வேறு ஆளே கிடைக்காத நிலையில் முணவர் பாட்ஷாவை வைத்து ஊடகம்கங்கள் ஒரு மலிவான விவாதங்களை நடத்துவது போல் தெரிகிறது.
@sarkumar175313 күн бұрын
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி விழாவை மிகவும் அமைதியாக நடத்த வேண்டும் என்று தி மு க கூட்டணி தலைவரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஐயா, ஸ்டாலின் அவர்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்!
@svvishwa215 күн бұрын
TVK Thalaivar Thalapathy Vijay na Vazhga Pallandu 💖 TVK 2026 TN la Aatchi Amaikkum 🎊👏🔥🏆
@rojaafabricskarur93415 күн бұрын
😊😊பிரியன் மாதிரி ஒரு நடுநிலைமையான பத்திரிக்கையாளர் பார்க்கவே முடியாது😊😂
@bala949715 күн бұрын
முனைவர்பாஷா நின்றால் வெற்றி உறுதி how is it
@tamilmannanmannan580215 күн бұрын
Sudulai team must washout😮
@KanagaBhavan15 күн бұрын
TAMIL NADU PEOPLES LIKE THATHIS AND CORRUPT MONEY
@subhiksha154015 күн бұрын
Jaldra jaldra jaldra congress
@selvam-uy5ss15 күн бұрын
திமுகவின் மதிவாணன் பேசும் போது அண்ணா பல்கலைக்கழகத்திற்க்குள் நடைபெற்ற சம்பவம் வேந்தர் பொருப்பா இல்லை மாநில அரசு பொருப்பா என்று கேள்வியை கேட்டு பாதிக்கப்பட்ட மானவியின் விவகாரத்தை எப்படி திசைதிருப்புகிறார் ? இந்த கலை மதிவாணனுக்கு மட்டும் இல்லை திமுகவின் சார்பில் பேசும் அத்தனை பேர்களுக்கும் இருப்பதை காணலாம் ! அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் சார்பில் இது போல பேச பயிற்சியே கொடுப்பதாக திமுகவினரே சொல்கிறார்கள் ! மதிவாணனை ஒன்று கேட்கிறேன் அண்ணா பல்கலைக் கழகத்திற்க்குள் நடைபெற்ற சம்பவம் தமிழ் நாடு அரசுக்கு சம்மந்தம் எதுவும் இல்லை என்று சொல்கிறீர்களா ? அடுத்ததாக அண்ணா பல்கலைக் கழகத்திற்க்குள் திமுகவை சேர்ந்த காமுகன் ஞானசேகரன் எப்படி சர்வசாதாரணமாக உள்ளே நுழைந்தான் அவன் கைபேசியில் பேசிய சார் யார் இதுதான் கேள்வி ! இந்த கேள்விக்கு எந்தவொரு திமுககாரனும் பதில் சொல்வதில்லை இந்த கேள்வியை யார் கேட்டாளும் உடனே மணிப்பூரில் நடைபெற்ற சம்பவத்தை சொல்வது பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தை சொல்லி பாதிக்கப்பட்ட மானவியின் விவகாரத்தை மூடி மறைக்க என்னென்ன தில்லாலங்கிடி வேலைகளை செய்ய வேண்டுமோ அத்தனை தில்லாலங்கிடி வேலைகளையும் செய்து உத்தமர்கள் போல பேசுவது ! இதுதான் திமுகவின் கைங்கர்யம் !
@athithamilancholamandalam381615 күн бұрын
குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றகுழு விசாரித்து வருகின்றது.இதுக்கும்மேல அரசியல் செய்யவே எதிர்கட்சிகள் தொடர்ந்து பிரச்சினை செய்வதும் மக்களுக்கு தெரியும்.
@mervinarul271115 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும்
@sarkumar175313 күн бұрын
வைப்பு நிதி திரும்ப கிடைக்காது என்கிற போது வெற்றி என்பது அரவாணிக்கு ஆண் குழந்தை பிறக்கும் போது தான்!