ரொம்ப நல்ல பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது ரிக்கார்டான்ஸ் லயும் பாடல் கச்சேரி களிலும் நிறைய தடவை பார்த்த பாடல் 🎶🎤🎵 பழைய ஞாபகம் வருகிறது
@kdarul281011 ай бұрын
U6
@v.senthilkumar244410 күн бұрын
Movie name sollunga pls
@roshanrohan6539 Жыл бұрын
எப்பவுமே கேட்டுகிட்டே இருப்போம். இசை, வரிகள் எல்லாமே சிறப்பு, ராஜூ ரொம்ப ரொம்ப சிறப்பு. உங்கள் நடனம் அருமையோ அருமை
@AarthyMurugan Жыл бұрын
2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩
@kalaiselvi.t768 Жыл бұрын
Aaiaa Aaiaa a
@soloboygaming1197 Жыл бұрын
Iam ☝️
@ManiMani-wg3eq Жыл бұрын
Mee 👋🖐️✨
@grifingrifisaran8403 Жыл бұрын
favorite
@ttffamily5703 Жыл бұрын
✋✋
@JeyaselvamTamilarasan Жыл бұрын
தமிழ் பாடலுக்கு மட்டுமே இந்த உலகில் உயிர் உள்ளது தமிழ் பாட்டிற்கவே மீண்டும்பிறக்கலாம்
@lovethalapathy38422 жыл бұрын
Ithoda 3rd time intha song trending la vanthurukku 🔥 Roja dance 😍
@ThilimiThilomi Жыл бұрын
Hi
@prasannarajendran175 ай бұрын
இப்போ தான் கவனித்தேன்.. இசையமைப்பாளர் இளையராஜா என்று ❤️
@sethilkumar41692 ай бұрын
நானும் தான் தேவா என்று தான் இருந்தேன்
@srimathisubramaniyam90992 ай бұрын
Me too
@prasannarajendran172 ай бұрын
@@srimathisubramaniyam9099 super
@SumathiDharani19872 ай бұрын
@@prasannarajendran17a a nwaaaaaaaaaaaaaaalaaaaaa❤aaew a new aa a❤a aa a a a new a aa rhi aa aa rhi aa rha tha a
@arumugam8109 Жыл бұрын
அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க லாம்இந்தபாடல் பிடித்தவர்கள் ஒரு லைக். போடுங்கள்🙏💯
@indraappa7960 Жыл бұрын
super
@arumugam8109 Жыл бұрын
@@indraappa7960 வாழ்த்துக்கள்
@jamesjamesraj6190 Жыл бұрын
@@arumugam8109 Hai six face. 🌹 மச்சான் ரோஜா எப்படி இருக்கிறா? சும்மா கும்முன்னு இருக்கிறால்லா.
@touchtheskywithglory5042 жыл бұрын
நான் 5 ஆம் வகுப்பில் படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் என் நண்பர்களுடன் இந்த பாடலுக்கு மேடையில் ஆடியது இன்றும் இனிமையான ஒன்று🎉
@gmathanmbbs53662 жыл бұрын
👌
@vijayjaddiyar4082 жыл бұрын
Úú
@vasanthimathaiyan22772 жыл бұрын
@@gmathanmbbs5366 c
@MD-zp3ks2 жыл бұрын
நீ எந்த ஊர் உங்க பெயர் என்ன நானும் சின்ன வயசுல டான்ஸ் ஆடியிருக்க
@MD-zp3ks2 жыл бұрын
நீங்க எடச்சித்தூரா
@rizamt2 ай бұрын
எவ்ளோ அருமையான இசைஞானி யின் இசை அதற்க்கேற்ற அருமையான ராஜுசுந்தரம் நடனம்
@ShankingKingking21 күн бұрын
❤❤
@esakkiappanesakkiappan3164 Жыл бұрын
90 கிட்ஸ் முதல் இன்று வரை என்றுமே மறக்காத ஒரு கான பாடல் குறிப்பாக அன்றையகாலகட்டத்தில் வயதுவந்ந பெண் வீட்டில் விழா நடத்தும்போது இந்த பாடலை போட்டு அசத்துவார்கள் நான்கூட இந்த பாடலுக்கு நடனம் ஆடியதை நினைவுகூறுவேன்
@sheikabd48362 жыл бұрын
20 வருடத்துக்கு முன் இந்த பாடல் எங்களை மாதிரி வயசு பசங்களுக்கு தேசிய கீதம்
@SakthiDevi-zw6lz Жыл бұрын
Yes
@rajdecember4107 Жыл бұрын
Nagar kudigaran sonnaan
@Dharunmithran20222 ай бұрын
அருமை... இன்றும் நினைவில், என்றும் நினைவில்
@svmktraders984516 күн бұрын
Ollllp Lo Hlo :😊.
@dhananya58772 жыл бұрын
பஸ்ல போகும் போது ஜன்னல் ஓரம் உக்காந்து இந்த பாடல் கேக்கும் போது நம்மை அறியாமல் மனசு எங்கேயோ போகும்...
@rajarajan48562 жыл бұрын
Yes 😍😍❤️🥰🥰
@chinnaoxfordkabaddi58062 жыл бұрын
Yes 🥰
@chellakuttys57872 жыл бұрын
Ama ama, 🤩🤩
@prasath44612 жыл бұрын
👌👌👌
@kannan95172 жыл бұрын
%
@yuvan_rasigai.g Жыл бұрын
😍மச்சான்... ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல🥰 மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...❤🦋 வேணான்னு சொல்லுறீங்களே சும்மா வெறும் வாயை மெல்லுரீகளே💝💝💝💝
@sheikabd4836 Жыл бұрын
80 kids ன் எங்களை போன்றவர்களுக்கு இந்த மாதிரி பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போகும்
@ThinagaranB-s5q7 ай бұрын
90kids ❤❤❤❤❤
@dsk_dhanuz2 жыл бұрын
Enna da ippalam Ani, arr paata vida Raja songs ah pidikuthu 🌝 any 2k kids 🎧
@ramjiprabhu82 Жыл бұрын
Adhu apdi irukum inum 5 years le Raja veriyana maaruveenga that's his speciality 😂
@NishanthV-or3qz9 ай бұрын
Same me also.. Raja bothai
@raguram71646 ай бұрын
Ipa epdi??
@jajay075 ай бұрын
@@NishanthV-or3qz same here... Die hard Harris fan, but ipalam listening only raja songs dhan since 1 yr ahvae... 🤣🫡
@rk_edittamil66932 жыл бұрын
2023-இல் யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்❤️🥰
@ranjithk55062 жыл бұрын
Me
@ravi.a Жыл бұрын
@@aarthiaarthi3331 ok ok madam
@ravi.a Жыл бұрын
@@aarthiaarthi3331 hm ok ok madam good morning madam
@arumugam8109 Жыл бұрын
💯❤
@atchuthasiva1143 Жыл бұрын
Me
@gkennedy7549 Жыл бұрын
ரோஜா ரோஜாதான் இசைக்கு இளையராஜா நாயகனும் சூப்பர்
@SathyaSubblakshmiАй бұрын
Semma song👌👌👌Indha song romba pudichathuku oru reason enga ooru melur..😇1:10❤🤩
@mrmiraclesathish Жыл бұрын
என்றும் சலிக்காத பாடல்🎶🎵🎵🎤🎶😋😍🥰😘2023
@onetopgaming7452 Жыл бұрын
Vvxszvgt
@sankarg22582 жыл бұрын
நானும் என்னவளும் அருகில்.அமர்ந்து பார்த்த படம் மறக்கமுடியாத அழகிய தருணம்.
@KrishnaKumar-xz9xk2 жыл бұрын
என்னவள்....❤️❤️❤️❤️
@amaran-ue4xn Жыл бұрын
Unnavalum நானும் ஒரு தடவை படம் பார்க்கலாமா😂😂😂😂😂
@jagatheshkumar91 Жыл бұрын
Movie name
@saranyasrinivasan41707 ай бұрын
Ippo avanga ungakuda illaya??
@renukadevikalaivanan38437 ай бұрын
Lover's ah patha first movie neraya memories irukum anna ❤😊
@murugesanmurugesan66037 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எங்களுக்கு.Super பாடல்.பதிவு தந்த உங்களை மனதார பாராட்டுகிறோம்.
@RohiniRohini-u1r11 күн бұрын
2025 la yarallam intha song kettutu erukkinga🎉
@nagathen47409 ай бұрын
Roja super
@masmixing71292 жыл бұрын
பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு கேட்டு கொண்டிருக்கிறேன் 22/12/2022
@abdulrahuman6229Ай бұрын
இந்த பாட்டுக்கு இவரு voice தவிர வேற யாரு பாடியிருந்தாலும் set ஆகாது அருமையான குரல் வளம் நல்ல பாட்டு
@villagevlogs098 Жыл бұрын
3.51 என்ன குரல் வளம் மிக சிறந்த கிராமத்து சேட்டை❤❤❤
@parameshjoker71659 ай бұрын
Pushpavanam kuppusaamy sir voice perfectly suited
@venkatsaitailors940411 ай бұрын
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துக்கொண்டிருக்கிறிர்கள்.
@Allcollections-lr7xr8 ай бұрын
உயிரோடு இருந்தால் 2054 வரையிலும் கூட ரசிக்கலாம்... 90s , 80s songs அப்படி....
@veerakumarabinaya52397 ай бұрын
Super
@kaviarasan54224 ай бұрын
☝️
@SabruBaby4 ай бұрын
நானும் ❤❤❤❤
@nallumano82833 ай бұрын
@@veerakumarabinaya5239,,,.,
@bigilandmicheal26882 жыл бұрын
👌👌👌👌 இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர்
@Dailytrending95 Жыл бұрын
இந்த பாடலுக்கு இளையராஜா இசையா இப்போதா தெரியுது
@kasiraman.j Жыл бұрын
Raja sir music king ❤❤
@kalaikumar7061 Жыл бұрын
இப்போது கேட்டாலும் Vera level song🎉❤❤
@chinnadurai49672 жыл бұрын
2023 இல் கேட்டு கொண்டிருக்கிறேன் ரொம்ப புடிச்ச பாட்டு
@meynathanmeynathan2 жыл бұрын
Nanum bro
@kamalidhana8591 Жыл бұрын
Nanu😍
@samyusarvesvlog4120 Жыл бұрын
@@kamalidhana8591 nanum than bro
@mazhavanmuthusamynayakker7706 Жыл бұрын
.....!
@sarawasana4116 Жыл бұрын
Naanum bro
@sekarmuthu76222 жыл бұрын
இந்த. பாடலை பாடிய. புஷ்பவனம் குப்புசாமி . அனிதாகுப்புசாமிக்கு நன்றி
@arumugam8109 Жыл бұрын
💯❤🙏
@Srivijayy Жыл бұрын
But anitha mam illa pa sowmiya Rao than female vocalist
@KannanKannan-jq6qo Жыл бұрын
மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது கேட்டு கொண்டு இருக்கிறேன்
@karthidhasa89232 жыл бұрын
Roja expression killing
@ArunKumar-bu7sp2 жыл бұрын
தமிழ்நாட்டின் ஒரே ராஜா இளையராஜா மட்டும்தான் ❤
@jagatheshkumar91 Жыл бұрын
Intha pattu elaiyaraja va
@ArunKumar-bu7sp Жыл бұрын
@@jagatheshkumar91 இசை இளையராஜா தான் 🔥
@sankar123sankarsankar8 Жыл бұрын
@@ArunKumar-bu7sp l
@vishwakabil7842 Жыл бұрын
Music Deva sir
@Suspicious_07 Жыл бұрын
Yes
@manojkaththi14159 ай бұрын
எத்தனை வருஷமா இந்த பாட்டு கேட்டா நல்லா தான் இருக்கும்❤❤❤❤
@japsnandhu4981 Жыл бұрын
I m addicted of this song.. From kerala❤
@nivedharaj1252 Жыл бұрын
😊😊
@keerthikakeerthika6312 Жыл бұрын
மறக்க முடியாத பாடல்கள்
@kumar.m5150 Жыл бұрын
Crct madam
@kumar.m5150 Жыл бұрын
Hi madam
@vvrrr5713 Жыл бұрын
❤
@satheeshkumar19982 жыл бұрын
நானும் என் முன்னால் காதலியும் சேர்ந்து பாராத படம்
@34408108042 жыл бұрын
Roja My God Very Good Timing at 1:12 mins
@bharathiraja3128 Жыл бұрын
இந்த காலத்திலும் பள்ளி ஆண்டு விழாவில் இப் பாடல் ஒலிக்கிறது
@manojkumar.j86928 ай бұрын
ஊர் திருவிழா இந்த பாடல் மிகவும் கேட்பேன் எனக்கு பிடித்த பாடல் ரொம்ப நன்றி
@inkaraninkaran49192 жыл бұрын
Paaaaaaaaa enna pattu vera level pattu
@KaruppasamyPalanisamy-hm8kx2 ай бұрын
இப்போதும் கிராமத்து திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தவறாமல் இடம் பெறும் பாடல்
@thiruepm7346 Жыл бұрын
Thukam varama yarellam intha time kku intha song kettu irukinga..................😍😍😍😍😍😍
@mohamatayas6722 Жыл бұрын
Excellent lyrics,thank you raja and rojaa 👍🔥💯🙏
@SugapriyaSugapriya-ow4qn Жыл бұрын
4:39
@dsk_dhanuz2 жыл бұрын
Ethana peru Raja ayya marubadiyum music 🎼 podanumnu aasa irukku 💓🤤
80s n 90s kids would have heard in all village temple festivals nostalgic feelings 🥰🤩💕💞
@VijayaKumar-up1fq Жыл бұрын
ஸ ரஷ்
@SGSekar-uq9sq6 ай бұрын
Roja expression on fire. 😘😍
@vairavanvairavan4844 Жыл бұрын
பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா… யாரையும் நெனச்சதில்ல… மாமா நான் உங்களுக்கே… வாக்கப்பட ஆச பட்டேன்… பெண் : வேணான்னு சொல்லுறீகளே… சும்மா வெறும் வாய மெல்லுறீகளே… ஆடியில கட்டிகிட்டா… சித்திரைக்கு புள்ள வரும்… பெண் : ஆகாது ஆகாது மச்சானே… இது தோதான தை மாசம் மச்சானே… ஆகாது ஆகாது மச்சானே… இது தோதான தை மாசம் மச்சானே… ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள… எப்பவும் நெனச்சதில்ல… கல்லக் கட்டி தண்ணிக்குள்ள… முங்குறவன் யாரும் இல்ல… ஆண் : வேணான்டி விட்டு விடடி… நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி… தாலி கட்டி கூடிகிட்டா… சாமி குத்தம் ஆகுமுன்னு… மேலூரு குறிகாரன் சொன்னான்டி… ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி… மேலூரு குறிகாரன் சொன்னான்டி… அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி… பெண் : ஆளான நாள் முதலா… யாரையும் நெனச்சதில்ல… மாமா நான் உங்களுக்கே… வாக்கப்பட ஆசபட்டேன்… -BGM- பெண் : புல்லறுக்கப் போகையிலே… புல்லநுனி தண்ணியில… ஒம் முகத்த பாத்துபுட்டே… வூடு வந்து சேந்து புட்டேன்… ஏம் பாசம் தெரியாது மாமா… ஆண் : ஆஹா… பெண் : இது அனுமாரு நெஞ்சில்ல ராமா… ஆண் : ஆஹா… பெண் : எம் பாசம் தெரியாது மாமா… இது அனுமாரு நெஞ்சில்ல ராமா… ஆண் : கொல்லையிலே மாங்கா மரம்… கொத்து கொத்து காச்சிருக்கு… காவக்காரன் தூங்கையிலே… கைய எட்டி மாம்பழத்த… அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்… ஆண் : அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்… அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்… அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்… பெண் : பூவெடுத்து மால கட்டி ராசா… நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா… உன்ன நெனச்சே பொறந்தேன்… வளந்தேன்… ராசா… என் ராசா… ஆண் : யம்மா… உன்ன நான் கட்டிக் கொள்ள… எப்பவும் நெனச்சதில்ல… கல்லக் கட்டி தண்ணிக்குள்ள… முங்குறவன் யாரும் இல்ல… -BGM- ஆண் : காளக் கண்ணு வாங்கிக் கட்டி… பால் கறக்க ஆசபட்டேன்… கோழிக் குஞ்சு குட்டி போட… கோயிலுக்கு நேந்துகிட்டேன்… ஆண் : முட்டாளா இருக்கேடி மானே… அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே… ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே… அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே… பெண் : ஆஹா… ஒத்தைக்கொத்த சண்டையின்னா… ஓடிப் போற ஆம்பள நீ… செத்துப் போன பாம்ப பாத்தே… சத்தம் போட்ட வீரனும் நீ… ஆண் : ஏய்… பெண் : நீ மட்டும் சரி தானா மாமா… ஆண் : ஆ… பெண் : என் நெனப்பத்தான் நீ பாரு மாமா… ஆண் : க்கும்ம் ஏ… பெண் : நீ மட்டும் சரி தானா மாமா… என் நெனப்பத்தான் நீ பாரு மாமா… ஆண் : ஒன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன்… நான் ஆம்பளதான் வீரத்த நீ பாரேன்… நான் நெனச்சா மலைய வளைப்பேன்… வாரேன்… நான் வாரேன்… பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா… யாரையும் நெனச்சதில்ல… ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள… எப்பவும் நெனச்சதில்ல… பெண் : வேணான்னு சொல்லுறீகளே… ஆண் : அடி வேணான்டி விட்டு விடடி… தாலி கட்டி கூடிகிட்டா… சாமி குத்தம் ஆகுமடி… பெண் : ஆகாது ஆகாது மச்சானே… ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி… பெண் : ஆகாது ஆகாது மச்சானே… ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…
@ramyav93311 ай бұрын
I like this song very much from my childhood......... Now am 29
@kumar.m515010 ай бұрын
❤❤❤❤❤❤❤
@priyapriya-ej6qx2 ай бұрын
ஆபாசம் இல்லை. அருமையான வார்த்தைகள் 🎼🎼🎼🎼🎧🎧🎧🎧🎧🎧❤️❤️❤️❤️❤️
@parimanamr134819 күн бұрын
அருமை அருமை
@kameshkamesh89432 жыл бұрын
2022~la yaralam intha song kekkuraika like pannuga👍👍👍
@mahendranmahendarn1110 Жыл бұрын
2023❤❤❤
@bharathvajv22512 жыл бұрын
Na intha song uh ku 6th padikumpothu Dance Aadunan. Enkooda jodiya Aaduna Antha(Gowri) ponnuku ipo kalyanam nadanthu 3 pasanga Irukanga 🤣🤣🤣🙌🏻❤️ Lovable Memories 🤩❤️🤗
@lingeshkumar29682 жыл бұрын
oh super bro ungaluku marriage aagalaya bro
@karthikakarthika62222 жыл бұрын
😂😂😂
@bharathvajv22512 жыл бұрын
@@lingeshkumar2968 Enna marriage panika pora ponnu... Inneram entha convent School la LKG Padichittu Irukanga loo🤣🤣🤣🙌🏻
@lingeshkumar29682 жыл бұрын
@@bharathvajv2251 mm😘😘💓
@thanigaivendhan92072 жыл бұрын
Nalla memories😂😂
@kaleeswarikaleeswari28362 жыл бұрын
Semma kuthu song puspavanam kuppusami and his wife voice matching the song my favourite song 32 years old me
@veeralenin26832 жыл бұрын
Oh
@jumakitchen26552 жыл бұрын
No...sowmiya rao female singer
@dhivyadhivya72032 жыл бұрын
மிகவும் பிடித்த பாடலில் ஒன்று
@skcbe1006 Жыл бұрын
🙌🙌🙌
@DaniyalDaniyal-ny1zv Жыл бұрын
@@skcbe1006 nn
@ashwininarayan39422 жыл бұрын
Ilayaraja da 🔥🔥🔥🔥🔥🥰🎉
@PrakashPrakash-fv8sh2 жыл бұрын
Dai ithu deva Da
@harisankhar44172 жыл бұрын
@@PrakashPrakash-fv8sh illayaraja thaan
@rajapugazh69252 жыл бұрын
Oii
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் காலை வணக்கம்☀ 🌝⏰
@RamannaCoco-kr4ft Жыл бұрын
Renis&❤❤😻😻😍😘😋
@Dharshini-os7qn18 күн бұрын
Super song....🎉🎉🎉
@BirunthaJushanthan10 күн бұрын
❤
@poonguzhalisukumar47312 жыл бұрын
One of my favourite song in my childhood days 90k Super Songs 💯💯💞🌹💖🥰