Nethu Oruthara Oruthara | Puthu Paatu | Ilaiyaraaja, K. S. Chithra | Ramarajan | Gangai Amaran

  Рет қаралды 1,070,404

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 128
@gogulakrishnanmurugesan8530
@gogulakrishnanmurugesan8530 2 жыл бұрын
குரல், இசை, மெட்டு, கமகங்கள், baavangal மற்றும் இசைக்கோவை அனைத்தும் பிரமாதம்
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Жыл бұрын
கதைக்கான காட்சிக்காக இசை அள்ள அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போல் ஆர்ப்பரிக்கும் அற்புதமான இசை
@mohanrajraj896
@mohanrajraj896 2 жыл бұрын
பிரபஞ்ச இசை மையம் எல்லாம் வல்ல இசை இறைவன் நம் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க
@PRASANTH.S733
@PRASANTH.S733 Ай бұрын
Song ah Play pannitta full songs kette aagnum Vera vazhiye illa That's RAJA SIR ❤ Magic 😊
@rajsmusicuniverse8573
@rajsmusicuniverse8573 2 жыл бұрын
ILAIYARAAJA Sir you really have a PLEASING VOICE🙏💛👌
@chadalavadaanjaneyulu5468
@chadalavadaanjaneyulu5468 2 жыл бұрын
గౌరవనీయులైన ఇళయరాజా మాస్టర్ గారికి హృదయపూర్వక ధన్యవాదాలు 🙏
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
Very honsome ramarajan Annan
@_Mini_Talks_
@_Mini_Talks_ 2 жыл бұрын
Voice of Ilayaraja super
@santhoshsenthilvelsanthosh2725
@santhoshsenthilvelsanthosh2725 Жыл бұрын
My Ringtones இது தான் இசை ரசிகர்களே.…..
@jaisakthiramjaisakthiram6877
@jaisakthiramjaisakthiram6877 Ай бұрын
பின்னணி இசை சூப்பர்
@AugustinAugustin-ni9fr
@AugustinAugustin-ni9fr 10 ай бұрын
ராஜா ராஜாதான்
@NaveenKumar-xq1yl
@NaveenKumar-xq1yl 2 жыл бұрын
தரமான பாடல் இந்தமாதிரி பாடல் இந்த காலகட்டத்தில் நடிகர்களுக்கு வந்தால் மாஷ் ஆ இருக்கும்
@ManiManikandan-vq6ls
@ManiManikandan-vq6ls Жыл бұрын
Irukkathu
@MathushanSiva-os6vj
@MathushanSiva-os6vj 2 ай бұрын
😅
@JanaKutty-i2q
@JanaKutty-i2q 5 ай бұрын
நான் பேருந்தில் என் காதலிக்காக போடும் பாடல் அவ என்ன பார்க்க நான் அவளை பார்க்க அந்த கண்களை என்னால் மறக்க முடியவில்லை
@kprabhu4437
@kprabhu4437 3 ай бұрын
இப்போ யாரு கூட இருக்காங்க 😊
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
அழகு ராஜா உன் குரல்🤗🙏 🙏🙏😀👍👉எனக்கு உயிர்🕊
@MathushanSiva-os6vj
@MathushanSiva-os6vj 2 ай бұрын
ராஞாவின்என்ருமோஇனிமைதான்
@siddhucbe7154
@siddhucbe7154 2 жыл бұрын
ஹீரோ யார் , என்ன பேனர் என்றெல்லாம் பார்க்காமல் இசை ஊற்றாய் அள்ளிக்கொடுத்த இசைவள்ளல் இசைஞானி ❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
@Sundar...
@Sundar... 2 жыл бұрын
இப்படி அணுகுவதே கலைக்கு எதிரானது. இளையராஜா தன் பணியை முறையாகச் செய்தார் என்று தான் சொல்லவேண்டும். நடிகனுக்கு நடிகன் பாரபட்சம் பார்ப்பவன் கலைஞனே அல்ல.
@siddhucbe7154
@siddhucbe7154 2 жыл бұрын
@@Sundar... அது சரிதான்.. இன்றைக்கு பெரிய இசையமைப்பாளன் என்று கூறிக்கொள்ளும் பாய் உள்பட எல்லாருமே இப்படி ஆள் பேனர் பார்த்தே ஒப்புக்கொள்கின்றனர்.. அதனால் தான் அவர்களால் எண்ணிக்கையை கூட கொண்டு வர முடியவில்லை.. அனுபவமும் கிடைப்பது இல்லை
@Sundar...
@Sundar... 2 жыл бұрын
@@siddhucbe7154 அது சரி. ஆனால் அதற்கும் அவர் பின்பற்றும் மதத்திற்கும் என்ன தொடர்பு? உங்கள் நஞ்சை நீங்களே வச்சுக்கோங்க. ஊரில் உள்ளவர்கள் மேல் எல்லாம் தெளித்துக் கொல்ல வேண்டாம்.
@siddhucbe7154
@siddhucbe7154 2 жыл бұрын
@@Sundar... நான் எங்கே மத வெறுப்பை பேசுகிறேன்? நான் பேச்சு வழக்கில் பெரிய பாய், சின்ன பாய் என்பது போல பொதுவாக சொல்கிறேன். நான் பகுத்தறிவாளன்.. சாதி மதங்களை வெறுப்பவன்..
@ushamithran458
@ushamithran458 Жыл бұрын
💯💯💯 lovely Raja sir
@sudharsonjones
@sudharsonjones Жыл бұрын
I have listened this to 1000 times still it's fresh ..
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 Жыл бұрын
இளையராஜா இசை கேட்பவர்களுக்கு என்றுமே புது பாட்டு தான்
@MathushanSiva-os6vj
@MathushanSiva-os6vj 2 ай бұрын
உன்மைதான்சகோதரி👌👌💃
@krishipalappan7948
@krishipalappan7948 2 жыл бұрын
Wow 👏👌 superb 👏👌👏👌👏 awesome 👌👏👌👏👌👏👌👏🙏💞
@srinikeshsriram3687
@srinikeshsriram3687 3 ай бұрын
Folk tune with western orchestration. Unimaginable.
@user-ch9du2nh1l
@user-ch9du2nh1l 3 ай бұрын
ISAIGNANI VOICE ❤
@saradhavivega4615
@saradhavivega4615 2 жыл бұрын
Sema Peppy Song Music God Raja Sir
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 11 ай бұрын
இளசுவின் இசைக்கு தான் காசு 😂👍♥️🥰👏👌💯🤝💥🎉💥💥
@vibes_of_tamilan
@vibes_of_tamilan Жыл бұрын
Excellent performance 👍🎉🎊 yendrendrum raja 👍🎉🎊💐
@rajm1455
@rajm1455 Жыл бұрын
உண்மையிலேயே மேதை தான்..
@roslanhassan9684
@roslanhassan9684 5 ай бұрын
Songs was really simple with same and second phases of interlude but listen...still became hit in that time and till now still enjoying listening it..lyrics were really making goosebumps!
@raghavanr6617
@raghavanr6617 5 ай бұрын
Great music
@prakashmahadevan4065
@prakashmahadevan4065 2 жыл бұрын
Audio quality is Good
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
Very honsome ramarajan Annan
@JeganSivakumar
@JeganSivakumar 7 ай бұрын
Prem ji marriage function paathutu .... yaaru ellam paatu ket ka vatheenga 👋👋👋
@gopinathk0222
@gopinathk0222 6 ай бұрын
🙌
@VenKyy_
@VenKyy_ 7 ай бұрын
Aiyaaa Ilaiyaraaja 🙏
@rudraandco
@rudraandco Жыл бұрын
andha start music next level...chumma jivvunu irukku mandaikkulla...illayaraja than unmayana creator...
@DrJegan-ro4ry
@DrJegan-ro4ry 2 жыл бұрын
பழைய பாட்டு ஆனால் புதுப் பாட்டு. 2022
@jillasureshps3108
@jillasureshps3108 2 жыл бұрын
இளையராஜா இளையராஜா தான்
@SenthilG-bp3os
@SenthilG-bp3os Жыл бұрын
@SenthilKumar-xf1wz
@SenthilKumar-xf1wz 11 ай бұрын
🙏🙏🙏🙏மிக அருமை🙏🙏🙏🙏
@muruganr4517
@muruganr4517 11 ай бұрын
2024
@dhanashivakumar1592
@dhanashivakumar1592 11 ай бұрын
mindblowing
@navinacreationsnavina9736
@navinacreationsnavina9736 Жыл бұрын
Mass song its very nice music...
@Dum-Topris
@Dum-Topris 2 жыл бұрын
Good medicine for mental freshness
@nlokisathyanlokisathya4951
@nlokisathyanlokisathya4951 4 ай бұрын
Superb Song❤
@virtuosowins
@virtuosowins Жыл бұрын
90s compulsory highway bus song
@rathyhasan8986
@rathyhasan8986 21 күн бұрын
Ilaiyaraja mari enta kobanum vare mudiyathu😅
@yeshua2
@yeshua2 Жыл бұрын
Male : Nethu oruthara Oruthara paarthom Paarthu oruthara Oruthara maranthom Male : Nethu oruthara Oruthara paarthom Paarthu oruthara Oruthara maranthom Male : Kaathu… kulir kaathu Koothu… enna koothu Siru nathula nadakkura Kaathula poothathu Paattu thaan… puthu paattu thaan Thanakka thakka koottu thaan Inainjadhoru koottu thaan Paattu thaan… puthu paattu thaan Thanakka thakka koottu thaan Inainjadhoru koottu thaan Female : Nethu oruthara Oruthara paarthom Paarthu oruthara Oruthara maranthom Female : Aathangarai oram Poothirukkum Azhagu poovaasam Paathu manasoram Pasichirukkum Pala naal un nesam Male : Adi aathi aathimaram Arumbu vittu aaram poothamaram Female : Maathi maathi tharum Manasu vachu maalai poda varum Male : Poothathu poothathu paarvai Porthuthu porthuthu porva Female : Paarthadhum tholula thaava Korthadhu korthadhu poova Male : Potta kanai potta… Ketta badhil kettaa Female : Vazhi kaattuthu Palasugam koottuthu varugira… Male : Paattu thaan… Puthu paattu thaan Thanakka thakka koottu thaan Inainjadhoru koottu thaan Female : Nethu oruthara Oruthara paarthom Male : Oruthara Oruthara paarthom Female : Paarthu oruthara Oruthara maranthom Male : Oruthara Oruthara paarthom Male : Azhaga sudhi kettu Nee nadakkum nadaiyil Jathi kettu Padipen pala paattu Dhinam nadakkum Kaadhal vilaiyaattu Female : Intha maanae Maragathame unnai ninaichu Naanae dhinam dhinamae Male : Paadum oru varamae Enakkalikka venum Puthu suramae Female : Paathoru maadhiri aachu Raathiri thookkamum pochu Male : Kaathula karaiyuthu moochu Kaaviyamaagidalaachu Female : Paathu vazhi paathu.. Sethu unnai sethu Male : Arangethudhu manasula Poothathu poothathu.. Female : Paattu thaan Male : Hey hey hey Female : Puthu paattu thaan.. Thanakka thakka koottu thaan Male : Hey hey hey Female : Inainjadhoru koottu thaan Male : Nethu oruthara Oruthara paarthom Female : Oruthara Oruthara paarthom Male : Paarthu oruthara Oruthara maranthom Female : Oruthara Oruthara paarthom Male : Kaathu… Female : Kulir kaathu Male : Koothu… Female : Enna koothu Male : Siru nathula nadakkura Kaathula poothathu Female : Paattu thaan… Puthu paattu thaan Male : Thanakka thakka koottu thaan Inainjadhoru koottu thaan Female : Paattu thaan… Puthu paattu thaan Male : Thanakka thakka koottu thaan Inainjadhoru koottu thaan
@allabasha4852
@allabasha4852 11 ай бұрын
🎉❤🎉Music🎶& voice😍 semma👌
@Misacc-mohamed
@Misacc-mohamed 11 ай бұрын
2024la yaralam intha song kekkaringa
@Rajeshwari-tq9rc
@Rajeshwari-tq9rc 9 ай бұрын
Me 🙋‍♂️
@MALARBHARATHI
@MALARBHARATHI 7 ай бұрын
Me
@Selvam-x5h
@Selvam-x5h 2 ай бұрын
It's me 20/09/2024😅😅😅😅😅
@Misacc-mohamed
@Misacc-mohamed 2 ай бұрын
@@Selvam-x5h u are from
@gopalkrishna4627
@gopalkrishna4627 2 ай бұрын
Me
@வீரன்C
@வீரன்C 7 ай бұрын
Ilayaraja ❤ chitra ❤
@Rose443
@Rose443 Жыл бұрын
My fav I'm stage singer so naraya times paadi eruken 🎉🎉🎉
@stephenism8420
@stephenism8420 26 күн бұрын
Starmaker la unga id soldringla
@MahiMa2023-k6k
@MahiMa2023-k6k 5 күн бұрын
இசைக் கடவுள்
@vigneshvenkatesan459
@vigneshvenkatesan459 Жыл бұрын
Yaarukellam indha paatu keta udane namma town bus nyabagam varudhu😅
@virtuosowins
@virtuosowins Жыл бұрын
90s highway bus song
@sethulingam8918
@sethulingam8918 8 ай бұрын
சிறப்புநன்றிஐயா
@sathyaprakash2137
@sathyaprakash2137 Жыл бұрын
This is supper song
@jayasankarm2221
@jayasankarm2221 2 жыл бұрын
Semma sir
@MuthurajA-t5f
@MuthurajA-t5f Жыл бұрын
Vera level song sir thanks to all 🎉🎉🎉❤
@praveenarchu9348
@praveenarchu9348 Жыл бұрын
சாக வரம் உண்டெனில் அது உங்கள் ஒருவருக்கு தான் ❤❤❤
@selvisankar-ql7wi
@selvisankar-ql7wi Жыл бұрын
Super
@rainivinoth7148
@rainivinoth7148 10 ай бұрын
Mastro illayaraja sir extordinary music🎉
@virupuruman849
@virupuruman849 7 ай бұрын
How many of you watching this song premG marriage
@imyourentertainer7684
@imyourentertainer7684 2 жыл бұрын
College Minibus nyabagam varudhu... Tharamaana paadal🤩
@gunaraj3226
@gunaraj3226 Жыл бұрын
Super macha
@arunselvaarunselva4143
@arunselvaarunselva4143 Жыл бұрын
என்றுiம் ராஜா எதிலும் raja🎶🎶🎶🎶🎙️🎙️🎙️🎙️🪗🪗🪗🪗🎻🎻🎻🎻🎻🎻🎻🎵🎵🎵🎵🎵
@kesavansuganthi6644
@kesavansuganthi6644 7 ай бұрын
After premji wedding ceremony at tiruttani. How many members watching this?
@vrravikumarips8891
@vrravikumarips8891 Жыл бұрын
ராஜாவின் இசையில் மயங்கி அவர் பேச்சில் நிதானத்தை இழந்தோர் சங்கத்தின் சார்பாக.....
@mohan1771
@mohan1771 Жыл бұрын
அவர் தப்பா என்ன பேசினார் என்று சொல்ல முடியுமா ? அவரை புரிந்து கொள்ள முடியாதவன் மனிதனே கிடையாது
@Rajananikkam
@Rajananikkam 2 ай бұрын
Essi god enna song 🎉
@dineshartkodai4625
@dineshartkodai4625 Жыл бұрын
Raja sir i love you
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 2 жыл бұрын
Beat
@SilambuSilambarasi-el3pf
@SilambuSilambarasi-el3pf 7 ай бұрын
💓💓💓💓
@lisanthjayalakshmi
@lisanthjayalakshmi Ай бұрын
1998 onwards iam liking
@ranjan9841
@ranjan9841 Жыл бұрын
👍👌👌👌👌
@abi_prince_21
@abi_prince_21 5 ай бұрын
I'm from 03-08-2024 9:46
@ranjitht12
@ranjitht12 8 ай бұрын
here after Pdogg the legend 🤣😂🤣😂
@vbrprabhu
@vbrprabhu 5 ай бұрын
Anyone after watching VJ Siddhu & Bijili Ramesh scene in Nenjam Undu Nermai Undu odu Raja movie 😂
@ammum6753
@ammum6753 2 жыл бұрын
❤️😍👏👏👏🤩🦄
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
Very honsome ramarajan
@kgirija9681
@kgirija9681 2 жыл бұрын
Super 💞 song
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
💕💕💕💕💕
@sathyapriyagurumoorthy15
@sathyapriyagurumoorthy15 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@BabuBabu-kn3kb
@BabuBabu-kn3kb 7 ай бұрын
𝕄𝕪 𝕗𝕒𝕧𝕖 𝕤𝕠𝕟𝕘 ❤️❤️❤️😘😘😘😘😘
@manikandan760
@manikandan760 3 ай бұрын
9/10/2024❤
@muthaiahnil3947
@muthaiahnil3947 Жыл бұрын
❤❤❤
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
ஆமா பார்த்தோம் கனவில் உன் குரல் ஒரு போதை யா ராஜா............................🤗😀👍
@sabari.nathan666
@sabari.nathan666 Жыл бұрын
Super song ❤❤❤
@thinakaranthinakaran3430
@thinakaranthinakaran3430 Жыл бұрын
Enna mari comment pakka vanthingala oru like ga podunga bro. .....🫂
@rajeshprabhu.r
@rajeshprabhu.r 2 жыл бұрын
👌🏼👌🏼👌🏼👌🏼
@tamil216
@tamil216 9 ай бұрын
@palani5433
@palani5433 2 жыл бұрын
காத்துல 🎼 🎶 🎶 🎤 👍 கரையுது மூச்சு 💞 👍 காவியமாகிடலாச்சு ... 👩‍❤️‍👨 👌👍 @ Pala Ni 👍
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
🌾🌾🌾😃😃😃நன்றி 💐
@silambarasanm4295
@silambarasanm4295 8 ай бұрын
2024 ✋️
@haragopalkv416
@haragopalkv416 Ай бұрын
Important Secret! Goddess Saraswathi born as Ilayaraja in Kaliyuga, especially in India, Tamilanadu, Theni. Otherwise we can't hear this type of music. No one can compose thousands of BGMs. Not possible to anybody in this world. Prime Minister Mr. Modi, Counsel of Ministers will be coming to Chennai for Ilayaraja s Live Concert, in the coming days. No music director in the word, can beat ilayaraja. Because he is Goddess Saraswathi rupam.
@sivakumarr6062
@sivakumarr6062 2 жыл бұрын
💏 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 2 жыл бұрын
✨✨✨✨✨✨✨🥰🥰🥰🥰🥰
@pcnila
@pcnila 7 ай бұрын
Which year this song movie released?
@msamubarack
@msamubarack Жыл бұрын
ஆண் : நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண் : நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண் : காத்து…குளிர் காத்து கூத்து…என்ன கூத்து சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது பாட்டுத்தான்…புது பாட்டுத்தான் தனக்குத்தக்க…கூட்டுத்தான் இணைஞ்சதொரு…கூட்டுத்தான் பாட்டுத்தான்…புது பாட்டுத்தான் தனக்குத்தக்க…கூட்டுத்தான் இணைஞ்சதொரு…கூட்டுத்தான் பெண் : நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் பெண் : ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம் பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம் ஆண் : அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம் பெண் : மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும் ஆண் : பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ பெண் : பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ ஆண் : போட்டா…கண போட்டா கேட்டா…பதில் கேட்டா பெண் : வழி காட்டுது… பலசுகம் கூட்டுது…வருகிற… ஆண் : பாட்டுத்தான்… புதுப்பாட்டுத்தான் தனக்குத்தக்க…கூட்டுத்தான் இணைஞ்சதொரு…கூட்டுத்தான் பெண் : நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் ஆண் : ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பெண் : பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண் : ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண் : அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு பெண் : இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே ஆண் : பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே பெண் : பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு ஆண் : காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு பெண் : பாத்து…வழி பாத்து சேத்து…ஒன்ன சேத்து ஆண் : அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது பெண் : பாட்டுத்தான்… ஆண் : ஹே ஹே ஹே… பெண் : புதுப்பாட்டுத்தான் தனக்குத்தக்க…கூட்டுத்தான்… ஆண் : ஹே ஹே ஹே… பெண் : இணைஞ்சதொரு…கூட்டுத்தான் ஆண் : நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பெண் : ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் ஆண் : பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் பெண் : ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண் : காத்து… பெண் : குளிர் காத்து ஆண் : கூத்து… பெண் : என்ன கூத்து ஆண் : சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது பெண் : பாட்டுத்தான்… புது பாட்டுத்தான் ஆண் : தனக்குத்தக்க…கூட்டுத்தான் இணைஞ்சதொரு…கூட்டுத்தான் பெண் : பாட்டுத்தான்… புது பாட்டுத்தான் ஆண் : தனக்குத்தக்க…கூட்டுத்தான் இணைஞ்சதொரு…கூட்டுத்தான்
@AnanthValsamy
@AnanthValsamy 7 ай бұрын
Thanks bro...
@younisbabu6047
@younisbabu6047 Жыл бұрын
Defferends..ilaya..Raja..sing..and..Music
@heroofcomments8956
@heroofcomments8956 7 ай бұрын
அடுத்த லோகேஷ் கனகராஜ் படத்துல இந்த பாட்டு வந்திரும்😂 இல்லைன்னா வேற ஏதாவது டைரக்டர்கள் படத்துல கண்டிப்பா வரும்😂
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 Ай бұрын
11.12.2024
@sathoshan7590
@sathoshan7590 2 жыл бұрын
🛐🤲🏼
@pugalpugal7579
@pugalpugal7579 Жыл бұрын
Padal suvai virunthu
@trtamilnadu8014
@trtamilnadu8014 Жыл бұрын
⚛️🕉️🔯
@simbupriya8992
@simbupriya8992 4 ай бұрын
15.8.24 3:02pm
@sajeevjeevan5172
@sajeevjeevan5172 Жыл бұрын
This is a very old song
@sathycivil
@sathycivil 8 ай бұрын
S, puthpattumoviesong
@infomantamil9792
@infomantamil9792 Жыл бұрын
Yar ella KO : origins paathutu vandhinga😂
@selvaarjun5
@selvaarjun5 8 ай бұрын
ஆண்:நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண்:நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண்:காத்து...குளிர் காத்து கூத்து...என்ன கூத்து ஆண்:சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது பாட்டுத்தான்...புது பாட்டுத்தான் தனக்குத்தக்க...கூட்டுத்தான் எணஞ்சதொரு...கூட்டுத்தான் பாட்டுத்தான்...புது பாட்டுத்தான் தனக்குத்தக்க...கூட்டுத்தான் எணஞ்சதொரு...கூட்டுத்தான் பெண்:நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் பெண்:ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம் பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம் ஆண்:அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம் பெண்:மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும் ஆண்:பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ பெண்:பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ ஆண்:போட்டா...கண போட்டா கேட்டா...பதில் கேட்டா பெண்:வழி காட்டுது...பலசுகம் கூட்டுது...வருகிற… ஆண்:பாட்டுத்தான்...புதுப்பாட்டுத்தான் தனக்குத்தக்க...கூட்டுத்தான் எணஞ்சதொரு...கூட்டுத்தான் பெண்:நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் ஆண்:ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பெண்:பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண்:ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண்:அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு பெண்:இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே ஆண்:பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே பெண்:பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு ஆண்:காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு பெண்:பாத்து...வழி பாத்து சேத்து...ஒன்ன சேத்து ஆண்:அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது பெண்:பாட்டுத்தான்… ஆண்:ஹே ஹே ஹே... பெண்:புதுப்பாட்டுத்தான் தனக்குத்தக்க...கூட்டுத்தான்... ஆண்:ஹே ஹே ஹே... பெண்:எணஞ்சதொரு...கூட்டுத்தான் ஆண்:நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் பெண்:ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம் ஆண்:பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம் பெண்:ஒருத்தர ஒருத்தர மறந்தோம் ஆண்:காத்து... பெண்:குளிர் காத்து ஆண்:கூத்து... பெண்:என்ன கூத்து ஆண்:சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது பெண்:பாட்டுத்தான்...புது பாட்டுத்தான் ஆண்:தனக்குத்தக்க...கூட்டுத்தான் எணஞ்சதொரு...கூட்டுத்தான் பெண்:பாட்டுத்தான்...புது பாட்டுத்தான் ஆண்:தனக்குத்தக்க...கூட்டுத்தான் எணஞ்சதொரு...கூட்டுத்தான்
@balajidhanush4321
@balajidhanush4321 7 ай бұрын
Nandri ayya
@MrDewdrops12
@MrDewdrops12 10 ай бұрын
இப்படி ஒரு பாட்டை ராமராஜன் க்கு போட்டு கொடுத்து விட்டார்...இந்த beat ரஜினி க்கு செமயா இருந்து இருக்கும்...
@sumathithi4361
@sumathithi4361 Жыл бұрын
2p
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma
Рет қаралды 2 МЛН
Chinna Chinna Sethi Solli -Video Song | Senthoora Pandi | Vijay | Vijayakanth | Deva | Gautami
4:40
பக்தி பாடல்கள் Bakthi Padalgal
Рет қаралды 1,3 МЛН
ராமராஜன் சூப்பர் ஹிட் பாடல்கள்
1:00:37
Chinnamani Kuyile | Video Song | Vijayakanth | Radha | SPB | Ilaiyaraaja | Gangai Amaran
4:29
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 10 МЛН