உனக்காக வருவேன் பாடல்வரிகள் | பிச்சைக்காரன் | விஜய் ஆண்டனி | சான்டா டிடஸ் | சசி | ஜானகி ஐயர் |

  Рет қаралды 10,927,041

New Movie Plex

New Movie Plex

Күн бұрын

Пікірлер: 1 000
@vj8585
@vj8585 2 жыл бұрын
தாயின் உயிரை காக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருக்கும் பிள்ளை. காமம் இல்லாத காதல். இப்படி ஒரு திரை கதையை தான் எதிர் பார்க்கிறோம்.
@amirraj1999
@amirraj1999 Жыл бұрын
உண்மை தான் இவர் படம் எல்லாம் பாருங்க எல்லா படமும் இப்படி தான் இருக்கும் 👏👏👏👏👏😘😘😘😘 விஜய்ஆண்டனி இன்னா சும்மாவா சொல்லுங்க 😍😍😍😍😍😍
@mohanamohana2215
@mohanamohana2215 Жыл бұрын
Super
@RamRam-uo4ri
@RamRam-uo4ri Жыл бұрын
@@amirraj1999 atha vida sashi movie allam paarunga,,semma feel😭
@ravik-xi5rl
@ravik-xi5rl Жыл бұрын
@@amirraj1999 Amuht
@RajaRaja-ey5xg
@RajaRaja-ey5xg Жыл бұрын
👌👌👌
@balamuruganbala5701
@balamuruganbala5701 2 жыл бұрын
காதலை விட உச்சகட்ட இன்பம் எதுவுமில்லை காதலை விட உச்சகட்ட வலியும் எதுவுமில்லை.😍😍😍😍
@ArifArif-dr7rq
@ArifArif-dr7rq 2 жыл бұрын
💯
@manimuni8311
@manimuni8311 2 жыл бұрын
👌👌👌👌👌
@divyakumar3859
@divyakumar3859 2 жыл бұрын
@@ArifArif-dr7rq 0 poor p p ppp
@pottalpatcherisattur255
@pottalpatcherisattur255 2 жыл бұрын
Yes
@thangarajthangaraj613
@thangarajthangaraj613 2 жыл бұрын
Okay bro
@iamnasrinworld
@iamnasrinworld Жыл бұрын
பிரிவை விட கொடியது, பிரிந்து அவர்களின் அன்பான காதல் நினைவுகள்.
@suppulashmi5995
@suppulashmi5995 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் என்னை இங்கு கொன்னாலும் நான் உந்தன் பாதியை புரிந்து கொண்டேன் 🥺❤️💯
@ruksanaruksana9011
@ruksanaruksana9011 2 жыл бұрын
I LOVE this line
@mariseetha4771
@mariseetha4771 2 жыл бұрын
Nice 🙂🙂
@shifanafarveen6086
@shifanafarveen6086 Жыл бұрын
Jb
@SriRam-gx8ob
@SriRam-gx8ob Жыл бұрын
நான்
@hemasscienceexplains2525
@hemasscienceexplains2525 Жыл бұрын
இப்படி ஒரு ஆண்மகன் கணவனாகவோ, காதலனாகவோ கிடைப்பவர்கள் மிகவும் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் 💯. இந்த காலத்துல இந்த மாதிரி ஒரு பையன் இருப்பது சிலர் தான். ஏனென்றால் இப்போது உள்ள பலர் உண்மையாக இருப்பதில்லை. காம கொடூரன்கள் வெறும் உடலையே நேசிக்கிறார்கள். உண்மையான அன்பு எப்போதும் ஜெயிக்கும்🎉. அருமையான திரைப்படம். நிஜத்தில் ஒரு பெண்ணுக்கு இப்படி தான் தாயையும், மனைவியையும் பரிசுத்தமாக தீராத காதல் கொண்டு நேசிக்கும் ஜீவன் கிடைத்தால் போதும் அதுவே பெண்ணுக்கு சொர்க்கம்💯.
@kumarans1369
@kumarans1369 8 ай бұрын
எந்த ஆணும் பிறக்கும் போதே காம பித்து பிடித்து பிறப்பதில்லை. நீங்க சொல்வது போலத்தான் தாயிடம் வளரும் வரை பாசத்தில் வளரும் ஆண்மகன் எப்போது காமத்தில் விழுகிறான்? ஏன் அதனூடே சிக்குண்டு போகிறான்..?.நீங்கள் சொல்வது போல கண்ணியமான ஆண்களுக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கா?.😅😅..அப்படி முந்தைய தலைமுறைகள் வரை இருந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்றைய சமூகத்தில் அவர்களுக்கு பெயர் வாழத்தெரியாதவர்கள்,Outdated.😅😅😅. இவர்களுக்கு வாழ்க்கை அமைவதே கடினம்.😅😅. எப்படி ஆண் சமூகம் நல்ல ஒழுக்காமான பெண்களை போற்றத்தவறியதோ அதன் விளைவை இன்று அணுபவிக்கிறது. அதை.போன்றுதான் பெண்களுக்கும் நல்ல ஆண்மகன்களை அடையாளம் காணத்தவறியதன் பலன் இன்னும் சில காலங்களில் விளங்கும். ஆணுக்கான இலக்கணத்தை ஆணும் பெண்ணுக்கான இலக்கணத்தை பெண்ணும் வைத்திருக்கும் வரை மட்டுமே அவர்களுக்கான சிறப்பு இருக்கும்.
@s.vasudevans.vasudevan8866
@s.vasudevans.vasudevan8866 Ай бұрын
அருமை🎉🎉🎉🎉🎉🎉 சூப்பர்
@skarthi20
@skarthi20 Жыл бұрын
சொர்க்கத்தில் நரகமும் .... நரகத்தில் சொர்க்கமும் .... இரண்டும் தருவது காதல் மட்டுமே .... 💔
@anithalokesh6693
@anithalokesh6693 Жыл бұрын
Unmai
@vinusiya6685
@vinusiya6685 Жыл бұрын
Ama💔💔💔
@kumarpraveen4840
@kumarpraveen4840 Жыл бұрын
@@vinusiya6685 Hi
@vinusiya6685
@vinusiya6685 Жыл бұрын
@@kumarpraveen4840 hi
@DhurgadeviG-vw7qx
@DhurgadeviG-vw7qx 7 ай бұрын
True
@m.araihana
@m.araihana Жыл бұрын
2023ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய் மறந்து ரசித்து கொண்டிருக்கிறீர்கள் .
@joncyalex2142
@joncyalex2142 Жыл бұрын
🙋😭😭😭
@rafiqueshaikh787
@rafiqueshaikh787 Жыл бұрын
😔
@tdhony2049
@tdhony2049 Жыл бұрын
💔🚶
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 Жыл бұрын
🙋💔💔💔
@kaviarasu8417
@kaviarasu8417 Жыл бұрын
👍
@BaskarBaskar-p9r
@BaskarBaskar-p9r Жыл бұрын
பிரிவை‌ விட மிகவும் கொடியது பிரிந்து வாழ்ந்து பார்க்க கூட முடியாத பேச முடியாத அந்த காதல்‌ நினைவுகள்‌ தான் 😢இந்த வலி‌மிகவும் கொடியது😢❤
@perumalnadar8810
@perumalnadar8810 Жыл бұрын
Correct
@nishmajafar4560
@nishmajafar4560 8 ай бұрын
Ninaivugal romba kolluthu😭😭😭
@rasanradna4321
@rasanradna4321 5 ай бұрын
Correct😢
@KarthigaDevi-w1g
@KarthigaDevi-w1g 3 ай бұрын
Ninaivugal remba kastama iruku vazhalave pidikala
@Parthitbm
@Parthitbm 2 жыл бұрын
இந்த படத்தில் மிக அதிகமாக என்னை அழ வைத்த காட்சி தன் காதலியிடம் மண்டியிட்டு பிச்சை வாங்குவது....
@Sathish_blog
@Sathish_blog Жыл бұрын
Am also🥲
@ajhar5343
@ajhar5343 Жыл бұрын
நானும் அதுக்குத்தான் அலுதெ
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 5 ай бұрын
Correct
@mathus4431
@mathus4431 2 жыл бұрын
நேற்று வெறுத்தாய் இன்று வெறுக்கிராய் நாளை ஏற்றுக்கொள்வாய் என நம்புகிறேன்
@musicmakesmehappy6902
@musicmakesmehappy6902 2 жыл бұрын
Nanum athai nambi than iruken
@TamilVarigal67.05
@TamilVarigal67.05 2 жыл бұрын
.......life
@Moon_Leander
@Moon_Leander 2 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா... இப்படிக்கு நம்பி நம்பி நொந்து போனோர் சங்கம்...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையின் சில சிறந்த நாட்கள் இன்னும் நடக்கவில்லை. தொடருங்கள்.
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை ஆற்றல்களை அகற்ற நீங்கள் செய்யக்கூடிய மிகவும் குணப்படுத்தும் விஷயங்களில் ஒன்று என்பதால், மன்னிப்பதில் மிகவும் நன்றாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
@PrathiUsha-b5j
@PrathiUsha-b5j 9 ай бұрын
2024 இந்த பாடலை கேட்டு கொண்டு இருப்பவர்கள் l like podunga❤❤
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
❤❤❤❤
@JackSparrow-a131
@JackSparrow-a131 8 ай бұрын
😭😭😭
@VaralakshmiNagappan
@VaralakshmiNagappan 7 ай бұрын
😢😢😢😢
@ponraja3964
@ponraja3964 7 ай бұрын
❤❤❤❤❤
@kumaresanc4566
@kumaresanc4566 7 ай бұрын
Unakku ethukkuda like podanum
@UmaUma-ks5nd
@UmaUma-ks5nd Жыл бұрын
காதல் பிரிவு கொடுமையிலும் கொடுமை😭😭
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
Mm😢😢😢😢
@KarthigaDevi-w1g
@KarthigaDevi-w1g 3 ай бұрын
Mm😢
@kumarankumarasamy1778
@kumarankumarasamy1778 2 жыл бұрын
காதலிக்கின்ற காதலர்க்கும் சரி கல்யானம் பன்னி இருக்கின்ற காதலர்க்கும் சரி இந்த பாடல் ஒரு சமர்பனம்
@amirraj1999
@amirraj1999 Жыл бұрын
உண்மை தான் நண்பா இது பார்த்து திருந்தட்டும் 😊😊😊
@King_of_GTA-5
@King_of_GTA-5 Жыл бұрын
காதல் கல்யாணம் செய்த பிறகு ஆண்கள் எல்லாம்இப்போது மாறி விடுகிறார்கள்
@aathisreekumar6017
@aathisreekumar6017 Жыл бұрын
என் மனைவிக்கு என்னை மிகவும் பிடிக்கும் அவள் என் உயிர் காக்கும் தெய்வம்
@moorthihit7149
@moorthihit7149 Жыл бұрын
Super
@rosupv8767
@rosupv8767 Жыл бұрын
Nice
@King_of_GTA-5
@King_of_GTA-5 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 8 ай бұрын
காதலை போல் சுகமான இன்பமும் இல்லை🤍🤍 காதலை போல கொடுமையான ரணமும் இல்லை 🖤🖤
@tamilarasitamiljagan2028
@tamilarasitamiljagan2028 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் என்னை இங்கு கொன்னாலும் நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்🥺 யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும் உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன்.... இந்த காதல் உனக்காக என்றும் தீராது உயிர் போகும் என்றாலும் அது போகாது.......😭❤
@vsvs8067
@vsvs8067 2 жыл бұрын
என் காதல் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்..
@beemanvijay6871
@beemanvijay6871 2 жыл бұрын
Congratulations 👍👍💪
@ArvindArvind-le7kh
@ArvindArvind-le7kh 2 жыл бұрын
Same waiting bro ...🤍💫💯
@keerthikeerthikiki9860
@keerthikeerthikiki9860 2 жыл бұрын
All the best👍💯
@alagar3786
@alagar3786 Жыл бұрын
Congrats
@aleena19y
@aleena19y Жыл бұрын
Rombe santhosem
@inkaraninkaran4919
@inkaraninkaran4919 2 жыл бұрын
உனக்காக வருவேன் ugir கூட தருவேன் நீ ஒரு பார்வை பார்திடு போதும் உனக்கு எதையும் நான் செய்வேன்... இந்த காதல் என்றும் தீறாது ugir போகும் என்றாலும் அது போகாது💞💕💕💞
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
Om chlm❤❤❤
@Tag_them_offical
@Tag_them_offical Жыл бұрын
நீ யார இருதாலும் உன்னை ஏற்று கொள்கிறேன்❤ that line says everything. Lyrics says something in our 💕
@MithurshanMithu-t1l
@MithurshanMithu-t1l Жыл бұрын
Hi
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
❤❤❤❤
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y 4 ай бұрын
சிறப்பு 🌹
@niasentalks8168
@niasentalks8168 2 жыл бұрын
2022ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋‍♀️❤
@kesavan9630
@kesavan9630 2 жыл бұрын
🙋🖤
@jameelsulaiman9009
@jameelsulaiman9009 2 жыл бұрын
நானும் தான் ப்ரோ
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
Computer Science Social Issues all human life
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
கடைசியில் எல்லாரும் பைத்தியம் ஆகி விடுவோம்
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
கொஞ்சம் நாள் நேரம் படிப்பை பிச்சை போடுங்கள் சார்
@saravanansaravanan6711
@saravanansaravanan6711 Жыл бұрын
இந்தப் பாடலை பார்க்கும்போதெல்லாம் ஏனோ தெரியவில்லை என் மனம் கணக்கிறது கண்கள் கலங்குகிறது என்னுள் ஏதோ செய்கிறது
@vaitheeswarivaithymaa8221
@vaitheeswarivaithymaa8221 2 жыл бұрын
நான் என்றும் உனக்குச் காக காத்துக் கொண்டிருபென்
@muthu2910
@muthu2910 Жыл бұрын
என்னோட ONE SIDE LOVE 💕க்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்...❤💐🙈
@dhanasekarsekar3445
@dhanasekarsekar3445 Жыл бұрын
Ok
@PrakashRajesh-y8y
@PrakashRajesh-y8y 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ 🌹
@qryu651
@qryu651 Жыл бұрын
விஜய் அன்ரனி எல்லா திறமை கொண்ட கலைஞர், நல்ல மனிதர் ஆனால் நல்ல மனிதர்களுக்கு பல சோதனைகள். நல்லாக இருக்க வேண்டும்.
@brittobrittoa89
@brittobrittoa89 Жыл бұрын
2023 ல பாட்டை கேட்டுக்கிட்டு கமெண்ட் பாக்க வந்தேன் ..........feeling better than song..............
@aravindkumarkumar.i5239
@aravindkumarkumar.i5239 Жыл бұрын
நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்று கொள்கிறேன்.......யார் என்ன சொன்னாலும் என்னை இங்கு கொன்னாலும் நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்........ I miss you lovely😘😘😘😘
@AbdulJabbar-rz5gb
@AbdulJabbar-rz5gb 11 ай бұрын
யார் என்ன சொன்னாலும் என்னை இங்கு கொன்றாலும் நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்❤..‌‌.....
@munirajan6443
@munirajan6443 2 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்ட கூடிய பாடல்
@thivagarp4125
@thivagarp4125 2 жыл бұрын
Yes
@bsangeetha979
@bsangeetha979 Жыл бұрын
Yes
@abithamahalingam-jk8hj
@abithamahalingam-jk8hj Ай бұрын
2024 yarellam intha padalai kekuringa❤❤❤ almost my favorite song❤❤❤
@thanioruvankural3568
@thanioruvankural3568 7 ай бұрын
காதலின் வழி எவரையும் விட்டு வைக்கவில்லை 😯😯😯😍😍
@vimalvirthee1707
@vimalvirthee1707 Жыл бұрын
காதல் புனிதமானது அதற்கு இப்பாடல் சாட்சி ❤❤❤❤❤
@கனிமொழி-ர8ல
@கனிமொழி-ர8ல 9 ай бұрын
வாழ்வின் மொத்த வலியையும் புரிந்து கொள்ள ஒரே ஒரு காதல் போதும்
@studywithsree7885
@studywithsree7885 Жыл бұрын
நானும் எட்டு வருடமாக காதலித்தேன் இப்போது அவளுக்கு பேச மனம் உறுத்துகிறதாம்..அவளுடைய அன்பை மீண்டும் பெற நானும் செல்கிறேன் இதேபோல் என் காதல் சேர pray பன்னுங்க frds
@deepideepi7311
@deepideepi7311 Жыл бұрын
Ok bro
@VijayKumar-et7jt
@VijayKumar-et7jt Жыл бұрын
Super I will pray
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
❤❤❤❤
@yang_ocean
@yang_ocean 6 ай бұрын
Venam bro pogathinga athu unmaiyana anbu illa 😢😢😢😢
@vidhyakumaran5387
@vidhyakumaran5387 2 жыл бұрын
Semma song lyrics is excellent
@MT.GDlife1414
@MT.GDlife1414 Ай бұрын
சில பெண்கள் மனம் இறங்கி வந்து தன் காதலை தேடி செல்லும் காதலும் ஒருபோதும் தோற்றுப் போகாது❤❤❤❤❤ இந்த சாங்கை போல
@masha4324
@masha4324 Жыл бұрын
உன்னோட நினைவுகள் என் கண்களில் யாரிடம் கூறுவது
@umakarthi7600
@umakarthi7600 2 жыл бұрын
Semmma feeling❤️❤️❤️
@Faizalrahman2170
@Faizalrahman2170 3 күн бұрын
Any one 2024❤
@ammukutty2896
@ammukutty2896 Жыл бұрын
தாயின் மரு பிறவி என் காதலி காத்திருப்பேன் தேவதைக்காக
@magaklingawilson6458
@magaklingawilson6458 2 жыл бұрын
உண்மையான காதல் அன்பு இப்பாடல் போதும் எல்லமே நல்லவர்கள் இல்ல அவ்வண்ணமாக யாரும் கேட்டவர்களும் இல்ல காலமே மற்றுவிடுகிறது தோத்தல் love ஜெயித்து காட்டுவோம் வாழ்வில் no feel
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
Mm
@s.ashmithau.k.g-b8022
@s.ashmithau.k.g-b8022 2 жыл бұрын
True
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 жыл бұрын
@@s.ashmithau.k.g-b8022 K
@MathiPoomalai-yr3pf
@MathiPoomalai-yr3pf Жыл бұрын
நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்றுக்கொள்கிறேன் எனைப் பிரிந்தால் அந்த நொடியே இறந்து போகிறேன்
@Pakpulsar1985
@Pakpulsar1985 Жыл бұрын
விஜய் ஆண்டனி படம் என்றால் குடும்பத்துடன் சென்று நம்பிக்கை யாக பார்க்கலாம்
@AnishaAnisha-q8j
@AnishaAnisha-q8j 3 ай бұрын
உண்மையாக காதலித்துவிட்டு அந்த காதல் சேராவிட்டால் அந்தவலி கொடுமையானது
@subasonali9039
@subasonali9039 2 жыл бұрын
My favourite song😭😭😭😭😭😭😭 intha song kekkum pothu en life la natantha solluratha mathiri irrukkum😭😭😭
@flowerking_sp83
@flowerking_sp83 Жыл бұрын
😢 don't feel sister
@flowerking_sp83
@flowerking_sp83 Жыл бұрын
😢 don't feel sister
@vithusana9072
@vithusana9072 Жыл бұрын
பிரிந்தும் வாழ்ந்து விடலாம் ஆனால் நினைவோடு மட்டும் வாழவே முடியாது 💔 நொடிக்கு நொடி கொல்லாமல் கொல்கிறது 😢
@ranjitharanji2191
@ranjitharanji2191 5 ай бұрын
இந்த பாடலை பத்தாயிரம் தடவை கேட்டாலும் எனக்கு இன்னும் ஒரு முறை கேட்க பிடிக்கும் 🙏🙏🙏🙏
@hhvinoth2397
@hhvinoth2397 2 жыл бұрын
Vijay Antony 💖💖
@sathyathiya3611
@sathyathiya3611 2 жыл бұрын
Miss you chanru....😭😭😭😭😭😭😭😭😭😭😭 love you daa Mama....💋
@manimala1800
@manimala1800 Жыл бұрын
நீ யாரா இருந்தாலும் உன்னை ஏற்றுக் கொள்கிறேன் ❤
@ammuammu4316
@ammuammu4316 Жыл бұрын
💞💞💞💞💞💞💞💞💞💞💞உனக்காக வருவேன் உயிர்கூட தருவேன் .உங்களுக்கு ஒடம்பு சீக்கிரம் சரியாகனும் சாமிநாதன் மாமா 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
உடைந்த மக்கள் மிகவும் அன்பான மக்கள் என்று உளவியல் கூறுகிறது.
@shifanafarveen6086
@shifanafarveen6086 Жыл бұрын
🤣😂
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
@@shifanafarveen6086 Very Deciplined Knowledge School College Students
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
@@shifanafarveen6086 எழுந்து நடந்தால் இமயமலையும் வழிகொடுக்கும்... உறங்கி கிடந்தால் சிலந்தி வலையும் சிறைபிடிக்கும்...
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
நம்பிக்கை என்பது ஒரு சிறிய வார்த்தை, ஆனால் அது அற்புதமான ஆற்றலால் நிரப்பப்பட்டுள்ளது.
@JasplayingETS
@JasplayingETS 6 ай бұрын
இதயத்தை கிழித்த ஒரு உணர்வு பூர்வமான பாடல் 💔😓
@madasamy2751
@madasamy2751 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் எங்கெங்கு கொன்னாலும் நானுந்தன் பாதி புரிந்து கொண்டேன் யார் கூட வந்தாலும் என்னோடு நின்றாலும் உன் பேரை சொன்னாலே திரும்பி நின்றேன் இந்த காதல் உனக்காக என்று தீராது உயிர் போகும் என்றாலும் அது போகாது I love you Sivan pandi I miss you chellam ❤️😔😔
@KaliKali-i8d
@KaliKali-i8d 2 ай бұрын
நம்ம இறந்தா கூட அம்மா மட்டும் தான் அலுவாக
@komathiv7543
@komathiv7543 Жыл бұрын
பிரிவுக் கொடியது தான் ஆனால் அதைவிட கொடியது வர்கள் ஒவ்வொரு ஒருபிரிந்தவர்கள் ஒவ்வொரு ஒருவரை சந்திக்கும் போது ஏற்படும் அந்த மன வலிவர்ணித்து காட்டிலும் மிகக் கொடுமையைஆனால் அதற்குப் பின்பு வரும் வாழ்க்கைஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம்மரணத்தின் தருவாய் கொண்டு சேர்க்கிறது
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud 8 ай бұрын
உனக்காக வருவேன்❤ உயிர் கூட தருவேன் 🥰 நீ ஒரு பார்வை👀 பார்த்திடு போதும் உனக்கு இதயம்🫀 நான் செய்வேன்💏 ஞாபகம் முழுதும் நீ வந்து நுழைய உனது நிழலிலே இருப்பேன்🫂 நீ யாரா இருந்தாலும் உனை ஏற்றுக் கொள்கிறேன்🥰 எனை பிரிந்தால்💔 அந்த நொடியிலே இறந்து போகிறேன்😭😭😭
@sivaneshdev4735
@sivaneshdev4735 10 ай бұрын
Every day listen tha song morning and night elundha udane keppan thugardhukku munnadi keppan❤❤❤ somthing Stephen sir voice melting ❤❤❤❤
@Balad8h
@Balad8h 25 күн бұрын
நினைவில் என்று இருப்பேன்😢😢😢😢😢😢😢😢 உயிருடன் இறக்கும் உயிர்😢😢😢
@asfathmohamed4432
@asfathmohamed4432 Жыл бұрын
உனக்காக வருவேன் உயிர் கூட தருவேன் my fav line 😔💜
@anbuarasu9826
@anbuarasu9826 2 жыл бұрын
சூப்பர் சாங் அருமை
@purusothpurusoth9192
@purusothpurusoth9192 Жыл бұрын
Yaar enna sonnalum ennai ingu kondralum naan undhan paathi purindhu konden..❤..sema line..❤
@SalamonRaj-vr1cr
@SalamonRaj-vr1cr 6 ай бұрын
2024 அந்த பாட்டு கேட்டாலும் எப்பவுமே அவர் அன்பு நம்ம கூட இருந்துகிட்டே இருக்கும் நான் நம்புறேன்
@NandhiniDanasekar-qh5jd
@NandhiniDanasekar-qh5jd Жыл бұрын
மறுபடி உண் காதலா பிச்சையா தா என் நந்தினி 😭😭😭😭😭😭
@absarhussain693
@absarhussain693 Жыл бұрын
காதல் என்பது நம்மை ஏமாற்றி கொள்வது
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையின் சில சிறந்த நாட்கள் இன்னும் நடக்கவில்லை. தொடருங்கள்.
@srinithi10std30
@srinithi10std30 2 жыл бұрын
சிலருக்கு மட்டுமே உள்ளது
@hemanthjeevahemanth9633
@hemanthjeevahemanth9633 2 жыл бұрын
காதலின்பிரிவைவிடவேறவலிஎதுவும்இல்ல
@RajasrirathaRajasri
@RajasrirathaRajasri 3 ай бұрын
I love you 💔💘♥️
@Fxpainter-w2w
@Fxpainter-w2w 2 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் என்னை இங்கு கொன்னாலும் நான் உந்தன் பாதையை (பாதி அல்ல) புரிந்து கொண்டேன்
@ahilanig2000
@ahilanig2000 Жыл бұрын
❤️ காதல் தந்த வலி வாழ்க்கையை மாற்றினாலும் அதனால் அனுபவித்த வலி என்றும் மாறாது ❤️
@smartappu594
@smartappu594 Жыл бұрын
2:28 heart melting lyrics ♥️
@rocky7202
@rocky7202 25 күн бұрын
Pure and true love =1% Drama and fake love = 99%
@rajanrenuka
@rajanrenuka Жыл бұрын
உன்னை தவிர வேறு யாரும் என் இதயத்தில் இடம் பிடிக்க முடியாது யார் என்ன சொன்னாலும் என்னை கொன்றே போட்டாலும் உன்னைத் தவிர என் காதல் வேறு யாரிடமும் செல்லாது உன் லவ் மட்டும் தான் எனக்கு வேணும் வேற எதுவும் எனக்கு வேண்டாம் உன்னை விட வேற எதையும் நான் அதிகமாக நேசிக்கலடா சொல்லாலையே என்ன தூக்கிப் போட்டுட்டு போயிட்டியே
@ishwaryaish3337
@ishwaryaish3337 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் என்னை இங்கு கொன்னாலும் நான் உந்தன் பாதியை புரிந்து கொண்டேன் miss u da 🥺❤️💯
@palpandi4586
@palpandi4586 Жыл бұрын
எப்படி எந்த பெண் இல்லை 😢😢 பெண்கள் முக்கியம் அவுங்கா அப்பா அம்மா தா 😢😢😢😊😭
@harishhari9465
@harishhari9465 7 ай бұрын
I miss you baby ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dharaneeshgaming1047
@dharaneeshgaming1047 2 жыл бұрын
。 என்உயிர்நீஉன்னைவிடமாட்டேன்😍😍😍😍
@shifanafarveen6086
@shifanafarveen6086 Жыл бұрын
Jb
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 9 ай бұрын
2024 😢yaru parkuringa❤
@muthulakhsmi-gz9sd
@muthulakhsmi-gz9sd Жыл бұрын
Ennaku pudisa song 👍❤️♥️❤️♥️😔
@ajeshkumar5644
@ajeshkumar5644 11 күн бұрын
കൊള്ളാം കലക്കി 🥰🥰🥰👍🏽👍🏽👍🏽
@kumareshhansika7900
@kumareshhansika7900 2 жыл бұрын
நான் என்னை மறந்து கேட்ட பாடல்
@lushanthyshanthy5008
@lushanthyshanthy5008 Жыл бұрын
My all time fav song 😍🥰🥰♥️
@m.kumutha177
@m.kumutha177 Жыл бұрын
Unaka varuvan uyire kuda tharuvan intha line avalvu feelings a tharum 😭😭
@VinodKumar-vr3cv
@VinodKumar-vr3cv Жыл бұрын
semma feelings😭😭😭❤❤❤
@Nisha-hu2uc
@Nisha-hu2uc Жыл бұрын
Ippayu inda songga kekkura😢😢😢😢😢😢
@JosephinS-gd7mt
@JosephinS-gd7mt 2 ай бұрын
இனிய பாடல் இது ஐ லைக் திஸ் சாங்
@suganthisukumar2946
@suganthisukumar2946 2 жыл бұрын
Vijay auntany sir acting super
@barath-o6
@barath-o6 Жыл бұрын
💔 Yaralam 🥺 2023💔 la 😌 intha 😔 song 💔 ah 🥺...🥺 Kettathu 😌...😌 My 😔 fav 💔 song 😔
@shajirahima9934
@shajirahima9934 2 жыл бұрын
Love you machan...😍
@AswinRaj-v4l
@AswinRaj-v4l 3 күн бұрын
2024 matum illa intha song eppo kettalum ketutey irukalam ....
@PradeepKumar-cv9vx
@PradeepKumar-cv9vx Жыл бұрын
2024 il yarellam inda paadalai keettu rasikiringa...😉
@mmm6107
@mmm6107 Жыл бұрын
Sir Heroine wonderful amazing😍💓💓💓💓💓💓💓💓💓💯
@mylovem.d.p.s.3574
@mylovem.d.p.s.3574 Жыл бұрын
சசியின் கதை மற்றும் ஆண்டனியின் இசை.
@MT.GDlife1414
@MT.GDlife1414 20 күн бұрын
ஒருத்தவங்க இருக்கும்போது அவங்களோட உண்மையான அன்பு புரிஞ்சுக்க அவங்க இல்லாதபோது அந்த அருமை புரிந்தும் உண்மையா நேசித்தவர்கள் அதனோட வலியை தெரியும் கண் கேட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் வேஸ்ட் அவங்க இருக்கும்போது ஒரு நிமிடம் இறங்கி போய் பேசி விடுங்கள் இல்லை என்றால் நீங்க பேச நினைக்கும் நேரத்தில் அவர் இறந்து போயிருப்பார் இதுதான் என் வாழ்வில் நடந்த உண்மை வாழ்க்கை வலிகள் விட்டு விடாதீர்கள்❤❤❤
@SureshKumar-fm7iy
@SureshKumar-fm7iy 2 жыл бұрын
Super songs 💛
@AakashKumar-h2l
@AakashKumar-h2l 7 ай бұрын
Song bhut hi emotional ha
@prethapretha4949
@prethapretha4949 2 жыл бұрын
Semma feeling songs😭😭😭
@rajasekar5283
@rajasekar5283 2 жыл бұрын
Super ennakum antha feelings
@Karuppaiya-mr3ui
@Karuppaiya-mr3ui 2 жыл бұрын
Semma...... Feel......
Psycho - Unna Nenachu Video | Udhayanidhi Stalin, Aditi Rao Hydari | Ilayaraja
3:56
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 36 МЛН
Pona Usuru Full Video Song [4K] | Thodari Video Songs | Dhanush, Keerthy Suresh | D.Imman
4:00
Lahari Music Tamil - TSeries
Рет қаралды 1,5 МЛН
Oru Thadavai | Vaseegara |Tamil Movie | HD Video Song| Vijay | Sneha
4:51
Music is Future
Рет қаралды 16 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН