கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும்.பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@SamsungMatale18 күн бұрын
நிஜமா இந்த பெண் ஒரு செக்ஸ்ய தொழில் செயயும்பண்
@MkaliyamurthyMkaliyamurthy18 күн бұрын
இது சமூகம் சார்ந்த நிகழ்வு இதை பொறுப்பான ஆலோசனையும் கடுமையான விதிகளையும் வகுக்க வேண்டும்.
@IlaiyaraajaKadavul18 күн бұрын
Jenram sir, 👏👏👏👏👏👏. Much respects!
@sivaperumalg18 күн бұрын
20 வழக்குகள் உள்ள ஒருவன் எப்படி வெளியில் இருக்கான் சட்டம் என்ன? நீதிமன்றம் என்ன?செய்யனும்
@Chandrank-g4q18 күн бұрын
நடந்த சம்பவம் கடுமையான கண்டனத்திற்குட்பட்டதாகும். சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகும். ஆனால். கோடநாட்டிலும் அப்பல்லோ மருத்துவமனையிலும் கண்கானிப்புக் கேமரா ஏன் இல்லை என்று மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்க வேண்டும்.
@SathakathullahSathakathull-l5s18 күн бұрын
எந்த பெண்ணும் இரவு 6:00 மணிக்கு மேல் வெளியே செல்வது கூடாது... அப்படி செய்தால் இந்த விளைவுகளை தடுக்க முடியாது...
@MIsmail-c7n18 күн бұрын
போராடம்எனறபேரில்அந்தபெண்ணைகேவளபடுத்துகரார்கள்
@booragasamysubramaniyan878918 күн бұрын
தங்கவரதராசா-நீஇருப்பது பிஜெபி. என்பதை வசதியாக மறந்துவிட்டாய்-கொஞ்சங்கூடஹெக்கமாயில்லையா
@kumarkumar533918 күн бұрын
தமிழ் நாடு உங்க தமிழ் 😂😂😂😂
@raju.king198018 күн бұрын
நெறியாளர் சொல்வது போல் ஒவ்வொரு இளம் ஜோடிகளுக்கும் ஒரு போலீஸ் பாது காப்பு கொடுங்கள்.
@ManiKandan-rj7dm18 күн бұрын
அஜீத் படம் நேர்கொண்டப் பார்வை பார்க்கனும் தமிழ்மணி
@worraps336218 күн бұрын
no means no. paithiyam mari pesuran athaiym broadcast panranunga
@saravanan.s138118 күн бұрын
நெறியாளர் செருப்பால் அடித்தது போல் கேள்வி கேட்டார் தமிழ்மணி
@shreedeviranjankumar684218 күн бұрын
தமிழ் மணி அவர்கள் சொல்வது 💯 உண்மை
@SettuSettu-g5j18 күн бұрын
ஒழுக்கக்கேடாக திரியும் மாணாக்கர்களுக்கு, படிக்கும் நோக்கத்தை மறந்து விட்டு காம இச்சைகளுக்கு ஆட்படும் நாட்டில் உள்ள பல்லாயிரம் மாணவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம்... ஐயா தமிழ்மணி கூற்று முற்றிலும் உண்மை...
@kumarraju913918 күн бұрын
நிர்பயா பாலியல் வன்கொடுமையை யின் பொது ஆரிய சங்கிகள் பேசியத்தையே இந்த தமிழ் மணி என்ற திராவிட சங்கியும் பேசுகின்றார் . ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயிலே மண்ணு .
@manirao515214 күн бұрын
அண்ணா பல்கலைக்கழக முழு கட்டப்பட்டு பொறுப்பு யாரிடம் உள்ளது.தமிழக அளுநர் பதில் சொல்லியே அகனும்
@சுயபுத்தி18 күн бұрын
தமிழ் மணி கூறுவது 💯க்கு💯 உண்மை இரவு 8மணிக்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்த பெண்ணுக்கு என்ன வேலை மணி சொல்வது உண்மையிலும் உண்மை
@sureshkumar-fo3ng18 күн бұрын
பல்கலை வளாகத்துக்குள்ளே கூட போக கூடதா
@JV-de1ve18 күн бұрын
இரவு பணிக்கு போகும் போது 😂😂😂😂 எப்படி டா போவாங்க தற்குறி
@Vigneshwaran-199018 күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் உள்ளே தான் நடந்து உள்ளது... வெளி நபர்கள் எப்படி உள்ளே வருகின்றனர்... பாதுகாப்பு காவலர்கள் எங்கே போனார்கள்
Yntha ulagathula da erukka dai na dubaila erukkan night 2 maniku poo nadanthu touch panna mudiuma
@dashinkumar141717 күн бұрын
Tamilmani and jenram sir is on excellent 👌 speech 🎉🎉🎉
@nirajtkka391718 күн бұрын
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் பெண்கள் ஹாஸ்டலில் 9மணிக்குள் மாணவிகள் வர வேண்டும் என்ற விதி உள்ளது
@pavithra.m150517 күн бұрын
Coming to a debate on Sexual assault and doing victim blaming is the worst thing to do.That too,he is an lawyer.He is questioning the behaviour of the girl and boy ,how about questioning the accused who touches without her consent?What kind of parents raises such boys? What should be allowed in a campus ,what should not be is a debate for another day.People like Tamizhmani ,need not do moral policing.If there is a need to regulate activities on campus,let the govt bring some rules and guidelines.But that is a debate for another day. I believe FIR of this assault case has been released deliberately,so that such regressive elements can justify what had happened to that girl.Kudos to the girl,who complained despite knowing the society for what it is .If there are any women who is watching this,who has faced similar sexual assaults,I request them to complain ,so that we can prevent other such crimes .We are there for u .If a rape accused does what he does without fearing the backlash,what is there for us to be ashamed of.The one who touches others body without consent should be ashamed and those who support such persons should be ashamed. Hope and pray the girl and her parents gets enough strength to pass through this tough period.Our thoughts are with her.
நிர்பயா பாலியல் வன்கொடுமையை யின் பொது ஆரிய சங்கிகள் பேசியதையே இந்த தமிழ் மணி என்ற திராவிட சங்கியும் பேசுகின்றார் . ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயிலே மண்ணு .
@raviaravisankar18 күн бұрын
கட்சிகளை விட்டுத்தள்ளுங்கள்.எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் அளிப்பது என்னவென்றால் இக்கால கல்லூரி மாணவர்களின் மனநிலைதான். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வித கல்லூரி மாணவர்களும் மிகப்பெரும் போராட்டங்களில் இறங்கி இந்நேரம் இந்த அரசை ஸ்தம்பிக்க வைத்து இருக்க வேண்டும். மாணவர்களை பார்த்து இந்த அரசு பயப்பட வேண்டும். இது உங்கள் வீட்டில் இருக்கும் சகோதரிகளுக்கும் நடக்கலாம். 90's kids எனப்படும் நாங்கள்தான் படிக்கும் காலத்தில் சுய மரியாதையோடும் தைரியத்துடனும் வாழ்ந்த கடைசி தலைமுறை 😡🤬
@mohamedalymarecar370718 күн бұрын
DMK ஆட்சி அகலும் வரை ((குறைந்த பட்சம் 40 நாட்கள் )) சாட்டை அடி போராட்டம் தொடரப்போவதாக அண்ணாமலை அறிவித்து இருக்கிறார் !!!வாழ்த்துவோம் வரவேற்போம் ! 40 நாளில் DMK அரசு கலையவில்லை என்றால் 20 நாட்களுக்கு தலையில் மாட்டு சாணி ஊற்றிக்கொண்டு ,தினந்தோறும் கமலாலயம் சென்று அரசியல் வேலை செய்யப்போவதாகவும் அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் மேலும் 20 நாட்களுக்கு மனித அசிங்கத்தை உடலில் தடவிக்கொண்டு டெல்லிக்கு சென்று போராட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார் ,எங்கள் அண்ணாமலை !! தேசப்பற்று உள்ள அனைவரும் ,தமிழிசை ,வானதி ,நாராயணன் ,கருநகராஜன் ,சேகர் ,மதுவந்தி ,கஸ்தூரி ,உமா மாமி , அண்டா சம்பத் ,H ராஜா உட்பட அனைவரும் இந்த போராட்டம் முதல் நாளில் இருந்து பங்கேற்று தலைவர் அண்ணாமலை வழியில் போராட்டத்தில் மகிச்சியுடன் கலந்து அனுபவித்து சிறப்பிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது !!!! வாழ்க !வளர்க !
Tamil Mani still in old school In 2024 i didn’t expect such comments from a Lawyer Shame
@User0102917 күн бұрын
Look the comments in support for this misogynistic view! These are the citizens of Tamil Nadu! Pathetic state
@prozoupvcwindowsanddoors915517 күн бұрын
This is India my dear boy welcome to our new world. We have long way to go this is a shameful society we live in
@chinnappanvicotr918718 күн бұрын
DMK spoke men correct
@ElangoVelayutham-k2t18 күн бұрын
தமிழ் மணிக்கு. இதெல்லாம் சகஜம்மயா
@SettuSettu-g5j18 күн бұрын
இன்றைய விவாதத்தில் ஐயா தமிழ்மணி அவர்களின் கூற்று முற்றிலும் வரவேற்கத்தக்கது.. அவரது விளக்கம் நிதர்சனமான உண்மையை வெட்ட வெளிச்சமாக்குகிறது.....
@kumarraju913918 күн бұрын
நிர்பயா பாலியல் வன்கொடுமையை யின் பொது ஆரிய சங்கிகள் பேசியதையே இந்த தமிழ் மணி என்ற திராவிட சங்கியும் பேசுகின்றார் . ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயிலே மண்ணு .
@livihasvicklivihasvick553418 күн бұрын
நெறியாளர் அவர்களே உங்களின் மீது மதிப்பு உள்ளது தயவு செய்து குறுக்கீடு செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.❤❤❤
@anbuselvan66618 күн бұрын
Tamil mani your point 100% correct I will support you 🎉
@vasumathyvenkitasamy888918 күн бұрын
சிறை காக்கும் காப்பு என் செய்யும்... மகளிர் நிறை காக்கும் காப்பே தலை...
@Govindankuppuswamy15 күн бұрын
அவர் பேசுவது சரி
@Govindankuppuswamy15 күн бұрын
அருமையான ஆரகுமெண்ட
@Vigneshwaran-199018 күн бұрын
தமிழ்மணி ஜென்ராம்... மனசாட்சி இல்லையா..... உங்கள் குடும்பம் அல்லது உங்களை சார்ந்த பெண்களுக்கு இது போன்ற சம்பவம் நடந்தால் இது போல பேசுங்கள்
@bakirathanthirumalai363018 күн бұрын
வளாகத்தின் பொறுப்பு துணை வேந்தர் தான் துணை வேந்தரை கண்காணிக்கும் பொறுப்பு வேந்தரிடம் தான்.
@ramadurainarasimhan54498 күн бұрын
Konja nalla makkal maranthuduvanga anna piranthanalla avar vella vanthuduvar
@MkaliyamurthyMkaliyamurthy18 күн бұрын
கண்கிணிப்பு மிக்க சிறைச்சாலைகளில் செல் போன்.கஞ்சா பயன் பாடுகள் உள்ளது. என்ன செய்யலாம் என்பதை யோசிக்க வேண்டும்.
@manirao515214 күн бұрын
அண்ணா பல்கலைக்கழக முழு பொறுப்பு யாரிடம் உள்ளது
@balakrishnanramar682518 күн бұрын
மக்கள் கிட்ட போய் பேட்டி எடுங்க மீடியா இவங்க ஒவ்வொரு கட்சி சார்பாக பேசுராங்க
@SenthilKumar-pb3nu17 күн бұрын
Shows the calibre of our IPS officers
@AlexanderChinappa18 күн бұрын
Tamil mani sir is 1oo% percent right I agree with him opposition make use of this for theirs favour thats all people know the fact👍
@Subramaniananbu17 күн бұрын
மதிப்புக்குரிய மணி அவர்களே. இந்த விளக்கத்தை. உங்கள் நண்பர் பழனிச்சாமிக்கு எடுத்து கூறவும். ஏனென்றால் அவர் போராடிக் கொண்டிருக்கிறார் இதற்கு நியாயம் வேண்டும் என்று உங்கள் நண்பருக்கு அறிவுரை கூறவும்
@Chandrank-g4q18 күн бұрын
தங்க வரதராஜன் அவர்களே.... மின்சாரம் இல்லாத சூழ்நிலையில்தான் மெழுகுவர்த்தி தேவைப்படுகிறது. இங்கு நடவடிக்கை என்னும் மின்சாரம் உள்ளது.
@ShahjahanShah-py5ot17 күн бұрын
Yes we agreed what mani sir is saying. We have to look all angles.
@babujit425211 күн бұрын
Other than BJP person all are DMK supporters 👍
@tsrr769818 күн бұрын
தமிழ் மணி இன்னக்கி தான் சரியா பேசி இருக்கான். தனி மனித ஒழுக்கம் நம்ம culture க்கு ரொம்ப முக்கியம். Unsafe place க்கு போறது தப்பு. ஆனால் காலேஜ் ஜும் இப்படி வெளி ஆள் access பன்றமாறி campus வச்சு இருக்கிறது அத விட தப்பு.
@kumarraju913918 күн бұрын
நிர்பயா பாலியல் வன்கொடுமையை யின் பொது ஆரிய சங்கிகள் பேசியதையே இந்த தமிழ் மணி என்ற திராவிட சங்கியும் பேசுகின்றார் . ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயிலே மண்ணு .
@sankaralwar508316 күн бұрын
தேவடியாமகன் ஞானசேகரனுக்கு தனி மனித ஒழுக்கம் வேண்டாமா
@livihasvicklivihasvick553418 күн бұрын
தமிழ்மணி 😂கொஞ்சம் மரச்சி பேசுங்க அப்டியே அப்படியே அப்பட்டமாக உண்மையா வெளியே சொல்லதிக..100 உண்மையான கருத்து தமிழ்மணி
@KrithiHayagriva18 күн бұрын
தமிழ் மணி விலை போய் விட்டாரா? இந்த மாதிரி பேசுவதற்கு வேறு ஏதாவது பிழப்பு செய்யலாம்
@somalingamravikumar18 күн бұрын
Tamil mani solvathu 💯/💯 unmai
@kumarraju913918 күн бұрын
@@somalingamravikumar நிர்பயா பாலியல் வன்கொடுமையை யின் பொது ஆரிய சங்கிகள் பேசியதையே இந்த தமிழ் மணி என்ற திராவிட சங்கியும் பேசுகின்றார் . ஆரியமும் திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயிலே மண்ணு .
@syedabdulhameedhameed963212 күн бұрын
படிக்க போன இடத்துல காதலன் கூட படுக்கலாம் தப்பு இல்ல தமிழ் மணி சொல்வது உண்மை அரிப்பு அதிமானா ஹோட்டல் ரூம் போங்கடா
இன்றைக்கு இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு ஒளிவு மறைவின்றி விளக்கமளித்தார். இதை அரசியல் கட்சிகள் பகடைக்காயாக பயன்படுத்த பார்க்கிகறார்கள்.
@newgen231618 күн бұрын
தமிழ்மணி super 😂😂😂😂
@ilangoselvan204817 күн бұрын
சட்டம் ஒழுங்கு கேவலமா போகுது....
@manirao515214 күн бұрын
உங்களுடைய வீட்டில் இப்படியான நிகழ்வு பேசுவியா அண்ணா,
@mell71718 күн бұрын
Super society after seeing comments.
@ponguruprasath909518 күн бұрын
ஜென்றாம்,தமிழ்மணி அவர்கள் இருவரும் மீண்டும் முட்டுகொடுக்க வந்துவிட்டனர்.
@raju.king198018 күн бұрын
இப்போது தான் தமிழமணி தெளிவாக பேசுகிறார்.
@ManiHari-q3s18 күн бұрын
So victim nallavan Kotha poda
@JayabalanG-s3t18 күн бұрын
Total DMK nai first seeni cat
@syedabdulhameedhameed963212 күн бұрын
படிக்க போன இடத்துல காதலன் கூட படுக்க போயிருக்கா, அத தப்புன்னு பேசுங்கடா,
@mell71718 күн бұрын
Aarambame amogam
@pvvlogs584914 күн бұрын
Self discipline is must. While studying what was the point in going to isolated places. What was the intention. If you go to a isolated places away from public view how a police or public could save them
@SundaramPannerselvam-b2d18 күн бұрын
Jenram Ularukiran.
@ramadassnaidu503918 күн бұрын
DMK kothadimai
@saravananramaiah700518 күн бұрын
டே ,சப்பி. ஒனக்கு சிரிப்பு வருதாடா இது ஒன் குடும்பத்தில் நடந்தால் சிரிப்பியா.
@hajasaihaja382618 күн бұрын
சிரிப்பது தப்புதான் அனுதாப படும் அளவுக்கும் இல்லை
@BARACK30418 күн бұрын
நெறியாளர் யாருக்காக பேசுகிறார்.
@rajaram915317 күн бұрын
R.N.Ravi has to take responsibility for the offence, Being chancellor, he has to take the responsibility....
@sureshkumar-fo3ng18 күн бұрын
தமிழ் மணி நீயெல்லாம் மனுஷனாடா
@sureshkumar-fo3ng18 күн бұрын
தமிழ் மணி நீ சோறு தான் தின்றியா இல்லை பீ தின்றயா
@Senthilkumar-e3p18 күн бұрын
அவர் என்ன தவறாக சொன்னார்.உங்கள் வீட்டு பெண் இருட்டில் யாருடனாவது தனியாக இருந்தால் எற்றுகொள்ளுவிர்களா
@@Senthilkumar-e3p வழக்கை CBI க்கு மாற்றுமாறு குரல்கள் வலுப்பதால் இந்த குற்றவாளியை இன்னும் சிலதினங்களுக்குள் ஸ்டாலின் போலீசார் encounter பண்ணுவார்கள் என்பதே உண்மை .CBI கைக்கு போனால் இந்த கற்பழிக்கு விவகாரத்தில் திமுக பிரமுகரை காப்பாற்றும் முயற்சி நிறைவேறாது என்பது ஸ்டாலினுக்கு நன்கு தெரியும் .
@worraps336218 күн бұрын
@@Senthilkumar-e3p தனிமனித சுதந்திரம் /வன்கொடுமை வித்யாசம் தெரிந்துகொள்ளவும். யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும் சட்டம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.dont blame victim
@Jayashree-h5z17 күн бұрын
எதை எடுத்தாலும் மணிபூரயும் மற்ற மாநிலங்களிலும் ஒப்பீடு செய்வது திமுக விற்கு Ashame
@SundaramPannerselvam-b2d18 күн бұрын
Jenram Antha Nayum muddu kudukiran.
@sathishkumarsathish815818 күн бұрын
தமிழ் மணி மகளுக்கு நடந்தாலும் இவர் இப்படி தான் பேசுவார்
@PaariSamundi18 күн бұрын
உங்க தலைவரை மணிப்புருக்கு அணுப்புங்க
@chinnappanvicotr918718 күн бұрын
Government not responsible this all' are individual decipline
Tamil Mani kooruvathu 100/100 sari.Seithi aasiriyar vilangamal pesikkondirukkirar.Apadiye cc tv Irunthirunthalum antha penum avarathu nanbarum cc tvyil therinthuvidatha oru idamaga parthuthan thangal vilaiyatai vilaiyadiyirupargal.BJP karargal Ella puthargalilum cc TV vaithalum ithu nadakkathan seiyum.Padikapogira pennuku iravunerathil oru anudan putharukul enna velai.ithaivaithu arasiyal pannikkondirukkirargal.Ellavatraiyum polisarum neethimandramum parthukkollum,ethikatchikarargal makkalukana veru velaiyai poi parungal
@ramadassnaidu503918 күн бұрын
Dai modhevi Debate is about Tamilnadu issue. Why you are talking about Manipur? Shame on you
@balakrishnanramar682518 күн бұрын
ஜென்ராம் முட்டு பலம்
@namashivayamramaswamy971218 күн бұрын
When the apex court judge after rewarded nomination to RS entered the August house was loudly criticised.
@KrithiHayagriva18 күн бұрын
முதலமைச்சர் ஏன் மெளனமாக இருக்கிறார்.. ?
@jothibasu21618 күн бұрын
தமிழ்மணி ஜென்ராம் திமுக சில்லரைக்குப் பேசுவதைக் கண்டிக்கிறோம்
@namashivayamramaswamy971218 күн бұрын
Tamil TV News channels provide equal opportunities to different political parties.The BJP in Tamilnadu is not seen ceasing that.
@vidhyaanand364118 күн бұрын
Ultimate mega Mukkal from Varadarajan,this kind of ultra mukkal, I’m sure he would have produced human waste in the show itself, enna Mukkal
@sarthajbanusherif969418 күн бұрын
Jenram❤️
@PakkiriR18 күн бұрын
ஒழுக்கம்.பொதுச்சோத்து.
@chinnappanvicotr918718 күн бұрын
Government not responsible Advocate very correct
@SritharA-ow3vx18 күн бұрын
JENRAM IS RIGHT!
@namashivayamramaswamy971218 күн бұрын
BJP spokesperson Thangavaratharajan should learn to spe😢ak legibly without displaying a cholera-patient's like hurry to rest room.
@TravelNTimepass18 күн бұрын
Tamilmanis point is 💯 correct
@RaviRaj-re8wr18 күн бұрын
So everyday no one is monitoring CCTV camera if they do can't they find out that it's working or not
@vigneshmylvaga86918 күн бұрын
If Tamil Nadu government women centric why can Kanimoli Acca become assistant chief minister
@DharumanSree18 күн бұрын
En red button aarti video the video
@charlesprabhakaran302018 күн бұрын
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கடும் தண்டனை வழங்கப்படாததே தொடர் நிகழ்விற்கான காரணம். இந்த அரசு கவனிக்குமா?
@kavibharathy569118 күн бұрын
Pollachi case is with CBI for 4 years da 🤷🏾♂️🤦🏽♂️
@chinnappanvicotr918718 күн бұрын
Very correct
@SundaramPannerselvam-b2d18 күн бұрын
Ponraj Thiravida Odduthinnaikal.
@kumarraju913918 күн бұрын
வழக்கை CBI க்கு மாற்றுமாறு குரல்கள் வலுப்பதால் இந்த குற்றவாளியை இன்னும் சிலதினங்களுக்குள் ஸ்டாலின் போலீசார் encounter பண்ணுவார்கள் என்பதே உண்மை .CBI கைக்கு போனால் இந்த கற்பழிக்கு விவகாரத்தில் திமுக பிரமுகரை காப்பாற்றும் முயற்சி நிறைவேறாது என்பது ஸ்டாலினுக்கு நன்கு தெரியும் .
@Dhanapalism18 күн бұрын
ஜென்ராம் உப்பு போட்டு சாப்பிடு... காசுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?