Breaking News | விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை - தேமுதிக புகார் | DMDK | Vijayaprabakaran

  Рет қаралды 127,664

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Ай бұрын

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை-தேமுதிக புகார் | விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் துறையிடம் தேமுதிக மனு #DMDK #Vijayaprabakaran #PremalathaVijayakanth #News18TamilNadu #TamilNews
vijaya prabhakaran election virudhunagar | vijaya prabhakaran speech | vijaya prabhakaran marriage | vijaya prabhakaran reels | vijaya prabhakaran interview | vijaya prabhakaran movie | vijaya prabhakaran latest speech | vijaya prabhakaran speech in virudhunagar | vijaya prabhakaran winner | vijaya prabhakaran speech today | vijaya prabhakaran song | vijaya prabhakaran election speech | vijaya prabhakaran crying | vijaya prabhakaran pets interview |
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 170
@sinisuthakar
@sinisuthakar Ай бұрын
கண்டிப்பாக மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதுதான் ஜனநாயக கடமையக்கும் 👍
@successtravls3584
@successtravls3584 Ай бұрын
கண்டிப்பாக மறுவாக்கு எண்ணிக்கை தேவை
@balanesbalanes6513
@balanesbalanes6513 Ай бұрын
நீதி வேண்டும்... நீதி வேண்டும் நீதி வேண்டும். விருது நகர் மக்களுக்கு...... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anjalatchis2914
@anjalatchis2914 Ай бұрын
நான் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தேன் விஜய்பிரபாகரன் சார் வெற்றிவாகை சூடுவார் என்று ஆனால் இப்படி ஆகிவிட்டது.
@lathalatha174
@lathalatha174 Ай бұрын
தயவுசெய்து நல்லவங்களா வாழ விடுங்க நியாயம் ஜெயிக்க வேண்டும்
@CaptainPrabakarain
@CaptainPrabakarain Ай бұрын
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் தேசிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் காரைக்குடி தேமுதிக
@SukoorCaptain
@SukoorCaptain Ай бұрын
மீண்டும் என்ன வேண்டும் விருதுநகர் மக்கள் கோரிக்கை ஓட்டுகள் மீண்டும் என்ன வேண்டும்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
நிச்சயமாக மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் லைவ் ஆக டிவியில் வரவேண்டும்
@lathamnachiar4956
@lathamnachiar4956 Ай бұрын
supet correct idea
@manipk55
@manipk55 Ай бұрын
சின்ன கேப்டன் அமோகமாக வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஏதோ சதி நடந்து உள்ளது.
@mayakannanmayakannan4
@mayakannanmayakannan4 Ай бұрын
மீண்டும் எண்ணிக்கை வேண்டும்
@balanesbalanes6513
@balanesbalanes6513 Ай бұрын
சூப்பர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kirushnarajkannan6407
@kirushnarajkannan6407 Ай бұрын
கண்டிப்பாக மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் நீதி வழங்க வேண்டும் தேர்தல் ஆணையம் இது செவிசாய்த்து கண்டிப்பாக நீதி வழங்க வேண்டும் மறுவாக்கு பதிவு செய்ய வேண்டும் உண்மை தனிமனிதனாக கேட்கிறேன் கேட்கிறேன் தேர்தல் அதிகாரிகள் எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் நீதியாக மறுவாக்கு பதிவு செய்ய ஆலோசனை செய்து மறுவாக்கு பதிவு செய்ய வேண்டும் வணக்கம் நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி
@balanesbalanes6513
@balanesbalanes6513 Ай бұрын
மாணிக்கம் தாக்கூர் வெற்றி யை நிறுத்தி வைக்க வேண்டும்... மறு வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை... முடிவு தெரியும் வரை. நீதி விருது நகர் மக்களுக்கு வேண்டும்.....
@janagarajan562
@janagarajan562 Ай бұрын
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி என்றால் வாக்கு எண்ணிக்கையின் போது அங்கு இருந்த அதிமுக மற்றும் தேமுதிக முகவர்கள் வாக்கு எண்ணிக்கை விவரப் படிவத்தில் ஏன் கையெழுத்திட்டனர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்த பின் அதில் குளறுபடி நடந்தால் ஏன் விஜய் பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக முடிவு பெற்றது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் கையெழுத்திட வேண்டும் இதிலிருந்து பிரேமலதா அவர்கள் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாக புரிகிறது
@muthumarimgm8023
@muthumarimgm8023 Ай бұрын
​@@janagarajan562vijayaprabakaran eppothan fresh candidate opposite party 2 time Anga erunthirukkanga avaga pressure panni sign vangiruntha enna panna mudium avarukku sports eruntha parvala yarum saport panna mattanuga thaniya ennathan niyayam lpiradinalum anuyayathidam thottru than pogum.
@janagarajan562
@janagarajan562 Ай бұрын
@@muthumarimgm8023 எந்த ஒரு வேட்பாளரையும் கட்டாயம் செய்து கையெழுத்திட வைக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் இரண்டாவதாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒவ்வொரு சுற்றும் முடியும் பொது 14 மேஜைகள் இருக்கும் அதில் உள்ள அதிமுக மற்றும் தேமுதிக சார்பில் சுயேட்சையாக போடப்பட்ட வேட்பாளர்களின் முகவர்களின் முகவர்களிடம் கையெழுத்துப் பெற்ற பின்புதான் அடுத்த சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இப்போது கூறுங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொழுது அங்கு இருந்த முகவர்களிடம் கட்டாயமாக கையெழுத்து இடுங்கள் என்று கூறினால் அவர்கள் கையெழுத்திட்டு விடுவார்களா முதலில் ஒரு குற்றச்சாட்டை வைத்தால் அதனை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்
@mohideenabdulkadir3240
@mohideenabdulkadir3240 Ай бұрын
​@@muthumarimgm8023சார் அப்படியே பிரசர் கொடுத்து கையெழுத்து வாங்கியது உண்மை என்றால் ஏன் கூட்டணிக்கட்சியான அதிமுக இதுவரை எதுவும் வாய்திறக்கவில்லை இந்த விசயத்தில். இந்த அம்மையார் இதன்மூலம் காசு பார்க்கலாம்னு பிளான் பண்ணுது. இனி நீதிமன்றம் போவதுதான் தீர்வாகும்.
@krishnaveni736
@krishnaveni736 Ай бұрын
கண்டிப்பாக மறு வாக்கு எண்ணபட வேண்டும்
@usilakumari7794
@usilakumari7794 Ай бұрын
கண்டிப்பா மாறுவக்கு எண்ணிக்கை வேண்டும். நாங்க ரொம்ப அழுதுட்டோம் தம்பி தோத்துட்டாருனு தெரிஞ்சதும் 😢
@palanimurugan4091
@palanimurugan4091 Ай бұрын
நிச்சயமாக வேண்டும் இதோடு விட்றாதீங்க கண்டிப்பா வேண்டும் கண்டிப்பா வேண்டும் கண்டிப்பா வேண்டும் 🙏🙏🙏🙏
@JayaramanRam-gy4ye
@JayaramanRam-gy4ye Ай бұрын
மறு எண்ணிக்கை வேண்டும்.. 🙏
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Ай бұрын
மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது நல்லதுதானே. வாக்கு எண்ணிக்கை அன்றே தேமுதிக அதிமுகவினர் போராட்டத்தில் இறங்கி இருக்க வேண்டும்.
@mohideenabdulkadir3240
@mohideenabdulkadir3240 Ай бұрын
கூட்டணிக்கட்சியான அதிமுக எதிவும் பேசவில்லை ஏன்?
@ramakrishnankrish6832
@ramakrishnankrish6832 Ай бұрын
ஆமாம் வேண்டும்
@jayak4824
@jayak4824 Ай бұрын
Very Shure medium vaku ennavendum
@renugad974
@renugad974 Ай бұрын
மறுபடியும்தேர்தல் வேண்டும்முரசு ஒளிக்கட்டும்❤❤❤❤
@mekalaabi8607
@mekalaabi8607 Ай бұрын
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தபடவேண்டும்
@ayyappanm6124
@ayyappanm6124 Ай бұрын
மறு வாக்கு எண்ணிக்கை கண்டிப்பாக நடைபெற வேண்டும்.
@zyedeaszyede
@zyedeaszyede Ай бұрын
மறுவாக்கு தேர்தல் எண்ணிக்கை இல்லை மறு தேர்தலை வைக்க வேண்டும் விருதுநகரில் பிரபாகரன் அண்ணா ஜெயிப்பார்
@zyedeaszyede
@zyedeaszyede Ай бұрын
என்னுடைய ஊர் வந்து ஸ்ரீலங்க எனக்கு விஜயகாந்த் குடும்பத்தை ரொம்ப பிடிக்கும் இந்தத் தேர்தல் வந்த நாளில் இருந்து எல்லா நியூஸ் பார்ப்பேன் தேர்தல் முடிவு எப்ப வரும் என்று எதிர்பார்த்திருந்தேன் பிரபாகரன் அண்ணா வெற்றி பெறுவார் என்று ரொம்ப கஷ்டமா இருக்கு தேர்தல் வைக்க வேண்டும் விருதுநகரில் கண்டிப்பா பிரபாகரன் அண்ணா ஜெயிப்பார்
@pkgswamyamman4336
@pkgswamyamman4336 Ай бұрын
கடவுள் ஒருவன் இருந்திருந்தால் நல்லவர்கள் இப்படி தோற்க மாட்டார்கள். இவ்வுலகில் கடவுள் ஒருவன் இல்லை இல்லை இல்லை.
@perumalnathan3855
@perumalnathan3855 Ай бұрын
நீதி வேன் டும்
@arunvr4526
@arunvr4526 Ай бұрын
உண்மை வெற்றி அடைந்து தேமுதிக தான் ❤❤❤
@satheeskumarm4583
@satheeskumarm4583 Ай бұрын
நீதி வேண்டும் நீதி வேண்டும் விருதுநகர் மக்களுக்கு நீதி வேண்டும்✊✊✊
@GangaGanga-yw2ed
@GangaGanga-yw2ed Ай бұрын
கண்டிப்பாக மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும்
@radhika1984
@radhika1984 Ай бұрын
நல்லது..
@9NIKA
@9NIKA Ай бұрын
Super madam good decision
@umamaheswari5488
@umamaheswari5488 Ай бұрын
நியாயமான கோரிக்கைதான் ஆனாலும் ஏமாற்று வார்கள்
@vinayagasteel2284
@vinayagasteel2284 Ай бұрын
நீதி நாயம் வேண்டும்
@selvammb4006
@selvammb4006 Ай бұрын
நீதி வேண்டும்
@sakthivelnatarajan7202
@sakthivelnatarajan7202 Ай бұрын
Super super 🎉
@jeyram4755
@jeyram4755 Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் கேப்டன்
@manipk55
@manipk55 Ай бұрын
ஆக 40 தொகுதிகளிலும் இப்படி ஏதோ சதி அராஜகம் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதா....
@pushpagandhi1750
@pushpagandhi1750 Ай бұрын
நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம் ஆவலுடன் இருந்தேன் தம்பி வெற்றி வாகை சூடி வருவார் என்று இறைவனை வணங்குறேன் அந்த அளவிற்கு விருதுநகர் மக்கள் ஆதரவு கொடுத்தார்கள் காலையில் இருந்து ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தேன் மதியம் ஆனவுடன் மனசு கஷ்டமாக இருந்தது அந்த அளவிற்கு வெறித்தனமாக எதிர்பார்த்தோம்🙏🙏🙏🙏
@iyyanar9602
@iyyanar9602 Ай бұрын
மறுவாக்குப்பதிவு என்ன வேண்டும்
@manipk55
@manipk55 Ай бұрын
ஜனாதிபதி க்கு கடிதம் எழுதிய அந்த முன்னாள் நீதிபதிகள் எங்கே போனார்கள்
@anjalimurugan3927
@anjalimurugan3927 Ай бұрын
சூப்பர் 🙏
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns Ай бұрын
வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம், தவறு நடந்திருக்கிறது
@abdulnasur5063
@abdulnasur5063 Ай бұрын
Yes recounting need
@jayachitraa7437
@jayachitraa7437 Ай бұрын
Ipatha manasu nimathiya eruku 😂😂😂😂 waiting win vijayaprabakaran
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 Ай бұрын
😁😁😁
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Ай бұрын
Vijayakanth ayya kudubam na mattama nanmai nalladhai thedi vaitthirungal adhu than avaravar sandhadhikku udhavum
@sakthi5648
@sakthi5648 Ай бұрын
வேண்டும் வேண்டும் வேண்டும்
@sakthiraji6746
@sakthiraji6746 Ай бұрын
10 வருஷமா அப்பாவுக்கே நீதி கிடைக்கல.
@user-nz7nm6uq1r
@user-nz7nm6uq1r Ай бұрын
Good 👍
@rathikagr5864
@rathikagr5864 Ай бұрын
Recounting pls pls🙏🙏🙏
@priyadharshinie3291
@priyadharshinie3291 Ай бұрын
Super❤
@barathythangavel72
@barathythangavel72 Ай бұрын
Super mam❤
@user-sy6id8bb8p
@user-sy6id8bb8p Ай бұрын
NALLA MUDIVU RE COUNT PANNA VANDUM
@6Mugam-xm8mm
@6Mugam-xm8mm Ай бұрын
S is correct 💯
@jayachitraa7437
@jayachitraa7437 Ай бұрын
Waiting meendum vijayaprabakaran aatchi seiya vendumm😂
@kanjivanamdeivendran8933
@kanjivanamdeivendran8933 Ай бұрын
Super super super super super super super super ❤❤❤❤❤
@Neelavathi-hj5uq
@Neelavathi-hj5uq Ай бұрын
Super ❤ nice 👍👍👍
@priya4052
@priya4052 Ай бұрын
Enakum doubt iruku Vijaya prapakaran than win pannanum
@user-mk4nw9vc9r
@user-mk4nw9vc9r Ай бұрын
இதுக்கு.எதற்காக தேர்தல் என்று. ஒன்று நடத்தவேண்டும். ஆளும் கட்சி ஜெய்த்ததாக. அறிவிக்கிறார்கள். எவனும் வெலங்கமாட்டான். கேப்டனின் ஆன்மா.சும்மா விடாது.. தேமுதிக அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி..
@ajinsivaji5084
@ajinsivaji5084 Ай бұрын
உண்மை
@perumalnathan3855
@perumalnathan3855 Ай бұрын
Super
@sravi4425
@sravi4425 Ай бұрын
Very very good
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Ай бұрын
Meendu varungal sagodhara👍🙏
@user-lt8jp2vy8b
@user-lt8jp2vy8b Ай бұрын
Kandippa Maruvakku Vendum Please Please Please
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 Ай бұрын
அருமை
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
Kandippaga recount seyyanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BALAMURUGAN-vv9uu
@BALAMURUGAN-vv9uu Ай бұрын
We must return counting
@lalithabeula2738
@lalithabeula2738 Ай бұрын
உண்மை வெல்லும். காத்திருப்போம்
@sakthivelnatarajan7202
@sakthivelnatarajan7202 Ай бұрын
Amma Neega panathuthan correct...
@ramankr5730
@ramankr5730 Ай бұрын
விருதுநகர் தொகுதியில் கண்டிப்பாக மறு வாக்கு எண்ணிக்கை நடந்த வேண்டும்
@kanimozhi6466
@kanimozhi6466 Ай бұрын
அரசாங்க ஊழியருக்கு ஏற்றவாறு தான் தீர்ப்பு வரும்
@deepag708
@deepag708 Ай бұрын
Voter list la name illama neraya per vote podala
@user-mo2ox8by6s
@user-mo2ox8by6s 28 күн бұрын
மணசாட்சி இருந்த மறு எண்ணிக்கை வேண்டும்
@jayachitraa7437
@jayachitraa7437 Ай бұрын
Romba hpy😢😂
@Mmmuiyappanmurugan
@Mmmuiyappanmurugan Ай бұрын
Crt
@SalliPommu
@SalliPommu Ай бұрын
முரசுஒலிக்கட்டும்👍👍❤️
@SubramaniK-gv7fh
@SubramaniK-gv7fh Ай бұрын
Super anna
@user-pd2xu3km5r
@user-pd2xu3km5r Ай бұрын
Super 🎉
@moorthyp578
@moorthyp578 Ай бұрын
Miltre and Police officers ottu enna vendum.
@r.thangarasuanand9861
@r.thangarasuanand9861 Ай бұрын
Mm correct decision
@vishukumar8623
@vishukumar8623 Ай бұрын
Supper
@prakashraj9716
@prakashraj9716 Ай бұрын
மருவாக்கு வேண்டும்
@vsrn3434
@vsrn3434 Ай бұрын
ஆதாரம் இல்லாத குற்றசாட்டு மறு வாக்கு அவசியமில்லை..
@CBI718
@CBI718 Ай бұрын
சப்பாஷ்
@RajeshKumar-mi6rl
@RajeshKumar-mi6rl Ай бұрын
@riyaraphael387
@riyaraphael387 Ай бұрын
Win prahaharan
@sureshm4835
@sureshm4835 27 күн бұрын
மறு வாக்கு எண்ணிக்கை தேவையில்லை.. எத்தனை முறை மீண்டும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடந்தாலும் மாணிக்கம் தாகூர் தான் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பு வெளிவரும்.. இனி வரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் தேமுதிக
@mahessaikutty1030
@mahessaikutty1030 Ай бұрын
Good
@kalanithi07
@kalanithi07 Ай бұрын
We want justice for captain son.
@devikadevi1746
@devikadevi1746 Ай бұрын
👍👍👍
@madasamy7771
@madasamy7771 Ай бұрын
👍
@KaruppuPlease
@KaruppuPlease Ай бұрын
Immediately action eadunga election commission
@k.muneeswaran1989
@k.muneeswaran1989 Ай бұрын
40 க்கு 40 என்பது சந்தேகமாக உள்ளது திரும்ப எண்ணிக்கை தேவை
@murugesanmurugesan3669
@murugesanmurugesan3669 Ай бұрын
❤👍
@SenthilMumar-ri5hg
@SenthilMumar-ri5hg Ай бұрын
Recounding.
@chitradevip6464
@chitradevip6464 Ай бұрын
Recounting needed
@user-ob1zd1em5p
@user-ob1zd1em5p Ай бұрын
👍🏻
@user-vf2pe2vs7p
@user-vf2pe2vs7p Ай бұрын
மரு வாக்கு வேண்டும்
@nandhakumar.n3792
@nandhakumar.n3792 Ай бұрын
(Dmk) Ethir katcheku bayam vanduruchy. Don't worry bro. We are the winner.... ❤ vijaykanth ❤ 🎉Rasigan ❤
@user-hr5nj4ym6d
@user-hr5nj4ym6d Ай бұрын
Re counting panna sollunga
@user-mo9hv6yj7f
@user-mo9hv6yj7f Ай бұрын
மாணிக்கம் வெற்றி என்று அறிவித்த அந்த திருடன் யார்
@vijayrani2723
@vijayrani2723 Ай бұрын
Captan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Ай бұрын
😂😂😂
@sivasivakumar7873
@sivasivakumar7873 Ай бұрын
கண்டிப்பாக கண்டிப்பாக
@rositharositha2246
@rositharositha2246 Ай бұрын
Recounting vote pls
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 90 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 104 МЛН