🔴Netrikann | எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை விமர்சிக்கும் திமுக.. விமர்சனம்.. நியாயமானதா? அரசியலா?

  Рет қаралды 31,250

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

Пікірлер
@Kalugoo
@Kalugoo Күн бұрын
'பலான புரட்சி கூவத்தூரார்' பழனியும், கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.
@Chandrank-g4q
@Chandrank-g4q Күн бұрын
சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது, குற்றவாளிகளுக்கு அரசு ஆதரவாக இருப்பதும், நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மூன்று மாணவிகளை எரித்ததுபோல், மாமன்ற மேயர் சட்டத்தை மதிக்காமல் தீர்மானம் போடுவது போன்ற நிகழ்வதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இதை அதிமுக பேசவேண்டும்.
@ThangamaniKamalanathan
@ThangamaniKamalanathan Күн бұрын
கற்பழிப்பு குற்றவாளிகளை மாலை போட்டு வரவேற்ற குஜராத் கம்முனாட்டிகள் நல்லவர்களா, அண்ணாமலை?
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Күн бұрын
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 18 сағат бұрын
குற்றவாளிக்கு மாலை போட்டு கௌரவிக்கமாட்டார்கள் தமிழ்நாட்டில் ! இதை புரட்சி கவிதாசன் புரிந்துகொள்ளவேண்டும்.
@NJ-gw8wh
@NJ-gw8wh Күн бұрын
மணிப்பூர் விவகாரத்தில் டெல்லி சென்று சாட்டை ஏன் அடிக்கவில்லை
@carocharles3906
@carocharles3906 22 сағат бұрын
அங்கே போய் கலீஜ் செய்தால்...உண்மையிலே...இவரை சாட்டையால் அடித்து தோலை உரித்து மிளகாய் தூள் தடவி அனுப்பி விடுவார்களே...
@Sureshselvaraj-t1l
@Sureshselvaraj-t1l 22 сағат бұрын
தமிழக மக்கள் குற்றவாளிகள். மற்றவர்களுக்கு இது நடந்தால், யாரும் கவலைப்படுவதில்லை என்ற மலிவான மனநிலையை மக்கள் கொண்டுள்ளனர்.
@livihasvicklivihasvick5534
@livihasvicklivihasvick5534 Күн бұрын
தரமான நெறியாளர்❤வாழ்க வளமுடன்
@raju26044
@raju26044 21 сағат бұрын
DMK karuna well done
@rameshkumar-ps6dk
@rameshkumar-ps6dk Күн бұрын
Prakash clear speech 👏👏
@livihasvicklivihasvick5534
@livihasvicklivihasvick5534 Күн бұрын
பிரியன் சொல்வது 1000 சதவீதம் உண்மை
@judefelixgunasingham
@judefelixgunasingham 21 сағат бұрын
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026.
@dhanajayanv8505
@dhanajayanv8505 21 сағат бұрын
Mr. Karuna excellent speech
@Tamilmagan-v8f
@Tamilmagan-v8f Күн бұрын
இன்று முதல் இவர் கசையடி வீரன் என்று போற்றப்படுவார் போற்றப்படுவார்
@maheshwaran.s2618
@maheshwaran.s2618 Күн бұрын
prakash sir correct
@chinnappanvicotr9187
@chinnappanvicotr9187 Күн бұрын
Priyan sir Pollachi extra 2 sattai supper jokes
@muruganj2987
@muruganj2987 Күн бұрын
அண்ணாமலை அரசியலும் சரி இல்லை சாட்டையும் சரி இல்லை
@jash-t
@jash-t 22 сағат бұрын
annamalai is gaining the support from people in positive way thats the reality.
@balamurugan9665
@balamurugan9665 Күн бұрын
அண்ணாமலை ஒரு ஜோக்கர் புண்ணாக்கு 😂😂😂 அவனெல்லாம் என்னத்தான் படிச்சானோ...
@aslamsaleem2095
@aslamsaleem2095 Күн бұрын
பொன் வில்சன் பேசுவது நியாயமானது போல் தோன்றும்...! ஆனால் மணிப்பூர் பற்றியோ பில் கிஸ் பானு பற்றியோ ஒருபோதும் பேசமாட்டார். பொன் வில்சன் என்பவர் அதிமுக சாயலில் பாஜக வை சேர்ந்தவர்.
@sivakumarr1478
@sivakumarr1478 23 сағат бұрын
இந்த பொன் வில்சன் அரசியல் விமர்சகன் என்ற போர்வையில் தரைப்பாடி போடுகிற எலும்பு துண்டிற்கு குறைக்கும் 😂😂 அவ்வளவுதான் 😂😂
@worraps3362
@worraps3362 17 сағат бұрын
niyayama pesunga bhai
@worraps3362
@worraps3362 17 сағат бұрын
1:00:00 super sir👏👏👏
@HalilHussain
@HalilHussain Күн бұрын
பல்கலைகழகம் கவர்னரின் கட்டுபாட்டின்கீழ இருப்பதால் இது போல் அவலங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த சம்பவத்தை நாடே காரி துப்புகிறது.
@KJayalakshmi-xn6om
@KJayalakshmi-xn6om 23 сағат бұрын
Paitiyam avar docter check pannanum sir annamalai😂😂😂
@alanshits
@alanshits Күн бұрын
Kavithasan over acting …. 😜😜😜😜 but not good .. need more training …
@babujit4252
@babujit4252 23 сағат бұрын
Super point Vilsan sir 👍🙏
@subramaniansangili4593
@subramaniansangili4593 Күн бұрын
நீதிபதிகள் நீதியரசர்கள் அலலர். அவர்களும் அரசு ஊழியர்களே! நீதிபதிகள் கோகாய் போன்றவர்களும் ஆனந்த வெங்கடேஷ் சுவாமிநாதன் சந்திரசூட் போன்றவர்களும் இங்கே இருக்கிறார்கள்.
@RakeshKumar-1989
@RakeshKumar-1989 13 сағат бұрын
கையாலாகாத திமுக அரசை மக்கள் வருகின்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்
@Sureshselvaraj-t1l
@Sureshselvaraj-t1l 22 сағат бұрын
எப்ஐஆர் கசிந்தது எப்படி? பாதுகாக்கப்பட்ட பல்கலைக்கழக வளாகத்திற்குள் குற்றவாளி எப்படி நுழைந்தான்?
@VinodSukumar
@VinodSukumar 16 сағат бұрын
Investigational journalist 😛😜😝 Sema kalaai
@zyANAyza
@zyANAyza Күн бұрын
நக்கீரன் பிரகாஷ் பாய்ந்து பாய்ந்து திமுக-க்கு முட்டு கொடுத்த தருணம்
@ranganathanhr4842
@ranganathanhr4842 Күн бұрын
Yes he is speaking to the truth
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 8 сағат бұрын
The purpose of FIR leaks is another so many affected girls from Annamalai University will not come to complain again because of very bad words in the FIR.
@madasamya6
@madasamya6 Күн бұрын
Kavithasan katthathe
@Kmsfarm50k
@Kmsfarm50k Күн бұрын
வில்சன் அவர்களின் பேச்சு சிறப்பு
@polytricks9655
@polytricks9655 Күн бұрын
பிரகாசு சார் என்ன சொல்கிறார்அந்த வீட்டில் நடந்தது, அந்தக்கிராமத்தில் நடந்தது-என்மகளுக்கு நடந்தால் மட்டும் தப்பா-விட்டுவிடுங்கள் என்கிறாரா???பிரகாசு வீட்டில் நடந்தால் மட்டும் தான் அவருக்குப் புரியும்.???
@karthikraj1981
@karthikraj1981 21 сағат бұрын
Nakheeran Prakash and Karuna doing tag team…! Prakash is a clear DMK spokesperson in the name of journalist- what a shame…
@Sankaranarayanan-k8r
@Sankaranarayanan-k8r Күн бұрын
10:33 - FIR has been leaked, DMK spokesperson blames the media for letting out the details instead of blaming the police. This joker thinks he is too clever in his arguments without realizing the seriousness of the issue.
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru Күн бұрын
முதலில் உன்னை கேலி செய்வார்கள்.. பின் விமர்சனம் செய்வார்கள்.. பின் உன்னை பயமுறுத்துவார்கள்..பின் உன்னிடம் அடிபணிவார்கள்..
@halikuljaman1509
@halikuljaman1509 Күн бұрын
Nakiran pradesh bad man
@ManojKumar-gd5mg
@ManojKumar-gd5mg Күн бұрын
Komali sangii😂
@polytricks9655
@polytricks9655 Күн бұрын
அரசாங்கம் FIR ஐ வெளியே விட்டதால் இனி எந்தப்பெண்ணும்- இப்படி நடந்தால் வெளியே சொல்லக்கூடாது என்பதற்கான மிரட்டல்.???
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 Күн бұрын
Mr DMK spokesperson: You can avoid sermons to public: to ensure good upbringing of their offsprings:
@balamurugan9665
@balamurugan9665 Күн бұрын
நீங்கள் எல்லாம் எங்க இருந்துபா வரிங்க...
@babujit4252
@babujit4252 Күн бұрын
Annamalai ji vetri kidaikattum 👍🙏💐
@SelvaSelva-uq8un
@SelvaSelva-uq8un Күн бұрын
பிரகாஷ் நீ மனுசான
@muthaiahn7216
@muthaiahn7216 22 сағат бұрын
பிரியன், நக்கீரன் பிராகாஷ் இந்த பேர்வழிகளும் திமுகவிற்க்கு சொம்படிப்படுப்பவர்கள் இவர்களை அழைத்து பேசுவதன் நோக்கம் இந்த விசயத்தை நீர்த்துபோக வைப்பதே.
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 Күн бұрын
Puratchi Kavi Dasan is the new version of Kirupanada Waariyar . Boring.
@pugalandipugal941
@pugalandipugal941 Күн бұрын
வறட்சி கவிதாசா ரொம்ப பொங்குற மணிப்பூர் என்ன பாகிஸ்தானில் யா இருக்கு
@JeyabalanRohith
@JeyabalanRohith Күн бұрын
Bjpkkaaran rombavum koovurandaa manipur,hadhraas up,jammu Kashmir,,brijpooshan, idhukkellaam Bjpkkaaran koovula
@jayaramanperumal4614
@jayaramanperumal4614 21 сағат бұрын
Unga channelil Dmk Land O. Failure endru debate varaathaa.very bad
@retnams7793
@retnams7793 13 сағат бұрын
தம்பி vast
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 Күн бұрын
எதுக்காக இடையிடையே அண்ணாமலை சவுக்கடி நாடகம் வீடியோ போட்டுகிட்டு இருக்கீங்க.
@vishalkavitha1
@vishalkavitha1 13 сағат бұрын
கொதிச்சா கொப்பளம் வரணும்
@gnanavelm1392
@gnanavelm1392 21 сағат бұрын
சாட்டையடித்து செத்துப்போயிட்டானா
@snoopy246
@snoopy246 2 сағат бұрын
டேய் கவிதசான் சட்டை அடி நகைச்சுவையான
@cartoonsangam1607
@cartoonsangam1607 Күн бұрын
பொன் வில்சன் நீ கொடுக்கும் அத்தனை தகவல்களும் எதேச்சையாக நடந்த சம்பவங்கள்.. இதுமாதிரி தினமும் ஒரு நிகழ்வு காணமுடியும்
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 11 сағат бұрын
Ippidi thaan Stalin sollikittu irundhar befoew 2021
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН