Nerpada pesu | எப்படி இருக்கிறது காவல் துறையின் செயல்பாடு? | PTT

  Рет қаралды 57,720

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Nerpada pesu | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - எதிர்க்கட்சிகள்
எப்படி இருக்கிறது காவல் துறையின் செயல்பாடு? | PTT
#Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 282
@sidd1072
@sidd1072 2 ай бұрын
நக்கீரன் பிரகாஷ் வாதம் மிகச் சிறப்பானது.
@samvel9305
@samvel9305 2 ай бұрын
மணி மூஞ்சி சுருங்கி சுண்டிப்போனது.மகிழ்ச்சி
@svsgroup4467
@svsgroup4467 3 ай бұрын
இதுவே அதிமுக ஆட்சினா தலைப்பு எப்படி இருக்கும் நல்லா சொம்படிக்கிறிங்க RSB MEDIA
@NUMAPATHYSANKAR
@NUMAPATHYSANKAR 3 ай бұрын
மணி சார் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தால் பல சமுதாய மக்கள் பாதிக்கபடும்போது உங்கள் முகம் எங்கே போனது
@sampathkumar2506
@sampathkumar2506 2 ай бұрын
Prakash sir great explaination 😊
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 ай бұрын
என்னாடா சுப்ரமணி ஐயர் கடந்த மூன்று வருடமானு அடிக்கடி குறிப்பாக சொல்றீயே அதற்கு முன் தேனாறும் பாலாறும் ஓடிச்சா.????
@samuelshace
@samuelshace 2 ай бұрын
மணி என்பவர் சொம்பு மணியாக மாறி பல நாள் ஆகிவிட்டது
@jayaseelanrajendran5728
@jayaseelanrajendran5728 2 ай бұрын
பிரகாஷ் இப்படி பேச உண்மையாகவே வெட்க படனும், மனுஷனா பேசுடா
@vijilakshmi9147
@vijilakshmi9147 2 ай бұрын
நல்லாத்தான் பேசினார்
@parvathakalidassanganesan474
@parvathakalidassanganesan474 3 ай бұрын
Purely Nakeeran is supporting DMK
@sidd1072
@sidd1072 2 ай бұрын
அரசியல் கொலையோ வேறு எந்த கொலையோ _ இதெல்லாம் ஒரு சதவீதம் கூட மக்களிடம் எந்த பாதிப்பும் இல்லை.
@sidd1072
@sidd1072 2 ай бұрын
தொலைக்காட்சியில் மட்டுமே பதற்றம். மற்ற இடங்களில் நிலைமை சீராக தொடர்கிறது.
@saktheeshk7835
@saktheeshk7835 3 ай бұрын
This is a serious issue. Thank to "Puthiya thalaimurai tv" for taking this topic up for discussion.
@manikandanpk7049
@manikandanpk7049 3 ай бұрын
Prakash மனுஷன் mari pesala
@TagoreMano
@TagoreMano 2 ай бұрын
Mani and Priyan are emotionally stable in speech with proper approach.
@Raja-mb5jp
@Raja-mb5jp 2 ай бұрын
Shit
@ramdasspal8785
@ramdasspal8785 2 ай бұрын
I salute Mani for his patience and brining up points unbiased!
@ramasamykannan3800
@ramasamykannan3800 3 ай бұрын
Pradesh Sir talking absolutely correct.Also Retired Police Sir talking exactly correct.All politicians scoundrels.
@MrJoshvaraj
@MrJoshvaraj 2 ай бұрын
If all politicians are scoundrels, then police should take action.
@gokulkrish7632
@gokulkrish7632 2 ай бұрын
Journalist Mani sir is ON point 💯💯✨✨✨
@svsgroup4467
@svsgroup4467 3 ай бұрын
இந்த விவாதத்துக்கு எதிர்கட்சியை சார்ந்தவர்களே பெருசா இல்லையே....நல்லா நடத்துங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
சும்மாவா சொன்னான் ரோடு சைடு திரபா ஊடக வேசிகள் என்று 😮😮😮
@prabaharan8087
@prabaharan8087 3 ай бұрын
Prakash sir next dmk mla neenga than sir
@really-ns9xg
@really-ns9xg 2 ай бұрын
Only 200, no MLA
@oltvnews7292
@oltvnews7292 2 ай бұрын
எப்படி தீர்க்க விரும்புகிறீர்களோ..... அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.AMSTRONG
@sritharb4634
@sritharb4634 3 ай бұрын
நக்கீரன் பிரகாஷ் உன்னுடைய வாதம் மிக அபத்தாமாக இருக்கு வன்மையாக கண்டிக்கிறோம்.. நீ திமுக சொம்படிக்க இந்த சம்பவம் தான் கிடைத்தா..?
@Goodluck17053
@Goodluck17053 2 ай бұрын
நீ யாருக்கு சொம்பு அடிக்கற 😮😮
@shinuafhna5800
@shinuafhna5800 2 ай бұрын
bro avaru solurathu unami than
@samvel9305
@samvel9305 2 ай бұрын
நக்கீரன் பிரகாஷ் சொல்றது உண்மைதான்.
@michaelrajesh882
@michaelrajesh882 2 ай бұрын
Seeman oru fraud bro 😂😂😂
@Goodluck17053
@Goodluck17053 2 ай бұрын
@@michaelrajesh882 yes you are right.
@sarasperikavin5555
@sarasperikavin5555 3 ай бұрын
குற்றங்கள் உருவாவது முதலில் நமது மனங்களிலிருந்துதான், இதன்பொருட்டு, நாம் இயற்றும் சட்டங்கள், நமது மனதிற்கு கடிவாளம்போடுவதாக இருக்கவேண்டும். இதற்க்காக, உளவியல் நிபுணா், மனநல மருத்துவா் போன்ற தொழில்முறை வல்லுநா்களை (Professionals), சட்டம் இயற்றும் குழுவில் இடம்பெறச் செய்யவேண்டும்.
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 2 ай бұрын
Mattanga. Paada puthaga matterla thalaivar yaar? Joket lioni.sabash, vilangidum.
@anbupooja3981
@anbupooja3981 2 ай бұрын
Super super unmai sister jayarani mam🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 3 ай бұрын
உண்மையான கருத்து தலித் மக்கள் எல்லா அரசாங்கத்திலும் பாதிக்க படுகிறார்கள்
@KingCobra-dc4kd
@KingCobra-dc4kd 3 ай бұрын
ஆற்காடு சுரேஷ் ம் தலித் தான்
@manimegalaiv6095
@manimegalaiv6095 3 ай бұрын
பிரக்காஷ் sir hand's off!🙏
@rafiqmohamed7242
@rafiqmohamed7242 3 ай бұрын
சட்டம் ஒழங்கு சீர்கேடு என்பதுஅரசியல்
@vijilakshmi9147
@vijilakshmi9147 2 ай бұрын
இல்ல
@mohamedm1166
@mohamedm1166 3 ай бұрын
Vijayan is not allowing Sithannan to speak. Why? Is he afraid of hearing his opinions?
@sivaprasanna6371
@sivaprasanna6371 2 ай бұрын
Super prakas sar. Vanakkam valthkkal. Your spich
@Karthik-prithik
@Karthik-prithik 3 ай бұрын
கலெக்டர் மாத்துனா வேற இடத்துல போய் வேலை செய்ய போற
@kavibharathy5691
@kavibharathy5691 2 ай бұрын
Mental Athu black mark da … Retirement la problem irukumda
@GaneshMoorthy-q1m
@GaneshMoorthy-q1m 3 ай бұрын
அப்பா நெறியாளா மணிக்கி என்ன அழகா பாய்ண்ட் எடுத்து குடுக்கிறப்பா...ஒரு நெறியாளருக்கான மாண்பை , நல்லா கழுத்த நெறிக்கிறீங்க, நல்லா இருக்கு உங்க நெறியாழ்மை, உங்க மேல படியுற சாயம் நல்லா தெரியுது.
@thanigaivel7440
@thanigaivel7440 3 ай бұрын
Mani sir mela iruntha mariyathai pochu
@Vicky10037
@Vicky10037 3 ай бұрын
Priyan finally speaking something like a neutral journalist rather pacifing dmk govt 😅
@mayaprabu2006
@mayaprabu2006 3 ай бұрын
This is gang rivals ...
@Vicky10037
@Vicky10037 3 ай бұрын
Yen prakash sir dmk evlo sombu adikkiringa😂 mani sir tackled him well😅
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 ай бұрын
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது தமிழக மக்கள் அனைவரும் எந்த குறையும் இல்லாமல் சந்தோசமாக வாழ்கிறார்கள் தமிழக மக்களுக்கு 500 1000 2000 போன் பே வில் அனுப்பவும் இப்படிக்கு தமிழக மக்கள்
@balajid4430
@balajid4430 2 ай бұрын
நீ பீசப்பி தானே
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 2 ай бұрын
Prakash sir Super adi to sweet box money i mean mani u exposed him in mainstream media 😂😂😂😂😂😂😂
@ayyadura1990
@ayyadura1990 3 ай бұрын
Mani. Joomla
@kiranmathur
@kiranmathur 2 ай бұрын
Prakash Kothadimai of Stalin 🤡
@MugundanRaju
@MugundanRaju 3 ай бұрын
உளவுத்துறை விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
ஓட்டை விக்கிற ஊருக்கு பெயர் விக்கிரவாண்டி 😮😮😮
@sidd1072
@sidd1072 2 ай бұрын
ஜெயலலிதா எத்தனைமுறை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார் 🎐 Bell
@mercyg4447
@mercyg4447 2 ай бұрын
Yes. Yes. Yes. Good. 👌👌👌👌 yes. Yes. 👍.
@cleetuslean9879
@cleetuslean9879 2 ай бұрын
What Mr. Sithanna says very correct.
@gopalakrishnan209
@gopalakrishnan209 2 ай бұрын
Prakash 👍👍
@VPandiaraja
@VPandiaraja 2 ай бұрын
ஓலா ஓலா மணி ஜயா இரண்டு ரவுடிகளுக்கு இடையில் நடந்த சண்டையில் போலீஸ் என்ன பண்ணும்
@pichumanisankar2617
@pichumanisankar2617 3 ай бұрын
Kudos to PT for the boldness to take up this subject👍
@Thiru-ji2ln
@Thiru-ji2ln 3 ай бұрын
என்ன பொருத்த வரைக்கும் தண்டனை,,,, கடுமையாக இருக்குற பட்சத்தில் குற்றங்கள் குறையும்.
@skumaran1505
@skumaran1505 2 ай бұрын
சித்தண்ணன் பேச்சு சரியான பேச்சு
@guestlogin7847
@guestlogin7847 3 ай бұрын
பத்திரிக்கையாளர் மணியின் உள்நோக்கத்தை தெளிவாக விளக்கி பிரகாஷ் தரமான செருப்படி…
@arumainathan6954
@arumainathan6954 3 ай бұрын
நக்கி ரன் பிரகாஷ் ஒன்றும் கருத்தை யோக்கியமாக பேசவில்லை , சாராயத் திமுகவின் அடிமைத்தனத்தின் போதை மயக்கத்தில் தப்புத் தப்பாகவே பேசினார் !
@karthigeyancmt168
@karthigeyancmt168 2 ай бұрын
Mani is perfect
@parasuramanseethalakshmi4283
@parasuramanseethalakshmi4283 2 ай бұрын
எப்படியும் இந்த விவாதத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் இருக்கிறது என்று நெறியாளர் அனைவரும் திமுகவின் சொம்பாக பேசுவார்கள் ஆகவே இந்த விவாதத்தை பார்க்க போவதில்லை.
@parthibangceb2851
@parthibangceb2851 2 ай бұрын
என்ன ஒரு அருமையான ஜால்ரா குருப் அருமை உங்களுக்கு எதுக்குடா வெள்ளையும் சொல்லையுமா திரியறீங்க
@Iamindian1208
@Iamindian1208 2 ай бұрын
ஸ்வீட் பாக்ஸ் மணி, நீ சும்மாவே பேசுவது எல்லாம் பொய்.... இப்போ யார்கிட்ட மணி ஸ்வீட் பாக்ஸ் வாங்குனீங்க?
@kumarmatiz1630
@kumarmatiz1630 2 ай бұрын
நக்கீரன் பிரகாஷ் எவ்வளவு கேவலமான பத்திரிகையாளனாக செயல்படுகிறார்.
@videorocker256
@videorocker256 3 ай бұрын
Mani super da
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 2 ай бұрын
Tn police is best in the world. They are intelligent and very efficient. Were things are going wrong I don't understand
@skumaran1505
@skumaran1505 2 ай бұрын
மணி அவர்கள் திமுக மீது குற்றம் சாட்டுவதுதான் தொழில்
@ilantilak6073
@ilantilak6073 3 ай бұрын
samayanuku bayam dhan varum, arasiyal pona kuda safe ila support ila nu oru bimbam vanduduchi, govt has to show transparency to public idhu rival murder aa ila political murder aa nu makkal ku theriyapaduthanum for future safety measures
@josephferdinand6255
@josephferdinand6255 3 ай бұрын
Stalin dhathi nu solraru Mani Sir🤣🤣🤣
@sekarg5697
@sekarg5697 2 ай бұрын
Sithannan sir super
@jkp0003
@jkp0003 2 ай бұрын
Stalin is weak, but other side mental annamalai and Adimai palaniswamy 🎉
@MdAhmad-t3p
@MdAhmad-t3p 2 ай бұрын
புதிய தலைமுறை தொலைக்காட்சி பிஜேபி தொலைக்காட்சி நெறியாளர் அப்படித்தான் பேசுவார்
@Joy_bro123
@Joy_bro123 2 ай бұрын
@palaniyappanr8964
@palaniyappanr8964 3 ай бұрын
Journalist mani is a culprit
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 2 ай бұрын
நெறியாளர் dmk up
@dskathir
@dskathir 2 ай бұрын
மணியும் ஜெயராணியும் உள்நோக்கத்தோடு அரசை குறை சொல்கிறார்கள்.. ஜெயராணியும் வாதம் அபத்தம்.
@dassjlm462
@dassjlm462 2 ай бұрын
மணி அவர்களே சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டது என்றால் உங்க வீட்டிலுள்ளவரகள் வெளியே போயிட்டு வீடு திரும்புகிறார்களா இல்லையா வீடு திரும்பினால் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று பொருள் வீடு திரும்பவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று பொருள்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 ай бұрын
சூப்பர் சூப்பர் அனைவரும் கும்பல் கூடி முட்டுக் கொடுக்கிறீர்கள் என்பது புரிகிறது புரிகிறது
@amirtharajabimannan6385
@amirtharajabimannan6385 2 ай бұрын
Heading itself says godi media.
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 ай бұрын
Enpa CM enna josiyama pakka mudiyum? 😊
@arunmartin8406
@arunmartin8406 3 ай бұрын
நக்கீரன்(பிரகாஷ்) நல்லா நக்குறான்.. 🤣🤣
@davidnallathambi8282
@davidnallathambi8282 3 ай бұрын
Due to continuous failure of Law & Order… CM should give the Law & Order to alliance party
@gopalakrishnan209
@gopalakrishnan209 2 ай бұрын
Sittan👍 good
@prabaharan8087
@prabaharan8087 3 ай бұрын
Prakash vitla oru kolai nadanthal epadi than pesuvaro kasa vangitu epadi pesuran parunga
@sundararajanr3497
@sundararajanr3497 2 ай бұрын
Encounter tobe done for atleast 10 rowdies throughout Tamilnadu, Kallakuruchi poison arrack sellers.Also kallakuruchi sakthi matriculation school correspondent tobe arrested & tobe sentenced.
@Manian0592
@Manian0592 2 ай бұрын
Mani 😂😂😂 Upcoming Rangaraj 💦
@TagoreMano
@TagoreMano 2 ай бұрын
As a common, I feel law and order has disturbance.
@ChandruPa
@ChandruPa 2 ай бұрын
Sithannan rocks
@parthibangceb2851
@parthibangceb2851 2 ай бұрын
அதிமுக ஆட்சின்னா எடப்பாடி காரணம் திமுக ஆட்சின்னா அதிகாரிகள் தான் காரணம் RS பாரதி சொன்னது தப்பே இல்லை
@ganesaperumal7589
@ganesaperumal7589 2 ай бұрын
PRAKASH NEE ELLAM 😂😂😂😂😂😂😂 ADIMAI NEEYUM TAMILNADU IA IRUIKKA CORRECT THA PASU
@Goodluck17053
@Goodluck17053 2 ай бұрын
பிரகாஷ் சொன்னது போல் ஆருத்ரா பனத்தை பங்கு போடுவதில் வந்த தகராறு.😢😢
@bawavalli8843
@bawavalli8843 2 ай бұрын
pirakash நீ திமுக சொம்படிக்க இந்த சம்பவம் தான் கிடைத்தா.
@advocate8570
@advocate8570 2 ай бұрын
manangetta mani
@thuraisingamthevar3806
@thuraisingamthevar3806 2 ай бұрын
Jayarani is not talking as a media person. She is talking dalit politics as dalit representative. I request her to talk neutral as a citizen of India. Law is neutral to each regardless of whatever religion, race or caste
@michaelrajesh882
@michaelrajesh882 2 ай бұрын
He he Mani sir sold out ayoo ayoo
@Thirushorts07
@Thirushorts07 2 ай бұрын
ஓங்கோல் முதல்வர் சொடலை பதவி விலகி தனது சொந்த ஊருக்கே சென்றால் ,தமிழ்நாடு நன்றாக செழிப்பாக வளமாக மக்கள் நிம்மதியோடு வாழ்வார்கள்..தத்தி சொடலை..
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 2 ай бұрын
ஓங்கோல்.தத்தி.உங்கோம்மால.ஓழ்....டேஇருக்கான.அப்படியா.
@KrishnaMoorthi-ui5so
@KrishnaMoorthi-ui5so 2 ай бұрын
ஏண்டாடேய்.வெட்டியவன்.தலித்.வெட்டபட்டவன்.தலீத்.இதை.ஏண்டா.எல்லாரையும்..குறைபடுரிங்க.வெலங்காதவணுங்களே
@blazesakthi
@blazesakthi 3 ай бұрын
ithukku DMK party memebers vatchu nadathirukkalm, all r jalra for DMK
@ThangaRamesh-e6l
@ThangaRamesh-e6l 2 ай бұрын
Police. Sir tappa pesurar
@Puduvai_Siva
@Puduvai_Siva 2 ай бұрын
Defaming a lost soul is.a shame. Puthiya thalaimurai must abstain from inviting people like Prakash in a sensitive talk show like this. Insensitive disposition, PT can do better. It's bringing their own reputation down.
@manikandanpk7049
@manikandanpk7049 3 ай бұрын
Mani sir inaiku than correct pesirukar
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 2 ай бұрын
All six are from RSB Media.
@jagans3636
@jagans3636 2 ай бұрын
Policesir openstatement Koduthuvittar 40percent Polticians rowdyes Please send stalin cm
@BC-mt3rd
@BC-mt3rd 2 ай бұрын
Prakash Rs 200 UP don't introduce him as a journalist
@ramanangovidasamy3844
@ramanangovidasamy3844 3 ай бұрын
200rs prakash
@muthulingam6340
@muthulingam6340 3 ай бұрын
தலைப்பே....சொம்படிக்கறதே "ரெட் லைட்டு"
@antiindiantv209
@antiindiantv209 2 ай бұрын
பிரகாஷ் மணி மூக்கை உடைத்து விட்டார் 😂
@drvsenthilkumar6210
@drvsenthilkumar6210 2 ай бұрын
டேய்....நல்லா முட்டு கொடுங்கப்பா...அப்ப இது மாதிரி சிறப்பான ஆட்சியை தொடர முடியும்😢
@shinuafhna5800
@shinuafhna5800 2 ай бұрын
mani sir silent sangi remba softa inject panuvaru
@jayaseelanrajendran5728
@jayaseelanrajendran5728 2 ай бұрын
சொம்பு அடி பிரகாஷ்
@mdm1916
@mdm1916 2 ай бұрын
Mani kasu vaangittu thuthi paadum mama vaaga maarittaan.
@vengadachalampalaniappen5005
@vengadachalampalaniappen5005 2 ай бұрын
Dont call nakeeran damodran...he is useless
@parthibangceb2851
@parthibangceb2851 2 ай бұрын
இப்படி சொம்படிக்க ஏன்டா பத்திரிக்கையாளர் போர்வை
@thouheedahmed9394
@thouheedahmed9394 2 ай бұрын
2014/2015..நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் இல் இளம் பெண் ஸ்வாதி( பெயர் நினைவு இல்லை )பட்டப்பகளில்.. அறிவாளால் வெட்டி விட்டு.. மிகவும் துணிச்சலாக அதுவும் நடந்து கொலையாளி சென்ற காட்சி... அதுதான் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் நடத்திய ஆளுமை புரட்சி தலைவி ஆட்சியில் நினைவு இருக்கு... Bus ஓட வைத்து 3 கல்லூரி மாணவிகளை அதுவும் Admk.. ஆளும் கட்சி யே எரித்து கொன்ற காட்சி அதுதான் சட்டம் ஒழுங்கு சீர் கெட்ட புரட்டு தலைவி ஆட்சியில் நினைத்து பார்க்கிறேன்
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,9 МЛН