அனுர தமிழர்களின் முழு ஆதரவைப் பெறாமல் போனதற்கு முக்கிய காரணம் , புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக அமைப்புக்களின் திசைதிருப்பல்களே.
@manjulaniranjanАй бұрын
100% உண்மை.
@loganathansubramaniam3321Ай бұрын
அனுர , முற்றாக இந்திய எதிர்ப்பாளர் எனக் கூறிவிட முடியாது.
@loganathansubramaniam3321Ай бұрын
தமிழர்கள் தனித்திரட்சியாக இந்த தேர்தலில் செயற்படவில்லை.
@manjulaniranjanАй бұрын
அதற்கு காரணம் முன்னாள் இராணுவக் கைக்கூலிகளின் சூழ்ச்சியால் தமிரசுக்கட்சியில் இருந்து பிரித்தெடுத்த கறுப்பாடானா அரியத்தாரை நிறுத்தியதை மக்கள் ஏற்கவில்லை . இன்று முழுமையான தோல்வி அடைந்துள்ளது. பாவம்...
@loganathansubramaniam3321Ай бұрын
முதலில் தமிழ் நாட்டில் அரசியல் பரப்பில் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். அதன்பின் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக அக்கறை கொள்ளுங்கள்.
@manjulaniranjanАй бұрын
இன்னமும் தமிழீழம் என்று கூவித் திரிவதால் எதுவுமே நடக்கப்போவதில்லை.
@loganathansubramaniam3321Ай бұрын
அனுரவின் வெற்றிக்கு உள்நாட்டு சமூக ஊடகங்களின் பங்களிப்பு முக்கிய காரணம் என்பேன் , இத்தகைய பாரிய மாற்றம் , குறிப்பாக தமிழ்நாட்டில் குடும்ப அதிகாரம் , ஊழல் ஒழிய உங்களைப் போன்ற சமூக ஊடகங்கள் பங்களிப்பு செய்ந வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பக்கச்சார்புன்றி மக்களை வழிநடத்துக்கள்.
@aathikahmed6333Ай бұрын
Anura🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@balaaraja5408Ай бұрын
தமிழர்கள் போராட்ட உணர்வோடு செயல்பட வேண்டும்...
@manjulaniranjanАй бұрын
நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் கனிந்து விட்டது. இன்னமும் உணர்ச்சி அரசியல் செய்யாது சுயமாக சிந்திக்கும் திறமையை ஏற்படுத்த வேண்டும்.
@balaaraja5408Ай бұрын
@@manjulaniranjanமாநில உரிமையை மீட்டு எடுக்க வேண்டும்..தமிழர்களுக்கு என்று சட்ட பேரவையை அமைக்க வேண்டும்...
@srilankanbro3077Ай бұрын
🧭🇱🇰👫
@loganathansubramaniam3321Ай бұрын
தியாகு ஐயா உங்களது ஏக்கங்களை தமிழ்நாட்டின் கோரிக்கைகளின் மட்டில் ஏற்படுத்த தமிழ் மக்ளை ஒன்றிணைந்து செயற்படுங்கள் அதன்பின் இலங்கைத் தமிழ் மக்களைப்பற்றி அக்கறை கொள்ளுங்கள். இவ்வாறான கருத்தியல் ஆயுதப் புரட்சியின் போது கொள்ளப்படாத தால்தான் , இலங்கை தமிழ் போராட்டம் தோல்வி அடைந்த து என்பதை இப்போதாவது புரிந்து கொள்வது நன்று.