ஏழைகளின் வலிமையான ஆயுதம் கல்வி மட்டுமே 👍.. வேலுசாமி ஐயா உங்களது மகத்தான பணி தொடரட்டும்...
@bhoopathymani15546 күн бұрын
இந்த இன்டர்வியூ பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி ஐயா வேலுச்சாமியின் திறமையும் அறிவும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது இன்டர்வியூ எடுத்தவரின் திறமையும் சூப்பர் இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் உங்க இருவரின் சேவை நம் நாட்டுக்கு தேவை நம் நாட்டில் ஊழலும் லஞ்சமும் குறைந்தால் எல்லா மக்களும் மேலே ஏறி வந்து விடுவார்கள்
@Felix_RajКүн бұрын
படிப்பும், ஆர்வமும் ஒருவரை எவ்வளவு உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்! 💯🔥
@vijayakumarg85013 күн бұрын
எனது பள்ளி தோழர் 1982-1987 அரசு உயர்நிலைபள்ளி கீரம்பூர் நாமக்கல் மாவட்டம்❤
@ragus86763 күн бұрын
❤
@ravinates2 күн бұрын
❤❤❤
@sridhar93066 күн бұрын
அருமையான பேச்சு ஐயா வேலுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 உங்களுடைய தொழில் மீண்டும் மீண்டும் வளரனும் 🙏
@manojmk14034 күн бұрын
அய்யா உங்கள் நன்றி உணர்வு கொண்ட சிறந்த மனிதர் வாழ்க வளமுடன் உங்கள் சேவை இந்திய மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேவேற்றும்விதமாகவம் இந்திய இளைஞர் களுக்கு வழிகாட்டி யாகவும் இருக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@gbsmani84654 күн бұрын
ஆனந்த் மகேந்திரா அவர்களுக்கு வானளாவிய சப்போர்ட் செய்வோம் உங்கள் காரை நான் வாங்கவில்லை இருந்தாலும் நீங்கள் சிறப்பாக மிகப்பெரிய தொழிலதிபராக இந்தியாவின் பொக்கிஷம் நீங்கள் ஆனந்த் மகேந்திரா வேண்டும்
@smrsraja6 күн бұрын
Wow, I have become a fan of Mr. Velusamy now
@josephduriraj40456 күн бұрын
தமிழ்நாட்டுக்கே பெருமை நன்றி சார்
@dhanaskids73215 күн бұрын
This is what we needed from news channels... Good that News18 brought The Great Velusamy sir here... Salute
@prabavenkat81926 күн бұрын
இன்றும் அரபு நாட்டு சாலைகளில் கம்பீரமாக பயணித்துக கொண்டிருக்கிறது உங்கள் நிறுவனத்தின் கார்கள்.....❤ பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது😊
@ttkstv26386 күн бұрын
அப்பா பேச்சை கேட்டாரு மேல வந்துட்டாரு, நானெல்லம் எப்போதுமே அப்பா பேச்சை கேட்டதே இல்லை. இப்போ கஸ்டபட்டுட்டு இருக்கேன். என் அப்பா இப்போது இல்லை என் அப்பா அவ்லோ பெரிய விசயமெல்லாம் சொன்னது இல்லை இத பன்னாத இத பன்னு அவ்லோதான் ஆனா அவரை வேண்டானு சொன்னத தான் நான் பன்னேன் என் அப்பாவை நினைத்து இந்த இடத்தில் பெருமை படுகிரேன் அம்மா அன்பு என்றால் அப்பா தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு சாவி அவ்லோதான் நம்ம அப்பா நம்மல விட குறைவா படிச்சிருக்காரு, அவரு ஒன்னும் சம்பாரிக்கவே இல்ல ,அவருக்கு என்ன தெரியும் அப்ப்படியெல்லாம் நினைத்தோம் என்றால் நாம தான் முட்டாள். அன்புள்ள அப்பாவுக்கு இந்த மடல் சமர்ப்பணம். திரு.வேலு சார் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகள். நானும் நாமக்கல் மாவட்டம் தான் விவசாய குடும்பம் தான். என் அப்பாவும் கனவு கண்டாரு சொன்னாரு என்னை காட்டை விற்றாவது engineering படிக்க வைக்கிரேனு நான் கேட்க வில்லை நான் முல் பாதையில் சென்று திருந்தினாலும் இன்று என் அப்பா போட்டு வைத்துவிட்டு சென்ற 🌹 மலர் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேன். அதிகமா இருந்தால் sorry friends. அப்பாவுக்காக தான்....
@mahadevanraju90876 күн бұрын
இது அருமையான கூற்று.
@king0007755 күн бұрын
ஒன்றும் கவலை வேண்டாம் நண்பரே, உங்கள் தந்தையின் கனவை உங்கள் குழந்தைகளிடம் விதையுங்கள்
@ttkstv26385 күн бұрын
@@mahadevanraju9087 நன்றி நண்பரே
@ttkstv26385 күн бұрын
@@king000775 நன்றி நண்பரே
@viswanathandoctor92194 күн бұрын
வேலு ஐய்யா எவ்வளவு தூரம் மேலே போனாலும் மிகவும் எளிமையான வராக இருக்கிறார். மிகவும் அருமை யான , மிகவும் உபயோக மான நேர் காணல். மிக்க நன்றி
@TheRavisrajan6 күн бұрын
என் நண்பர் தார் 3door வண்டி யை bsngalore to நேபாளம் , மங்கோலியா, சீனா வழியாக ரஷ்யா, ஸைபிரியா பனி பாலைவனம் விளாடிவாஷ்ட்ட்க வரை ஓட்டி சென்று பின்னர் கப்பல் மூலம் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தது. Very reliable
@sriramananindhu4646 күн бұрын
Dear Anchor, Please let the Guest complete their sentences. Give them space to answer it fully. Don't interrupt with the next questions in between. I don't know whether the Video is edited in the way. Please make sure that this is not happening again in the upcoming interviews
@sajahanmkr164 күн бұрын
ஒரே மூச்சில் முழுவதையும் கேட்ட.... கவனித்த உரையாடல். மாணவர்களும் மனிதர்களும் கேட்டு பார்க்க வேண்டிய உரையாடல்.... மிக்க மகிழ்ச்சி வேலு ஐயா..... கார்த்திகேயன் ஐயா....
@jahabarali76053 күн бұрын
வேலுசாமி ஐயாவின் பேட்டியை காணும்பொழுது மஹிந்திரா வாகனங்களின் மீது ஒரு தனி மரியாதையே வருகிறது ❤❤❤
@jayaprakashjoghee17302 күн бұрын
நல்ல ஒரு பதிவு, அருமையான கேள்விகள் மற்றும் அற்புதமான பதில்கள். ஐயா வேலுச்சாமியின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்! 🙏
@bharathyca83173 күн бұрын
அரசு பள்ளியில் பயின்று, அந்த நன்றியுணர்வை, சமூகத்திற்கு தாங்கள் வெளிபடுத்திய விதம், ஒரு புதிய கண்ணோட்டத்தை தருகிறது. நாட்டிற்கு, நாம் என்ன திரும்ப செய்ய முடியும் என ஒவ்வொரு இளஞைனயும், சிந்திக்க வைக்கும் தாக்கமுடையது தங்கள் கூற்று
@niraimadai5 күн бұрын
ஐயாவை பேசவிட்டு எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். தமிழ்நாட்டின் பெருமை. என்றென்றும் உங்கட்பணி தொடரட்டும்! சிறக்கட்டும். நம் வண்டியின் மதிப்ப உலகச் சந்தையில் பெருகட்டும்
@arumugamchandrasekar68865 күн бұрын
அருமையான கேள்விகள் அற்புதமான பதில கேட்கும் இளைஞர்களை நல்ல வழியில் நேராக அறிவையும் தேட வைக்கும் உழைப்புக்கு எடுத்துச் செல்லும் இயற்கை 10,000 மனிதருக்கு ஒருவரை படைக்கும் அவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார்கள் சிந்தித்து உடைத்து கொண்டே இருப்பார்கள் சமுதாயம் அதனால் உயர்வடையும் நாடு உயர்வடையும் பாராட்டுக்கள் தெரு வேலுச்சாமி அவர்கள உங்களைப் போலத்தான் வறுமைக்கு கீழ் இருந்த என்னை போன்றவர்கள் ஆயிரத்தில் ஒருவர் ஓடிக் கொண்டே இருப்பதுதான் மகிழ்ச்சி
@Raja-ke6wz6 күн бұрын
நமது பெருமைக்குரிய நபர் அய்யா வேலுச்சாமி அவர்கள்❤❤❤
@pasupathy13148 сағат бұрын
❤ஐயா உங்களாலும் ஆனந்த் ஐயாவினாலும் இந்தியா பெருமையடைகிறது.❤
@kalaichelvans30233 күн бұрын
மனதை ஈர்க்கும் உரையாடல் 🎉
@muvivekan3 күн бұрын
Great understanding... instead of telling any politcal party name.. the support he got from Tax of Tamilnadu people.. ❤❤
@SenthilKumar-nh1fg6 күн бұрын
I proudly say he is from Namakkal.
@smartsbm5 күн бұрын
Velu Sir is the Pride of India and Pride of Tamil Nadu!! Very inspiring Personality!! The Gratitude he carries for the Community is mind blowing!! Thank you Sir!!
@MuthuRamalingam-e4v5 күн бұрын
மருத்துவர்களை விட விஞ்ஞானிகள் அதிகம் உருவாகனும் அப்போது தான் உலகம் நம்ம கையில் வரும் பள்ளியில் இருந்து கொண்டு வரவேண்டும்
மகேந்திரா நிறுவனம் 10 லச்சம் ஆன்ரோடு விலையில் டாப் மாடல் கிடைக்கும்படி ஒரு புதிய குட்டி எஸ்யூவி காரை அறிமுகம் செய்யவேண்டும் இது பல நடுத்தர மக்கள் வாங்கமுடியாமல் தவிக்கும் நிலையை மாற்றும்.
@Genius00756 күн бұрын
Velusamy sir our gem from TN.. Happened to meet sir in Kodaikanal with their family in last 2022 Dec..
@mahendranvenkatesan29666 күн бұрын
இவரை தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்
@arameshkumar26524 күн бұрын
பெயர் வேலுச்சாமி 🙄
@lkjhpoiu09873 күн бұрын
He shows his faith to our people and சொசைட்டி
@senthilkumars24406 күн бұрын
Hi New 18 team, Don't YOU HAVE a GOOD THUMBNAIL for this Video. Please change and respect the leader. He is an inspirational icon to many engineers. Many Thanks for publishing this without Ads.
@vijayaprabu66693 күн бұрын
What's wrong?!
@kanmalar4 күн бұрын
திரு. வேலுச்சாமி அய்யா வணக்கம். பாமராய் இருந்து இந்தளவு கடவுள் உயா்த்தி இருக்கிறாா். கடவுள் இல்லாமல் ஒன்றும் இல்லை. விஞ்ஞானம் கடவுள் முன்பு ஒன்றும் இல்லை. ஆனால் பாமரா்களைப்பற்றி உங்களுக்கு நன்கு அறிந்தவா் நீங்கள். ஆகையால் பாமரா்களும் வாங்கி உபயோகிக்கிரமாதிரி விலை மலிவான சக்தி வாய்ந்த மக்கள் பயணிக்கிற 7 பேரு , 5 பேரு செல்கிறமாதிரி காா்களை உருவாக்கி பயன் பாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் அய்யா. இப்போது விற்க்கிற காா்களை வசதி உள்ளவா்கள் தான் வாங்க முடியும் இதை மாற்றி காண்பியுங்கள் அய்யா . விலை மலிவாக கொண்டுவாருங்கள் பாமரா்கள் அநேகா் பயன்படுத்துகிறமாதிரி. நன்றி அய்யா. வணக்கம்.
@sunvideoguru96295 күн бұрын
விருந்தினரை பேச விட்டு அவருடைய கருத்தை முழுமையாக கேட்க விடுங்கள் உங்கள் அறிவை ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று குறுக்கீடு செய்யாதீர்கள்
@ksubash67492 күн бұрын
You are correct 👍
@PSBABURAJHEN21 сағат бұрын
மதிப்புக்குரிய வேலுசாமி அவர்களுக்கு மிக்க நன்றி. அவர் அளித்த பதில்கள் மிகச் சிறப்பாக இருந்தது ஆனால் அவருடன் உரையாடுபவருக்கு அனுபவம் போதவில்லை ஐயா வேலுச்சாமி அவர்கள் பதில் சொல்லும் முன் இவர் அடுத்த கேள்விக்கு சென்று விடுகிறார் வேலுச்சாமி ஐயா அவர்கள் சொல்லுவதை முழுமையாக கேட்க முடியவில்லை வேலுசாமி ஐயா அவர்களின் சுயசரிதையை youtube வாயிலாக தெரியப்படுத்தலாம் நன்றி வணக்கம்...
@devarajgounder51844 сағат бұрын
கேள்வி கேட்டாள் தான் பதில் கிடைக்கும் நெறியாளர் கேள்விகள் கேட்காமல் அவர் மட்டுமே பேச வேண்டும் என்றால் அது கோயிலில் பிரசங்கம் நடப்பது போல் இருக்கும் மக்களின் மனதில் இருப்பதை கேள்வியாக கேட்டு விருந்தினர் பதிலை பெற்று மக்களுக்கு காட்டுவது தான் ஊடகவியலாளர் வேலை
@prabhu2005195 күн бұрын
Huge fan of you Velu Sir!! You are such a great inspiration for engineers like us from very humble backgrounds but very passionate about Engineering! You are a gem for Tamilnadu! - Sending love from the USA❤️
@SaiTheFilmmaker5 күн бұрын
This was such an inspiring interview. Thank you, Velusamy sir! As an automobile enthusiast, I’ve been following your interviews on various automobile KZbin channels. However, this one stands out as truly special because it delves deeper into your life, journey, and experiences. It's fascinating to learn about the person behind the innovation and vision in the automobile industry. Your story is a source of motivation for aspiring engineers and enthusiasts. Keep inspiring us with your incredible work and insights!
@boopathip99096 күн бұрын
நம்ம ஊரு சிங்கம்
@MariaJerald-q9o6 күн бұрын
Mahendra centuro bike நல்ல பைக் உங்கள் அனைத்து தயாரிப்புகளும் அருமை... Key தொலைந்து போனதால் அதை இயக்க முடியவில்லை... இருப்பினும் உங்கள் தயாரிப்பை பயன்படுத்தியதில் பெருமைக் கொள்கிறேன்...
@அறம்செய்யவிரும்பு-ள4ந5 күн бұрын
❤❤❤ அருமையான உரையாடல் 🎉🎉🎉 தமிழ் தமிழன் தமிழரின் அறிவு என்றுமே அழிவே கிடையாது வாழ்க வளமுடன் 🎉
@michealmakesh53816 күн бұрын
we are proud of you sir
@rajeshramanathan82903 күн бұрын
Finally this is what we need from tv channels real stories . Like NHK Japan channel
@paariraaju96883 күн бұрын
Excellent interview!! Packed with information. Integrity is more important which is lacking in the present world. Hat's of to Mr Velusamy sir 🙏🙏🙏
@SELVA-sd8cq6 күн бұрын
SIMPLE MAN... No attitude...namma VEL ANNA...
@LOKESH-bz5km5 күн бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
@thiruthuvadosssavariyar80645 күн бұрын
It was a very inspiring Interview. From 0 to top. But my observation is that producing car 1500000.00-2500000.00, may make the upper middle class as dignified. This is nothing wrong. But making the product to the economically lower base society will be the real service to the society. More companies should think of the lower middle class people. His social concern is good but it should be actualized for the majority of the population. Having gratitude for the people should be shown in the products that they make for them. I am proud that one of our brothers is in the Top rank. Congratulations Velusamy Sir
@lkjhpoiu09873 күн бұрын
Very useful, our sincere thanks,🙏🙏🙏🙏👌👌👌
@ram248683 күн бұрын
Role model for every Indians, great Velusamy sir. I met him such a simple wonderful personality 👏👏👏
@maheswaranperumal4466 күн бұрын
அய்யா வேலுச்சாமி மாதிரி அனைவரும் இருந்தால் இந்தியா உலக அளவில் முதனஞ பெறும்
@shreevidyar31765 күн бұрын
Thanks so much for this wonderful podcast with Mr.veluswamy Mahindra immensely impressed with his profound perspective on industry education & leadership 👏👏👏 Great session indeed. !!
@sutharsanamoorthy-d3l4 күн бұрын
Alagana avasiyamana uraiyadal . Thank to all the team
@atrathinam44736 күн бұрын
Sir, Mr. Velusamy I’m big fan of you through motowogan KZbin channel after I watched this interview and 6e and 9e interview much respect on you
@TamilStoriesTimePass-l5p5 күн бұрын
அருமை அருமை எளிய குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி நடத்திக் கொண்டிருக்கின்ற ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉 இவர வந்து jemமுன்னு தான் சொல்லணும் great humanity மிகப்பெரிய ஆளுமை அவருடைய ஒவ்வொரு வார்த்தைகளும் அர்த்தமுள்ளதாகவும் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி எளிமை மற்றும் தலைமை பண்பு நீக்கமற நிறைந்துள்ளது
@treatseaweed6 күн бұрын
That anchor was spoiling the interview by not allowing Mr Veluchamy to what he wanted to tell
@OptimisticOstrich-sd9nt6 күн бұрын
True
@silambarasana78723 күн бұрын
❤❤❤அருமையான பதிவு!!!
@Manikandan-h1t6 күн бұрын
One of the best interview. Informative and worth watching 🎉❤
@subashfarmer5 күн бұрын
இவரை பல முறை சந்தித்தும் சில முறை பயணித்தும் இவ்ளோ பெரிய வரலாறு படைத்த எளிமையான மனிதர் என்று இன்றுதான் இந்த காணொளி மூலம் தெரிகிறது இவ்ளோ பெரிய உச்சம் தொட்ட பிறகும் இவரது குடும்பத்தில் அனைவரும் எளிமையாக இருப்பது வியப்பாக உள்ளது அதிலிம் இவரது தாயார் மிகமிக எளிமையாக வாழ்ந்தார் cbsc பள்ளியில் நிறைய படித்தும் சில மொழிகளை கற்றும் நல்ல நிலைக்கு வரமுடியவில்லை ஆனால் இவரோ பஸ் இல்லாத குக் கிராமத்தில் படித்து இந்த நிலைக்கு வர இவரின் தனிப்பட்ட அறிவும் திறமையும் மட்டும் தான் காரணம்... மிக்க நன்றி பாஸ் அவர்களே
@Vinoth-i9l6 күн бұрын
U r not only engineer, u understood universe, that's ur success
@ayyanarayyanar8166 күн бұрын
நன்றி சார் ❤❤❤
@manikandavasakam49833 күн бұрын
Good Soul was interviewed. Thanks News 18 Karthikeyan
@tamilvasan6133 күн бұрын
Inspired interview and his principles are getting motivated
@jaycareer72034 күн бұрын
One of the finest interview Sir.... Great salute
@rjayaraman76984 күн бұрын
Excellent interview with natural talk from the heart!!! I am happy that I have contributed to this EV variants for last 6 month as a supplier. this is successful stepstone to beat china automotive sector.
@mahadevanraju90876 күн бұрын
நவீனமயமாக்கலில் இந்தியா 3 மைல்கற்களை கண்டுள்ளது. 1) 1990களின் பொருளாதார தாராளமயமாக்கல். 2) தகவல் தொழில்நுட்ப புரட்சி 3) மஹிந்திரா புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம், இது உலகத் தரம் வாய்ந்த, உலகளாவிய தயாரிப்புகளுடன் போட்டியிடுகிறது
@jdaison13526 күн бұрын
One of the best interviews in the recent times ❤ tq newq 18 for this marvelous session
@somasundharam38963 күн бұрын
நன்றி
@tcnathan1967Күн бұрын
One of the superb interview in Tamil channel - kudos to you Velusamy Sir 👏👏👏❤️❤️❤️
@sridharraja22936 күн бұрын
நல்ல மனிதர் இவர் நோக்கம் வெல்ல வாழ்த்துக்கள்
@prithivirajbabu6 күн бұрын
One of the best interview 🙌
@Raja-oj5lw6 күн бұрын
Excellant and it is excellant. God bless both two and தமிழ்நாடு. Thanks.
@siva43904 күн бұрын
தாய்மொழி கல்வியின் வலிமை...பெருமை
@kalaiselvamd315821 сағат бұрын
உலகின் மூத்த மனிதன் தமிழன்தான் அதன் அடையாளமாய் ஐயா வேலுச்சாமி சார் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்! 1 மணி நேரத்தை உபயோகமாக்கிவிட்டீர்கள் மிக்க நன்றி! நான் ஒரு ஆசிரியர் எனக்கு மிகவும் பயனுள்ள செய்திகள் நிறைந்த காணொளி நன்றி
@vedanthehunter6 күн бұрын
He is my inspiration 😍
@mohamedalthafhussain96326 күн бұрын
Very intrest to listen as a mech Engr .also he explain very well about Product development for common people.. how people work behind one product
@riyasudeen19866 күн бұрын
He is an incredibly sincere individual.
@gperiaswami39713 күн бұрын
Another Abdul Kalam!
@vinoth1901886 күн бұрын
Fantastic interview session, thanks to Velusamy sir ❤
@dharmarajnalliah54913 күн бұрын
வேலுசாமி சார் அவர்களுக்கு நன்றி கார்த்திக்கைச்செல்வன் நீங்கள் பேட்டி எடுத்தீர்கள் அல்லவா அவர்களிடம் நீங்கள் எதை கற்று கொண்டிர்கள் வேலு சார் அவர்களிடம் ஒழுக்கம் நாணயம் உண்மை பண்பு பிறருடைய திறமையை மதிப்பதுஇதை கற்று கொண்டு தாங்கள் செயல் படுங்கல்
@pragadeeshwaranc73875 күн бұрын
அருமை நன்றி வேலு சார் வாழ்த்துக்கள் 💐👍🏿🙏🏿
@nkraj77853 күн бұрын
Very inspiring Sir Great Personality both of them. I liked very much Sir.
@manikandavasakam49833 күн бұрын
Thanks to the GREAT TEACHERS OF KEERAMBUR High School. Great
@வாழ்கவளமுடன்-ட9ற6 күн бұрын
Velu Swamy Sir 👍👍👍
@arasappan_writer2 күн бұрын
இளைஞர்கள்..மாணவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் நல்ல பேட்டி.வாழ்த்துக்கள்.
@king0007755 күн бұрын
படிப்பு முக்கியம் என்று சொல்லுகிறார் மிக்க மகிழ்ச்சி. ஒரு தற்குறி அதை தின்னு இதை தின்னு ரக்கைய தூக்கிட்டு போ.. மாடு மெய் innu சொல்லிட்டு thriyuthu... கவனம் maanavergale
@benoeythomas38166 күн бұрын
Velu sir You are Issac Newton, Albert Einstein for Automobile industry in india Right now. Someone should b born later to beat u in auto industry All the best velu sir n small request is take care of your health sir
@burhanabdul7535Күн бұрын
சிறப்பு சார்,வாழ்த்துக்கள்,👌👍👌💐
@sankarchinnappan37666 күн бұрын
சமமான மனிதன் சமுதாயத்தை சமமாக பார்த்து ஆட்டோமொபைல் சமுதாயத்தில் இந்திய கொடியை தமிழ்நாடு எனும் தென்னாட்டிலிருந்து பறவிட்டுவிட்டீர்கள்.....
@SenthilKumar-pc2bk6 күн бұрын
Wow, very excellent speech, good motivation, thank you sir, have a great day.
@devabalan10 сағат бұрын
Super sir, we need to familiarize more industrial leaders like him, very inspiring, his commitment to the community is amazing, many IIT graduates should learn from his passion and desire to serve locals
@gbhd4u2766 күн бұрын
Personality, Leadership❤
@dr.devarajana.21226 күн бұрын
Excellent interview for the young generation ❤
@mahendranr13175 күн бұрын
Pleasure listening to Veluswamy. An invaluable asset to Mahindra
@kwintravels17133 күн бұрын
Super interview
@kalainals6 күн бұрын
வாழ்த்துக்கள் thambi💐
@ashokkumaranbarasan50535 күн бұрын
Love your passion and vision Sir
@vinothkumar15525 күн бұрын
Velusamy sir mahandira 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
@manikandavasakam49833 күн бұрын
Very...Very.. Very morality....real facts of life... leadership explained...real feelings...Karthikeyan questions are also simulative.
@kumarR-wp6mn4 күн бұрын
எளிமையான அறிவான மனிதர் பேலுச்சாமி ஐயா அவர்கள்
@thiyagushyamvlogs83066 күн бұрын
One of the greatest man in the world Mr. Velusamy sir 🙏🙏🙏🙏🙏🙏💐