் வாழ்த்துக்கள்💐
@Sarangokul5Ай бұрын
S true words
@jamunasampathkumar8716Ай бұрын
Yes absolutely true👍
@RmkismygodАй бұрын
@@Sarangokul5 tq
@RmkismygodАй бұрын
@@jamunasampathkumar8716 tq
@RmkismygodАй бұрын
@@jamunasampathkumar8716 tq
@kramesh2001Ай бұрын
நெப்போலியன் மாதிரி ஒரு சிறந்த தகப்பனும் இல்ல சிறந்த தாயும் இல்லை உங்கள் நல்ல மனசுக்கு உங்கள் மகனும் மருமகளும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@yesothaudhayasankarm6615Ай бұрын
எங்கள் வீட்டில் ஒரு கல்யாணம் வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி இருக்குமோ பல மடங்கு மகிழ்ச்சி நெப்போலியன் சார் மகனுடைய கல்யாணம் குழந்தைகள் இருவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் வா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ejazejaz8577Ай бұрын
உங்கள் மகன்க்கு இந்த நோய் முழுவதும் குணம் அடைந்து எழுந்து நடக்க இறைவனை பிராத்தனை செய்யகிறேன் 🎉🎉
@SamM-sq9wrАй бұрын
Om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
First time suhasini handled the interview very well. No interruptions, adding unnecessary masala...good interview by the good parents. Wishing you a happy married life Dhanush and Akshaya.
@ashusyeedashusyeed3481Ай бұрын
நீங்கள் இரண்டு பேரும் தெய்வங்கள், சொல்ல வார்த்தை இல்லை, இந்த கானோலி பாக்கும் பொழுது மனதில் நிறைய சந்தோஷம், தனுஷ் அக்ஷயா இரண்டு பேருக்கும் திருமண வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@poornimaselvan5383Ай бұрын
நீங்கள் இருவரும் நல்ல மனிதர்கள் உங்கள் பொறுமைக்கு. கடவுள் தனுஷ்க்கு அருள் கொடுத்து வாழ வைக்க வேண்டும் .
@Senthamizh-u7xАй бұрын
இடையில் வந்த நோய் இடையிலே போவதற்கு வாய்ப்புள்ளது தைரியமாக இருங்கள். உங்கள் மகன். திருமண வாழ்த்துக்கள்.
@coimbatore..Ай бұрын
Idaila vantha noi ila pairapilae vabthathu..poghathu..worst aghama life extend pannikalam
@Manimegalai-p4cАй бұрын
Chance less..
@Prince-wz2nrАй бұрын
@@coimbatore.. hello ... avarukku 9 years la dha indha noi vandhurukku....
@ramr6260Ай бұрын
@@coimbatore..- this is genetic from birth , gradually progresses.
@coimbatore..Ай бұрын
@@Prince-wz2nr this is genetic disorder which express @ age of 9..this is little milder of dysrophy..severe time wont survive after 15 years
@sasilanr23Ай бұрын
Dhanush is seriously very lucky person for having kind of dad and mom❤
@sudhayogesh7275Ай бұрын
God has chosen them as parents for dhanush...❤❤❤
@sankarthy8308Ай бұрын
புகழின் உச்சியில் ,வசதியாக இருப்பவர்கள் எளிதாக தங்களது எதிர்மறை தனி பட்ட வாழ்க்கையை மறைப்பார்கள். நீங்கள் உண்மையில் பெரியமனிதர் நெப்போலியன் சார் , வாழ்க தனுஷ் மற்றும் மனைவி பல்லாண்டு
@fathimasyed4232Ай бұрын
He quit politics & acting but he acheived in family which is constant.good job sir
@BalaMurugan-kf4tkАй бұрын
ஐயா உங்கள் நல்ல மனசுக்கு 100வருடங்கள் மேல் நன்றாக இருப்பார்கள் வாழ்க வளமுடன் உலகத்தில் தலை சிறந்த தகப்பன் 🙏
@lovelyheartvlogs8175Ай бұрын
Napoleon n sudha face just blooming in happiness... They didn't expected this to their son dhanoosh..... ❤❤❤murugane nambunga kandipa nadakum evlo kashtam vanthalum avan iruppar
@MuthukumarkaruАй бұрын
நெப்போலியன் ஐயா பேசும்பொழுது மூணு வயசு குழந்தை பேசுற மாதிரி அவ்வளவு அழகா இருக்கு
@sirajudeenvanakaran7775Ай бұрын
நெப்போலியன் சார். உங்களுக்கு உங்கள் மனைவிக்கு சல்யூட். உலகத்தில் உங்களை போல பொறுமை மிக்க மனிதர்கள் எவரும் இல்லை.. வாழ்த்துக்கள்...
@suganya_maruthupandiАй бұрын
சிறந்த தந்தை... கண் கலங்குது அவர்கள் பேசுவதை கேட்கும்போது... பொதுவாகவே பெத்தவங்க தங்கள் பிள்ளைகளுக்காக எது வேனா செய்வாங்க பெத்தவங்களுக்கு உலகமே பிள்ளைகள் தான்..... அந்த பிள்ளை உடல் நலம் பெற என் அப்பன் ஈசன் அருள் புரியனும்.... சிவாயநம 🙏🙏🙏
@AmuthaAthmikaАй бұрын
🙏🙏🙏
@mathi9483Ай бұрын
இப்படி ஒரு அப்பா அம்மா கிடைக்க தனுஷ் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பொன்னும் மாப்ளையும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளமுடன் 💐💐
@PermodNachiyarАй бұрын
தனுஷ் ரொம்ப நல்லா இருப்பாரு வாழ்க வளமுடன் நல்ல அவருக்கு நல்ல ஐஸ் கட்டியா இருக்கு நூறு வயசு நல்லா இருக்கணும் பல்லாண்டு பல்லாண்டு நான் ஒரு ஏலத்தாயி மனசார நான் வாழ்த்துகிறேன் ❤❤❤❤
@shakunthala3025Ай бұрын
உண்மையாவே நெப்போலியன் சார் நினைச்ச பெருமையை இருக்கு தனுஷ் இப்படி ஒரு அப்பா அம்மா இருவரும் கிடைக்க குடுத்து வச்சி இருக்கனும் இறைவன் ஆசீர்வாதத்தில் நீ குணமாயி நீயும் உன் மனைவியும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்❤❤❤ 🎉🎉🎉
@rathibala842Ай бұрын
பொண்ணும் மாப்பிள்ளையும் பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@Sasidevi-be2cwАй бұрын
Nepolean sir ungala romba pudikum.❤santhosama irunga sir .dhanoosh romba lucky ungala Mari appa Amma kidaichathu.
உங்க family எப்போதும் happiya இருக்கணும் முருகன் அருளால் 👍👍👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏
@DhanalakshmiMarxАй бұрын
நீங்கள் இருவருமே மற்ற பெற்றோர்க்கு நல்ல உதாரணம் வாழ்க வளமுடன்
@Jeevaramalingam-i7zАй бұрын
அடுத்த சஷ்டியிலா முருகனே வந்து பிறப்பார்...
@chanthirikaramakrishnan7011Ай бұрын
True
@csiarvajАй бұрын
அப்படியே பலிக்கட்டும்
@preethiprasad5694Ай бұрын
Kandipaga😅 alrdy that ll will be n procees thru medical improvements
@fashion_sa_boutiqueАй бұрын
🙏
@hemam9140Ай бұрын
Kandipa🎉🎉🎉
@sugandhigayathrin2485Ай бұрын
அருமையான தந்தை தாய்❤❤ ஓம் சரவண பவ🦚🐓🌟❤️🙏🙏🙏🙏🙏🙏
@meetapriya1805Ай бұрын
He is such a great father ...no words for that.hats off napolean sir..its a precious & priceless gift to get a father like him .such a gem 💎💎💎his childrens are more blessed to get a father like him 👏
@srichenduranconstructionАй бұрын
Dhanush and Akshaya happy married life stay blessed with Thiruchendhur Murugan....
@nagalakshmim1102Ай бұрын
என்ன தான் சிரித்து பேசினாலும் உங்கள் மனதில் உள்ள வேதனை என்ன என்பதை உங்கள் போல் ஒரு பெற்றோர் என்ற முறையில் என்னால உணர முடியும் இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது கனவில் கூட யாருக்கும் துரோகம் செய்தது இல்லை எங்களுக்கு பார்வை குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது சொந்த பந்தம் படிக்கும் பள்ளி நண்பர்கள் சமூகம் என்று ஒவ்வொரு இடத்திலும் நாங்க பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சம் இல்லை இப்போ தலைமறைவாக வாழ்கிறோம் போன் ஜென்மத்தில் நாங்க ரொம்ப பாவம் செய்து இருக்கிறோம் எங்கள் கண்ணில் கண்ணீரே இல்லை அந்த அளவுக்கு அழுது விட்டோம் ஆனால் உங்கள் பையன் கல்யாணம் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேம
@meenabala5239Ай бұрын
Dont worry sis .All good things will happen
@rajiram8036Ай бұрын
Mam. There is one place in Kerala there is one dr who is giving the treatment for blind people and they are getting the vision . Are you interested to know the dr name. It is sidha...
@seethalakshmi9900Ай бұрын
@@rajiram8036 Doctor address?
@GowTham-fo8xdАй бұрын
Dnt worry mam..all is well...oru nal ellam marum
@maridevimurugan4376Ай бұрын
Please tell the dr name and adress many persons are used rajiram8036
@Ammuammu-cn3fxАй бұрын
Sashti viratam irunthu kalyanam aagi iruku Murugan and vel complete goosebumps
@LakshimibhagyaBalamuruganАй бұрын
தனுசுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்
@sujinimalaАй бұрын
கண்டிப்பா பிறக்கும், எங்க அப்பார்ட்மென்ற்ல ஒருத்தருக்கும் இதே பிரச்சனை, கல்யாணம் ஆகி இரண்டு அழகான எந்த குறையுமே இல்லாத குழந்தைகளை கடவுள் கொடுத்திருக்கிறார், பெரிய பையனுக்கு 4 வயசு, இப்போ சின்ன பாப்பாக்கு 4months , அந்த பெரிய பையன் துருதுருன்னு ஓடிட்டே இருப்பான், தினமும் மாலையில் மனைவி அவரை Wheel chair ல் உக்கார வைத்து Park ல் அழைத்து வருவார்கள், சின்ன பாப்பாவை அவரது மடியில் உக்கார வைத்திருப்பார், பாக்கவே அழகாக இருக்கும் 🎉❤
@shajilavinochristopher7045Ай бұрын
@@sujinimala🙏🙏🙏🙏👍
@MayVinsАй бұрын
S
@Mahaprakash-d7xАй бұрын
Murugan thunai ,Sutha ma you are great mother ,ma regular sasti viratham Akshaya va irukka sollunga ,nangalum pray panrom , Dhanush next shasti viratham la eluthu nadakka kuda mudium,avarum Akshay um sernthu Thiruchenthur murugana pakka varattum,kutti Bala muruganoda varanum,murugan thunai iruruppar ma..
@kikisiisii1358Ай бұрын
Even though dhanush is disable he is luckiest guy to get parents like this. Luckiest boy in this world.
@NithyaMuthu-e6pАй бұрын
nalla family ❤ good father Napoleon sir💯
@shwemona1026Ай бұрын
Nepolian sir is an very good example for a great daddy, amazing man, and his wife too very good mom, very great parents, urs dedication and hard work will make urs son life very happy and worthful, we wish ur family to be blessed
@PonmaniBoopathi-bn9heАй бұрын
தனுஷ் அக்க்ஷயா இருவரும் வாழ்க வளமுடன் நலமுடன் இப்படி ஒரு அப்பா அம்மா மனைவி அக்க்ஷயா தம்பி குணால் அவரது வருங்கால மனைவி உங்கள் இருவரது குழந்தைகள் என நீடூழி வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் முருகன் உங்களுக்கு துணையிருப்பார் எப்போதும் ❤❤❤ நமது தமிழ் கலாச்சாரத்தை ஜப்பான் வரை கொண்டு சென்று தமிழக வரலாற்றில் மிகப்பெரிய இடத்தில் இடம்பெற்று விட்டீர்கள். எதையும் சாதிக்க முடியும்.❤❤❤
@PrasannaKumar-gc5xhАй бұрын
Wat a lucky father he got ! 😮 person like me never seen father in life can understand.God bless this beautiful family ❤🎉😊
@chandrakumari5979Ай бұрын
Wonderful parents..❤ Dhanush is blessed to have such parents..❤
@shrinehapriya1055Ай бұрын
The best Parents. Kind heart and love towards their son. The luckiest boy in the world. Money is very important to make the dream comes true. Best wishes ! Bro
@SaiOfficial1105Ай бұрын
Best fathar நீங்க அப்பா இல்லாதவங்களுக்கு தெரியும் நீங்க எப்படி ஒரு best ❤
@AWPLPLATFORMАй бұрын
சுஹாசினி மேடம் எல்லா interview ம் சூப்பர் sweet speech சரியான கேள்வி சரியான பதில் நெப்போலியன் சார் & அவர்கள் மனைவி அவர்களும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் தந்த அன்பான பரிசு சூப்பர் God bless to all! Wish you happy marriage life mr danush!
@mohanraosapbiАй бұрын
பணத்தால் எதையும் செய்ய முடியும், பணத்தால் எல்லாம் முடியும்...இந்த திருமணம் ஒரு நல்ல உதாரணம்!!
@kaleesm5675Ай бұрын
தனுஷ் அக்ஷய தம்பதியினருக்கு ஒரு அழகான முருகதனுஷ் அக்ஷய தம்பதியினருக்கு ஒரு அழகான முருகர் குழந்தையாக ஒரு முருகராய் வந்து பிறப்பால் அடுத்த சஷ்டிக்குள் வாழ்க வளமுடன்
@kogilavanykanapathy8261Ай бұрын
முருகன் அருள்புரிவார்
@durgapurusothaman1372Ай бұрын
உங்கள மாதிரி அப்பா அம்மா கிடைக்க தனுஷ் கோடி புண்ணியம் பண்ணி இருக்கணும்... அம்மா அப்பா நா சும்மா இல்லைன்னு உங்கள பார்த்து தான் எனக்கு தெரியுது... உங்க நல்ல மனசுக்காகவே..உங்க பையன் ரொம்ப நல்லா இருப்பாங்க... எனக்கு அப்பா இல்ல ஆனா அப்பா பாசம் எப்படி இருக்குன்னு உங்கள பார்த்து தான் தெரியுது... எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஆனா தனுஷ் போன ஜென்மத்துல, நிறைய புண்ணியம் பண்ணி இருக்காரு அதனால தான் நீங்க கிடைச்சு இருக்கீங்க அப்பா அம்மாவா... ❤️❤️
@eswarmuthu1217Ай бұрын
Super family bonding 👌👌👌🙏🙏🙏💐💐💐 வாழ்த்துக்கள் தனுஷ் அக்ஷயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💐💐💐
@Divyapalanisamy1522Ай бұрын
Evlo nalla family dhanoosh ku kedachuruki also wife um caring ana person ah kedachutaga.dhanoosh is very lucky person in the world ❤❤❤
@chandrasekark2244Ай бұрын
என்ன சொன்னாலும் பணம் இருந்தால் எதுவும் சாத்தியம் தான்....இந்த வாழ்க்கை உங்கள் மகனை போன்று சமூகத்தில் உள்ள மற்ற பிள்ளைகளுக்கும் கிடைத்தால் மகிழ்ச்சி
@Rajini-xt7yqАй бұрын
பணத்தால் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை. பணத்திற்காய் வாழப் போகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை. இங்கு உண்மையான அன்பு இல்லை. உண்மையான மனிதாபிமானம் இல்லை. தன் மகனின் வாழ்க்கையை மட்டும் நினைத்த இந்த பணக்காரத் தாய் இன்னொரு ஏழைப் பெண்ணின் வாழ்க்கையை நினைக்கவில்லை.
@kavithamuthukumar3158Ай бұрын
Adutha sasti ku dhanush nalla nadakka antha murugan arul puriyanum God bless you
@S.JayamoorthyАй бұрын
சிறந்த தந்தை ..❤..தனித்துவமான தந்தை😢❤❤❤❤
@brawlwithsmile9824Ай бұрын
I am speech less, Thank god, இப்படி ஒரு பெற்றோர்கிட்ட அப்படி ஒரு குழந்தையை ஒப்படைத்தால் நல்ல பார்த்து கொள்வார்கள் என்று அந்த கடவுளுக்கு தெரியும். Mr. and Mrs. Napoleon உங்கள் குழந்தைகாக எல்லாவற்றையும் தூக்கி போட்டு அவர்கள் சந்தோஷத்திற்காக உங்கள் வாழ்க்கை. Dhanush and Akshaya already blessed🙏 Now, i feel guilty as a parent, did I have done 100% for my children for their happiness when they were growing. God bless you both Lots of love from Tamilnadu❤❤
@rathira4795Ай бұрын
Best parents in this whole world. Dhanush very lucky
@SrisindhuVijayАй бұрын
நல்ல மனசுக்கு உங்களுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும் சார் நீங்க யாருக்கும் இந்த மாதிரி எல்லாம் எக்ஸ்பிளநேஷன் கொடுக்கணும்னு அவசியம் இல்ல சார்.... Happy Married Long Live Bro And Sister 💐 Enjoy Ur Love ❤️ Happily.😍😍😍🥰
@cancanvelzzz1939Ай бұрын
I will be like the great Napolean sir,when I become a parent, my inspiration, I love him a lot, Sudha mam you are a warrior
@ammujsf788Ай бұрын
Next year kutty danush Vara valthukkal . Kadavul asirvathathil miracle nadakkum. 🎉🎉🎉🎉🎉
@lagnapriya4133Ай бұрын
Dhanush very lucky person for having kind of dad and mom❤❤
@tamilamma5441Ай бұрын
வாழ்த்துக்கள் நெப்போலியன் சார் நீங்க ஒரு மாமனிதர் மணமக்களுக்கும் வாழ்த்துக்கள்
@sudhaaadarsh6468Ай бұрын
Great father and mother, dhanoosh is a lucky child, dhanoosh epavum happy ya irukanum ❤❤❤
@VenkatVenkat-r8tАй бұрын
I'm also an abled person,When I got engaged, before the engagement, my parents visited my wife and asked her if she was agreeing to the marriage of her own free will or if anyone was pressuring her. It's great to see that parents are making sure that both the bride and groom are comfortable with the decision.
@sumathirajagopal6409Ай бұрын
தங்கத்திலே ஒரு குறை.. இருந்தாலும்.. தரத்தினில் குறைவதுண்டோ!? உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பும்.... அறிவும் குறைவதுண்டோ...!? வசதிகள்... பலருக்கும் பலவாற் இருக்கலாம்! ஆனால் அனபும் கருணையும் எள் அளவு குறையாமல்... கடவுள்... உங்களுக்கு கொடுத்த கடமையை..... 100/ நீங்கள் தந்திருக்கிறீர்கள் நல்ல பெற்றோர்கள் மட்டுமில்லை...! அனைவருக்கும் முன் உதாரணமீ நீங்கள்...! நெப்போலியன் சுதா... வாழ்ந்து காட்டும்... அன்பு தம்பதிகள்...! நல்ல உள்ளம் நமக்குள் வருவதே..... இறைவனின் வரப்பிரசாதம்.... ஆளந்த கண்ணீர்.... இப்பொழுதும்..... வந்து கொண்டு உள்ளது! ஆத்மார்த்தமாக... கூறுகிறேன்.... மணமக்களீ வாழ்க பல்லாண்டு! ! சுமதி ராஜகோபால் எம். எ 255பி/24ஹச் ராசினி நகர் என் எஸ் கே. மஹால் பெரம்மலூர். மாவட்டம் இயற்கையின்.. படைப்பிலீ... இறைவனை காணலாம்! குறை எள்று.. உலகினில் எதுவுமில்லையே...! நிறை கொண்ட மனதில் குறை கூற ஒன்றுமில்வை! இன்பதுன்பம்... என்று எதுவுமில்லை... உலகிலே! வாழும் காலங்கள்... கொஞ்சம்.... நம்வசம் இல்லையே....! வாழ்த்தும்... நெஞ்சங்களைவாழ்த்துவோமீ! வாழும் காலம் வரை அனைவரையும் வாழ்த்துவோமே! தனுஷ் அடஷயா பெயரிலும்.. பொருத்முண்டு... குணத்திலும் பொருத்தமுண்டு... வாழும் தலைமுறைக்கு படிகளாக... வாழ்ந்து சமுதாயத்தில்... நன்மதிப்பு... பெற்று வாழ்க வளமுடன்! வாழ்த்தும்... நெஞ்சம் கவிஞர். ரா. சுமதி பெரம்பலூர். 🙏👍❤🎉
@flowermedicine5284Ай бұрын
தனுஷ் மற்றும் அக்க்ஷயா நீங்கள் இருவரும் மனமகிழ்ச்சியுடன் நீடூழி வாழ வேண்டும் பிரபஞ்ச அருட்பேராற்றல் கருணையினால் இவருடைய தசை சிதைவு நோய் நீங்கி உடல் நலத்துடன் வாழ ரெய்கி ஆற்றலின் துணை கொண்டும் ஆல்பா தியானத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் பிரார்த்திக்கிறேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பிரபஞ்ச அருட்பேராற்றல் க்கு நன்றி வாழ்க வளமுடன் தனுஷ் அக்ஷயா தம்பதிகள்
@ramanctn8633Ай бұрын
Wonderful❤ greatest 👍🏽😊 parents for Dhanush... really blessed
@smv6358Ай бұрын
ஏன் அந்த பெண்ணோட அப்பா அம்மா வ யாருமே consider பண்ண மாட்டேன்றீங்க. அவங்க தியாகம் தான் மிக பெரியது. அவங்க ஒரு interview எடுத்து honour பண்ணுங்க.
@smv6358Ай бұрын
@@JesuPersis may be தானே
@yanammalyanammal1021Ай бұрын
😊
@kondamakrishnarajarathinam2354Ай бұрын
Definitely they should show Thanush 's in-laws
@LakshimibhagyaBalamuruganАй бұрын
நெப்போலியன் சாரை வியப்பாக பார்க்கிறேன்
@sweetymuthu6053Ай бұрын
Hats off to you both. You are a really good parent and human being. Your sons are blessed to have you as their parent.
@meetjavidАй бұрын
In reality, Dhanoosh has raised his parents very well. I can see the struggle (patience/perseverance) and journey the parents went through raising their children. My prayers and best wishes to the entire family!!
@nagarjunp819Ай бұрын
உலகத்திலேயே மிகச்சிறந்த தந்தை நீங்கள்.தனுஷ் நீண்ட ஆயுலோடு நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.நெப்போலியன் சார்.
@sheelaharikrishnan4062Ай бұрын
Great patents 🎉 tiruchendhur aandavar thunai ❤ முருகா சரணம்
@nandhinisree6329Ай бұрын
Good parents...ipadi parents dhanush ku kidaithathu perum bhagiyam... vaalka valamudan... vaalthukkal...God is always with your family...❤
@radhika7338Ай бұрын
சிவ சிவ🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙆♂️🙏 இறைவன் இந்த குழந்தைகளுக்கு நல்ல நலம் மற்றும் சந்தோஷமான வாழ்க்கை தந்து காத்து அருள வேண்டும் எம்பெருமான் 🙆♂️🙏🙇♂️💐💐💐💐💐
Best appa in the world nepolean sir ❤,,,,,I salute sir,,,,,
@samynadhan9743Ай бұрын
அப்பா உங்களை பார்க்கும் பொழுது எனக்கு பெருமையாக உள்ளது ஏனென்றால் எனது மகனும் வெற்றி அவனுக்கும் உடல் ரீதியாக தொந்தரவுகள் இருக்கிறது இப்பொழுது 13 வயது ஆகிறது பெட்டில் நான் இருக்கிறான் நானும் என் மனைவியும் எனது மனைவியின் தாயார் மூன்று பேரும் சேர்ந்துதான் பார்த்துக் கொள்கிறோம் வாழ்க்கை நினைத்தால் மிகவும் பயந்தேன் இப்பொழுது உங்களைப் பார்க்கும் பொழுது எனக்கு உடம்பிலும் மனசிலும் தைரியம் பிறக்கிறது ஐயா நீங்கள் தான் எனக்கு ரோல் மாடல் தம்பி தனுஷ் மிகவும் பாக்கியசாலி வாழ்க வளமுடன் நலமுடன்
@SP-zy7hnАй бұрын
He will get cured soon. Believe in God.
@kanis5585Ай бұрын
Wow . Sasthi viratham irunthu marriage agiruku sasthi la .. 🎉❤ Om Muruga Potrri potrri 😊
@ManiMani.s-t6b12 күн бұрын
Neenga oru nalla appa nalla Amma good family super ❤❤❤
நீங்க ஒரு ரோல் மாடல் ஃபாதர். சினிமாவில் மட்டும் நீங்க ஹீரோ இல்லை. நிஜ வாழ்க்கையில் நீங்க பெரிய ஹீரோ தான்.உங்கள் மகன் திருமணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 👍👍💐💐🙏👌☺️❤️
@km-fl2gbАй бұрын
God bless newly married and you. Touching interview and salute to your courage and support 🎉🎉🎉
@mka301Ай бұрын
Muruganai nambinal nallathe nadakum! Nepolean sir and mrs. Nepolean madam❤ congratulations dhanush and his wife 🎉
@Gafoor-g7sАй бұрын
நெப்போலியன் சார் மத்தவங்க எது வேனாலும் சொல்லிட்டு போட்டும் கமட்ல. அதலாம் வெறும் வரி தான்..உன்மையான அப்பாவா நீங்க ஜெய்ச்சுட்டிங்க....❤
@mangaysivam2813Ай бұрын
Congratulations தனுஷ், நல்ல விஷயம் வசதி வாய்பு படைத்த ஆட்களை அனுபவிக்க விட்டுள்ளார்.god bless you
@sherlylinda5246Ай бұрын
Such a beautiful interview it is. I could feel the happiness of parents and truth reality of their life and polite and humble questions and finally understanding the unknown things of the marriage which connects
@wisdomtotheworld7135Ай бұрын
Dhanush nadappan viraivil❤
@rselvam9378Ай бұрын
It's true❤❤
@malathinarasimmanmalathi2492Ай бұрын
கடவுள் அருளால் கண்டிப்பா நடப்பான்
@raamjaanumaraige1114Ай бұрын
Same issue my brother also suffering from genetical muscular disorder...I'm so happy to see dhanush getting married hope they'll find medicine soon
@bernadetteaugustine4490Ай бұрын
Suhasini Mum put a question in such a way that no one will ever get hurt All I say God is merciful he created he knows Danush even his mother was not aware of her self that she is pregnant. So he will look after him I feel through this many good hearted will come forward to wipe away the tears of such parents also God gives such a kid to whoever can look after . Miracles happen everyday no medicen is best excellent Gods mercy.So dear parents please don't worry . Almighty will be taking care.God Bless
@anandagar2kАй бұрын
Happy Married life Dhanush Very Proud of you Napolean sir
@kalaiyarasi4206Ай бұрын
Ignore negative comments ... Dhanush Chella kutty and akshya sister happy married life.... ❤🎉
@akashkumaarАй бұрын
நெப்போலியன் sir மாதிரி நல்ல மனிதர் பார்ப்பது கடிணம் நீங்கலும் உங்கள் குடும்பம் நல்லா இருக்கனும்sir
@sasikalabhat901Ай бұрын
GREAT FATHER AND GREAT MOTHER.... GOD BLESS BOTH
@Manikandan-rk4eiАй бұрын
Intha amma peasi ipo tha pakkuren irfan video la kuda clear ya peasala Aanna paiyan life kkaka ivallo clear ya peasuranga amma❤❤❤❤
@revathis146014 күн бұрын
You both perfect parents lucky to have you like parents may God bless you all
@dhivyapandian6352Ай бұрын
U both are great literally crying while Am watching this interview live you sir and madam
@HbshdnskkzknzmsjzbzАй бұрын
கந்தசஷ்டி அதிசயம் உங்கள் வாழ்க்கையிலும் நடந்ததை நினைத்து மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manimegalai2517Ай бұрын
Nepolian sir family. Nalla kudumbam palkalaikalagam❤❤❤❤🎉🎉🎉.Miga sirantha parents in the world
@poongodimurthi9109Ай бұрын
If the function happensat India means,we are also able to participated without ol invitations.. since..Neopolean sir did a lot of things for children like Dhanush.From our heart..we want to wish Dhanush and ...MrsDhanush.💐♥️
@SheelaPurayathАй бұрын
Nan ungale villain role cinema vil than parthirikken. Neenga one of the good human being nu eppo than therichithu ❤❤
@Nishanth-q4tАй бұрын
நல்ல அப்பா
@krishnaveni6662Ай бұрын
நெப்போலியன் அப்பா.. சுதா அம்மா போல் தாய் தந்தை கிடைக்க தனுஷ் முன் ஜென்மத்தில் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் ....love you Sudha amma❤ungala ஒரு time நான் நேர்ல பார்க்கனும் போல இருக்கு அம்மா..🫂🫂
@JC.CreativityАй бұрын
Very heart touching interview with Good hearted peoples.
@velammalramanujam2615Ай бұрын
Enga veetla nadakra kalyanam mathri irunthathu romba romba santhosam. Yar ethu sonalum never mind mam sir. Kadavul kandipaka periya miracle nadathuvar. Innum nenga athika santhosam paduvenga. Seikramaka nenga thatha patti ayiduvenga. Trust God. God bless ur family.
@MuruganMurugan-ph5fyАй бұрын
நீங்கள் உண்மையில் உயர்ந்த மனிதன் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤ உங்கள் மகன் மருமகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.❤❤❤❤