தனது கடமையை சரியாக செய்யாத ஆளுநர் சட்டமன்றத்திலிருந்து வெளியேறியது மாதிரி தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டும். தண்டச்சோறாக மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக அனுபவிக்கக்கூடாது.
@janarthanamv9414Күн бұрын
வாய்புல்ல ராசா. த்ராவிடியாளை கதறக் கதற
@VijayakumarK-g3wКүн бұрын
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தேசியகீதத்தையும் சேர்த்து இந்த ஆரியன் ரவி அவமதித்து இருக்கிறார்.
@janarthanamv9414Күн бұрын
த்ராவிட்டைகள் கதறல் கேக்கலா இன்னும்
@SPalanisamiКүн бұрын
அரசு வேலை செய்யாத வனுக் குசம்பளம் மற்ற சலுகைகளைநிறுத்தவேண்டும்
@athavaneserviceКүн бұрын
F⁰h⁰t⁰y0t
@arunachalamparamasivam9858Күн бұрын
P.H.பாண்டியன் போல வானுயர அதிகாரத்தை வைத்து சபாநாயகரே அறிக்கையை படிக்கலாம்.தமிழ் நாட்டு நலனே முக்கியம்.
@sudaroli4542Күн бұрын
போன வருடம் ஆளுநர் ஓடும் போது இன்னும் தேசிய கீதம் பாடவில்லை அதுக்குள்ள போகாதீங்க என்று அப்பாவு ஐயா கூப்பிடும் போது ஏன் இந்த விளக்கம் கொடுக்கவில்லை. ஆளுநர் நாடகம் போடுகிறார்
@kanniappanim917Күн бұрын
தராசு ஷியாம் விளக்கம் மிகவும் சரியானது.
@sougoumarsam5929Күн бұрын
கவர்னர் மாளிகை செலவு மற்றும் அவர் ஊதியம் வழங்குவதை தமிழகஅரசு நிறுத்தவேண்டும்.
@Ranchit_MКүн бұрын
தேசியகீதம் பாடவேண்டும் என்பது மரபு. சட்டம் ஒழுங்கு பற்றி மக்கள் பேசுபொருளாக இருப்பதை திசைத்திருப்ப தேவையில்லாத பிரச்சனையை கிளப்புகிறது கேப்மாரி திமுக. இவர்களுக்கு மக்கள் செருப்படி கொடுக்கப்போவது உறுதி.
@MuthuramalingamV-qo3orКүн бұрын
22:21
@susindranshanmugam4719Күн бұрын
அவனுக்கு சம்பளம் தர கூடாது
@kspdpm630910 сағат бұрын
அப்படியே மந்திரிகள்,எம்,எல்,ஏ க்கள் மேயர்,நகராட்சி உறுப்பினர் சம்பளமும் மக்கள் வரிப்பணம் தண்டம்
@nirmalabarath40896 сағат бұрын
சரிங்க சங்கி😂😂😂@@Ranchit_M
@bsridhar3982Күн бұрын
தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழை மதிக்காத யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ அருகதையற்றவர்களே ❤
@Mohideen11Күн бұрын
You are right
@sarkumar1753Күн бұрын
Sridhar. அவர்களே, உங்கள் கருத்து "தமிழன்" என்று சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை I P S, /L. முருகன் போன்றோருக்கும் பொருந்தும் அல்லவா?
@Vincent-i2iКүн бұрын
@@sarkumar1753 அவர் கண்ணாடிக
@CangikliyanКүн бұрын
இந்தியாவில் இந்து சமணம் பௌத்தம் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே ஓட்டு உரிமை கொடுக்க வேண்டும் இது பீம்ஜி எம்பேத்க சொன்னது
@AMBATTANVIKMANDAIYANКүн бұрын
வாழும் கரு நா நிதி ஞானசேகரன்
@kumarg4031Күн бұрын
தேசிய கீதம் புறக்கணிக்கப்படவில்லை, மாறாக ஆளுநர்தான் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்து இருக்கிறார். இது சட்டப்படி தவறு.. ஆளுநர் பதவியே தேவையில்லாத ஒன்று..
@natarajandaimond5592Күн бұрын
ஆளுநர் அவர்கள் அரசியல் செய்கிறார்.அவர் அரசியல் செய்ய பாஜகாவில் சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும்.
@soundharrajan8827Күн бұрын
Armour Urai Lama Satta para
@gopalvenkatesh115Күн бұрын
Enna bro Annamalai ku potiya mama ariyanai serasolkirergala 😂
இந்தியாவில் இந்து சமணம் பௌத்தம் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே ஓட்டு உரிமை கொடுக்க வேண்டும் இது பீம்ஜி எம்பேத்க சொன்னது
@janarthanamv9414Күн бұрын
அப்புடித்தான் செய்வாராம்ல
@Kasinadhan-z9sКүн бұрын
தமிழ்மக்கள் வரியில் சம்பளம் பெரும் கவர்னர் தமிழமக்களை அவமதிக்கிறார்
@varadharajulubd1166Күн бұрын
அப்போ முதலமைச்சரும் அமைச்சர்களும் மக்கள் வரிப்பணம் இல்லாது பொது சேவையா செய்கிறார்கள் இ வே ராமசாமி போல பேசக்கூடாது
@AMBATTANVIKMANDAIYANКүн бұрын
வாழும் கரு நா நிதி ஞானசேகரன்
@susindranshanmugam4719Күн бұрын
அவனுக்கு சம்பளம் தர கூடாது
@rakshanns7g435Күн бұрын
ஆரிய ரவி இது தமிழ் நாடு அரசு இங்கு எங்கள் தமிழ் தாய் வாழ்த்து தான் தமிழ் நாட்டில் பாட முடியும். கடைசியாக தான் தேசிய கீதம் பாடும் வழக்கம் தமிழ் நாடு இங்கு வேகாது ஆரிய தாத்தா
@kponnambalam5523Күн бұрын
தமிழ் நாட்டிற்கு இவர் கவர்னராக இருப்பதே அவமானம்
@dhanashekar4682Күн бұрын
ஆளுநர் பதவிக்கு அருகதை இல்லாதவர்.நமது ஆளுநர். கவர்னர் மாளிகை செலவு மற்றும் அவர் ஊதியம் வழங்குவதை தமிழகஅரசு நிறுத்தவேண்டும். (like telangana goverment)
@kentclark1612Күн бұрын
தேசிய கீதத்தை முதலில் பாடியிருந்தால் மாநிலத்தில் தானாகவே விலைவாசி குறையும்ன்னு தீர்க்கதரிசனம் கண்டிருப்பார், மக்கள் மீது அளவுக்கு அதிகமான பற்று உள்ளவராக இருப்பார் போலே
@kanniappanim917Күн бұрын
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்கமுடியாது என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.
@rajakaif.m5593Күн бұрын
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தவறுகளுக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க்க வேண்டும்
@skpjailani7631Күн бұрын
தராசு சியாம் கருத்து மிகவும் அருமை
@kanniappanim917Күн бұрын
தராசி ஷியாம், விளக்கம் அருமை.முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மதிப்பிற்குரிய திரு பாலச்சந்திரன் ஐயா விளக்கம் மிகவும் சரியான ஏற்க்கூடியது.வாழ்த்துக்கள் ஐயா 🙏💐
@johnmichael5333Күн бұрын
தயவுசெய்து இந்த ஆளுனரை புறக்கணிப்பு செய்வது தமிழ் நாட்டிற்கு நல்லது .
@durairaj9687Күн бұрын
ஆளுனருக்காக தமிழ்நாடு இல்லை ,தமிழ்நாட்டுக்காகதான் ஆளுனர்.
@sarkumar1753Күн бұрын
Durai raj இந்த உண்மை கூட தெரியாமல் ஆளுநர் பதவியில் சவாரி செய்வது கேவலம்!
@AMBATTANVIKMANDAIYANКүн бұрын
வாழும் கரு நா நிதி ஞானசேகரன்
@SivanmoorthySubramanian-b2bКүн бұрын
Good
@sachinjayam6069Күн бұрын
Amadaaa😂😂😂sanki😂😂😂@@AMBATTANVIKMANDAIYAN
@mahaganapathy9194Күн бұрын
@@AMBATTANVIKMANDAIYAN போடா அம்பட்டன்
@arthanarisubramanian8806Күн бұрын
தமிழ்நாட்டையும், தமிழகமக்களையும் , (நமது வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு, ) அவமதிப்பதே இவர் தொழிலாக கொண்டு உள்ளார்.
@Thayageesan2023-uw1zzКүн бұрын
Central government should withdraw Tamilnadu Governor.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காத, தமிழ்த்தாய் வாழ்த்தை பாட விரும்பாத' உரையை படிக்க மனதில்லாமல் ஓடுகிறார்.
@sokkalingamsokkalingam4386Күн бұрын
ஆளுனர்.அரவேக்காடு
@mohankr3572Күн бұрын
How about IMSAI ARASAN IRANDAM KOLAIGNAN????
@susindranshanmugam4719Күн бұрын
அவனுக்கு சம்பளம் தர கூடாது
@smb2k2416 сағат бұрын
முதல்வர் ஸ்டாலின் முன்னாடி கூறியது போல், இந்த ஆளுநர் ஆளும் கட்சிக்கு உதவி செய்து கொண்டேஇருப்பார். மக்கள் உணர்ச்சி பொங்கி ஓரணியில் திரள வாய்ப்பளிக்கும்.
@ThangarajM-ih3ivКүн бұрын
சிறப்புஷியாம்
@subbup276018 сағат бұрын
மத்திய அரசு இந்த கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்
@suryajustin8004Күн бұрын
ஆளுநர் ஆர் என் ரவி யின் இந்த செயல் மிகவும் கண்டணத்திற்கு உறியது ஆளுநர் தமிழகத்திற்கு எதிரி
@rajabullakhan183Күн бұрын
டெட் பாடி மட்டும் இப்ப ஆட்சியில் இருந்தா இன்னேரம் தேசியகீதம் தான் ஒளிந்திருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்டிருக்கும்
@mohandasserrasen5357Күн бұрын
💯
@mahaganapathy9194Күн бұрын
அவன் தான் படுத்தே விட்டானே
@mahaganapathy9194Күн бұрын
அரசு நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்படும். நிகழ்ச்சி நிறைவில் தேசியகீதம் இசைக்கப்படும். அது தான் மரபு. இதற்கு கட்டுப்பட்டு ஆரியன் ரவி தமிழ் நாட்டில் விரும்பினால் இருக்கட்டும். இல்லையேல் பதவியை ராஜினாமா செய்து விட்டு தாராளமாக பீகாருக்கு செல்லலாம். அதற்கு தடை ஏதும் இல்லை. Good bye R N Ravi
@mahaganapathy9194Күн бұрын
ஆர்யன் ரவி நீட் தேர்வு ரத்து மசோதாவை இவர் கையெழுத்து போடாமல் ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்பியது ஏன் சொல்வானா ஆர்யன் ரவி
@bhaskaranps6523Күн бұрын
எந்த மாநிலத்தில் தேசிய கீதம் தொடக்கத்திலும் இறுதியிலும் பாடப்படுகிறதோ அந்த மாநிலத்திற்கு ஓட வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் என்ன வேலை?
@suryajustin8004Күн бұрын
ஆளுநரை சட்டமன்றத்திற்கு அழைக்கவே கூடாது
@sankaransubramaniam4943Күн бұрын
நான் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக என்ன ஆட்டம் வேணா போடுவேன். ஆனால்.....
@Tamizan-un8coКүн бұрын
நான் எம்ஜிஆர் கால அதிமுக. ஆளுநர் சட்ட பேரைவையை அவமதிக்கிறார். எனவே ராஜினாமா செய்துவிடுவதே சிறந்தது. வாழ்க ஜனநாயகம்
@GopiM-h9xКүн бұрын
ஆளுநர் அவர் வேலையை செய்யவில்லை எனவே அவர் தேவை இல்லை
ஒன்றிய அரசு ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையிலேயே பற்று உள்ளவராக இருந்தால் மாண்புமிகு ஒன்றிய அரசின் தலைமை அமைச்சர் வழி வகுக்கவேண்டும் என்பதே சரியாக இருக்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.
@abiramis-k6tКүн бұрын
போன மாதம் அப்பாவு சொன்னபோதே, இது போல நடக்கும் என்று,,, அப்பாவு சொன்னதை எடுத்து பாருங்கள்,,,
@kayalsusai9699Күн бұрын
தமிழ்நாட்டு மக்கள் வரிப் பணத்தில் இருக்கிற கவர்னர் பொறுப்பு இல்லாம நடக்கிறார் வீட்டில் கோவப்பட்டு போர மாதிரி போறார் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வராதவர் எதற்கு ஆளுநர் பதவி தேவையில்லாதது
@ChinnaiahMariyappanКүн бұрын
Super ❤❤❤❤❤❤❤Dmk
@GopiM-h9xКүн бұрын
நான் பள்ளியில் படிக்கும் போது கூட தேசிய கீதம் கடைசியில் தான் பாடப்பட்டது.
@tamilselvans9250Күн бұрын
ஆளுநராக இவர் காலம் நீட்டிக்க பட்டு உத்தரவு பிறப்பித்தது உண்டா... இல்லையேல் இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காரணம் என்ன....
UNAKU ALUNAR SUNNAVI VOIPODA THUGUTHI ILLATHA PIMP DMK NAY PODI MANIPURI VOU PODA ALL CWNDUMAM POI ANGE UTKARUDI
@petriclazarroyappan7448Күн бұрын
இந்த ஆளுனரின் சொந்த விருப்பத்தின் படி தமிழ்நாடு சட்ட பேரவை இயங்காது. அதற்கென சில நடைமுறைகள் உள்ளது இந்த ஆளுக்காக எதையும் மாற்றிக் கொள்ள முடியாது.எந்த சட்டப் பேரவையில் முதலில் தேசியகீதம் இசைக்கப் படுகிறதோ அங்கே போகட்டும்.
@easypesy916917 сағат бұрын
கவர்னர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவேண்டும்
@MuthuPandi-dy5udКүн бұрын
ஆளுநர் மகனே உனக்கெல்லாம் இந்த பதவிக்கு இவ்வளவு பணம் செலவுசெய்வது தெண்டம்
@jamesgoldchandra5644Күн бұрын
இப்படியான ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா?
@nsundar92Күн бұрын
தேசிய கீதத்தை தமிழ்நாடு அரசு அவமதித்து விட்டது என்று x தளத்தில் வெளியிட்டு இருப்பதன் மூலம் இந்தியா முழுவதும் இந்த அரசுக்கு எதிராக ஒரு கருத்தை மீண்டும் உருவாக்க நினைக்கிறார்.
@kanniappanim917Күн бұрын
மிகவும் சரி.
@shaikallaudeen-ez6luКүн бұрын
கவர்னர் எதிர்த்து யாரும் போராடவில்லை இந்த நிகழ்ச் சி அண்ணா திமுகவில் நடந்திருந்தால் ஜெயலலிதா இருக்கும்போது இந்த கவர்னருக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றிருக்கும் திமுகவில் இருக்கும் தொண்டர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது இந்த நிகழ்ச்சிக்கு திமுக தொண்டர்கள் பொங்கி எழுந்திருக்க வேண்டும் தமிழையும் தமிழ் தாய் வாழ்த்தையும் கவர்னர் புறக்கணிக்கிறார் என்றால் அவர் தமிழ்நாட்டிற்கு தேவையா என்று திமுக யோசிக்க வேண்டும்
@KrishnaKumar-yk4yu17 сағат бұрын
60 களில் சினிமா தியேட்டர்களில் படம் முடிந்த பிறகுதான் திரையில் தேசிய கீதம் கோடி அசைய இசைக்கப்பட்டது. அப்போது எந்த கவர்னரும் அல்லது அன்றைய மத்திய அரசும் ஆரம்பத்திலேயே தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று அப்போது சொல்லவில்லை. இப்போது இந்த வெட்டிப்பேச்சு வீணர் கவர்னருக்கு மட்டும் ஏன் குடைகிறது.
@BahurudeenKklКүн бұрын
ஆளுநர் ஒன்றிய ஏஜென்ட் ஆர் என் ரவி
@krishnamurthyrajunaidu7599Күн бұрын
Firts we are Tamilians and then only Indians.
@selvaperia851219 сағат бұрын
தேசிய கீதம், கொடியை ஆர் எஸ் எஸ் மதிக்க மாட்டார்கள். சாத்தான் வேதம் ஓதும் ஆளுநர்.
@kannaneaswari112421 сағат бұрын
டேய் நாங்க ஆரம்பிக்கும் போது தமிழ்த் தாய் வாழ்த்தும் முடிக்கும்போது ஜன கண மன பாடுவோம் 😂😂😂😂
@JeyaharanC-HanuReddyRealtyOMRКүн бұрын
Admai edapadi admai to Governor adimai admaigal edapadi admai edapadi no chance in tamilnadu
@naveensujith1616Күн бұрын
தமிழ் நாட்டு மக்களின் உணர்வை கூட மதிக்க முடியாத கவர்னர் வேண்டாம் இனி தமிழ் மக்களுக்கு... இதில் அனைத்து அரசியலும் ஓன்று கூட வேண்டும்... ஓட்டுக்கு புறம் பேச வேண்டாம் அரசியல்வாதிகள்.. தமிழ் மக்கள் பார்த்து கொண்டு இருக்கார்கள்...
@Kasinadhan-z9sКүн бұрын
ஆளுநர் ஆரியக்கூதடுகிறார்
@kanniappanim917Күн бұрын
ஐயா கிறிஸ்துதாஸ் காந்தி ஆளுநரின் நடவடிக்கை சரியில்லை என்று மிகவும் சரியாக கூறியுள்ளார்.
@johnmichael5333Күн бұрын
நெறியாளினிக்கு தமிழ் உணர்வு வேண்டும்.
@krishnarajs1980Күн бұрын
ஆளுநரை ஏன் கூப்பிடனும் கூப்பிடாமயே விடலாமே
@inbakirubaharanКүн бұрын
ரம்மியாரின் புது விளையாட்டு
@Kasinadhan-z9sКүн бұрын
கவர்னர் செயல் துரைத்தனம், நரித்தனம்
@BahurudeenKklКүн бұрын
ஆளுநர் புரோக்கர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி திமுக
@habeebrahman3848Күн бұрын
Mr. Chirtudas (Retired IAS) comments are very excellent. The Governor is creating the Problem. He is not interested to read the budget message.
@k.s.ramachandrank.s.rama-db7pdКүн бұрын
இனிமேல் இந்த ஆளுநரை அழைக்காமல் சபையை நடத்துவதற்கு உறிய ஏற்பாடினை செய்ய வேண்டும் நமது சபையை மதிக்காத ஆளுநரை நாம் மதிக்க வேண்டியதில்லை நமது வரிப்பணத்தில் அவருக்கு சாப்பாடு சம்பளம் கொடுக்க தேவை இல்லை இதை செய்வதற்கு நமது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@Stephenraj-tx1wjКүн бұрын
தொடர்ந்து வடை அவர்களால் தமிழகம் புறக்கணிக்கவும் அவமதிக்கப் படுகிறது தமிழ்நாட்டிற்கு முதல்வராக இருக்கிற ஸ்டாலின் பிரதமர் என்று அறிவிக்க வேண்டுமா என்பது புரியவில்லை ஊரெல்லாம் அம்மணமாக இருக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் கோமணம் கட்டிக் கொண்டு இருப்பதாக கவர்னர் கேட்கிறார்
@rajendrana9269Күн бұрын
Admk ஆட்சியில் தேசிய கீதம் தான் முதலில் போட்டார்களா