காலங்கள் மாறினாலும் இந்த பாடலை என்றும் மறக்க முடியாது😔🥰
@Syahlu15 Жыл бұрын
En school time irunthe naan ellam intha song kekkuven,apove intha song ellarukum favorite.90s kids than teriyum.
@thilagavathis19453 жыл бұрын
மயிலிறகால் மனதை வருடும் பாடல் வருடும் பாடலுக்கு அதிரடியாக அசத்தும் இசை அமைத்துள்ளார ஹாரிஸ் ஜெயராஜ்.மிகவும் அருமை இனிமை புதுமை.❤❤❤👍👍👍🙏🙏🙏
@Premkumar.k-c5j3 жыл бұрын
Yes
@thilagavathis19453 жыл бұрын
@@Premkumar.k-c5j Thank you so much brother🙏🙏🙏
@mohanharitharan75932 жыл бұрын
Nice
@vigneshwaran24813 жыл бұрын
Songa la Oru richness iruku this is real western hatsoff Haris❤
@marvelprem77813 жыл бұрын
😍😍😍சலிக்காத song........vintage ஹாரிஸ் சம்பவம் 🔥🔥🔥🔥
@Maestroalex19962 жыл бұрын
தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்துவிட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்❤🙈
@seythappaseythan9752 Жыл бұрын
மனதை வருடும் அந்த நாதஸ்வர இசையை தந்தவர் அய்யா அடையார் ஜி. வாசுதேவன் அவர்கள் 🙏
@kalimuthu6587 Жыл бұрын
Is it 👍
@seythappaseythan9752 Жыл бұрын
@@kalimuthu6587 Yes 👍
@AK46864 Жыл бұрын
❤❤❤❤❤
@VINCY10VF2 жыл бұрын
😓கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்❤️ ஆறு மாத பிள்ளை போல👶🏻 மடியிலே மடியிலே உறங்கி விடு😴❤️
@jaisankar82 жыл бұрын
Ss
@rajakumarans33082 жыл бұрын
மின்சார கண்ணா, முதல் கனவே வெஸ்டர்ன், கர்நாட்டிக் இரு இசையும் கலந்தது போல் உள்ளது.அந்த நாதாஸ்வரம் இசை மறக்க முடியாது ♥♥ஜெயஸ்ரீ குரல் காந்தம்.
@Keedhaiyinradhai3 жыл бұрын
பிரசாந்த் செம அழகு...😍😍
@anandmurugan88502 жыл бұрын
உங்க நேம் அழகு
@Keedhaiyinradhai2 жыл бұрын
@@anandmurugan8850 thanks..😊
@ilanthiraiyantamilan20482 жыл бұрын
@@anandmurugan8850 prasanth anda kalathula analakan pen rasikaikal adikam ula hero madavan also
@1_percent_upgrade2 жыл бұрын
The sudden shift at 1:22 from western to ethnic sound is a brilliant work from Harris Jayaraj! And 3:45 - 3:50 Nadhaswaram in the background and lyrics ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு blends well
@me.farhanlanka8488 Жыл бұрын
A Pure Carnatic - Western Collaboration... ஹெரிஸ் ஜெயராஜ் ஆண்ட காலம்.. Loving memories from SriLanka...🇱🇰❤️
Prashant was very handsome and he was a course hero who walk with Tiger alone in 90 TH movie.
@mohanarasu85843 жыл бұрын
💙நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வண்ண பூக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை ❤
@sangetharshansangetharsan2733 жыл бұрын
Enaku pudicha line
@pandipetha13413 жыл бұрын
Vanna pookkal
@kathalbharath65513 жыл бұрын
Hii
@sathyamc90983 жыл бұрын
Ellaiyada....rasiganda nee❤️
@natrajlovely3 жыл бұрын
Nee raciganda
@mpsamayal11252 жыл бұрын
இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்....✨️✨️
@sasikalakarunanithi45662 жыл бұрын
1:22 vara nataswaram interlude taking me to outer spaces! pure bliss!
@vaishali_prakash113 жыл бұрын
Internet ilatha time period la, Tv la podra apo odi vanthu paakra song..... Semma favourite !!
@sivanvanusham76953 жыл бұрын
Semma
@kbabuit3 жыл бұрын
Yes
@vikramr60393 жыл бұрын
Yes ji but eppo youtube mostly wanted songs ji
@Rajkumar-mq2yv3 жыл бұрын
Ohh solla ve ila🙄
@hibafarhana88933 жыл бұрын
Me too
@azarmohamed32912 жыл бұрын
1:22 to 2:01 நாதஸ்வரத்தில் இவ்ளோ அழகா மெலடி போட முடியுமான்னு இந்த பாட்டை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்.இந்தப் படத்தோட மியூசிக் ஃபுல்லா வெஸ்டன் ஸ்டைல் தான் இருக்கும் ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் நம்ம நாட்டு தமிழ் பாரம்பரியமான இந்த நாதஸ்வரத்தை இந்த பாட்டில் கொண்டு வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.ஹாரிஸ் ஜெயராஜுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மேலும் இந்த நாதஸ்வர இசையை கேட்ட பிறகு அதன் மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பு வந்துவிட்டது
@sadhamhussain48593 жыл бұрын
மனதை மயக்கும் இசை 👌👌👌
@bikerboynsrider53823 ай бұрын
2024 ல யாராவது இந்த பாடலை கேட்கிறீங்களா ❤
@jiminsfinger9497 Жыл бұрын
இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்.... Melting Lyrics ❤️💥
@sathiya191303 жыл бұрын
பாடல் வரிகள்............. முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நான் உன் நிஜமல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா எங்கே எங்கே நீயே என்று என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வண்ணப் பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்
@revathiammaippan23642 жыл бұрын
Epti ivlo type paniga... Evlo neram akirukum... Super brother
@Aprilboy282 жыл бұрын
Semma bro
@priyadharshinisubramani94342 жыл бұрын
Thank u❤️
@aravindajith48642 жыл бұрын
Super
@priyankababu85742 жыл бұрын
Super ❤
@bharathbharath69823 жыл бұрын
Nadhaswaran tavil bgm Vera level Harris sir😍😍😍
@MrDeva-ro5ps3 жыл бұрын
Vera level music
@augustinenathan2662 жыл бұрын
@@MrDeva-ro5ps not tavil. Mridhagam
@gobinath48783 жыл бұрын
1.22 - 1.55 masterclass... Goosebumps
@sowmiyan66613 жыл бұрын
Fabulous 🎉
@kuzhanthaivel6pk2 жыл бұрын
1:22 -. 1:55
@Noonecareschannel932 жыл бұрын
Yes bro 🙌❤️
@divyab74412 жыл бұрын
Really
@psps19832 жыл бұрын
90 களின் கனவு நாயகன்... பல வெற்றி படங்கள்....TOP STAR PRASHANTH PLS COME BACK SIR
@vijaya4966 Жыл бұрын
VERY. LOVELY 👍🌹💕🌹HERO 👍🌹💕🌹
@ma_25_creation_official572 жыл бұрын
Meendum meendum ketka thoondum padal. Thanks for harish jeyaraj. ❤❤❤❤ en loveku help panna song💞
@sathishvikkym41473 жыл бұрын
Harris Jeyaraj💐💥.. The name will be alive✨. Ennama tune potrukkaru🎶🎶💥💥
@balamugundan86613 жыл бұрын
இயக்குனர் எனது ஊரை சேர்ந்தவர் என்பது மிகவும் சந்தோஷமான விஷயம் திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் பில்லூர் கிராமம் நன்னிலம் வட்டம்💐💐💐
@vinothavinotha58793 жыл бұрын
Hifi
@balamugundan8661 Жыл бұрын
@@vinothavinotha5879 Hi
@seythappaseythan9752 Жыл бұрын
நானும் திருவாரூர் மாவட்டம் தான் 😄👍
@pavipavi74392 жыл бұрын
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை 😍
90 kid's......... எங்கள் காலமே சொர்க்கம்...........
@selvanayagamdilakshan23783 жыл бұрын
என் மனதில் இடம் பிடித்த ஒரு பாடல் 👌👌👌👌
@krishnand82732 жыл бұрын
Super song
@narpavi8083 жыл бұрын
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா💫❤💝
@ஆன்மீகவிடியோ3 жыл бұрын
❤❤
@jetaimecreation70783 жыл бұрын
Super
@kathireeswarik27372 жыл бұрын
Semma
@brabhakaran66202 жыл бұрын
Endaluku வரிகளை note panni ரசிக்க வைத்த Sema
@Keedhaiyinradhai3 жыл бұрын
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா... 😘very nice line...😍😍
@ASAN_KANI3 жыл бұрын
Mm ama 🥰
@skeditz14.252 жыл бұрын
Vairamuthu 🔥🔥🔥
@roobannatarajan94682 жыл бұрын
Once upon a time there was a legend lived. HARRISH JAYARAJ ❤️🔥❤️🔥 (26-8-2022)
@bgmsworld86662 жыл бұрын
நாதாஸ்வர இசைக்காக பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க 😍😍😍
@Manojshankaraj3 жыл бұрын
Harris is such a genius! He used Nathaswaram in a western classical orchestration. A masterpiece composition!
@karthikbs8352 жыл бұрын
That's Saxophone?
@dramatime52 жыл бұрын
2:30 இதயத்தை தொலைத்ததற்க்கா என் ஜீவன் எடுக்கிறாய் ..... 😍😍😍
@Devil199792 жыл бұрын
இதயத்தை பறித்ததற்க்கா என் ஜீவன் எடுக்கிறாய்
@pulamaikkalasampathmaraj56753 жыл бұрын
நாதஸ்வர இசை மனதை வருடுகிறது...
@SAKTHIVEL-b3w4m2 жыл бұрын
𝚄𝚢𝚒𝚛𝚊𝚒 𝚔𝚘𝚕𝚕𝚞𝚐𝚒𝚛𝚊𝚝𝚑𝚞 𝚒𝚜𝚊𝚒
@deepaks55692 жыл бұрын
S😘😍😭
@a.ajithkumrdme-a57402 жыл бұрын
Unmaiyagave nadhashvaram isai super
@mahalakshmikuppusamy2502 жыл бұрын
😍🤗
@Muthukumar184052 жыл бұрын
ஒருவரை ஒருவர் காதலித்தும் தங்கள் காதலை சொல்லாமல் பிரிந்து சென்று பின்பு சேரும் காதலர்களுக்கு இந்த பாடல்
@pavithrapavi8838 Жыл бұрын
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா.... ❤️
@musick87122 жыл бұрын
01:22 muzhusa Harris fan ah maaraa karanam😢💗🔥 03:46 - osaiyodu naadham pola..uyirile uyirile kalandhu vidu..🔥🔥 04:33 - Enjoy the Bliss of HJ's nadas-VARAM🎶😥💗
@Anandtamizh2 жыл бұрын
எனக்கு மட்டும் ஏன்னே தெரியல... இந்த Song கேக்கும் போதெல்லாம் கண்ணுல கண்ணீர் வருது.... ❤️🔥😍💕
@deepaks55692 жыл бұрын
எஸ்😘😔
@Dkeralite2 жыл бұрын
Memories bro... Memories.
@samanthaudayanga34672 жыл бұрын
90s kids bro
@hariraj14403 жыл бұрын
Harris plays a huge role in the word "Nostalgia"
@rajuseshanth3 жыл бұрын
Rightly said mate ❤️
@sathiyamoorthi11223 жыл бұрын
Itha song mattum illa harrish every songs Loveble ♥ tuching song...
@revinston.m75083 ай бұрын
💫💫 அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் காதல் இளவரசன் பிரசாந்த் அண்ணா திவிர ரசிகன் நான் தூத்துக்குடியில் இருந்து 💫💫🤩🥰🥰🥰
@mariadiveson58382 жыл бұрын
Edhana music directors vamthaalum thani idam thalaivanukuthaan epomae😍😍😍one nd only melody king 😘😘
@livijeevan64872 жыл бұрын
This song never make us to feel tired...As a 90s kid, still addicted to this song 🎵
@marinermunish45402 жыл бұрын
பாடல் என்றால் காது தான் திறக்கும் ஆனால், இப்பாடல் என்றால் மனம் தானாகவே திறக்கும்
@hem51073 жыл бұрын
Brilliant fusion of western & indian classical.. Harris has damn nailed it.... Simply superb...! 👌
@murugesan-r9u2 жыл бұрын
Me mudhal kannavu unmai pole ennku mudhal kadhal vandhathu annaaal ava yaru nu theryala poitaa andha devathai 🥰🥰🥰
@stephenhawking1827 Жыл бұрын
காலத்தால் அழியாத காதல் பாடல் Harris jayaraj musical
@Craze-on-Train3 жыл бұрын
1.22 to 2.00 andha nadhaswaram music kagave ethna time vena indha song ah keklam..
@sathishg77363 жыл бұрын
Thats not nadhaswaram, That's saxophone
@biniyapk34203 жыл бұрын
Enikkoru Sikh madakaran ammavante magan und, avan ningalgoru parayaagum, so keep it in mind!
@mamajamapuma753 жыл бұрын
@@sathishg7736 😂
@shobbyraveen13482 жыл бұрын
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் பெண் : தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்
@prem_krishna2 жыл бұрын
thanks for the lyrics "தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்" whatta lyrics by Vairamuthu
@immrkk69673 жыл бұрын
Jeyashree mam .... no words to say about ur voice... out of world mam..😍🥰🤩
@melvin40422 жыл бұрын
தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் 🔥😍😇
Such a wonderful actor, dancer, handsome personality in Tamil Industry. Want to see you growing up again in film industry Prashanth Sir
@vijaya4966 Жыл бұрын
SUPPER 👍🌹THANK. YOU 🌹
@unboxsimplified2 жыл бұрын
இங்கு 40 45 வயது என்கிறார்கள்... 30ஐ நெருங்கும் 90s நாங்கள் தான் இது போன்ற அழகான தருணங்கள் அனுபவித்த கடைசி தலைமுறை... We miss you பிரசாந்த்... நிலா வரும் நேரம் நச்சத்திரம் தேவை இல்லை - இதயம் வருடும் வரிகள்... ஹாரிஷின் பொற்காலம்.. ARR க்கு சரியான போட்டி போட்ட காலம் அது
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்...... semma song.......🥰🥰🥰🥰🥰
@ANBUDAN-SITHU2 жыл бұрын
Top star பிரஷாந்த் 😍 Love, Romance, Dance, Action -ன்னு எல்லாத்துலயும் All Round Performer 🥰❤👌 என்னோட Childhood Favorite Actor, திரும்பவும் Come Back கொடுக்கனும் 🥰
@vijaya49662 жыл бұрын
THANK. YOU. SO. MUCH 🌹
@thalifafrudeen45762 жыл бұрын
BOMBAY JAYASHREE VOICE VERA LEVEL🔥🔥🔥
@yaminidhanapalan19972 жыл бұрын
That nadhaswaram part 🔥🔥❤️❤️❤️❤️❤️ just Harris magics ❤️
@SivaSiva-xb2bz2 жыл бұрын
😍😍😍😍முதல் கனவே முதல் கனவே ...........
@manikandanr13142 жыл бұрын
Prasanth look n hairstyle Vera 11
@rajajothi25862 жыл бұрын
Wow செம effecta irruku home theaterla வாய்ப்பில்லை அப்படி ஒரு sound effect கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல