New Holland 5510 4wd Excel series tractor Full review | Price features and specifications

  Рет қаралды 106,783

Agriculture INDIA

Agriculture INDIA

Күн бұрын

Welcome to our KZbin channel 🙏
This video about the New Holland excel 5510 50hp 4wd tractor Full review in Tamil, specifications features and price details.
For more information 👇
Erode district dealership - 77082 51210
New Holland 5510 price
4wd - 10.7 lakhs
2wd - 9.5 lakhs
🌴🌴🌴 ×××××× 🌴🌴🌴
#newholland5510review
#newholland4wdfans
#newholland
#tractorvideos
#farmingvideos
#tractorstunts
#harvestingvideos
#onroadprice
#mileagedetails
#enginetechnology
#hydraulicsystem
#gearboxtechnology
#AgricultureIndia
#FarmingIndia
Agriculture India

Пікірлер: 224
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 жыл бұрын
டீசல் விலை ஏறி விட்டது.. டிரேக்டர் விலை ஏறி விட்டது.. கலப்பைகள் மற்றும் ரோட்டாவேட்டர் விலை ஏறி விட்டது.. டிரேக்டருக்கு தேவையான ஆயில் கிரிஸ் விலை ஏறி விட்டது.. கலப்பையின் கொழு மற்றும் ரோட்டாவேட்டர் ஜாய்ன்டு. கத்திகள் விலை ஏறி விட்டது.. ஆனால் வாடகை மட்டும் ஏற வில்லை.. இப்படி இருக்க புது டிரேக்டர் வாங்கி எப்படி மாத தவணை கட்ட முடியும்.. அதற்கு ஏதாவது வழி இருந்தால் ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@velutractorjcb
@velutractorjcb 3 жыл бұрын
24+24 சொல்லுங்க ப்ரோ
@vimal2127
@vimal2127 2 жыл бұрын
முதலில் பழைய வண்டி வாங்கி Develop ஆகிய பின்னர் புதிய வண்டி வாங்குங்கள்.
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
@@vimal2127 பழைய டிரேக்டர் வாங்குவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தம்பி.. அத்தோடு இன்றைய சூழலில் சொந்த உபயோகத்திற்காக வேண்டுமானால் டிரேக்டர் வாங்கலாமே தவிர.. வாடகைக்கு ஓட்டி லாபம் பார்க்க முடியாது.. காரணம் என்ன தெரியுமா.. விளைவித்த பொருளுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால். விவசாயிகளால் சரியாக வாடகை தர முடியவில்லை.. அதனால் கடனுக்கு தான் டிரேக்டர் ஓட்ட வேண்டியதாக இருக்கும்..
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
@@vimal2127 20 வருடங்களாக டிரேக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறேன்.. கடந்த 10 வருடங்களாக வாடகையை உயர்த்த முடியவில்லை.. அதன் விளைவாக 10 டிரேக்டர்கள் வைத்து இருந்த நானே இப்போது 2 டிரேக்டர்களை வைத்து இருக்கிறேன்..
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
@@vimal2127 புதிய டிரேக்டர் வாங்கினால் கடன் கட்டி முடிக்கும் போது செலவு செய்ய வேண்டியதாக தான் இருக்கும்.. அதன் பின்னரும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.. அதே போல பழைய டிரேக்டர் வாங்கினாலும் செலவுகள் அதிகம் வரும்.. அதை எல்லாம் தாக்கு பிடிக்க கூடிய அளவுக்கு இருந்தால் மட்டுமே டிரேக்டரை வாங்கி ஓட்டுக்கள் இல்லை என்றால் டிரேக்டர் வாங்கவே வேண்டாம்
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
New Holland fans like podunga For more information 👇 Erode district dealership - 77082 51210 New Holland 5510 price 4wd - 10.7 lakhs 2wd - 9.5 lakhs
@deutzperformance3249
@deutzperformance3249 3 жыл бұрын
I am first veiw bro this channel memmelum valaranum
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thank you so much bro 😊
@எஸ்.ஆர்.எம்
@எஸ்.ஆர்.எம் 3 жыл бұрын
அண்ணன் ப்ளானேட்ரி ஆக்ஸில் பற்றி தெளிவாக ஒரு ‌வீடியோ போடுங்கள்
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Ok bro video panrom 👍
@எஸ்.ஆர்.எம்
@எஸ்.ஆர்.எம் 3 жыл бұрын
@@AgricultureINDIA-91 tq bro
@karthikgounder
@karthikgounder 3 жыл бұрын
எந்த யூடியூப் சேனலயும் Sonalika tiger series வீடியோக்கள் போடுவது இல்லை என்ன காரணம்
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 3 жыл бұрын
அதிகம் விற்பனையாகும் டிரேக்டர்கள் மற்றும் ரீசேல் மார்க்கெட் உள்ள டிரேக்டர் பற்றி மட்டுமே பதிவிடுவார்கள்.. காரணம் என்ன என்றால் தங்கள் பதிவு காரணமாக யாரும் நஷ்டம் அடைந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்..
@ramamoorthik777
@ramamoorthik777 9 ай бұрын
Bro New Holland 5510 4wd vs 3600-2 4wd tractor review comparison.entha enigen nall powerfull sollunga bro.commente pannunga bro+review video podunga bro
@karthickc9056
@karthickc9056 3 жыл бұрын
Ean bro New holland Excel series 4710 5510 both tractor Simpson engine vara varaikum bevel gear type axle nalla vanthuchu now own engine pootathula irunthu own Axle poootu downgrade panditanga
@NareshKumar-ts7bv
@NareshKumar-ts7bv 3 жыл бұрын
Bro whatapp grp create panni link kudunga bro ellarum grp la doubt ketukarum bro.......
@kuttycreating115
@kuttycreating115 2 жыл бұрын
Vibration iruka anna
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 2 жыл бұрын
Illa bro, comfort nalla irukku
@krishnaprabhu597
@krishnaprabhu597 2 жыл бұрын
Difference between 20+20 gear and 24+24 gear... In show rooms says that creeper is available in 20+20 Which is correct?
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 2 жыл бұрын
20 + 20 gear box enough bro
@febinarul2377
@febinarul2377 3 жыл бұрын
Bro milage evllo
@velutractorjcb
@velutractorjcb 3 жыл бұрын
24+24 சொல்லுங்க ப்ரோ
@arunprasanth6901
@arunprasanth6901 3 жыл бұрын
Bro eppo subsidy open aagum konjam kettu sollunga bro
@Agriculturespotter
@Agriculturespotter 3 жыл бұрын
Beautiful New Holland! Good video!
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks a lot Jan 😊
@sivanarasimman4885
@sivanarasimman4885 3 жыл бұрын
Superb bro all the best bro👍👍 Keep it up
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@sarangamer3414
@sarangamer3414 3 жыл бұрын
Yourchanal tractor video super bro small tractor swaraj performance long video how many time i ask please bro K.Anandhan Coimbatore Bommanampalayam
@esvivekanandan7371
@esvivekanandan7371 3 жыл бұрын
Bro sonalika tiger 60 review podunga bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@ramanaramana3065
@ramanaramana3065 3 жыл бұрын
அண்ணா ரோட்டரி உழவுக்குஎத்தனெ கெச்சுபி பிடிஒ பவர்‌வேனும் .அடுதது நூட்டன் பவர் குரைவா இருக்கனுமா இல்லே கூடவே இருகனுமாசொல்லுங்கன்னா
@kheteshchoudhary755
@kheteshchoudhary755 3 жыл бұрын
Hello Bhai massey ferguson 241 high lift eagle review karo please
@InfinitRider
@InfinitRider 3 жыл бұрын
Mahindra novo 605 ms stay poda mudiuma broo
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Fit pannalam bro, bed alter pannanum
@rahul.s8779
@rahul.s8779 3 жыл бұрын
New Holland 5510 2wheel driveiku shaktiman rotavator Campion or semi-campion which one model is best
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Champion rotary tiller use pannalam bro
@rahul.s8779
@rahul.s8779 3 жыл бұрын
42 blade rotary tiller champion model High weight compare to semi-campion so mileage drop aguma . In champion model name plate mentioned used to 55 hp and above. so we can use champion model aa bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
@@rahul.s8779 unga choice tha bro, semi champion la depth konjam kamiya irukkum, mileage difference varum bro
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
@@rahul.s8779 செமி சேம்பியன் வேண்டவே வேண்டாம். மண் பிரியாது. சேம்பியன் அல்லது BuLL Challenger best, 5510 க்கு 48 பிளேடு தாராளமா இருக்கு ,
@ishwarteli3410
@ishwarteli3410 3 жыл бұрын
Sonalika tiger 50 review
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@yashvanthk8209
@yashvanthk8209 3 жыл бұрын
Tractor milage sollunga bro
@rgopalakavitha
@rgopalakavitha 3 жыл бұрын
Entha brand price over Spare cost high
@srimech5280
@srimech5280 3 жыл бұрын
CHEF AND BEST BRAND NEW HOLLAND.... ALL PARTS... BRO ownar maintains & praper service illayna entha vandium maintains expancs athigamathan irukum....
@naveen.v1511
@naveen.v1511 2 ай бұрын
Evunuga kudukura vadagai kasuku irukura tractor yee vethutu poiralam😢
@balakrishnanvannimuthu9356
@balakrishnanvannimuthu9356 2 жыл бұрын
Kartar tractor 60&90hp4x4 view video
@kumarc2375
@kumarc2375 3 жыл бұрын
Please axplin what is 2wd and 4wd anna
@l.manokaran7822
@l.manokaran7822 3 жыл бұрын
Hi bro dutzfhar agrolux 55 4wd review please I'll plan by that
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Ok bro video panrom 👍
@MathanKumar-nn2cq
@MathanKumar-nn2cq 3 жыл бұрын
Bro ur number kudunga . Pasanu bro
@war_ship2422
@war_ship2422 3 жыл бұрын
New Holland 5620 crdi 2021 full review
@anandshalavadi6494
@anandshalavadi6494 3 жыл бұрын
Review super waiting for this tractor video in your Channel for long time.so next performance video of this tractor in all implements. So keep going we are with you from Karnataka.
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks for your support bro 👍
@karthikgounder
@karthikgounder 3 жыл бұрын
Anna Sonalika tiger 47 4wd review podunha please..
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@pubglaunda
@pubglaunda 3 жыл бұрын
Hey Selva bro... Good job..
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@abiabhinav3100
@abiabhinav3100 2 жыл бұрын
Bro back wheel la 14 size tyre pooda mudiumaa
@farmerbychoice_9
@farmerbychoice_9 3 жыл бұрын
Bro ninga chinna tractor (25-35 hp) tractor a review pannunga bro
@PraveenKumar-qn1zn
@PraveenKumar-qn1zn 3 жыл бұрын
Epo field work video upload panuvenga. Waiting for that.
@vigneshwaran5670
@vigneshwaran5670 3 жыл бұрын
4wd tractor la brack pudicha front wheel slow aguma
@palanisamyvelmurugan3060
@palanisamyvelmurugan3060 3 жыл бұрын
Only in Deutz fahar agrolux 70 & 80 hp this option available.
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Grown la iruntha 4wd tractor la break 4 wheel pidikkum bro, but gear box irunthu vara 4wd model ku break 4wd work akathu
@dreamboyscreations6937
@dreamboyscreations6937 3 жыл бұрын
Swaraj 735xt review poodu bro
@ashokkumar1906
@ashokkumar1906 3 жыл бұрын
new Holland 3600-2 super ...new model review podunga bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@nivasrajadhaya5753
@nivasrajadhaya5753 3 жыл бұрын
Bro agri King ak 50 tractor rewive podunga
@senthilkumarr9518
@senthilkumarr9518 3 жыл бұрын
Agrikingtractor reiw
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@venuprasathdharmalingam2386
@venuprasathdharmalingam2386 3 жыл бұрын
Holo bro nalama anna
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Nalam, neenga bro
@Saravanan-fh5gc
@Saravanan-fh5gc 3 жыл бұрын
same 603 tractor la banana filed performence podunga please
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Video panrom nanba 👍
@febinarul2377
@febinarul2377 3 жыл бұрын
Per hour
@aadnan111222
@aadnan111222 3 жыл бұрын
40% 50% மானியம் இருக்குங்களா?
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Dealership la kelunga bro 😊
@jebasthiyarborewellsvallioor
@jebasthiyarborewellsvallioor 2 жыл бұрын
Neenga vaaanguratha iruntha entha tractor ethana Hp la vanguveenga ?
@palanisamyvelmurugan3060
@palanisamyvelmurugan3060 3 жыл бұрын
Oil actuated hydraulic disc break best Or leverage type disc break type. Which one is better?
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Linkage method best bro
@vikashsambath4106
@vikashsambath4106 3 жыл бұрын
Super bro 5510 vera level performance bro
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 3 жыл бұрын
Neenga vachi irukingla bro
@vikashsambath4106
@vikashsambath4106 3 жыл бұрын
@@nishalovelybaby7446 Hmmm ama bro
@nishalovelybaby7446
@nishalovelybaby7446 3 жыл бұрын
@@vikashsambath4106 unga phone number bro
@vikashsambath4106
@vikashsambath4106 3 жыл бұрын
@@nishalovelybaby7446 8667090561
@yamenyamen5219
@yamenyamen5219 2 жыл бұрын
How many positions do the rear-capacity socket do it work in sync with the tractor wheels?
@srisenthurvellantractors2407
@srisenthurvellantractors2407 3 жыл бұрын
Good morning
@SriNivasan-rd8bv
@SriNivasan-rd8bv 3 жыл бұрын
சூப்பர் bro💞
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@war_ship2422
@war_ship2422 3 жыл бұрын
NH Excel 3600=2 please
@lovelyroopathi2826
@lovelyroopathi2826 3 жыл бұрын
Mahindra Arjun novo 605 di ms review podunga anna pls
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Video panrom nanba 👍
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
உங்களுடைய விளக்கமும், வில்லேஜ் இன்ஜினியர் இராம்குமாரின் விளக்கங்களும் எனக்கு பேருதவியாக இருந்தது. நான் 1978லிருந்து இதேலைனில் இருந்தாலும் கூட ,......நன்றி.
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 2 жыл бұрын
மிக்க நன்றி 🤝
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
@@AgricultureINDIA-91 எந்த டெமோ வண்டியும் பாக்கல ,ஓட்டியும் பாக்கல. இரண்டு நாள் முன் 5510 4 wd எடுத்துட்டனுங்க, நன்றி.
@elumalaidhandapani5205
@elumalaidhandapani5205 2 жыл бұрын
​@@njagadeesh1 price Enna brother.
@njagadeesh1
@njagadeesh1 2 жыл бұрын
@@elumalaidhandapani5205 2021 - 11வது மாசத்துல அன்றைய விலை 10.25 ட கொடுத்தேன் .ஒரே விலை அல்ல பலருக்கும் பல விலை மாறுபடும். மறுபடி இதுவரை மூன்று முறை விலையேறியுள்ளதுங்கிறாங்க ... இன்றைய விலை சுமார் 10.7 ட வரலாம்
@srimech5280
@srimech5280 3 жыл бұрын
Wow 😍 Wonderful video bro... Tq my request review.... Next field oprating video pannuga....
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊 video panrom
@thirumurugan.tntokabusines5992
@thirumurugan.tntokabusines5992 3 жыл бұрын
Inni vara kalathiki vettuku 2 vandi airum otta mudiyathu waste
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks for your feedback bro 👍
@abishekp9041
@abishekp9041 3 жыл бұрын
Bro creeper performance videos podunga bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Video panrom nanba 👍
@esvivekanandan7371
@esvivekanandan7371 3 жыл бұрын
Super bro
@middleclasspayyan9547
@middleclasspayyan9547 3 ай бұрын
50 hp la best tractor sollunga bro 2024
@KABIR_PLAY
@KABIR_PLAY 2 жыл бұрын
Hindi me videos bnaiae
@farmtrac65epi52
@farmtrac65epi52 3 жыл бұрын
Customer feedback review is taking video is good and new model tractor field testing is good 👍 thanks taking video 📹
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@mohanm5600
@mohanm5600 Жыл бұрын
2023 sep ipo 12.50 L price
@harit1249
@harit1249 3 жыл бұрын
Drive panni kaminga
@ka1467
@ka1467 3 жыл бұрын
Farmtrac 45hp 4wd bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Video panrom nanba 👍
@n.sakthivel7101
@n.sakthivel7101 3 жыл бұрын
3630
@kavi4kavi462
@kavi4kavi462 3 жыл бұрын
pro new holland 3230 45hp tractor review pls
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@war_ship2422
@war_ship2422 3 жыл бұрын
Best tractor ever in it's class
@santhanammoorthy5345
@santhanammoorthy5345 3 жыл бұрын
Super bro... Please upload user reviews for every brand because very useful for buying of which brand is best for everyone...
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Ok bro I'll try to give user feedback
@SokhaKH
@SokhaKH 3 жыл бұрын
Very good
@ramsfarms1346
@ramsfarms1346 2 жыл бұрын
Bro intha vandi vangalama Nalla irukuma???? Sollunga please
@reeshmanakbarali1791
@reeshmanakbarali1791 3 жыл бұрын
4710 dcv company fitting seiyalama
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Fit pannalam bro
@seenuvasan7276
@seenuvasan7276 3 жыл бұрын
Very good job ...Thanks bro...
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@agritechindia4647
@agritechindia4647 3 жыл бұрын
Nice bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@devappad9086
@devappad9086 3 жыл бұрын
Price 2wd
@VSB_TN_36
@VSB_TN_36 3 жыл бұрын
John Deere 3036 E review podunga thala
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@VSB_TN_36
@VSB_TN_36 3 жыл бұрын
@@AgricultureINDIA-91 tq
@santumishra2901
@santumishra2901 2 жыл бұрын
Sir is tractor ka rotavator pe per hour kitna diesel leta hai please sir boliye mujhe Lena hay, main west bengal se hoon, pehli bar tractor lene ja raha hoon, please boliye sir kitna diesel leta hay per hour rotavator mein,
@farmerboyin.kannada
@farmerboyin.kannada Жыл бұрын
Please review of how to adjust hydralic barake
@SanjeevKumar-mb8dg
@SanjeevKumar-mb8dg 2 жыл бұрын
Bro ethu heavy banana mulching ku use panalama
@war_ship2422
@war_ship2422 3 жыл бұрын
Lowest SFC 182.4 g\kw h in #Industry
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
182.4 g/hph bro, thanks for watching
@war_ship2422
@war_ship2422 3 жыл бұрын
@@AgricultureINDIA-91 g\kw h
@surendramewada9171
@surendramewada9171 2 жыл бұрын
Hindi
@dharamarajp-ss7sk
@dharamarajp-ss7sk 5 ай бұрын
Bro. Rewie on. 6010
@ganeshhai2477
@ganeshhai2477 3 жыл бұрын
Bro back wheel width adjustment evlo inch panna mudiyum mazie row size increase panna use aakuma
@nishanth9707
@nishanth9707 3 жыл бұрын
Mahindra 575 di xp plus
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Video panrom nanba 👍
@nishanth9707
@nishanth9707 3 жыл бұрын
@@AgricultureINDIA-91 ok bro
@sakthi5177
@sakthi5177 3 жыл бұрын
Mf 9500E 50hp podu ga broo
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Video panrom nanba 👍
@rajajoseph3305
@rajajoseph3305 3 жыл бұрын
Super
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@kaushal588
@kaushal588 3 жыл бұрын
New holland 20-20 model come with rops and canopy?
@TamilGenius200
@TamilGenius200 3 жыл бұрын
Harvestor ku set aaguma?
@sivakumarpsk2967
@sivakumarpsk2967 3 жыл бұрын
Super
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@vm_senthilkumar
@vm_senthilkumar 3 жыл бұрын
நல்ல முயற்சி நல்வாழ்த்துகள்
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 😊
@naveenmu94
@naveenmu94 3 жыл бұрын
Bro latest battery manitance video poduga
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Ok bro video panrom 👍
@naveenmu94
@naveenmu94 3 жыл бұрын
@@AgricultureINDIA-91 ok bro
@naveenmu94
@naveenmu94 3 жыл бұрын
Distilled water level epidi check pandrathu and how days once check pananum... video paduga...in battery
@DashrathBaraiya
@DashrathBaraiya 3 жыл бұрын
Nice video
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thanks bro 😊
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 3 жыл бұрын
Super bro Mahindra brand la na keta model review potuinga bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 3 жыл бұрын
@@AgricultureINDIA-91 ok bro
@karthikeyan13956
@karthikeyan13956 3 жыл бұрын
Bro SFC 182.4 kwh convert= 244.5 in hph This tractor is low SFC valve //it's best mileage tractor SFC == 575xp plus -247 hph //// kubota mu4501 248hph
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
182.4 g/hph bro itha kw convert panna 134 g/kWh varum, so lowest sfc in this hp range bro Maximum load la 50hp continues load use Panna one hour ku 9.3 litter pokum bro, so average mileage all applications 4 to 4.5 litter per hour ( without creeper )
@kaushal588
@kaushal588 3 жыл бұрын
@@AgricultureINDIA-91 with creeper ,M.P. dealers says only 12+12 and 24+24 gear available in 5510 no creeper gear 20+20..
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
@@kaushal588 watch full video sir, creeper tested in this video 20+20 gear box
@selvamselvam8163
@selvamselvam8163 3 жыл бұрын
Anna hmt review
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Review panrom bro 👍
@krishnaprabhu597
@krishnaprabhu597 2 жыл бұрын
Shall we use tusker rotavator. Or Saraswati double side gerar on this model
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 2 жыл бұрын
Yas suitable bro, this Tractor comes with 75 hp new Holland gear box and axle
@vanakamtamilzha6748
@vanakamtamilzha6748 2 жыл бұрын
Bro ridge plaster pathi vedio podunga
@reniusanthony24
@reniusanthony24 11 ай бұрын
Bro BkT tyer option iruka bro
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 10 ай бұрын
Namma book panrapa kekanum bro, rare tha
@santhip5941
@santhip5941 2 жыл бұрын
Ithula turbo engine iruga
@naren5554
@naren5554 3 жыл бұрын
Keep it up 👌👌👌
@AgricultureINDIA-91
@AgricultureINDIA-91 3 жыл бұрын
Thank you 😊
@yamenyamen5219
@yamenyamen5219 2 жыл бұрын
Price in US dollars
New Holland 5510 Full Review |  Ganesh Tractors
16:48
Ganesh Tractors
Рет қаралды 28 М.
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,8 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 119 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
John Deere 5050D Gear pro 4wd tractor Full review | Agriculture INDIA
21:54
NewHolland 9010&7500  open customer  feedback - village engineer view
9:12
Village Engineer view
Рет қаралды 56 М.
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19