வணக்கம் மேடம் எப்படி இருக்கிங்க.சுற்றுலா பயணத்தை ரசித்து சொன்னதகேட்கும் போது நாங்களும் உங்களுடன் வந்த அனுபவத்தை கொடுக்கிறது . நீங்கள் சமைத்து ருசித்து சாப்பிடுவதை பார்க்கும்போது என் நாக்கில் தண்ணி வந்துவிட்டது.நீங்கள் சாப்பிடுவதே அழகு சூப்பர் 😊🎉
@devikaganesh72952 ай бұрын
Mudavaatukilangu
@anusuyaravi65123 ай бұрын
சீதா மேம் சூப்பரா இருக்குது இந்த சாரி மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சமையல் சூப்பர்❤🎉
@renukabeautytips87102 ай бұрын
Neenga samaikurathu ,atha saptu soluratha patha enaku sapudamum pola eruku ma.neenga panra dish na naraiya try panni eruka super ma❤❤❤
@anusuyaravi65123 ай бұрын
சீதா மேம் நல்ல சுத்தி பார்த்து என்ஜாய் பண்ணியாச்சா மேம் ரொம்ப ஹேப்பி அம்மா எப்படி இருக்காங்க கேட்டதா சொல்லுங்க உங்க சமையல் சூப்பரோ சூப்பர் சீதா மேம்❤🎉
@kohkalm87423 ай бұрын
Super receipe, Thank you for your support. Valga valamudan
ஒவ்வொரு பதிவுமே சிறப்பாக இருக்கிறது..கோயம்புத்தூருக்கு எங்கள் கிராமத்திற்கு பொள்ளாச்சி பக்கம் வரவேண்டும். .விவசாயம் செய்வது மகிழ்ச்சி முடவாட்டுக்கால் கிழங்கு மூட்டு வலிக்கு சிறப்பானது ❤❤பிரேமநாதன் கோயம்புத்தூர்
@Kanagaraj-bv6xoАй бұрын
ரொம்ப அருமையான சமையல்
@metildadavid21133 ай бұрын
Super 👌 sister naanum try seidu Paka porean sister
@sumathykathiravan65982 ай бұрын
Pathutae irrukalam unga expression akka❤
@GunaSundari-gj6cr2 ай бұрын
நீங்கள் சமைக்கும் போது பின்னர் வரும் இசை சூப்பர்.
@gayathris90763 ай бұрын
அழகான இயற்கையிடம் நாம் சென்றால் அது நம்மையும் அழகாகவும், புத்துணர்ச்சியாகவும் செய்து விடுகிறது. உங்களுக்கு விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் கேட்பதற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
@shakilaparvin55413 ай бұрын
Mudavatukkal kilangu mam
@jamunajemini38732 ай бұрын
Mouth watering recipes madam super
@prabhu18603 ай бұрын
Wow really looks so yummy ❤❤❤❤❤ you are so multitalented ❤❤
@patriciabraganza66752 ай бұрын
I love eggplant katharika and nethely. Yummy 🙏🏻❤️
@sivchi-gk2yt29 күн бұрын
Soooo lovely 🌹 bless you.thanks.
@shalinijoshua51752 ай бұрын
Superb Seetha madam..nethili fresh meen or dry fish madam
@manjunathsingh36283 ай бұрын
Wow ippo irkura climate la indha maadhiri nethili samachi saapta semmaya iruko vaaila thanni urudhunga so yummy 😋
@28MKG2 ай бұрын
Neenga pesum vitham enaku romba pidikum ma
@VimalasasikumarVimala3 ай бұрын
Super.receipe.mam
@EZHILARASIPRABU2 ай бұрын
thangai poo and macrons of lotus,mushrooms all varieties ...sweets like payasam?
@VijeshS-s4mАй бұрын
Super recipe mam. I would like to taste. But unfortunately I'm an NRI
@joiceamalarani29753 ай бұрын
I am a big fan of u mam.u looks so homely😊
@தமிழினி-ங1ற3 ай бұрын
உங்கள் பேச்சு மிக அருமை..❤❤
@bhuvaneshwarip47323 ай бұрын
Superb ❤❤❤ yummy 😋😋mam lovely and the potato which u said u brought it gud for knee pain leg pain and all it's called mudavattukal it's brown in colour am i right mam will prepare soup and drink it will be very healthy and awsome
@radhay24593 ай бұрын
Kuzhanbu milagai thul recipe podunga mam
@vijijayakumar69093 ай бұрын
Hello mam, oonga videos parpen sundakkai fry parthu samachen my husband super sonnaru, next video la hi vijayalakshmi innu solluga mam mam🎉🎉
@shivadevanga74393 ай бұрын
Mam your voice way of speach sooo sweet your very beautiful looking so holy and treditional
@rajkumar-nf5ni3 ай бұрын
Seetha amma ungala pakanum pola asaiya iruku
@annjack1243 ай бұрын
Hi seetha mam is it nethili or that kutty fish mam.i feel the quantity of dry fish is too much.any way it's delicious and yummy.
@nagaletchumythanabalan6519Ай бұрын
I love food too but after my husband demise i lost my appetite. I have small children and I need energy😢. Watching you enjoying life inspired me to live my life. fr Malaysia
@renedescartes6057Ай бұрын
Am so sorry to hear this dear... It's very common to feel completely drowned after such heartbreaking loss.. going through grief is very different for each person...do not blame urself...do not feel guilty...take time to process it... When u are ready, slowly plan ur day...write down ur plans, even ur daily tasks, try to follow it, go out and get fresh air, spend time with ur children, be a role model to them, a happy mama can create a happy home... U deserve loads of love and 🫂for you chose to stand to bring ur kids... Love you dear❤
@nagaletchumythanabalan6519Ай бұрын
@@renedescartes6057 Thank you❤️
@aarthisivagnaname7770Ай бұрын
Mudavatukaal kizhangu... It looks like aatu kaal very good for knees
@caviintema84373 ай бұрын
Nethilli mullkathirikai, super, your dressing,,jewels, super mam ❤❤❤
@VirgilCelshiya3 ай бұрын
I like your way of talking ❤❤❤🎉🎉🎉
@hemalatharaveendar3 ай бұрын
Amma abi eppadi. Etrukaranga❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 different recipe ❤❤❤🎉🎉🎉🎉
@vasantiselvaraj27943 ай бұрын
Mudavattukal soup with kudikalam❤❤
@manjulaparthasarathy23393 ай бұрын
Hi Seetha, how r u? How is u r trip ? U can share that video also , u r asusual beautiful, u r food also yummy yummy
@fathilaya52803 ай бұрын
Unga accessories nalla iruku😊
@anusuyaravi65123 ай бұрын
சீதா மேம் எப்படி இருக்கீங்க உங்கள் வீடியோ நேத்தே வந்துவிட்டதா நாங்க ரொம்ப பிசி இன்னைக்கு தான் பார்த்தோம் என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துருங்க மேம்❤🎉
@28MKG3 ай бұрын
Neenga explain pannarathu romba nalla irukuma
@kunalanramasamy4667Ай бұрын
❤❤❤
@hemalatharaveendar3 ай бұрын
Iron. kadai. Super ❤❤❤❤
@gpbeastff85972 ай бұрын
Seetha amma ungala romba pidikume
@AnithaAnu-cv7mt3 ай бұрын
Hello seetha am a huge fan of yours and my children will tell am like you only as I have interest in garden and I keep me occupied like you only
@vanishankar10712 ай бұрын
Oh my gosh sooo much chilli powder. Wont it b tooo spicy, even fr our Bangalore weather it will b too much
@sabitham41522 ай бұрын
ஹாய் சீதா அக்கா நீங்கரொம்ப அழகா இருக்கீங்க உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஹாட் பிளஸ் யூ அக்கா ❤️❤️👌👌
@mailsamy00753 ай бұрын
Super seetha mam❤❤❤
@bhagyavans44163 ай бұрын
👍👍👍👍
@valarmathymuniswamy7482 ай бұрын
Adu per mudavattu kilanghu maa Mootuvalikku nalla medicine
@lankacorner703 күн бұрын
இதற்கு எந்த வடகம் போட வேண்டும்.
@melvinjoel89892 ай бұрын
முடவாட்டுகால் சூப் அந்த கிழங்கு name
@princezzjessie64413 ай бұрын
Lots love from malaysia. Very delicious ❤❤❤
@anusuyaravi65123 ай бұрын
Super mam
@PositiveLife369-j4q3 ай бұрын
சீதா மேம் அந்த மூட்டு வலி சூப் கிழங்கை பெயர் முடவாட்டுக்கால் கிழங்கு இதில் சூப் டேஸ்ட் பிடிக்கவில்லை என்றால் ஜூஸ் எடுத்து பருப்பு குழம்பு செய்து ட்ரை பண்ணேன் சூப்பராக இருந்தது என்னோட நளபாகம் ஆனந்தம் சேனலில் போஸ் பண்ணியிருக்கேன் தேவைபடுகிறவங்க பாருங்க நன்றி கத்திரிக்காய் கருவாடு இரண்டும் எனக்கு பிடித்தது அதிலும் உங்கள் சமையல் முறை மிகவும் பிடிக்கும் ஆனால் அலர்ஜி இருக்கிறது சாப்பிட முடியாது 😢😢😢 நீங்கள் ரசித்து சாப்பிடுவதை பார்த்து நாக்கில் தண்ணீர் ஊறுகிறது
@valarmathivalarmathi31742 ай бұрын
Super
@vinothkumarr76072 ай бұрын
😋
@devikarthi93813 ай бұрын
Hi mam iam big fan of you.
@radhamani12923 ай бұрын
Super seetha mam👏👏👏
@NanisKitchen3 ай бұрын
Super recipe 🎉❤
@EZHILARASIPRABU2 ай бұрын
karuvadu likes chicken,fish,podisu meens,ocean fishes,prawns and other items in dry format.
@sarojagopalsamy63943 ай бұрын
காய் மேடம் அழகி உங்கள ரெம்ப பிடிக்கும் சிவகாசியில் இருந்து சரோஜா
@jeevithagovardhanam42613 ай бұрын
Aunty, where can we get this dry fish? We are not getting good quality as yours, kindly advise !
மேடம் கொல்லி மலைக்கு நீங்கள் வந்தால் மலையின் இயற்கை காற்று மூலிகைகள் கலந்த தண்ணீர் அருவி சித்தர்கள் வாழும் மலை காணலாம்
@sumasharmilaharmaila-ip3ic2 ай бұрын
Super mam❤❤❤❤
@MsandhiyaMsandhiya-mm3sv3 ай бұрын
Hi seetha Amma so so cute looking wow superb cooking always so nice vlog please diley video's podunga ma❤❤❤ neenga sapduvathu super two brothers your daughter? ma your family members scene in videos ok bye seetha Amma love you so much ❤❤❤❤❤❤❤❤
@ranveer9274Ай бұрын
nice
@monisanju14623 ай бұрын
Sema azghu mam neega❤❤❤❤
@rambameenaramba51299 күн бұрын
Mam unga saree collection podunga
@gokilaselvi83852 ай бұрын
நான் கருவாடு செய்தது இல்லை. ஆனால் செய்யும் எண்ணத்தை தூண்டி விட்டீர்கள்
@visalakshiv9393 ай бұрын
Saree is super. You are looking gorgeous
@rajashreevivek26852 ай бұрын
So cute ma'am
@ramakrishnanthantla65803 ай бұрын
Dear sister you look very mangalakaramana with kumkum on your forehead.may god bless you and give you peace of mind.
@santhinikumar47542 ай бұрын
Madam enga unga garden errukku
@meenakshir9663 ай бұрын
Hi Mam, is this nethili karuvadu?
@amysattivaradar85522 ай бұрын
What is nethley..what is vadagam?
@ushaprakasam64463 ай бұрын
Instead of brinjal we can add bottle gourd.
@puvanalogini98663 ай бұрын
Super mam 😌❤🇱🇰
@anandhisrinivasan32922 ай бұрын
Mam you look very awesome,
@jeyaseeliranis289819 күн бұрын
Madam unka hair ku konjam poo vycha nalla beauty ya erupeenka mam