Bro what about PSW duration after Graduation? its seems that the UK government will going to shorten 6 months. Update us when you get notification.
@vithushpinky20048 ай бұрын
UK foundation course Patti video podunka please
@VKTHEEXPLORERS8 ай бұрын
Will upload soon da
@Selvas_powerloom8 ай бұрын
12த் முடிச்சுட்டு பேச்சுலர் டிகிரி படிக்கிறதை பற்றி வீடியோ போடுங்க
@mukeshvengateshan83748 ай бұрын
பசெல்லோர்ஸ் படிக்கிறது காசு தான் வேஸ்ட் அதுக்கு நம்ம ஊர்லயே ug முடிச்சுட்டு மாஸ்டஸ்ர்ஸ்க்கு அங்க படிக்க போறது நல்லது!!
@VKTHEEXPLORERS8 ай бұрын
Kandipa podrn bro
@Kaviya-k8d8 ай бұрын
Anna I have a doubt naa oru commerce students oru professional course india la pannitu.. Abroad la PG padikalam nu irukku.... Indha decision right ta?? Because naa ennathan professional course(USCMA) inga pannitu vanthalum anga shop la dhaan part time job pannuma??
Bro , I've sent message to u on instagram about my doubts because I will come there on may
@VKTHEEXPLORERS8 ай бұрын
Name ena bro insta la Elarku rply panirken bro
@rahman_heart_beats8 ай бұрын
@@VKTHEEXPLORERSbro pesitom Jinu
@SathishKumar-lw8fd4 ай бұрын
No bro@@VKTHEEXPLORERS
@jeyasree1008 ай бұрын
Is there any 2 weeks visa to visit uk
@VKTHEEXPLORERS8 ай бұрын
Ila bro Minimum 6 mnths
@Shangeeth-x4s8 ай бұрын
which UK universities that offer admission with canada visa refusals
@VKTHEEXPLORERS8 ай бұрын
Canada visa ku uk visa kum samandham ila bro Nenga inga apply Pnlam
@hitechtamil69778 ай бұрын
வேலையே கிடைக்காத நாட்டில் படித்து என்ன பயன்
@joshwa16508 ай бұрын
Apadi patha namba country laiyea job ilama kasta paduranga
@hitechtamil69778 ай бұрын
@@joshwa1650 இங்கிலாந்தில் படித்தவர்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே வேலை கிடைக்கிறது மற்றபடி 99% பேர் படித்துவிட்டு ஊருக்கு தான் திரும்பி வருகிறார்கள் வேலை கிடைக்காத நாட்டில் பல லட்ச ரூபாய் செலவழித்து படிப்பதில் என்ன பயன் இருக்கிறது
@hitechtamil69778 ай бұрын
@Sanjay_dir இங்கிலாந்தில் படிக்கச் சென்ற 99% பேர் அங்கே மளிகை கடைகளிலும் ஹோட்டல்களிலும் ஒயர் ஹவுஸ் களிலும் ஹோம் கேர் லும் விசா காலங்கள் முடியும் வரை வேலை பார்த்துக்கொண்டு நாடு திரும்புகிறார்கள் இதுதான் உண்மை 1% வீதம் நபர்களுக்கு தான் வேலை கிடைக்கிறது அந்த ஒரு சதவீதத்தில் நீங்கள ஒருவராக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி
@hitechtamil69778 ай бұрын
@Sanjay_dir இங்கிலாந்தில் மளிகை கடையில் வேலை செய்வதும் நமது ஊரில் சித்தாள் வேலை செய்வதை விட 10 மடங்கு வேலை கஷ்டமாக இருக்கும் நீங்கள் வேண்டுமென்றால் நன்றாக விசாரித்து பாருங்கள்