Hello friends New trending poola jada making at home/நந்தியாவட்டை பூ வைத்து சுருள் ஜடை மட்டை வீட்டிலேயேே செய்யலாம்் #pellipoolajada #flowersveni #poolajadamaking
Пікірлер: 173
@revathisateeshkumar49212 жыл бұрын
மிகவும் அழகான ஜடை. முதல் முறையாக பார்க்கிறேன். இதை எப்படி ஜடையில் வைப்பது என காண்பித்தால் என் செல்ல குட்டிக்கு வைக்க முடியும்
@Indiannaturalflowers2 жыл бұрын
கண்டிப்பா இன்னொரு வீடியோவில் என் குழந்தைக்கு வச்சு காட்டுகிறேன் sister 👍
@muraliseshasayee4352 жыл бұрын
Yes. 👌
@revathisateeshkumar49212 жыл бұрын
@@Indiannaturalflowers ok பா
@revathisateeshkumar49212 жыл бұрын
@@Indiannaturalflowers okபா
@mangaiyarkarasi.e2835 Жыл бұрын
@@Indiannaturalflowers ௬yy
@shivaparvathi12792 жыл бұрын
சூப்பரா இருக்கு கம்பி சுத்தும் போது இரண்டு கம்பி இருக்கும் போதே பூவை கோர்த்துக் கொண்டு வரலாம். பூ கண்ணிப் போகாமல் பூவை குத்தி கீழை கொண்டு போவது கஷ்டமாக இருக்காது என்று நிணைக்கிறேன்.
@saraswathirajagopalan46974 ай бұрын
Sooper a irukku.first time parkiren.
@BhuvaneshwariB-q6i2 ай бұрын
அருமை உங்களின் பொருமைற்கும் ஆர்வத்துடன் தெளிவாக சொல்லி பதிவு செய்தற்கு வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்
@Universembkp2 жыл бұрын
Super ma .. Innovative idea.. ரொம்ப பொறுமை மா உங்களுக்கு... First time பார்க்கிறேன்...
@buvanamurali41242 жыл бұрын
Soo beautiful yevalo porumaiya azhaga really superb da vaazhga valamudan 🙏
@nandhakumarnandha575 Жыл бұрын
congratulations for your creative ideas, continue your skill, God bless you.
@Indiannaturalflowers Жыл бұрын
🙏🙏🥰
@vaidehisundaram61492 жыл бұрын
Supera erukku romba kashtamanavelai tq
@kri84823 ай бұрын
Very nice and beautiful effort Can we first insert flowers first when string is straight then can we roll to spiral?
@elavanathirajamanickam33202 жыл бұрын
குட்டிஸ்கு ரொம்ப அழகா இருக்கும்
@srikanthannagarajan92072 жыл бұрын
Fantastic madam. Very very creative
@maryjeyarani29422 жыл бұрын
மிகவும் அழகாக இருக்கிறது. சிறப்பு 🌷
@vasumathi4585 Жыл бұрын
உங்கள்பூகட்டும்விதம்அருமையாயிருக்கு
@mangalagowri3890 Жыл бұрын
அருமையான அலங்காரம்
@myartworld55572 жыл бұрын
Very beautiful but You should have shown a model wearing it.
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Romba super sis ths eppadi new idea kandupdichinga.nan parthathillai
@Indiannaturalflowers Жыл бұрын
Thankyou sis 🥰
@vasanthikumari8853 Жыл бұрын
இந்த பூ செடி காட்ட முடியுமா
@bgvijayakumar3387Ай бұрын
Super, vijayakumar B.G Bangalore
@sathyaganesan94562 жыл бұрын
Handsup to your creativity
@vinosasi02692 жыл бұрын
Sister vera leval 👍👍👍
@vennivenni7867 Жыл бұрын
Creative idea super sisy💐💐💐💐
@Indiannaturalflowers Жыл бұрын
🙏🙏🙏
@remiraj27184 ай бұрын
First time pakiren ma.. Super idea.. 👌👌👌👍👍👍👏👏👏❤❤❤❤
@mathichandrasekaran57044 ай бұрын
Creative. So nice
@venkataramanareddy2661 Жыл бұрын
Very tough garland hats off to your idea
@Indiannaturalflowers Жыл бұрын
Thanks a lot🙏
@girijaraghavan72154 ай бұрын
Very creative . Commendable work❤❤
@bhaghyalakshmi79672 жыл бұрын
Super idea, 👍🙏💐
@nandinisp144 ай бұрын
மிக அருமை
@kalagnanambalbalaji70054 ай бұрын
மிகவும் அருமை...
@isubashiniisubashini85172 жыл бұрын
Supera irukku
@muralis3825 Жыл бұрын
ரொம்ப பொறுமையா செய்யனும் சூப்பர் நல்லா செய்திருக்கிறீங்க. M.மாலா
@Indiannaturalflowers Жыл бұрын
நன்றி 🙏🥰
@lohavathisugumar15882 жыл бұрын
Soopera erakku very nice
@bhuvana6004 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் மா,
@vijayalakshmiprasad3286 Жыл бұрын
Excellent poo jadai ur creativety hats of name spring rool poo jadi this name is very suitable .
@Indiannaturalflowers Жыл бұрын
🥰🥰🙏
@premagangadharbhat9972 жыл бұрын
Very beautiful & attractive but it takes so much time. Atrective.