முட்டிக்கொள்ளும் ஈபிஎஸ் vs அண்ணாமலை | காத்து வாங்கும் ரேஷன் கடை ! R.Varadharajan Ex-Police /Advocate

  Рет қаралды 27,687

Nethaji TV

Nethaji TV

7 күн бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 91
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 6 күн бұрын
இந்தளவுக்கு உண்மையை கூற இன்று உங்களைத் தவிர யாருமில்லை. தொடரட்டும் உனது பணி
@User_4124
@User_4124 6 күн бұрын
ஊரு (Bjp & Admk) இரண்டு பட்டால் கூத்தாடிக்கு (Dmk) கொண்டாட்டம்!! 😢
@ganesanarunachalam4549
@ganesanarunachalam4549 6 күн бұрын
இந்த பதிவை ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பார்க்க வலியுறுத்த வேண்டும்
@padmasunderasan4680
@padmasunderasan4680 6 күн бұрын
வீணா இவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை தவிர்த்து மக்கள் குறைகளை கேட்டு சரி செய்யலாம் வாரத்தில் ஒருநாள் குற்றங்களை மக்கள் மத்தியில் சொல்லி தன் மேல் தவறு இல்லை என்பதை நிரூபிக்க ட்டும்
@kalicharan5251
@kalicharan5251 6 күн бұрын
நான் அண்ணாமலையை நம்புகிறேன். ஆனால் நீங்கள் சொல்வதும் சரிதான். அதையும் அவர்கள் யோசிக்கவேண்டும்
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 6 күн бұрын
சுடலையின் கூட்டாளியே கள்ளச்சாராயம் காய்ச்சும் போது எப்படி சிறையில் போடுவான் ?
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 6 күн бұрын
கோதுமை, பருப்பு,மண்எண்ணெய் ரேசனில் இல்லவே இல்லை, by naattaraayan
@kalicharan5251
@kalicharan5251 6 күн бұрын
நன்றி ஐயா! ❤
@Sundar6956
@Sundar6956 6 күн бұрын
முதலமைசர் cellல் புகார் அளித்தால் நடவடிக்கையே இல்லை. காத்து கிடக்கிறோம்.
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 6 күн бұрын
Will miss you Sir. I feel the days will be incomplete without hearing you in அரசியல் ஆடுகளம். 🤝🤝
@kothandankothandan7012
@kothandankothandan7012 6 күн бұрын
கூடிய விரைவில் வந்து விடுங்கள் ஐயா. என் போன்றவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்.
@Shanmugam-rt6df
@Shanmugam-rt6df 6 күн бұрын
ஊருரெண்டுபட்டாகூத்தாடிக்குகொண்டாட்டம்அண்ணாமலையின்எடப்பாடி எதிர்ப்பு அண்ணாமலைக்குதான்நஷ்டம்
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 6 күн бұрын
இனம் இனத்தைச் சேரும் என்பது அதன் தமிழாக்கம்.
@muthuravi562
@muthuravi562 6 күн бұрын
இரண்டு பேரும் சேர்ந்து சட்டமன்றத்தில் நிற்கவேண்டும்
@Esakkilaxmi
@Esakkilaxmi 6 күн бұрын
💯 your speech is true not supporting any political party. Indian citizens to be aware about political reality in india by seeing your video
@anandanmg9151
@anandanmg9151 6 күн бұрын
Thanks sir
@jayaramanr2886
@jayaramanr2886 6 күн бұрын
BJP should take immediate action against all corrupted DMK Ministers.Then only Tamilnadu politics will see a good atmosphere.
@rajendrannainarkuppam8690
@rajendrannainarkuppam8690 6 күн бұрын
அண்ணாமலையை எடப்பாடி ஒத்துக்கிட்டு அண்ணாமலையை முதல்வர் ஆக எடப்பாடி ஒத்துக்கனும் அத அவரு செய்யல அதைத்தான் முதுகுல குத்திட்டார் அப்படின் எனக்கு கூவுகிறார்
@madhuarumugam186
@madhuarumugam186 6 күн бұрын
ஐயா உண்மையான அறிவுரை... இவர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே அரசியலில் வெல்ல முடியும். இப்படியே போனால் அது மேலும் திமுகவுக்கு பலம் சேர்க்கும்..
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 6 күн бұрын
Maneesh jeatly said whether Modiji can't punish fraud politicians anti-nationalists,bjp will not make government again .He also mentioned that Hindus would be in great truble if the congress comes to power and would be wasted his long trial and hardwork for the progress and unity in future This kind is being advised Will bjp listen, sir
@gbal2948
@gbal2948 6 күн бұрын
உண்மையான பலம் பணம் ... ஊழல் தில்லு முல்லு சார் வரதராஜன்
@ramachandranshankaranaraya8165
@ramachandranshankaranaraya8165 6 күн бұрын
"வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே " என்ற பாகப்பிரிவினை பாடல் தான் BJP - AIADMK க்கு கொடுக்கும் புத்திமதி.
@user-be6kz2cz3r
@user-be6kz2cz3r 6 күн бұрын
Sir, As long as Annamalai hostile with ADMK and its leaders there will not be any coalition with them.That will reflect in loss in the coming election 2026 and the people will continue to suffer. Modiji will never take any action against DMK for some reason or other.Shame and shame.
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 күн бұрын
Convicted -sentenced- but no jail instead bailed. What is this?
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 6 күн бұрын
Annamalai shall develop a strategy to win in 2026 and keep the party and alliance ready. Don' t waste time in fighting with others. Annamalaiji should be friendly to all the party workers.
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 6 күн бұрын
After Annadurai dmk became rowdism and curroption party
@thirushivanesan1466
@thirushivanesan1466 6 күн бұрын
வணக்கம் ஐயா, என்றும் போல் இன்றும் நல்ல செய்திகள் தந்தீர்கள். நன்றியடன்- தினகரன்- Doha-Qatar.
@velusamy-vy4fs
@velusamy-vy4fs 6 күн бұрын
திமுக ஆட்சியில் இருந்தது நல்லது நடக்க வில்லை
@tsankar6766
@tsankar6766 6 күн бұрын
Dear and respected varadarajan sir your advise yes absolutely correct nota is the best choice. People seriously take your advise
@lachumisavoo9925
@lachumisavoo9925 6 күн бұрын
Wishing you and family a safe and pleasant journey sar!🙏
@sundrammm2663
@sundrammm2663 6 күн бұрын
தொப்பி கருப்பு கண்ணாடி போட்டுகிட்டு நல்லாதானே இருக்கார்இ.பி.எஸ்.அப்புடியே ..அச்சு அசலா.😅😅😅
@drponnuvel
@drponnuvel 6 күн бұрын
Vijay don't knows neet use
@rengasankari5418
@rengasankari5418 6 күн бұрын
Mattu theevana oozhlal per vazhi super 😂😅
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
🌱🌱🌱🌱🌱
@jothimaniperiyasamy7455
@jothimaniperiyasamy7455 6 күн бұрын
First annamalai started to scold Edapadi Ayya you first advice Annamalai Save Tamilnadu ayya
@kailashnagaraj3246
@kailashnagaraj3246 4 күн бұрын
வரதராசன் ஸார் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்திகள் அனைத்தும் உண்மை தான் இப்போது இருக்கும் அரசியல் வாதிகள் ஒட்டு போட்ட மக்களை நினைக்க மாட்டார்கள் அரசியலில் இருக்கும் இவர்கள் மட்டும் முன்னுக்கு வந்தால் போதும் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் இதற்கு மேல் வரும் தேர்தல்களில் மக்கள் யாரும் ஒட்டு போடாமல் இருக்க வேண்டும் அப்போது தான் இவர்கள் திருந்துவார்கள் அதுவரை எந்த அரசியல் வாதிகள் யாரும் திருந்த மாட்டார்கள்
@desabhakthi6739
@desabhakthi6739 3 күн бұрын
காங்கிரஷ் கட்சி உடைத்து பாஜக உடனே தனி பெரும்பான்மை பெருவது நல்ல சாணக்கிய தனம் அதை உடனே மோடி செய்தால், நரசிம்ம ராவ் போல் ராஜ தந்திரி யாக மாறி வரலாறு படைபார்பீர்👍🇮🇳
@nkumarasamy249
@nkumarasamy249 6 күн бұрын
அண்ணாமலை மலையல்ல மடுவு திருந்தாத ஜென்மம்
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
✌️✌️✌️✌️✌️
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
Admk M.G.R J.Ja Eps Admk 🔥 👍👌💪🌱🌱🌱✌️✌️✌️💯💯
@rengasankari5418
@rengasankari5418 6 күн бұрын
Jee yenga oorla onnu solluvanga ooran neiyam yen pondatti kaiyam idhan Dravida model siddhandhm super nalla villangidumgooooo??😅
@govindrajan9887
@govindrajan9887 6 күн бұрын
Sir please reduce the volume of your signature tune..
@vilvaraja2798
@vilvaraja2798 6 күн бұрын
நீங்க 5நாள் செய்தி இல்லைனு சொல்லிட்டீங்க எனக்கு உங்க வீடியோ பாத்தல் தான் தூக்கம் வரும் ஐய்யா
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 6 күн бұрын
இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள்?? மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏 What do Hindu priests do?? Why not advise people? WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
Super Eps ✌️ 🌱 👌 👍 🌱🌱✌️✌️💯
@kothandankothandan7012
@kothandankothandan7012 6 күн бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா இவர்களுக்கு நாட்டு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் கஜானா நிறைந்தால் சரி.இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும். நீர் ஆதாரத்தை பெருக்க வழி தேடவில்லை. ஆனால் 80 கோடியில் அழகு படுத்தல் வேண்டும் அதில் பணம்.
@Srirapthy
@Srirapthy 6 күн бұрын
🎉
@umaelamathi8771
@umaelamathi8771 6 күн бұрын
AIADMK will win 🌱🌱✌️✌️
@lathapinni6697
@lathapinni6697 6 күн бұрын
Iyaa vanakkam🙏🙏🙏,supper,supper,supperana vilkkam iyaa👍👍👍 5 day'sa ?iyaa
@govindrajan9887
@govindrajan9887 6 күн бұрын
Enough of your comments on aiadmk and BJP. Now talk international matters..we the general public are fed up with this nonsense.
@Srirapthy
@Srirapthy 6 күн бұрын
🙏
@chinnaduraisubha3966
@chinnaduraisubha3966 3 күн бұрын
ஐயா.தமிழ்நாடுபோக்குவரத்துஅரசுஊழியர்களின்பரிதாபநிலைபற்றியும்பேசுங்கள்நாங்களூம்சந்தோசம்படுவோம்
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
Eps 🔥🔥🔥
@dharmalingam1195
@dharmalingam1195 6 күн бұрын
வணக்கம் சார் குட் நைட்
@ptr1556
@ptr1556 6 күн бұрын
அய்யா உங்கள் பேச்சு இதனை பொறுத்தவரை சரியாகப் படவில்லை. எடப்பாடி சசிகலா மூலம் முதல் வர் ஆனார். ஆனால் சசிகலா செய்த நன்றி யைமறந்து விட்டார்
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
Admk Eps ✌️ 💪 ✌️ 💪 🌱🌱🌱💯💯
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
👌👌👌👌👌
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 6 күн бұрын
Sharp Update AYYA.. Please post the videos Early by 7pm not 10pm in the night... Nandri from #pollachi #coimbatore
@rajalingamt7798
@rajalingamt7798 6 күн бұрын
Dmk pjp Alaince pjp Annnamallai waste
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 6 күн бұрын
Good Eps 🔥 🌱 👍 🔥 🌱 👍 Eps Super 🔥 ❤️ 👌 Good 🔥 🌱 👍 Eps Super 🔥 ❤️ 👌 Good 🔥 🌱 👍 Eps Super 🔥 ❤️ 👌 Good 🔥 🌱 👍 Eps Admk ✌️ 🌱 Eps 💯💯🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️✌️🌱🌱
@KRENTERTAINMENT-wm4sx
@KRENTERTAINMENT-wm4sx 6 күн бұрын
எடப்பாடி சூப்பர் காமெடியன் 😂😂
@rengasankari5418
@rengasankari5418 6 күн бұрын
Jee Edappadi avaru illa Avaru Oru Echapadi palani
@sudhagaranr9650
@sudhagaranr9650 6 күн бұрын
சார் real உண்மை சார் Admk எடப்பாடிக்கு 40வருஷம் அணுவாம் பத்தாது வெட்டி கவரம் தலைக்கு ஏறிவிட்டத்து
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 6 күн бұрын
Neengal solvathu sathiyamana unmai.
@ganesanarunachalam4549
@ganesanarunachalam4549 6 күн бұрын
ஐயா 40/49 மக்கள்
@sivaguru1812
@sivaguru1812 6 күн бұрын
வாழ்த்துக்கள் ஜீ
@gopalakrishnanh3100
@gopalakrishnanh3100 6 күн бұрын
பட்டினி போடுகிறீர்கள்
@aarogyam7882
@aarogyam7882 3 күн бұрын
Why no post yesterday IE ON monday 8TH
@user-ei9nb4lc3p
@user-ei9nb4lc3p 4 күн бұрын
அஇஅதிமுக தொணடர்கள் அனைவரும் இரட்டை இலை சின்னததில் வாக்கு அளப்பீர்கள்.
@user-ee3lb5uc7t
@user-ee3lb5uc7t 4 күн бұрын
வரும் 2026ல் வரும் மாநில தேர்தலில் இப்போது இருக்கும் பா. ஜ. க. கூட்டணி மற்றும் அ. தி. மு. க. கூட்டணி இரண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவில்லை என்றால் வெற்றி திமுக. தான். இது சாதாரண மக்களுக்கு தெரியும் விஷயம் ஏன் இந்த இரண்டு கட்சிகளுக்கும் புரியவில்லை
@veenaumesh9390
@veenaumesh9390 3 күн бұрын
THESE TWO PEOPLE FIGHTING LIKE THIS ..AGAIN THEY WL MAKE THIS DUBBACORE GOVT WIN AGAIN..
@MuraliV-iu5wk
@MuraliV-iu5wk 6 күн бұрын
களை கட்டும் கள்ள சாராயம் காத்து வாங்கும் ரேசன் கடைகள்.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 күн бұрын
🙂
@sasisasi1464
@sasisasi1464 3 күн бұрын
ஒட்டுன்னி திமுக கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி
@sivaguru1812
@sivaguru1812 6 күн бұрын
எல்லாம் சரிதான் ஆனால் வந்து செல் போன் ஒரே நம்பர் வச்சுக்கிட்டு திரும்ப வந்து இது ரீசார்ஜ் பண்றதுக்கு வந்து 199 ரூபாய் ரீசார்ஜ் பண்ண வேண்டி இருக்கு ஒரு பாமர ஏழை மக்கள் செல்போன் பேங்க் மற்றும் இதர எல்லாமே இந்த செல் நம்பர் தான் பதிவு செய்து இருக்கிறோம் ஆனால் அந்த நம்பர்ரை நாம் தக்க வைக்க முன்பு 16 ரூபாய் மட்டுமே ரீசார்ஜ் இப்போது 199 ரூபாய் இது அநியாயமா கொள்ளை அடிக்கிறாங்க அநியாயம் தெரிந்து இருந்து மத்திய சர்க்கார் வந்து ஏன் வேடிக்கை பார்க்கிறது உடன் நடவடிக்கை எடுக்கணும் ஆனா ஏன் எடுக்க மாட்டாங்கன்னு தெரியல அநியாயமா இருக்க முன்பு வந்து 16 ரூபாதான் ரீசார்ஜ் ஒரு மாதத்திற்கு ஆனா இப்ப வந்து இப்போது 199 ரூபாய் கொள்ளை பணம் 199ரூபாய் கட்ட வில்லை என்றால் அந்த நம்பர் கட் கொடுமை ஆகிவிடும் பூனைக்கு யாரு மணி கட்டுவது கேட்டாலும் தெரியல இதைப்பற்றி தங்கள் கருத்துக்களை அறிய ஆவல் பதிவு செய்யவும்
@Srirapthy
@Srirapthy 6 күн бұрын
🙏
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 37 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 7 МЛН
红尘为救闺蜜使出了浑身解数
0:39
侠客红尘
Рет қаралды 26 МЛН
У Котика Отняли Игрушку 🥺
0:15
ДоброShorts
Рет қаралды 2,6 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 27 МЛН