Chennai Book Fair 2024 | புத்தகங்களை அள்ளி குவிச்சிருக்காங்க - களைகட்டிய சென்னை புத்தக கண்காட்சி

  Рет қаралды 13,588

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 18
@kalaiselvid2206
@kalaiselvid2206 19 күн бұрын
நான் 1997 முதல் புத்தக கண்காட்சி க்கு வருகிறேன் 20அ30வாங்கி ஆண்டு முழுவதும் படித்து விட்டு அடுத்த புத்தகம் கண்காட்சி எப்போது வரும் என்று எதிர்பார்த்திருப்பேன் பிள்ளை கள் உறவினரை காட்டிலும் சிறந்தது புத்தகம் என் உயிர் நண்பன் புத்தகம்
@krishmurthy945
@krishmurthy945 19 күн бұрын
புத்தக கண்காட்சி தமிழக அரசு கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் வந்து புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் நாங்கள் படிக்கும் போது புத்தகங்களை படித்து தான் வரலாற்று நூல்கள் மற்றும் பல வாழ்க்கை உளவியல் சிந்தனை கொண்ட புத்தகத்தை தான் நான் படித்து இருக்கிறேன் இதன் மூலம் தான் நான் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் தெறிந்து கொண்டேன் எனக்கு இப்போதும் கைபேசி இருந்தும் புத்தகங்களை படித்து கொண்டு தான் இருக்கிறேன் நான் முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு படித்தவன் ஆதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் இதன் மூலம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றக்கூடியதாக இருக்கும் தமிழ்க அரசுக்கு வாழ்த்துக்கள் நன்றி.
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 19 күн бұрын
புத்தகங்கள் என்பது மாணவர்கள்/இளைஞர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருமே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தக்கொள்ள வேண்டும்!
@fahimraphael9532
@fahimraphael9532 19 күн бұрын
Ennoda 3 books release aayirukku. In seethai Pathippagam stall no 413,414. 1. Elroys 30 days of may, 2. Anti Christ Island, 3. Old Man Richard. 3 books bro. Nan ippo than introduce aaguren. Moonune English title but Tamil novels than. Lite fantasy, horror, crime thriller 3 genres.
@LOVELY_Maker
@LOVELY_Maker 19 күн бұрын
Welcome 🤝
@fahimraphael9532
@fahimraphael9532 19 күн бұрын
@LOVELY_Maker thanks
@m.v5792
@m.v5792 19 күн бұрын
Anti Christ iland enna book ? Bro
@fahimraphael9532
@fahimraphael9532 19 күн бұрын
@@m.v5792 1965 backdrop LA nadakkak kudiya oru Horror Story bro
@liv-lov-laf
@liv-lov-laf 19 күн бұрын
Yes. "The toilet seat book"(கழிவறை இருக்கை)❤ is something and the core of the book, really society should focus about.
@tamilselvib6739
@tamilselvib6739 18 күн бұрын
Books transform you so get ready to transform yourself.
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 18 күн бұрын
பிருஹஸ்பதி என்ற ஆசிரியன் மனைவி தாரா பிருஹஸ்பதியின் மாணவன் சந்திரன் அழகில் மயங்கி அவ்னுடன் ஓடிப்போய்ப் பெற்ற பிள்ளை புதன் நாம் 9 முறை சுற்றி வந்து வணங்கும் தெய்வங்களில் ஒருவர், மகாபாரதம் இது போல் நம் கடவுள்களைப் பற்றி நிறையச் சொல்லீருக்கிறது. படித்துப் பயன்பெறுங்கள்.
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi 17 күн бұрын
Always be a Book lover 💖💖💖❤
@paulraj6919
@paulraj6919 19 күн бұрын
Address please
@vignesharasu9788
@vignesharasu9788 19 күн бұрын
Chennai nandhanam YMCA Ground
@m.v5792
@m.v5792 19 күн бұрын
​@@vignesharasu9788how many days bro???
@vignesharasu9788
@vignesharasu9788 19 күн бұрын
​@@m.v5792from Dec 27 to January 17
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 19 күн бұрын
@@m.v5792Until Jan 12th
@sumathits4442
@sumathits4442 18 күн бұрын
15 days
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Superstar🔥 Rajanikanth Ultimate Speech at Kalaignar Enum Thai Book Launch
22:22