நாக்பூர் அடிமையின் பேச்சு மிக மிக அருமை.தனது தரத்தை வெகு தெளிவாக தெரிவிக்கிறார்.
@AnthoniRaj-e4m10 күн бұрын
Indira kumar super 🎉
@NaguVellayan10 күн бұрын
Arumai indrakumar😂😂😂keep it up
@arunprasath734510 күн бұрын
பெரியார் புகழ் மென்மேலும் பெருகுது
@SathishKumar-lw2ok10 күн бұрын
இந்திரகுமார் 🔥
@AnthoniRaj-e4m10 күн бұрын
Indira kumar rocking
@Name-ly2kw10 күн бұрын
ராஜேந்திரன் சார் உங்க கருத்து அருமை 👍👍👍
@jayaramanvenugopal478710 күн бұрын
வாழ்க பெரியார்
@araroav8710 күн бұрын
சீமான் ஒரு புளுகு மூட்டை…இந்திரகுமார் சூப்பர் 😂😂😂
@aslamsaleem209510 күн бұрын
மெய்யப்பன் என்பவர் இந்த விவகாரத்திற்கு தேவையில்லாதவர்.
@சுயபுத்தி10 күн бұрын
ஜோக்கர்க்காக நண்பரே
@proskan10 күн бұрын
இன்னுமாடா தமிழ் நாட்டில் இந்த தற்குறி சீமான்க்கு fire விட்டுட்டு இருக்கீங்க 😂😂😂
@deepakpalanisamy321910 күн бұрын
Teluganuku fire vedum pothu,seemanuku Vida kodatha.
@premdoss650710 күн бұрын
இன்னுமா டா... ராமசாமி வச்சு உருட்றீங்க
@svvishwa210 күн бұрын
@@premdoss6507Unga Nonna Saman dhanda urutturan.. Adharatha keta engitta illa appo edhukku pesura Mooditu po Saman 😂😂😂
@Settingyourscreenonfire10 күн бұрын
Ni poi stalin sootha nondu
@sugumaranchokkalingam26549 күн бұрын
ஆமாடா
@t.senthilkumar515310 күн бұрын
தந்தை பெரியார்🎉🎉🎉🎉❤❤❤❤
@baskaranrajakrishnan122210 күн бұрын
மெய்ப்பன் ராமசாமி எதற்கு இங்கே வரவேண்டும்? சம்மந்தமில்லையே😮
@selvarajswaminathan251010 күн бұрын
நண்பர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள்.
@J.K.K.V.ARUMUGAM10 күн бұрын
நான்கு திராவிடியங்கைலை எதிர்த்து களம் ஆடும் புலி அண்ணன் ஸ்ரீதர் வாழ்த்துக்கள்
@jkjkkenken248110 күн бұрын
கீலா ஸ்ரீதர்
@venkyj155810 күн бұрын
Puli yaa Avan yerumbbu da
@JayabaskarBaskar10 күн бұрын
சர்வர் பிரபாகரனின் தும்பிகள் தமிழ் தேசியம் என்றால் என்ன உங்கள் கொள்கைகள் தான் என்ன ஆர்எஸ்எஸ் இன் அடிவருடி தான் உங்கள் கொள்கை உங்கள் அண்ணனை தெலுங்கு சீ கயல்விழியை விவாகரத்து செய்ய சொல்லவும் தெலுங்கு கட்சிக்கு பிறந்த குழந்தைகளை விட்டு ஒதுங்கி வரவும் பிறகு தமிழ் தேசியம் என்று மலையாளி சைமன் பேசட்டும்
@JayabaskarBaskar10 күн бұрын
உங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்காக என்ன மயிரா பிடுங்கினார் நாங்கள் ஏண்டா ஈழத் தமிழர்களுக்காக போராட வேண்டும் உங்களுக்கு தேவையானதை நீங்கள்தான் போராடி பெற வேண்டும் தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து என்ன மயிரா எதிர்பார்க்கிறீர்கள் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஆமை கறி சமைப்பதற்கு பதிலாக ஈழப்போரில் ஒழுங்காக போர் போரில் இருந்திருந்தால் தனி இடம் பெற்று இருக்கலாமே அதை விடுத்து ஆமை கறி சமைத்து கொடுப்பது ஏகே 74 கற்றுக் கொடுப்பது இந்த வேலையாக இருந்தால் கடைசியில் கோழை பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டான்
@SocialJustice-q4o10 күн бұрын
Puliya! Nari polla thetiyudhu!! 😂😂
@ViMala-t9u10 күн бұрын
வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க பெரியார் வாழ்க
நான்கு திராவிட பணிக்கு இடையில் புலி தனித்து நின்று களமாடுகிறது வாழ்க தமிழ்.
@SivakumarNaeem10 күн бұрын
Super ntk
@ParanjothiP-pq7ud10 күн бұрын
திராவிடன் யாருடா தமிழன் யாருடா
@jayaramanvenugopal478710 күн бұрын
செம இந்திரா குமார்
@Kalugoo10 күн бұрын
தற்குறி மலையாளி சீமான் மாதிரியே தான் இருக்கான் தற்குறி மலையாளி ஸ்ரீதர்!
@user-0003410 күн бұрын
தமிழை சனியன் என்று சொன்ன ஈவேரா சனியனை ஒழித்தால் தான் தமிழ்நாட்டின் நிலை சரியாகும் திராவிட சனியன்கள் அதோடு ஒழிந்து போகும்
@jeyanthikalpana10 күн бұрын
Rs.200 credited daa Telungu naaya😂🎉
@araroav8710 күн бұрын
@@jeyanthikalpanaஉங்க அண்ணியே தெழுங்கச்சி தான் 😂😂😂😂
@Settingyourscreenonfire10 күн бұрын
Innuma da idha solitu irkinga
@ThuruVelan202310 күн бұрын
Pooda luusu payal thelunkan karunanithiya
@mohanr70310 күн бұрын
இந்திரகுமார் குறுக்கீட்டால் மற்றவர்கள் பேச்சை சரியாக பேச முடியவில்லை. இவர் இந்த முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்...
@செல்வநாயகம்10 күн бұрын
ஓம் தமிழர்.....
@masimalaijayaraj450710 күн бұрын
எப்பா ஶ்ரீதர்..... படிச்சிட்டு வாங்கய்யா.. இல்லன்னா.... வாய்ப்பில்லை ராஜா 😅
@waranbala60710 күн бұрын
இந்திரகுமார் முழு வேஸ்ட் 😂😂😂
@arunprasath734510 күн бұрын
இந்திரகுமார் செம
@pradeepbilla145210 күн бұрын
Seeman is correct
@kiranprasanth745310 күн бұрын
Sothula correctuh 😂😂😂
@padiyans10 күн бұрын
9:47 😂😂 இதை சொல்லி கேஸ் எல்லாம் வாபஸ் வாங்க சொல்றியா 😂😂
@premdoss650710 күн бұрын
டேய் ராமசாமி எழுதிய நூல்கள் வெளிவந்தால் திமுகவை என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்று தெரிந்துவிடும் அதனால் தான் திமுக அரசுடமையாக்க வில்லை
@parasuramgparasuramg372810 күн бұрын
மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிடுகிறேன் இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது இதுபோன்ற செயல்களை பார்த்துக்கொண்டு எவ்வளவோ காவல்துறை பாதுகாப்பு எவ்வளவு அரசின் பணம் வீணாகிறது சீமானை பிடித்து உள்ளே இடுவதில் என்ன பிரச்சனை இந்த அரசுக்கு
@sudhasudha796310 күн бұрын
தோல்வி தான் வெற்றிக்கு அடி தளம் என்றால் நான் கண்ட அரசியல் கவிதை, பழமொழி, பழமையான கருத்து எதிர்த்து அரசியல் இப்போது இருக்கு நவின காலத்திற்கு நல்லா இருக்கு
@Dinesh.3969 күн бұрын
Absolutely
@sasikumar64310 күн бұрын
Seeman anna solluvathu sari Seeman ❤❤
@kiranprasanth745310 күн бұрын
soothu la seri fake I'd Thaai oli
@JackJack-tt3gn10 күн бұрын
@@kiranprasanth7453..😂😂😂soriyar
@kumarasivana10 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@ManiKp-pm5yw10 күн бұрын
2026 நாய் டம்ளர் கட்சி 🤣 காலி
@manitamilan642110 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் வெல்லும் அண்ணா இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் ❤❤
@mariyappansudha-p7u10 күн бұрын
அண்ணன் சீமான் சொல்வது தமிழ் தேசியம் பேசுவது எல்லாம் உண்மை பிரபாகரன் வாழ்க
@kiranprasanth745310 күн бұрын
Anna apadi pesinaru unnamed pombala porukki saaman
@anbukasi704610 күн бұрын
சீமானின் பொய்கள் நீண்டு கொண்டே போகிறது தந்தை பெரியார் அவர்கள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் தமிழ் மொழியை சனியன் என்றார் சரி சொன்னார் ஏன் சொன்னார் எப்படி சொன்னார் எப்போது சொன்னார் என்ற முழு விவரத்தையும் சொல்லாமல் தற்குறி சீமான் ஒலரிக்கொண்டு திரிகிறார் .ஈவி.கே சம்பத் நடத்திய தமிழ் செய்தி என்னும் ஏட்டில் 1965 ஆம் ஆண்டு பொங்கல் மலரில் வந்த கட்டுரை தான் அது அறிவியல் விஞ்ஞான சம்மந்தமான கண்டுபிடிப்புகளும் செய்திகளும் ஆங்கிலத்தில் மட்டுமே பெருமளவில் வந்தது ஆனால் தமிழ் மொழியில் பக்தி இலக்கியங்களும் ஆண்மிக செய்திகளும் பெருமளவில் வருகிறது இந்த தமிழ் காட்டுமிராண்டி காலத்தில் இருந்து இருக்கிறது இன்னும் அதை நவின படுத்தாமல் அறிவியல் மயமாக்காமல் வட மொழி கலந்து சனியன் மொழியாக மாறி விட்டதே இவ்வளவு திட்டுறேன் எவனுக்கும் கோபம் வரலையே யாராவது ஒரு புலவனாவது என் மீது கோபம் கொண்டு சமஸ்கிருத எழுத்துகளை நீக்கி விட்டு நல்ல தமிழில் பகுத்தறிவோடு எழுதி கொடுத்தால் நானே என் சொந்த செலவில் அந்த புத்தகத்தை வெளியிட்டு பாராட்டு விழாவும் நடத்தி சன்மானமும் கொடுப்பேன் என முடிக்கிறார் .இது தமிழ் மொழியின் மீது இருந்த பற்றும் அதனால் வந்த கோபத்தின் வெளிபாடு தவிர தமிழ் ஒழிந்து விட வேண்டும் அழிக்க வேண்டும் என எப்போதும் பேசியது கிடையாது. 1954 காமராஜர் முதலமைச்சராக ஆன போது மந்திரிகளுக்கு எழுதினார் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் ஆதிகாரிகளையே நியமிக்க வேண்டும் அப்போது தான் மக்கள் பிரச்சனைகளை சொல்ல முடியும் என்றார் கன்னடம் மலையாளம் தெலுங்கு பேசும் அதிகாரிகளை அந்த அந்த மொழி பேசும் பகுதிகளுக்கு மாற்றுங்கள் என்றார் .தமிழை ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என்று சொன்னார் தமிழ் ஆட்சி மொழியான பிறகு அதற்கு பாராட்டும் தெரிவித்தார்.பார்பன அடிமையாக மாறிய சீமான் ஏற்கனவே பெரியார் ஏன் இப்படி சொன்னார் என்று அவரை புகழ்ந்து விளக்கம் கொடுத்தான் அது வேற வாய் இப்போ பேசுவது நார வாய்.
@KATHIRMALIGAI10 күн бұрын
அரசு அவருடைய பேச்சுக்களை பொதுவுடமை ஆக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் தான் ஆதாரம் தெரிவிக்க வேண்டும்
@user-ks386110 күн бұрын
திராவிடம் ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளாவில் இல்லாதபோது தமிழ் நாட்டில் மட்டும் எதற்கு
@ManiKp-pm5yw10 күн бұрын
அதனால்தான் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்தது
@ManiKp-pm5yw10 күн бұрын
சூத்திர 💐 ண்ட சங்கி
@PRINCEARUN199110 күн бұрын
@@ManiKp-pm5ywkarnataka kerala Andhra munnerma la iruku
@MK-ds2di10 күн бұрын
ஆம் எதற்கு, திராவிடியாக்கள் தமிழன் ரத்தம் குடீக்க.
@dhanapalmariappan71546 күн бұрын
@@ManiKp-pm5ywஎதிலே? திருமணம் கடந்த உறவுகளிலா? மெய்யெழுத்து பதினெட்டையும் தப்பு இல்லாமல் திராவிட சுடலைகளும் உதவாக்கரைகளும் சொல்லுவார்களா? தற்குறிகள்!
சீமானின் பொய்கள் நீண்டு கொண்டே போகிறது தந்தை பெரியார் அவர்கள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் தமிழ் மொழியை சனியன் என்றார் சரி சொன்னார் ஏன் சொன்னார் எப்படி சொன்னார் எப்போது சொன்னார் என்ற முழு விவரத்தையும் சொல்லாமல் தற்குறி சீமான் ஒலரிக்கொண்டு திரிகிறார் .ஈவி.கே சம்பத் நடத்திய தமிழ் செய்தி என்னும் ஏட்டில் 1965 ஆம் ஆண்டு பொங்கல் மலரில் வந்த கட்டுரை தான் அது அறிவியல் விஞ்ஞான சம்மந்தமான கண்டுபிடிப்புகளும் செய்திகளும் ஆங்கிலத்தில் மட்டுமே பெருமளவில் வந்தது ஆனால் தமிழ் மொழியில் பக்தி இலக்கியங்களும் ஆண்மிக செய்திகளும் பெருமளவில் வருகிறது இந்த தமிழ் காட்டுமிராண்டி காலத்தில் இருந்து இருக்கிறது இன்னும் அதை நவின படுத்தாமல் அறிவியல் மயமாக்காமல் வட மொழி கலந்து சனியன் மொழியாக மாறி விட்டதே இவ்வளவு திட்டுறேன் எவனுக்கும் கோபம் வரலையே யாராவது ஒரு புலவனாவது என் மீது கோபம் கொண்டு சமஸ்கிருத எழுத்துகளை நீக்கி விட்டு நல்ல தமிழில் பகுத்தறிவோடு எழுதி கொடுத்தால் நானே என் சொந்த செலவில் அந்த புத்தகத்தை வெளியிட்டு பாராட்டு விழாவும் நடத்தி சன்மானமும் கொடுப்பேன் என முடிக்கிறார் .இது தமிழ் மொழியின் மீது இருந்த பற்றும் அதனால் வந்த கோபத்தின் வெளிபாடு தவிர தமிழ் ஒழிந்து விட வேண்டும் அழிக்க வேண்டும் என எப்போதும் பேசியது கிடையாது. 1954 காமராஜர் முதலமைச்சராக ஆன போது மந்திரிகளுக்கு எழுதினார் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் ஆதிகாரிகளையே நியமிக்க வேண்டும் அப்போது தான் மக்கள் பிரச்சனைகளை சொல்ல முடியும் என்றார் கன்னடம் மலையாளம் தெலுங்கு பேசும் அதிகாரிகளை அந்த அந்த மொழி பேசும் பகுதிகளுக்கு மாற்றுங்கள் என்றார் .தமிழை ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என்று சொன்னார் தமிழ் ஆட்சி மொழியான பிறகு அதற்கு பாராட்டும் தெரிவித்தார்.பார்பன அடிமையாக மாறிய சீமான் ஏற்கனவே பெரியார் ஏன் இப்படி சொன்னார் என்று அவரை புகழ்ந்து விளக்கம் கொடுத்தான் அது வேற வாய் இப்போ பேசுவது நார வாய்.
@f.brightbright390410 күн бұрын
நாங்கள் தமிழர்கள் நீங்கள் திராவிடர்கள்
@kkv201510 күн бұрын
ஈவேரா வை எச்.ராஜா நாராசமாக பேசும் போது பக்கத்தில் உங்கள் தலைவர் என்ன செய்துகொண்டிருந்தார் அவை அனைத்தும் உண்மை என்று அமைதியாக இருந்திருப்பார் போல
@VV-yh4uh10 күн бұрын
இந்திரகுமார் நீங்க கலக்குங்க 😂
@mramesh314910 күн бұрын
vijyalakshmi will tell about seman
@SudhakarKarupu10 күн бұрын
❤ SEEMAN ❤😂😂😂
@SankarSharma-h2n10 күн бұрын
தேரடி குமார் தூக்கி போட்டு மிதி பேச விட மாட்டானா
@MIsmail-c7n10 күн бұрын
பெரியார் வாழ்க..வாழ்க.வாழ்க
@sivashankarmahalingam966610 күн бұрын
I know you are not tamil🇬🇧
@AbuAbubakher10 күн бұрын
@@sivashankarmahalingam9666u madayan
@judefelixgunasingham10 күн бұрын
OM TAMILER SANGI SEIMAN IS MENTAL-
@VijayKumar-k5v3u9 күн бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்
@kkv201510 күн бұрын
பொதுவெளியில் ஆதாரம் கேட்கிறீர்கள் வழக்கு ஏன் போடணும் நீதிமன்றம் மூலம் வெளியிடவேண்டும் ராம்சாமி நாயுடு பிம்பம் உடையவேண்டும்
@premdoss650710 күн бұрын
சீமான் பேசியதற்கு ஆதாரம் கேட்கும் நீங்கள் எதுக்குடா வழக்கு தொடுக்க வேண்டும்
@vinothv600010 күн бұрын
அவன் தான் ஆதாரம் கேட்டா கொடுக்கல ... அதுக்காக தான் வழக்கு😂
@premdoss650710 күн бұрын
@vinothv6000 ராமசாமி எழுதிய நூல்கள் வெளிவந்தால் திமுகவை என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்று நாறிவிடும் அதனால் தான் திமுக அரசுடமையாக்க வில்லை
@TT.STARK-vg7ge10 күн бұрын
யாருடா இவ கோமாளி 🤣🤣
@svvishwa210 күн бұрын
Adharam kudukama pesuna adhu Avadhuru dhanda Paradesi.. Adhukku Vazhakku Podama Pinna Malaya da poduvanga Porambokku ☝️😂
@ajithkumarn862310 күн бұрын
ஆதாரம் கொடுத்தால் எதற்கு வழக்கு கொடுக்க போறாங்க? சீமானிடம் ஆதாரம் கேட்டால் விடுதலையில் உள்ளது பூட்டி வைத்து இருக்கிறார்கள் என்கிறார், அவர் சொன்னபடியே பூட்டி வைத்திருக்கிறது என்றால் சீமான் எப்படி அதை படித்திருக்க முடியும்??? பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் அதைவிடுத்து தகாத வார்த்தையில் பேசவேண்டாம் நண்பா
@amarpaul-x8w10 күн бұрын
தமிழர்கள் திராவிடத்தை வம்பிழுப்போம்... ஏனென்றால் தெலுகு கூட்டம் எங்களையே கேவலப்படுத்துவீங்க திருப்பி கேட்டா கத்துறீங்க... கண்டிப்பாக கேட்போம்....😂😂😂😂 கத்தி கதறி சாவுங்கள்...
@tamil055310 күн бұрын
அண்ணன் சீமான் பேசியது சரியே தமிழர்கள் அண்ணன் சீமான் பக்கம் தான் 💪👊
@ManiKp-pm5yw10 күн бұрын
அப்படியா நான் தேவன் டா ஆனால் சைமன் வாய் புண்டைய ஒடைக்கனும்போல இருக்கு
@samnivi553010 күн бұрын
ஸ்ரீதரை பேச விடாமல் தடுக்க எத்தனை வாய்..
@radhakrishnankrishna386810 күн бұрын
Ntk ❤ I❤❤❤❤
@babug527510 күн бұрын
வென்றது திராவிடம், நான்கு திராவிடர்கள் சேர்ந்து நெறியாளர் உட்பட, தமிழர் ஶ்ரீதரை வென்றார்கள் வென்ற அணிக்கு வாழ்த்துக்கள்...
திமுக சார்பில் பங்கு பெரும் மனிதர்கள் அனைத்து விவாதங்களிலும் மற்றவர்கள் பேசும்போது குறுக்கிடுவதும் அடிவயிறு தொண்டைக்கு வரும் அளவிற்கு கத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள் பாவம்
@Irumporai10 күн бұрын
இந்த நெறியாளர் நாம் தமிழர் பேசும் போது 90% குறுக்கிடுறார் போதாதைக்கு மற்றவர் களும் குறுக்கிடுவதை அனுமதிக் கிறார் பெரியாரை ஆதரிக்க மூன்று பேர் எதிர்த்து பேச நாம் தமிழர் மட்டும் இது ஒரு விவாதம் நல்ல நடுநிலை
@AnnaDuraiDurai-x2f10 күн бұрын
Indra kumar oru 200 ups
@dineshkumardineshkumar878810 күн бұрын
No 500 rs
@paulwalker720810 күн бұрын
NTK🔥🔥🔥🔥
@elsonfernando35610 күн бұрын
நெறியாளர் வாகன காசுக்கு ஜிங்சங் நல்ல அடிக்கிறாரு
@MK-qj9ne10 күн бұрын
யாருகிட்ட சீமான்கிட்டயா
@visuk690510 күн бұрын
அப்போ நீங்க குடுத்தா உங்களுக்கும் ஜால்ராவா
@KanagaBhavan10 күн бұрын
E VE RAMASAMY NAYAKKAN IS TAMILS ENEMY
@senthilkrishnan127310 күн бұрын
Ntk👍
@shrinivasanseetharaman962310 күн бұрын
DMK and admk same
@malickj5710 күн бұрын
வாசிப்பு பழக்கம் இல்லாதவர் என்று சொல்வது தவறானது
@mohanthennarasumohan474310 күн бұрын
யார்றா...இந்திரகுமாரு
@prasathnarayanan305710 күн бұрын
Iloru இழி பிறவி 😢😢😢😢😢😢
@சுயபுத்தி10 күн бұрын
சுயபுத்தியுடன் பேசும் மனிதன்
@vivasure22669 күн бұрын
தெலுங்கன் அந்த புத்தியில் தான் பேசுவான் @@சுயபுத்தி
@kkv201510 күн бұрын
அய்யா உள் நோக்கமோ வொளி நோக்கமோ அவரது மொத்த குரல் ஒலி மற்றும் கட்டுரைகளை வெளியிடுங்கள் மாற்று கருத்து இருந்தால் விவாதம் நடக்கட்டும்
@sivakumarnathan575810 күн бұрын
இவன் பத்தியாளர் இந்திரகுமார் 200உபி
@jjayapandian69310 күн бұрын
அவர் இல்லை என்று சொல்லவில்லை
@dineshkumardineshkumar878810 күн бұрын
No evan 500 உ பி
@perumalperumal-sg2ri10 күн бұрын
சிமான்🎉🎉🎉
@viswanathvaithilingam10 күн бұрын
Seeman fraud
@Palaniyammal-b2x10 күн бұрын
🖤🖤♥️♥️
@THEEKARUTHU10 күн бұрын
ஒருவர் பேசும்போது மற்றவரின் மைக்கை ஆப் செய்யவேண்டும் . அப்போதுதான் மற்றவர் தலைவிடமுடியாது . இப்படி குறுக்கே பேசுவதால், குறுக்கே பேசுபவரின் கருத்துதான் தோற்றுப்போகிறது . இதை முதலில் நெறியாளரும் புரிந்துகொள்ளவேண்டும் .
@VinayagamV-l1v10 күн бұрын
மிக சரி அதே போல் நெறியாளர் மைக்கையும் கேள்வி கேட்டபின் அணைக்க வேண்டும் அவர் கருத்தை திணிக்க அனுமதிப்பது சரியா என்பதை பார்வையாளர்கள் தீர்மானிக்க வேண்டும் இந்த பதிவில் அவர் குறுக்கீடு எல்லைதாண்டியது