நெருப்பு ,காற்று, நீர் ராசிகள் உங்கள் ராசி என்ன ராசி

  Рет қаралды 22,779

Star Anand Ram Parikaram

Star Anand Ram Parikaram

Күн бұрын

நெருப்பு ,காற்று, நீர் ராசிகள் உங்கள் ராசி என்ன ராசி
நெருப்பு ராசிகள்
▪மேஷம்
▪சிம்மம்
▪தனுசு
ஆகிய மூன்று ராசிகளையும் நெருப்பு ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவார்கள். நெருப்பு ராசியாக இருப்பவர்கள் கோபமாகவும், முரட்டுத்தனமாகவும், தைரியமாகவும் தலைமைப் பொறுப்புடன் இருப்பார்கள்.
நில ராசிகள்
▪ரிஷபம்
▪கன்னி
▪மகரம்
ஆகிய மூன்று ராசிகளையும் நில ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலான நேரங்களில் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசியாக இருப்பவர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்து மனத்துடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாக இருப்பர்.
காற்று ராசிகள்
▪மிதுனம்
▪துலாம்
▪கும்பம்
ஆகிய மூன்று ராசிகளையும் காற்று ராசிகள் என்று அழைப்பார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன் உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள்.
நீர் ராசிகள்
▪கடகம்
▪விருச்சிகம்
▪மீனம்
ஆகிய மூன்று ராசிகளையும் நீர் ராசிகள் என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், ஞானத்துடன் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பர்.
நெருப்பு , காற்று, நீர் ராசிகள்

Пікірлер: 90
@priyae849
@priyae849 27 күн бұрын
I am dhanusu rasi, moolam Natchathiram Neruppu rasi❤❤❤❤
@sivavinoyaalvendan393
@sivavinoyaalvendan393 4 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களே... எனக்கும்,என் மனைவிக்கும் எங்கள் மகனுக்கும் பொருந்துகிறது... நன்றிகள் கோடி...நற்பவி.
@rekhabala5580
@rekhabala5580 4 жыл бұрын
குருஜி எனக்கும் என் கனவருக்கும் என் மகனுக்கும் நீங்க சொன்னது பொருத்தமாக உள்ளது. நன்றி குருஜி.....
@divinekamala2112
@divinekamala2112 4 жыл бұрын
Nantrikal kodi guruji yes it's true guruji
@amudhanilap4369
@amudhanilap4369 Жыл бұрын
மிக சரிங்க அய்யா 100%
@rnivetha5671
@rnivetha5671 4 жыл бұрын
Super guru g conformation rasi thanks
@karthikeyensanmuganathan597
@karthikeyensanmuganathan597 3 жыл бұрын
Yes unmai tq
@shanmugapriya426
@shanmugapriya426 4 жыл бұрын
It's true guruji mithunam, magaram, thulaam, viruchigam,simmam,mesham Intha rasi yelaam yenga veetla neenga sonna mathiri tha irrukku guruji
@geetharadhakrishnan2438
@geetharadhakrishnan2438 18 күн бұрын
Yes sir true
@rajasekarsekar8405
@rajasekarsekar8405 3 жыл бұрын
Except me viruchigam all of my friends relations its matching...bcoz I've once visited tirupati after that loss loss heavy loss
@dhanasekharp1402
@dhanasekharp1402 4 жыл бұрын
DHANASEKHAR Meenam Your prediction is 100% true...
@sivakamisubramanian662
@sivakamisubramanian662 4 жыл бұрын
எனக்கும் பொருத்தமாக தான் இருக்கிறது நன்றிகள் கோடி குருஜி.
@tharinichannel7351
@tharinichannel7351 4 жыл бұрын
நன்றி குருஜி நான் மகர ராசி நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளவை எனக்கு பொருந்துகின்றது
@sheikmydeenashaa
@sheikmydeenashaa 4 жыл бұрын
Nandri Guruji me meenam its 100% true....
@kannanm2647
@kannanm2647 4 жыл бұрын
Sir it is matching for me thank you
@arasiarasisubramanian6021
@arasiarasisubramanian6021 4 жыл бұрын
My rasi kadakam neengal sonnathu correct guruji.thank you
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 5 ай бұрын
நன்றி அய்யா
@trtamilnadu8014
@trtamilnadu8014 3 ай бұрын
🔯🕉️⚛️
@chandrasekarsekar9994
@chandrasekarsekar9994 4 жыл бұрын
Thulam rasi .Yes true Guru ji nandri nandri nandri 💐💐💐
@maneeshraji805
@maneeshraji805 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏Vanakam Guruji. Everything matches with my character what Guruji said 🙏🙏🙏🙏🙏 Nandrikal Kodi Ayya
@srivirukshaschool7769
@srivirukshaschool7769 4 жыл бұрын
Absolutely correct sir.enga veetla ellarukkum match akutu. You are very great sir.Ungalin varavu engalukku katavulin parisu.katanta irandu mathangalaga ungalin anaithtu vedio m parthtu ella poojaum seythu varukiren.kariya sithti vagupilum serntullen.mikavum ananthathtutan neenga solra ellavatraum follow pannittu varen.thanks a lot gurujii.unga blessings engalukku eppotum ventum.
@kasthurihema1099
@kasthurihema1099 4 жыл бұрын
Vanakam Guruji, Neengal sona Anaithum Enga veetil Ellorukum porunthugirathu, Nandrigal Kodi.
@murugesansomasundari2996
@murugesansomasundari2996 4 жыл бұрын
ஆனந்த வணக்கம். குருஜி தாங்கள் சொல்வது உண்மை தான் நான் மீன ராசி .என் மனைவி சிம்ம ராசி நன்றி நன்றி நன்றிகள் கோடி
@jayakumarbalakrishnan4589
@jayakumarbalakrishnan4589 3 жыл бұрын
It's 100% matching Guruji
@vsh4080
@vsh4080 4 жыл бұрын
Yes guruji. Also matching my family numbers.
@sankari.k9168
@sankari.k9168 Жыл бұрын
Neer rasi carrect thirupathy
@ChellamChellamuthu-tv5zk
@ChellamChellamuthu-tv5zk 6 ай бұрын
நீர் இராசிக்காரர்கள் போக வேண்டிய கோவில் திருவானைக் காவல்
@princykirubarajah4825
@princykirubarajah4825 5 ай бұрын
0:53 -நெருப்பு மேசம், சிம்மம், தனுசு (திருவண்ணாமலை) 1:34- நிலம்- ரிசபம்,மகரம்,கன்னி (திருச்செந்தூர்) 2:18 - காற்று மிதுனம்,துலாம்,கும்பம் (திருச்சி அருகில் திருவண்ணாகாலை) 3:00-நீர் கடகம்,விருச்சகம்,மீனம் (திருப்பதி)
@chitrapandi7992
@chitrapandi7992 4 жыл бұрын
உண்மை தான் குருஜி
@parimalakandasamy4776
@parimalakandasamy4776 4 жыл бұрын
Namaskaram Yes.Truth message
@rajaganapathy1980
@rajaganapathy1980 Жыл бұрын
Very nice video thank you sir
@chandrasekarsekar9994
@chandrasekarsekar9994 4 жыл бұрын
நன்றி, நன்றி, நன்றி 🙏🙏🙏💐💐💐
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 4 жыл бұрын
My rasi virutchakam itz matching guruji
@suganthimari369
@suganthimari369 4 жыл бұрын
Yes sir very very true 100 percent
@seethaseetha7479
@seethaseetha7479 Ай бұрын
S🎉
@thangaraj9980
@thangaraj9980 Жыл бұрын
👍
@palanisamy4882
@palanisamy4882 4 жыл бұрын
I m mesham rasi Its hundred person correct Aiya. Vanakam
@parvathyvishnu2879
@parvathyvishnu2879 4 жыл бұрын
Yes sir absolutly right
@bhuvaneswarijeeva6946
@bhuvaneswarijeeva6946 9 ай бұрын
Yes correct sir
@user-zg3dk4gh2f
@user-zg3dk4gh2f Жыл бұрын
NANRI KURUJI
@user-zg3dk4gh2f
@user-zg3dk4gh2f Жыл бұрын
NAN MAGARAM RASI
@baminikirubananda8288
@baminikirubananda8288 4 жыл бұрын
OK KUMBAM
@kaviyaeceau7190
@kaviyaeceau7190 2 жыл бұрын
Thanks sir
@staytuneswithkmv4562
@staytuneswithkmv4562 4 жыл бұрын
Thank you guru g.
@dharanagai3149
@dharanagai3149 4 жыл бұрын
Yes guru ji
@conch6118
@conch6118 6 ай бұрын
பஞ்சபூதத்தில் சிதம்பரம் காற்று திருவானைக்காவல் நீர்.
@conch6118
@conch6118 6 ай бұрын
நீங்க திருவானைக்காவல் காற்று சொன்னீங்க.
@gowrigowri4307
@gowrigowri4307 4 жыл бұрын
100% true guruji 🙏🙏
@mtk84
@mtk84 4 жыл бұрын
I am matching
@shanthijaya8080
@shanthijaya8080 3 жыл бұрын
Iam matching sir
@punithamm7583
@punithamm7583 2 жыл бұрын
நீருகானதுதான் திருவானைக்காவல்.நீங்கள் காற்று ராசிக்கு சொல்லுகிறீர்கள்.குருஜி விளக்கம் சொல்லுங்கள்
@kumaravelkaliyaperumal6536
@kumaravelkaliyaperumal6536 4 жыл бұрын
என் ராசி தனுசு நீங்கள் சொல்றது சரியே
@reavathybalu3378
@reavathybalu3378 4 жыл бұрын
Yes,Its true
@smartgirlky6415
@smartgirlky6415 2 жыл бұрын
Ture
@daviddavid-nn5nh
@daviddavid-nn5nh 4 жыл бұрын
உண்மை சார்
@neelagirinakkubetta1821
@neelagirinakkubetta1821 5 ай бұрын
For marriage which rasi is best for kattru rasi
@sudarsansrinivasan8951
@sudarsansrinivasan8951 3 жыл бұрын
Yes i am mesham it is 80% true
@Nithusview5107
@Nithusview5107 4 жыл бұрын
i am indhumathi 1980 1st September this is true for my family
@ChellamChellamuthu-tv5zk
@ChellamChellamuthu-tv5zk 6 ай бұрын
நில ராசிக்காரர்கள் போக வேண்டிய கோவில் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில்
@sudarsansrinivasan8951
@sudarsansrinivasan8951 3 жыл бұрын
Yes i am mesham, itsv70% true
@ramyasaravanan2699
@ramyasaravanan2699 4 жыл бұрын
Thulam 100% unmai sir
@nallarasethus2481
@nallarasethus2481 4 жыл бұрын
Yes sir guru j
@venkateshnithyavenkatesh9901
@venkateshnithyavenkatesh9901 Жыл бұрын
Sir na viruchika rasi neega sona ellamey correct neer rasi ku bus's development ku trick solunga sir
@mahebluechip
@mahebluechip 3 жыл бұрын
True
@sundarrajan6011
@sundarrajan6011 3 жыл бұрын
எங்களுக்குசரியாகஇருக்கு
@ramuramuchandersrinisha705
@ramuramuchandersrinisha705 4 жыл бұрын
Thulam rasi yes
@prema8582
@prema8582 4 жыл бұрын
Its match to me
@renuka1465
@renuka1465 Ай бұрын
ஐயா, நெருப்பு ராசிக்கும் காற்று ராசிக்கும் பொருந்துமா?
@lathaangamuthu1749
@lathaangamuthu1749 4 жыл бұрын
Am mesa rasi matching
@vasanthivenkatesh6917
@vasanthivenkatesh6917 4 жыл бұрын
For me simmam Vasanthi venkatesh
@gowrielangovan3641
@gowrielangovan3641 2 жыл бұрын
Neenga moon sign solringala or sun sign solringala ???
@apssankarsankaraps2742
@apssankarsankaraps2742 Жыл бұрын
நான் விருச்சிகம் எனக்கு நீர் 100%பொருந்தும்...
@kumarrayappan2739
@kumarrayappan2739 Жыл бұрын
நீங்கள் சொல்வது ஜனம்ம ராசியா அல்லது ஜன்ம லக்னமா குருஜீ
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 4 жыл бұрын
It's true gurujii nan magaram, 😁my husband mesam😢😢
@alagumanimani959
@alagumanimani959 4 жыл бұрын
என்னுடைய ராசி தனுசு
@sundaragnanasekar1236
@sundaragnanasekar1236 Жыл бұрын
Sir kaatru rasikum neer rasikum thirumana porutham irukuma sollunga please
@sivaraman298
@sivaraman298 4 жыл бұрын
திருவனைக்காவல் நிா் தளம். நிா்ராசிக்காரா்கள் நிா்தளத்தை தான் வாழிப்பட வோண்டும்.திருப்பதி எப்படி வரும்.எனக்கு தொாியல பதில் சொல்லுங்க குரு ஜி
@srivirukshaschool7769
@srivirukshaschool7769 4 жыл бұрын
My name is lavanya senthilkumar. Narbhavi
@rushanspeaking9564
@rushanspeaking9564 4 жыл бұрын
Mach akuthu sir
@ponnammalindra4018
@ponnammalindra4018 4 жыл бұрын
For india how about malaysians temple to go
@KokilagopiKokilagopi-hz7bg
@KokilagopiKokilagopi-hz7bg Жыл бұрын
No
@saranyae161
@saranyae161 4 жыл бұрын
Sir எனக்கு ராசி என்ன என்று தெரியவில்லை
@yuvaraja9984
@yuvaraja9984 4 жыл бұрын
நன்றி ஐயா
@chandakplus
@chandakplus 4 жыл бұрын
True
@ramyasaravanan2699
@ramyasaravanan2699 4 жыл бұрын
Mach akuthu sir
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
வேல் பூஜை செய்யும் முறை - VEL POOJA
7:31