New Car Delivery !!!

  Рет қаралды 55,757

Birlas Parvai

Birlas Parvai

Күн бұрын

Пікірлер: 86
@sridharnagai
@sridharnagai Жыл бұрын
மார்க்கெட்டில் எந்த வாகனம்? வாங்க வேண்டும். எது சிறந்தது ?அதை எவ்வாறு பராமரிப்பது! என பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து பல தகவல்களை நேயர்களுக்கு வழங்கி வரும் (பிர்லா பார்வை) தங்களுக்கு நன்றி.. எனக்கு மட்டும் அல்ல! பல கார் பிரியர்களுக்கு நேர்ந்த சங்கடம் என்னவென்றால், சமீப காலமாக ஹோண்டா (Honda)கார் ஷோரூம்க்கு வாகனம் வாங்க வரும் போது மட்டுமே விழுந்து விழுந்து கவனிப்பது, பாதகத்தை தவிர்த்து, சாதகத்தை மட்டுமே கஸ்டமரின் தோல் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்துக் கொண்டு, உதட்டில் தேனை தடவியது போல் ஆஹா... ஓஹோ.. என கதைப்பது. ஒரு மட்ட ரகமான யுக்தியை கையாண்டு வருகின்றனர். கார் எடுத்த பின்னர் சர்வீஸுக்கு செல்லும் பொழுதும், இன்சூரன்ஸ் குறித்த ஆண்டு பாலிசி புதிபிப்பு விஷயங்களுக்கு அவர்களிடம் கேட்கும்பொழுது டீலரின் அலட்சியம் நம்மை ஆத்திரத்தை மூட்டும் அளவிற்கு உள்ளது. (உதாரணமாக சென்ற ஆண்டுக்கான இன்சூரன்ஸ் பாலிசி தொகை 16 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கிறோம் என்றால் இவ்வாண்டு எவ்வளவு? என கேட்டால் 27 ஆயிரம் ரூபாய் என கூறுகிறார்கள். கணக்கை தெரிவியுங்கள் என்றால் இன்சூரன்ஸ் தொகை ஐந்து சதவீதம் கூடியுள்ளது என பொத்தாம் பொதுவாக கூறி கார் வைத்திருப்போரை முட்டாள் ஆக்குகின்றனர்.) பல கார் வைத்திருக்கும் நண்பர்களிடம் கேட்டுள்ளேன் டொயோட்டா கார் கம்பெனி இந்த விஷயத்தில் சிறப்பாகவும் சரியாகவும் நடந்து கொள்வதாக தெரிவிக்கின்றனர். கார் டீலர்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டரில் நடைபெறும் பிரச்சனைகளை, நீங்கள் தோல் உரிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கஸ்டமரிடம் கனிவு காட்டுவார்கள். சிறப்பான சேவையையும் செய்வார்கள். இல்லையென்றால், பலபேர் காரை வாங்கி காசை இழப்பார்கள். அல்லது!மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். எனவே தங்களது சேனலில் புதிய கார் எவ்வாறு வாங்குவது? காரை எவ்வாறு பராமரிப்பது? என்பதை தாண்டி, கம்பெனி சர்வீஸ் எவ்வாறு இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கார் வாங்க வேண்டும் என கனவு காண்பவர்களுக்கு அது நிஜத்தில் திருப்தியை தரும். இல்லையேல் ஏண்டா காரை வாங்கினோம் என நொந்து நூலாகும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.
@mrvijaykarthikmr
@mrvijaykarthikmr Жыл бұрын
Congratulations Dayanand and family 🎉
@Trureels
@Trureels Жыл бұрын
Definitely Honda Amaze is a choice car... Segment all rounder.
@Tamil69973
@Tamil69973 Жыл бұрын
ஒரு தரமான கார் Honda Ameze பிர்லா தம்பி மனச தொட்டுடியப்பா அருமை இதே கார் தான் வாங்க என் கனவு 🎉🎉🎉🎉
@rgsvasan
@rgsvasan Жыл бұрын
Honda brio with boot is Amaze. Why your recommendation is required for this? They bought same old car with boot.
@L536775
@L536775 Жыл бұрын
Once Honda always Honda.. That kid is a genius..
@ark7625
@ark7625 Жыл бұрын
Congratulations good selection Amaze value for money 👏👏👏
@yogeshkumar-ly9gl
@yogeshkumar-ly9gl Жыл бұрын
Please insist your clients not to take delivery during evening or night time. It's always better to take car delivery from the showroom during day time, to double check the PDI.
@Chennaifemaletattooartist
@Chennaifemaletattooartist Жыл бұрын
Seriously Sir am smiling in that moment great sir Neenga 😎
@sridharcc6937
@sridharcc6937 Жыл бұрын
Yes brother, at last when i see smile on their face, even i also was smiling😊. I'm also waiting to buy a car.
@sangmosangmo975
@sangmosangmo975 Жыл бұрын
🎊🎉 Congratulations for Dayanand and family members 🎇🎆🎀🏆🏅🎉🎊
@ArunKumar-sj6kp
@ArunKumar-sj6kp Жыл бұрын
Good selection... Value for money and reliability...
@medialogist5031
@medialogist5031 Жыл бұрын
I like Mr.Birla's videos for his enthusiasm and bench mark reviews and they are still vibrant... but buying new car capture lacks still deeper punch and dimensional analysis. Waiting for next video......Thank you..!
@isaikkimuthum2739
@isaikkimuthum2739 Жыл бұрын
Which car is suitable for best mountain riding in hyundai?
@sR-sp8vh
@sR-sp8vh Жыл бұрын
Sir your way of speaking is so humble and polite
@srinivasanmuthukrishnan6107
@srinivasanmuthukrishnan6107 Жыл бұрын
Yes I too Smiled, Good Job All the best
@Kudkamandak
@Kudkamandak Жыл бұрын
ஒரு ஆட்டோமேட்டிக் வண்டி எடுக்கனும்னா முன்பணை எவ்வளவு கட்டணம் ஒரு பத்து லட்ச ரூபாய் குள்ள அதனுடைய முழு விவரம் ஒரு வீடியோ போடுங்கள்
@contactlkg
@contactlkg Жыл бұрын
Hi I had a very bad experience booking through your team and had to cancel it due to nil support. Further, when I requested for a suggestion between two cars, I have been asked to pay for the consultation again. I hope this is one of experience.
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah Жыл бұрын
Lovely family njoyyy😊❤
@kannanvs2513
@kannanvs2513 Жыл бұрын
Sure very much happy and smile 😊
@adharsh1521
@adharsh1521 Жыл бұрын
Anna I just brought a Next gen hector 5 seater previous week , ungalooda karuthu enna
@timepass8131
@timepass8131 Жыл бұрын
I am happy brother welcome to new one wishing to family 🎉
@karthikragavk8522
@karthikragavk8522 Жыл бұрын
Good choice.. my friend also booked the same🎉
@v.e.yashwanthv.e.yashwanth7277
@v.e.yashwanthv.e.yashwanth7277 Жыл бұрын
Super congratulations Anna😊😊😊😊😊😊
@amarnathhai9510
@amarnathhai9510 Жыл бұрын
09:01 டூ 09:18 ❤ உன்மய சந்தேசாம்ம இருந்தது ப்ரோ😊😊😊
@AARURAAN
@AARURAAN Жыл бұрын
🎉Congradulations..
@parameshs7240
@parameshs7240 Жыл бұрын
Really your words are very true. 👍👍👍
@nusmartvision9803
@nusmartvision9803 Жыл бұрын
your team how much to rreduce in car on road price any idea? EX SHOWROOM+RTO+INSURANCE+SOME OTHER CHARGES PL REPLY
@srisri2990
@srisri2990 Жыл бұрын
Premium cars like bmw ,benz headlight upgrade தமிழ்நாடு or bangalore ல எங்கு நீங்க recommend panuringa
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 Жыл бұрын
Congratulations..
@jcfromjackson7004
@jcfromjackson7004 Жыл бұрын
Bike driving tutorial step by step ah podunga bro!! ❤
@4D-dt7hc
@4D-dt7hc Жыл бұрын
Hi Bro @birlasparvai please share informations about leaseplan cars and its schemes in tamil nadu.
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Excellent service
@harishdhanamharishdhanam8439
@harishdhanamharishdhanam8439 Жыл бұрын
Super very nice sir
@venkatesansrinivasan8108
@venkatesansrinivasan8108 Жыл бұрын
Nice to see happy faces
@kalyanasundaram2205
@kalyanasundaram2205 Жыл бұрын
Congratulations brother 🎉🎉
@satishgbunny6390
@satishgbunny6390 Жыл бұрын
Bro oru doubt ? New car vangumbodu showroom solra insurance company dn choose pannauma illa namba choice ku poglma because online la insurance romba kammiya irku new car ku help me to know better...
@govindarajup.v324
@govindarajup.v324 Жыл бұрын
Nice bro.
@natesanbalaguru6871
@natesanbalaguru6871 Жыл бұрын
Nice job!!
@ganesanbalachandran4359
@ganesanbalachandran4359 Жыл бұрын
Waiting for highbreed swift/Swift dezire in 2024!
@senthilmurugesan5418
@senthilmurugesan5418 Жыл бұрын
ஜப்பான் ஹோண்டா க்கு நம்ம ஆராத்தி புறியும்மானு தெரியல 😆 இருந்தாலும் வாழ்த்துகள் 👍
@ganeshganes6692
@ganeshganes6692 Жыл бұрын
Maruthi ciaz is a failure product? Please explain...
@arunganeshramanathan7816
@arunganeshramanathan7816 Жыл бұрын
Sir.... Not sure if the City 4th gen is still in the market. If it's available then City is always a better choice....
@bselangovan
@bselangovan Жыл бұрын
Still I feel my Honda Jazz is a better car.
@satishgbunny6390
@satishgbunny6390 Жыл бұрын
Good job bro🎉
@SBShort17
@SBShort17 Жыл бұрын
Consulting fee charge பண்ணுவீங்கள
@srinew27
@srinew27 Жыл бұрын
Super service
@sivakumarbalu4343
@sivakumarbalu4343 Жыл бұрын
Congrats ji🎉🎉
@princenidharshan9675
@princenidharshan9675 Жыл бұрын
Bro neenga yeppo puthu car vanguveenga
@guruprasathrajagopalan8366
@guruprasathrajagopalan8366 Жыл бұрын
Sir he can choose honda elevate but he picked amaze
@guruprasathrajagopalan8366
@guruprasathrajagopalan8366 Жыл бұрын
Sir ungaloda next upgrade car ethu?
@velavanbhandhavi5180
@velavanbhandhavi5180 Жыл бұрын
அருமை
@gowthamsm
@gowthamsm Жыл бұрын
are you doing it for free of cost or any charges?
@woodsolutionsforcompleteyo6069
@woodsolutionsforcompleteyo6069 Жыл бұрын
All cars reviews oru video pannunga sir
@chandruk2229
@chandruk2229 Жыл бұрын
Amaze is not good car only comfort for long drive and minus are poor mileage , GC and power lagging during gear shift and last is less feature
@Ykmediaworks
@Ykmediaworks Жыл бұрын
😊first like ❤
@lambo77441
@lambo77441 Жыл бұрын
Consulting ku yevalavu amount,
@sameerahamed6623
@sameerahamed6623 Жыл бұрын
Ama reach pannuvanga ivangata pesa Rs 2000 pay pannanuma ennada ithu aniyama irruku apo samaniyan orutha vanganumna epdi mudium ethuku intha polapu guys poi parunga ithuku scheduled vera...
@Naveen-eq5if
@Naveen-eq5if Жыл бұрын
Honda civic indicator are not 🚫 working
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
@sathyaseelan1121
@sathyaseelan1121 Жыл бұрын
Concentrate on bgms 😢
@nkumar4573
@nkumar4573 Жыл бұрын
Super
@city4raj
@city4raj Жыл бұрын
Ithu oru family promotion 😂
@arvindms3813
@arvindms3813 Жыл бұрын
First comment and like
@SakthiVel-cy2cr
@SakthiVel-cy2cr Жыл бұрын
Sir yanaku car driver panna solli koduga sir
@vinothyoga359
@vinothyoga359 Жыл бұрын
Hii
@ananthasuthan8235
@ananthasuthan8235 Жыл бұрын
First like
@arunselvaraj4347
@arunselvaraj4347 Жыл бұрын
My experience in honda amaze is very very very expensive maintanance. Thats the only reason i hate honda
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
Car price evlo achu bro...
@naveen_
@naveen_ Жыл бұрын
why didn't they check with Dzire or Aura if they are going for compact sedan
@gunasegar84
@gunasegar84 Жыл бұрын
May be for safety reason and quality ride..
@ArunKumar-sj6kp
@ArunKumar-sj6kp Жыл бұрын
You will get good ride quality in Amaze.. more over Honda engine the name of reliability...
@amghouse2003
@amghouse2003 Жыл бұрын
Excellent bro
@Ventoraja
@Ventoraja Жыл бұрын
Honda service is waste
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
Enna bro ipadi solitenga... Honda amaze edukalam nu irunthen...
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
@@kannan39929 entha ooru bro nenga
@ambrosepravin2072
@ambrosepravin2072 Жыл бұрын
Honda service is good compared to other brands.
@ambrosepravin2072
@ambrosepravin2072 Жыл бұрын
Which car are u owing ?
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
@@ambrosepravin2072 entha ooru bro nenga
@nesanraj6165
@nesanraj6165 Жыл бұрын
😂
@dileeshdileesh5717
@dileeshdileesh5717 Жыл бұрын
Congratulations.. Form.. Kerala.. 🎉🎉🎉🎉🎉🥰🥰🥰
@dileeshdileesh5717
@dileeshdileesh5717 Жыл бұрын
🎉🎉🎉🎉
@Kannan-vv3xw
@Kannan-vv3xw Жыл бұрын
Supper
@cbe_sankar
@cbe_sankar Жыл бұрын
USED CARS BUYING PROS & CONS | Birlas parvai
21:18
Birlas Parvai
Рет қаралды 20 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 82 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 84 МЛН
Brand New Car Delivery Being jagan family 🥰
11:35
Being Jagan
Рет қаралды 53 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 750 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 82 МЛН