காக்கா காக்கா தான் கழுகு கழுகு தான் என்றும் சூப்பர் ஸ்டார்
@ajaymani38165 сағат бұрын
இந்தியாவின் முடிசூடா மன்னன் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ❤❤❤
@dr.farmer2215 сағат бұрын
Mudyae ellai pa
@samuelraj92045 сағат бұрын
சரியான கணிப்பு. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
@kumarayya99982 сағат бұрын
சீமான் அவர்களும் ரஜினி அவர்களும் சந்தித்தது அரசியலாகவே இருக்கட்டும் ...அதற்கு என்ன இப்போ?
@rohithrohith71615 сағат бұрын
சொட்ட ரவீந்திரன்
@rajalingamrajalingam17014 сағат бұрын
Yess.. sotta ravinthiran duraisami
@susikarankumaresan26322 сағат бұрын
thanks
@jaisivaramsivaram2585 сағат бұрын
அரசியல் அனுபவம் என்றால் ..விமர்சகர்.பத்திரிக்கையாளர். வழக்கறிஞர். என்ற பெயர்களில் டிவிக்களில் ஜால்ரா போட ஆட்களை நியமிக்க வேண்டும். அது ரஜினிக்கு போதாது... 😮
@venkatesanr33955 сағат бұрын
இந்த விவாதங்களில் நெறி யாளருக்கு ஒரு தொகை அரசு சார்பாக பேச தெரிந்து எடுக்க பட்ட நபர்களுக்கு ஒரு தொகை என்று கணக்கு இருக்கிறது
@mohanraj-pm1ws4 сағат бұрын
நல்லா கதருங்கடா பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு
@ThangamaniKamalanathan5 сағат бұрын
சீமான் அண்ணாமலை இல்லையென்றால் தமிழக அரசியலில் ஜோக்கர் பஞ்சம் வரும்.