🔴Sollathigaram | MGR பாணியில் கூட்டணி அமைப்பாரா Vijay? விஜயைவிட நானே பெரியவன் என Seeman சொல்வது ஏன்?

  Рет қаралды 34,888

News18 Tamil Nadu

Күн бұрын

🔴LIVE: Sollathigaram | MGR பாணியில் கூட்டணி அமைப்பாரா விஜய்? விஜயை விட நானே பெரியவன் என சீமான் சொல்வது ஏன்? | Thalapathy Vijay | Seeman | Naam Tamilar Katchi
#Sollathigaram #Seeman #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - kzbin.info/www/bejne/op-rpXpvjrGkpZY
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - kzbin.info/aero/PLZjYaGp8v2I_HFXd8WWrdeoQGsdqJ_9Qn
🔹 UNBOX - kzbin.info/aero/PLZjYaGp8v2I8owCcGm38MeeBeKdZbbxEF
🔹 CHENNAI EXCLUSIVE - kzbin.info/aero/PLZjYaGp8v2I_UqmFTTKlSoAymLTuCYxWw
🔹 IN DEPTH - kzbin.info/aero/PLZjYaGp8v2I_iKxvPH4qAg3ojth0bK1fy
🔹 CINEMA18 - kzbin.info/aero/PLZjYaGp8v2I_6bYQiPiremeYq6sTFO7Yc
🔹 VANAKKAM TAMIL NADU kzbin.info/aero/PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
🔹 MAGUDAM AWARDS 2022 - kzbin.info/aero/PLZjYaGp8v2I9IA54LbLuKEbtxJJFAP8Fk
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ News18TamilNadu
Follow us @ News18TamilNadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 130
@uthayasooriyanarul2937
@uthayasooriyanarul2937 Күн бұрын
எப்படியாவது தமிழர்களை ஒன்று சேரவிடக் கூடாது என்பதற்கான விவாதம் என்பதே எனது கருத்து, சீமான் விஜய் ஒன்று சேரக் கூடாது இது தான் இவர்களின் நோக்கம்.
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 Күн бұрын
நீங்கள் ஒரு நல்ல அரசியல்வாதியாக மாற விரும்பினால், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே முதல் மற்றும் முக்கிய வேலை. மக்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறாக உள்ள பிரச்சனைகளை தினமும் தீர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உங்களை நம்புவார்கள்.
@ramasethupathyp3661
@ramasethupathyp3661 2 күн бұрын
நாம் தமிழர் மீது குதிரை ஏற காத்திருக்கும் விஜய்?? நாம் தமிழர் தம்பி தங்கைகள் இதற்கு சம்மதிப்பார்களா என்று தெறியாது?
@jacobraj9202
@jacobraj9202 Күн бұрын
What a joke..he is having more than 1crore joined in tvk
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 18 сағат бұрын
விஜய் 15சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுவார்.
@user-rl4ut5py2x
@user-rl4ut5py2x 2 күн бұрын
நாம் தமிழர் தம்பிகள் நாங்கள் ஒருபோதும் தோல்விக்கு அஞ்சுவதே இல்லை.வெற்றியென்பது இலக்கு.தோல்வியென்றாலும் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் காட்டுவதே எங்கள் விடியலில் கிழக்கு!!!பிரியன் பயமுறுத்துகிறார். இந்த பயமுறுத்தல்களுக்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம்!!!
@ganeshpillai6650
@ganeshpillai6650 Күн бұрын
Waiting media my brother senthamilan Seema 2026 Tamil Nadu chief minister great leader seeman waiting Vijay battery kalagam I am waiting brother 🔥🐅🗡️♥️💯✍️👍👏🙏
@k.gautham246
@k.gautham246 2 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்
@aslamsaleem2095
@aslamsaleem2095 Күн бұрын
பத்திரிகையாளர் உமாபதி அவர்கள் சொன்னது போல 8 சதவீதம் வாக்காளர்கள் காமெடியன்ஸ் இருக்கிறார்கள் அந்த வாக்குகளை பெற்று விடத் தான் சீமான் விஜய் போன்றவர்கள் அரசியல் செய்கிறார்கள்.
@seranm1132
@seranm1132 2 күн бұрын
சீமானே பெரியவர் என கூறுவது ஒருவேளை விஜய்யுடன் கூட்டணி வைத்ததால் சீமான் தான் முதல்வர் என விஜய் கூற வேண்டும் என்பதற்காகவே.
@sarasaravanan9408
@sarasaravanan9408 Күн бұрын
அப்போ விஜய் eh CM nu சொல்லிடலாமா??? Vijay ku என்ன boss தெரியும்.. பணம் இருக்கு famous face இது போதுமா??
@jacobraj9202
@jacobraj9202 Күн бұрын
​@@sarasaravanan9408he is a very genuine person
@sarasaravanan9408
@sarasaravanan9408 Күн бұрын
@@jacobraj9202 who is that genuine person... U mean Vijay or ???
@balasuresh1386
@balasuresh1386 Күн бұрын
பிள்ளை பிறந்த பின் பேர் வைக்கலாம் 😂
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv 2 күн бұрын
Seeman Neenga periyavar ah irundhukonga but enga TVK side varaamal irunga engaluku adhu podhum 🙏
@arulajit1046
@arulajit1046 2 күн бұрын
பத்தோடு பதினொன்றாக ஆக போகிறார் விஜய்
@saravanane5834
@saravanane5834 Күн бұрын
Correct this will going to happened 100%
@varmanbuvan6748
@varmanbuvan6748 2 күн бұрын
திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤ நாம் தமிழர்❤️🌹❤️
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Күн бұрын
நாம் தமிழர் பாராளுமன்ற தேர்தலே தனித்து நின்று 8 சதவீதம் என்றால் அண்ணன் சீமான் தம்பி விஜய் என்ன தவறு சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி சிந்தித்து பாருங்கள் தெரியும் மகிழ்ச்சி
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i 2 күн бұрын
கூடா நட்பு கேடாய் முடியும் விஜய் அவர்களுக்கு தனி பட்ட முறையில் ஒரு சின்ன அறிவுரை 🙌🥰
@sarasaravanan9408
@sarasaravanan9408 Күн бұрын
விஜய் கூட்டணி நாங்களே விரும்பல... ஆனா விஜய் கு loss nu nee epadi சொல்ற... யோவ் தனித்து நிண்ணு எல்லா அடக்குமுறை ஒடுக்குமுறை லாம் ஒடச்சி வந்து இருக்கு நாம் தமிழர்... Mind it.. எதும் தெரியாம பேசாத
@rizwanfarook7570
@rizwanfarook7570 Күн бұрын
ஏன்யா எப்ப பார்த்தாலும் MGR KALINGAR JAYALALITHA என்று சொல்லி கொண்டே இருப்பீங்க, இது 2026 புதுமுக வரட்டும்யா.. தமிழகம் 800,000,00 கடனாக இருக்குங்க.. 😂 இதுல என்ன வீணாக செத்த தலைவர்கள பற்றி பேசுறீங்க
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 Күн бұрын
Bro rizwan ANGRY REALITY BUT NTL AJANDA FINENCE ACCONAMIC IDEA??? EXAMPLE RESAND SAME VOICE PROPERTY IT'S AAM AADMI WASHOUT 18./. VOTE SHARE TWO PARTY NTL??? VIJAY??? TASTING ALL REATY 82./. ALL PARTY HANDLING IT'S NO ZE BHOM BHA
@prakash0750
@prakash0750 2 күн бұрын
Thalapathy Topic Timing ?
@jabarulla9744
@jabarulla9744 2 күн бұрын
இளைஞர்கள் அரசியலில் புளித்து போனார்கள் என்றால்
@vinokutty..1997
@vinokutty..1997 Күн бұрын
நான் விஜய் ரசிகர் தான் விஜய் வந்தாலும் அண்ணன் சீமானை முதல்வர் ஆக்குவது தான் சரி.... அது விஜய் கும் தெரியும்... இந்த DMK & ஊடகம் சேந்து இப்படி தான் இனி விவாதம் நடத்துவார்கள்.. தமிழன் ஒன்று சேர கூடாது என்பது தான் நோக்கம்... புரிந்து கமெண்ட் பண்ணுங்க... S.
@vijayaragavan1888
@vijayaragavan1888 Күн бұрын
நீங்க தலைகீழா குட்டிக்கரணம் போட்டாலும் சீமான் முதலமைச்சர் ஆக முடியாது தம்பி மக்கள் அண்ணன் விஜய் அண்ணன் எதிர்பார்க்கிறாங்க முதலமைச்சரா
@annadurai5654
@annadurai5654 Күн бұрын
Yes
@Hubby41972
@Hubby41972 Күн бұрын
Rajagambeeran's views are perfectly correct. Vijay's party wii be utterly failed in Tamilnadu. 😂
@ruben_offl
@ruben_offl 2 күн бұрын
சீமான் கூட்டணி பற்றி பின்னர் பேசலாம் என கூறி இருந்தால் இந்த பிரச்சனை இல்லை விஜய் வந்தால் நம் வாக்கு வங்கி குறையும் என தேவையில்லாத விவாதங்களை ஏற்படுத்திற்கு.
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 Күн бұрын
ரஜினி பூச்சாண்டிக்கு பிறகு விஜய்பூச்சாண்டி
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Күн бұрын
Endha therthalla thambi 100% vote potrukkanga? 😊 appovum ethanaiyo moonrevadhu katchikal vandhadhe! 😊
@ganesh8892
@ganesh8892 2 күн бұрын
No Tamil origin people should not lead TN , that is the ambition of dravidas
@user-fc8or6gf9d
@user-fc8or6gf9d 12 сағат бұрын
அண்ணா நீங்கள் போய் தூங்கிட்டு 2026க்கு அப்பரம் வந்து பேசுங்க அப்பாஸ்
@ajithkumarajith5453
@ajithkumarajith5453 2 күн бұрын
NTK🎤💪💯
@shivaya22
@shivaya22 Күн бұрын
இன்னைக்கு நாட்டில் என்ன நடப்பு இருக்கு அதை போடுங்க ஐயா, அதை விட்டு போட்டு இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வர்ற எலக்சன் பத்தி இப்பவே பேசறீங்களா, இடி போட்டு மணல் ஊழலை பத்தி பேசுங்கய்யா
@ilayarajamuthusamy8176
@ilayarajamuthusamy8176 Күн бұрын
நாட்டில் பல சிக்கல்கள் இருக்கு அதை எடுத்து பேசுங்க, இந்த விவாதத்தால் மக்களுக்கு என்ன பயன்?
@user-ev4tz9ny8m
@user-ev4tz9ny8m 2 күн бұрын
Many popular actors entered into politics. But MGR was only successful due to political background. But Vijay has no political background only cinematic popularity. So he may not be successful. Seeman and Vijay are one and the same. Seeman is not great.
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 2 күн бұрын
Next CM Idhi Ameen...(Ex ugandha president)He will come to Tamilnadhu.
@selvarajumuthu8952
@selvarajumuthu8952 2 күн бұрын
47 சத வாக்குகள் திமுக கூட்டணி வைத்திருந்தால் 60000000*67=நான்கு கோடி வாக்காளர்கள் வாக்களித்து அதிமுக கூட்டணி 1.2 கோடி, திமுக கூட்டணி 1.4கோடி0.8கோடி பாஜக கூட்டணி நாதக 0.35கோடி என்பது நடந்தது. இதில் 36%தான் திமுக கூட்டணி 47 சதம் எங்கே. பகிரங்கமாக தொலைக்காட்சி விவாதங்களில் இப்படி பொய்யுரைப்பதை நெறியாளர் திருத்தவில்லை என்ற நிலையில் தான் ஊடகங்கள் ஓரகம் நடக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது
@wonderwalks-WW
@wonderwalks-WW Күн бұрын
He is dead 😂😂😂
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 күн бұрын
Mr Anchar &all analysts know if Vijay alliance any one majors party support need other wise very early stage Damage like kamal
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 күн бұрын
Mr Anchar &all analysts know one thing &some analysts bacik political knowledge not knows Now Vijay gain clean political not important but follow 1967 Annapolitical policy &party alliance
@425walmer7
@425walmer7 Күн бұрын
Thalaivar Pirabhakaran Singala Arasidam Authamum Kasum Vangi Thaan IPKF Itku Ethiraka Porittar Endru Simon Sonnathu Theriyuma ?? Illai Theriyathu Mathiri Nadikkireengala ?? KEVALAM KETTAVAN THAMIL NATTU THAMILAN ENDRATHAL THAAN ANGU EELATHIL " VAITHUK KUTHTHAI NAMBINALUM VADAKKATHIYANAI NAMBATHEY " ENDRU KUURUVARKALAAM. SIMON SONNATHU UNMAIYA ?? APPADI ENDRAL MULLIVAIKKAL MARANANGAL YAR PORUPPU ??
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 күн бұрын
Is this a subject for discussion, shame, shame😂😂
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk 2 күн бұрын
Mr Anchar &all analysts know one thing &some analysts bacik political knowledge not knows Now Vijay gain clean political not important but follow 1967 Annapolitical policy &party alliance in tamilnadu
@rasalingam30
@rasalingam30 Күн бұрын
Thank you news 18 Tamil Nadu for most valued debate ❤
@visuk6905
@visuk6905 Күн бұрын
இதுவரை NTK செல்லாகாசு. விஜய் TVK ன்னு election commission ல பதிவு பெற்ற பிறகு பார்க்கலாம், பாவம் .
@jeyabalakrishnan7284
@jeyabalakrishnan7284 2 күн бұрын
Naam tamilar 🎉
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Күн бұрын
Enba soriyalare! Scene marradhukku idhu enna cinemava? Direction panni mathuradhukku! Muttalthanama na kelvi! 😊
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 күн бұрын
சீமான் , உலக தமிழர் அநுமதியோடு தான் , தமிழர்நலம் சார்ந்து சிந்திக்க முடியும் 🙏
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 күн бұрын
பிரியன், எப்படி பார்த்தாலும் ,நீ , கோபாலபுர அடிமைதான் , 😂😂😂, சீமான் உலக தமிழர்களின் அநுமதி பெற்ற பின் தான் கூட்டணி🎉🎉
@thirusundaram3085
@thirusundaram3085 2 күн бұрын
VJ, just a publicity seeker thru his money.
@duraiankarupanan9692
@duraiankarupanan9692 Күн бұрын
ஏண்டா ஹீரோ வா நடித்து விட்டால் உடனே உங்களுக்கு cm ஆசை vandirimaa? மக்களுக்கு என்ன நல்லது செஞ்சு இருக்கீங்க?
@Indravind
@Indravind 2 күн бұрын
Vetkamave illaya indha mixture tv chennel debate nadatha
@fgeorgep4804
@fgeorgep4804 2 күн бұрын
Mn
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f Күн бұрын
Enba soriyalar, avar katchiyathane tvk apdinrar? Apdina katchi nokkamthane? 😊
@jkpsychiatristjk3827
@jkpsychiatristjk3827 2 күн бұрын
MGR கட்சி ஆரரம்பிக்கும்போது வயசு 55 முதல்வரானப்ப வயது 60....
@Jesuraja-ql9mh
@Jesuraja-ql9mh 2 күн бұрын
திமுகவில் 19வருடம் பயணம்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 күн бұрын
ஆனால் , mgr, அரசியல் , அவர் வாலிபவயதினிலே, திமுக , வெற்றிக்கு பாடுபட்டார் , அநுபவம் நிறைய🎉🎉🎉
@wonderwalks-WW
@wonderwalks-WW Күн бұрын
ரஜனி போலவே அவரது ரசிகர்களும் மென்டல்தான். உதாரணம் இந்த ராம்கி. இவன் எல்லாம் எழத்தாளரா. எதாவது செக்ஸ் கதை எழுதுவானா இருக்கும் 😂😂😂
@abdulrahiman4432
@abdulrahiman4432 Күн бұрын
விஜய் எல்லாம் ஒரு ஆளா
@vigneshrv3793
@vigneshrv3793 2 күн бұрын
NTK
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 Күн бұрын
TVK thondan Ivan thalapathi Thalaivar rasigan
@chandranchandran4412
@chandranchandran4412 2 күн бұрын
NTK 😍👍
@AnandkumarM-s6h
@AnandkumarM-s6h 2 күн бұрын
Mixture vivadham da dai
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk Күн бұрын
Deposite. Vaangatha. Ntk. Oru. Katchiye. Illai😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@PradeepKumar-lw1hv
@PradeepKumar-lw1hv Күн бұрын
Jagadeeshwan brother clean speech 👌👌
@arulajit1046
@arulajit1046 2 күн бұрын
நாம் தமிழருக்கு விஜய் தேவையில்லை
@ImayonRaja
@ImayonRaja Күн бұрын
Who is this Barking Boomer Dravidian Hyena in Rose colour shirt 😂 Please, Drink some water 😅
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e Күн бұрын
சீமான் அண்ணன் ❤ கூட்டணி வேண்டாம்
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk Күн бұрын
Pala. Pera. Pondiyakkiya. Perumai. Aamaikarikaarn😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@velusamy8867
@velusamy8867 2 күн бұрын
Ntk
@thanayogen3608
@thanayogen3608 2 күн бұрын
Ramki😡😡😡
@kowsalyajeyaseelan9100
@kowsalyajeyaseelan9100 Сағат бұрын
intha naai suburamaniyan aan kathhkian...
@ashwinkumar441
@ashwinkumar441 Күн бұрын
Annan seeman 🐯💪
@BalaBala-lh6mk
@BalaBala-lh6mk Күн бұрын
விஜய் தனித்து நிற்க வேண்டும் என்றுமே.....
@fana862
@fana862 2 күн бұрын
Thiralnithi Kudikara Amai seeman😂😂, now begging to ADMk, DMDK n VTk,, kunjukal katharal 😂😂
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 күн бұрын
விஜய், எப்படி, கட்சியை பலப்படுத்துவான் ,😂😂😂
@TVKGOKUL
@TVKGOKUL 2 күн бұрын
🇭🇳தமிழக வெற்றிக் கழகம்🇭🇳
@srinivasaperumal64
@srinivasaperumal64 Күн бұрын
குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு.இளஞ்கர்களை கெடுப்பதே விஜயின் சினிமாதான்
@ramsubramaniam269
@ramsubramaniam269 2 күн бұрын
Gambeeran yenda kathura!!!
@user-bc5nx3zf3e
@user-bc5nx3zf3e 2 күн бұрын
VIJAY WASTE
@fana862
@fana862 2 күн бұрын
kudikara Seeman??
@thanayogen3608
@thanayogen3608 2 күн бұрын
DMK CIT MAKKAL MONEY 💰
@arulajit1046
@arulajit1046 2 күн бұрын
அடுத்த விஜயகாந்த்
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls Күн бұрын
ஜெகதிஷ் ஆளும் கட்சி மீது உள்ள அதிருப்தி யை என்ன என்று.ஜோசப் பேசினால் தான் அரசியல்வாதியாக மக்கள் பார்ப்பார்கள்
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 2 күн бұрын
எல்லா கட்சியும் ஜெயிக்கும் தலைமையில் உள்ள கட்சி கூட்டணியில் தான் இணையும். தோற்கப் போகும் விஜய் கட்சியில் எந்த கட்சியும் கூட்டணி வைக்காது
@abdullpudukkottai3428
@abdullpudukkottai3428 Күн бұрын
TVK thondan Ivan thalapathi Thalaivar rasigan sarpaga valthukkkal
@PkrrPkrr-xo9sj
@PkrrPkrr-xo9sj Күн бұрын
💪💪💪 நாம் தமிழர்
@susairaj.susairaj.4293
@susairaj.susairaj.4293 Күн бұрын
Raja kamberan Unakku serupadi confirm
@sivapathamvikineswaran1918
@sivapathamvikineswaran1918 Күн бұрын
NTK❤
@thanigavelboss3483
@thanigavelboss3483 Күн бұрын
Tvk ❤️💛
@venkats4085
@venkats4085 Күн бұрын
Simon and Joseph Vijay will not be an alternative for ideological revolution of Deavidian movement
@SujiwanSanjitharan
@SujiwanSanjitharan 2 күн бұрын
கூத்தாடி விஐயையுடன் அண்ணன் சீமான் இணைந்து பயணிப்பது ஏற்ருகொள்ளமுடியாது
@mohanraj-pm1ws
@mohanraj-pm1ws Күн бұрын
ராம்கி திமுகவின் ஊபி
@sinnanad6079
@sinnanad6079 2 күн бұрын
நாதாரி ஒன்றுமே தெரியாது
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 2 күн бұрын
பிரியன் திமுக வின் அல்ல கை
@thanayogen3608
@thanayogen3608 2 күн бұрын
Yes ,take money from DMK
@jeniraj8363
@jeniraj8363 Күн бұрын
Ntk
@Ajithkumar-tg2ef
@Ajithkumar-tg2ef Күн бұрын
Seeman❤❤❤❤ vijay❤❤❤❤❤
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,5 МЛН
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 17 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,5 МЛН