🔴Sollathigaram LIVE | இரட்டை இலை சர்ச்சை நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் | EPS | ADMK | N18L

  Рет қаралды 26,233

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 53
@truecallerabc1625
@truecallerabc1625 6 сағат бұрын
Tamilmani தான் மட்டும் தான் பெரிய அறிவாளி, மிகப்பெரிய வழக்கறிஞர் என நினைப்பு. உன்ன இதுக்கு கூப்புடுராங்கப்பாரு இவங்கள சொல்லணும்
@varatharajan1404
@varatharajan1404 4 сағат бұрын
2026: அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். EPS SIR 💯🌱✌️
@ManojKumar-hh2qx
@ManojKumar-hh2qx 6 сағат бұрын
நெறியாளர் யாரையும் பேச விட மாட்டிங்கிறார்
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 5 сағат бұрын
He’s always like that and one more lady anchor Abhinaya also same. Only Karthikaiselvan doing ok.
@truecallerabc1625
@truecallerabc1625 6 сағат бұрын
Anchor must listen to the participants words, don't interrupt always give space to everyone in the debate
@Kalugoo
@Kalugoo 4 сағат бұрын
'கரப்பான் பூச்சி' எடப்பாடி பழனிச்சாமி மீது ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அதிமுக வலுவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் பலரது ஆசை. தற்சமயத்திற்கு அதிமுகவின் தலைமையை மாற்றினால் அதிமுக மேலும் வலு இழக்கும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுக எனும் பேரியக்கத்தை வலுப்பெற செய்யுங்கள்.
@pandimuthu5658
@pandimuthu5658 6 сағат бұрын
Bell nalla vakkalathu vanguraru
@thirumoorthi6174
@thirumoorthi6174 6 сағат бұрын
Tamil Mani vanta... thenga moodi vakolu😅😅😅
@pannerselvamg.j5406
@pannerselvamg.j5406 6 сағат бұрын
Government of INDIA Order from only JUSTICE Department only no use your meeting not OK
@marimuthu-k7x
@marimuthu-k7x 6 сағат бұрын
Ops _ bjp, they are doing good comedy
@PVRPictures-d2r
@PVRPictures-d2r 6 сағат бұрын
OPS MASS 💪💪💪
@Kalugoo
@Kalugoo 5 сағат бұрын
நிரந்தர பள்ளத்தில் இருக்கும் எடுபுடியின் அல்லக்கை வில்சன் கடைசி வரைக்கும் கதறிக்கொண்டேதான் இருக்க வேண்டும்!
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 5 сағат бұрын
வாரிசு இல்லாதவன் அனாதையாக்க படுவான். இது அரசியலிலும் எடுபடும். 😁😀😃😆
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 3 сағат бұрын
வாரத்தில் ஒரே ஒரு நாளாவது ஊடக தர்மப்படி மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளை முதன்மை படுத்தி விவாதம் செய்யுங்கப்பா. மீதமுள்ள ஆறு நாட்கள் நீங்கள் சொம்படிக்கும் உஙகள் முதலாளி கட்சியின் திருப்திக்காக தினசரி அதிமுக மேட்டரையே விவாதம் செய்து உங்கள் விசுவாசத்தை காட்டிக்கொள்ளுங்கள😂
@velumani6243
@velumani6243 4 сағат бұрын
இது மக்களுக்கு தேவையான செய்தி
@pannerselvamg.j5406
@pannerselvamg.j5406 6 сағат бұрын
Pada 420 Tamil mani
@pandipandi4971
@pandipandi4971 5 сағат бұрын
Ops🎉
@varatharajan1404
@varatharajan1404 4 сағат бұрын
General body meeting decision is final. General Secretary EPS sir 💯🌱✌️
@selvama675
@selvama675 5 сағат бұрын
NAN PMK but EPs than CM 2026
@theyagarajts6522
@theyagarajts6522 4 сағат бұрын
உங்களுக்கு வேற தலைப்பே இல்லையா? Admk பத்தி பேசின மட்டுமே உஙகள் வீட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படாது போல... தமிழ் நாட்டில் வேற பிரச்சனை ஏதும் இல்லையா? ஒரு நாலாவது உண்மையா வேலை செய்வீர்களா?
@selvama675
@selvama675 5 сағат бұрын
2026 il EPS THAN CM
@manirajganguly8706
@manirajganguly8706 5 сағат бұрын
OPS again opportunity irukku
@manirajganguly8706
@manirajganguly8706 5 сағат бұрын
OPS ku opportunity again
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 5 сағат бұрын
ஓ.பி.எஸ் கோரிக்கை வைப்பதற்கே தகுதி அற்றவர்
@mohandoss9249
@mohandoss9249 4 сағат бұрын
Ops thalai தூக்க முடியாது. இனி எடப்பாடி பழனிச்சாமி ஒருவர்தான் அதிமுக வழி நடத்தி செல்லமுடியும்
@selvama675
@selvama675 5 сағат бұрын
Eps nallavar enpathu makkaluku theriyum enpathaal avar vetri peruvar
@selvama675
@selvama675 5 сағат бұрын
EPS mattum thanda ADMK
@moorthymathi8026
@moorthymathi8026 6 сағат бұрын
Eps admk
@rameshanandan6715
@rameshanandan6715 6 сағат бұрын
NERIYALAUR...DMK...PARTYA....❤ADMK....LEADER...E.P.S..❤NOPARTYMEMBER...😂O.P.S.😂.E.P.S..SYMBAL..ADMK..PARTY...SYMBOL...TWO...LEAF.
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 сағат бұрын
Mr,Anchor & all Analysts not following daily news paper ,Election Commission -1,years back say say Maharashtra state Sarathpowar &Ajithpowar &thakery -Shinday dispute Simply say we are follow already justice sadhicAli verdict by Topcourt asper symbol allotted Even though now also both party group dispute under Bombay civil court,so civil case not relation symbol issue Topcourt sadhicAli verdict if party two group dispute happens & who have support more members MLA mp & EC members only dicided
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 сағат бұрын
Mr Anchor & All Analysts ,Now civil case not related Symbol allotment Election Commission near 1,year back say media (paper-times of India) we are not involved internal party dispute but we are need if party split happen & if so split happen we are examining who one more support MLA mp & EC members on basis already Topcourt guidelines issued to election commission on basis sympol allotment & only Election Commission examination support MLA mp & Ec members & also we are having details regarding basis sympol allotment & even though Commission done any mistake affected person to appeal Topcourt Examples how elections commission sympol allotment to Maharashtra & finally bjp government not involved Tamilnadu issue but Maharashtra state bjp very strong party no 1- & also having more than MLA support at that time poaching MLA from other party
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 6 сағат бұрын
Mr Priyan you’re journalist think common knowledge use okey BJP Maharashtra state no -1-party & good vote share & also before split bjp having more than 100 MLA ,so easily poaching opposite side MLA under own MLA support & rivals MLA support form government here tamilnadu no use for bjp & also know if any thing wrong happen EPS challenge Topcourt & he challenge how Maharashtra state symbol allotment & not done any mistake Election Commission
@varatharajan1404
@varatharajan1404 6 сағат бұрын
Tamilmani sir good speech
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 22 МЛН
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
Turn Off the Vacum And Sit Back and Laugh 🤣
00:34
SKITSFUL
Рет қаралды 11 МЛН