இந்த கூடை போட்டேன். இழுத்து போடுவது கஷ்டமாக இருந்தது. நிறைய ஒயர் ஆகுது. ரொம்ப நேரம் ஆகுது. ஆசைக்கு ஒரு புது டிசைன்னு போடலாமே தவிர விற்பனைக்கு கட்டுபடியாகாது. ரொம்ப ஹெவியாகவும் இருக்கு. கூடையே ஹெவியாக இருந்தால் எப்படி மார்க்கெட்டுக்கு எடுத்து போக முடியும். டிசைன் அழகாக இருக்கு.