Actor Rajinikanth Admitted To Apollo Hospitals | எப்படி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? N18L

  Рет қаралды 316,147

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals for an elective procedure under interventional cardiologist Dr Sai Satish . Hospital sources said his health condition is stable. The procedure will be done in the cath lab on Tuesday.
#superstar #rajinikanth #rajinikanthhealth #news18tamilnadu
rajinikanth in hospital | rajinikanth | superstar rajinikanth | rajinikanth health condition | rajinikanth in miot hospital | rajinikanth health | rajinikanth hospitalised | superstar rajinikanth hospitalised | rajinikanth latest news | rajinikanth news | rajinikanth at hospital | superstar rajinikanth hospitalized | rajinikanth hospitalized | rajinikanth health news | rajinikanth admitted in hospital | rajnikanth
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல்
இன்று காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதாக தகவல்
கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை
சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல்

Пікірлер: 720
@Amdbadurudeen-zy9ee
@Amdbadurudeen-zy9ee 3 күн бұрын
தலைவருடையே டயலாக்தான் நல்லதே செய்வோம் நல்லதே நிணைப்போம் நல்லதே நடக்கும் 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr 2 күн бұрын
அதுக்கு அவரு யாருக்காவது நல்லது செஞ்சு இருக்கணுமே.. 😄😄😄
@senthilnathan1147
@senthilnathan1147 2 күн бұрын
ஸ்ரீ குரு ராகவேந்திரர் நல் ஆசியுடன் நலம் பெறவேண்டும் குருவே சரணம்
@ushaprakash5502
@ushaprakash5502 2 күн бұрын
வயது ஆகிவிட்டது. ஆக்டிவ் ஆக இருக்கலாம். ஏற்கனவே சிறுநீரக மாற்று சிகிச்சை நடைபெற்றது. அளவுக்கு அதிகமான பேர் புகழ் பணம் சம்பாதிக்க பட்டது. மேற் கொண்டு பணத்திற்காக நடிப்பது தேவை அற்றது.
@JAILER-ns8hu
@JAILER-ns8hu 2 күн бұрын
@@ushaprakash5502 அவர் பணத்திற்காக நடிக்கல..
@mariasheela3072
@mariasheela3072 2 күн бұрын
Correct
@cinemacraze5000
@cinemacraze5000 2 күн бұрын
He acts for his passion
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr 2 күн бұрын
@@cinemacraze5000.. அப்டியா... அப்போ கடைசி காலத்துல ஒரு 2 படம் ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கவோ, முதியோர் இல்லத்துக்காகவோ காசு வாங்க நடிக்கலாம்.. இல்லை அட்லீஸ்ட் பாதி சம்பளம் வாங்கிகிட்டு நடிக்கலாம் இல்லையா?? 😄😄
@ManojvikramTV
@ManojvikramTV 2 күн бұрын
​@@cinemacraze5000 then he can act nice messagefull spiritual films like Baba.. Y commercial money making films
@SaciKumar-b8e
@SaciKumar-b8e 3 күн бұрын
Thalaivar.God bless you and get well soon 🙏
@s.r.elango6995
@s.r.elango6995 3 күн бұрын
நலமாக நீண்ட ஆயுள் வாழ வேண்டும்....🙏🙏🙏🙏🙏🙏
@G.RaajKumaran
@G.RaajKumaran 2 күн бұрын
Enna ethanai years.
@pandialgarsamy6681
@pandialgarsamy6681 2 күн бұрын
Pandi
@kuppand6442
@kuppand6442 2 күн бұрын
எம்பெருமான் ஈசன் அருளாலும் முருகபெருமான் அருளாலும் மற்றும் அனைத்துக் தெய்வங்களின் ஆசிர்வாதித்திலும் நலம் பெற்று வளமுடன் மீண்டு வருவார் 👍
@ravivennila2539
@ravivennila2539 2 күн бұрын
நல்லவன் வாழ்வான் 👌🙏யாமிருக்கபயமேன் எம்பெருமான் அருள்மிகு செட்டிக்குமாரசுவாமி அருளாசியுடன் சுகமுன்டாகட்டும் வாழ்க வளமுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thillaichidambaramt434
@thillaichidambaramt434 2 күн бұрын
விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்
@PELHAM123
@PELHAM123 2 күн бұрын
Thalaivaa, I am shocked to hear ur admitted to hospital, get well soon, Lord ganesha with u
@Mrstp486
@Mrstp486 2 күн бұрын
Yes Pelham let us pray
@thangamthangam.p5686
@thangamthangam.p5686 2 күн бұрын
ரஜினி நல்லவர்! படம் போதும்!ஓய்வு என்பது அறுபது வயது!உடல் நலத்தில் அக்கரை கொள்ளுங்கள்!
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 күн бұрын
காசுடா.... காசு.... 😂😂😂
@jeseemabanu6428
@jeseemabanu6428 2 күн бұрын
​@@jesurajanjesu8195athanala pala per vazhranga not only Rajni
@renuabi499
@renuabi499 2 күн бұрын
He should have taken rest
@Suppandi69567
@Suppandi69567 2 күн бұрын
அவங்க குடும்பத்தினர் விட மாட்டாங்க
@melodymingle266
@melodymingle266 2 күн бұрын
😂😂 Amount epdi varum😂😂😂
@srinivasjayaprakash2531
@srinivasjayaprakash2531 3 күн бұрын
God bless u thalaivaa ❤
@tk.srinivasantk.srinivasan4750
@tk.srinivasantk.srinivasan4750 2 күн бұрын
தலைவர் டான்ஸ் ஆனது திருஷ்டி ஆகிவிட்டது தலைவர் நலமுடன் திரும்பி வருவார்
@Gowtham0909
@Gowtham0909 2 күн бұрын
❤❤❤❤❤
@AppurajaRaja-d5k
@AppurajaRaja-d5k 2 күн бұрын
ரஜினி அவர்கள் குணம் அடைந்து நல்லா இருக்கஇறைவன. வேண்டுகின்றேன்
@t.k.neditz5024
@t.k.neditz5024 3 күн бұрын
Allways protection god in Thalaivar in is kriya Yogi but pray for Thalaivar fast require
@Yogie-RosettaKJD
@Yogie-RosettaKJD 3 күн бұрын
we all pray for our thalivar
@JAILER-ns8hu
@JAILER-ns8hu 2 күн бұрын
சுருங்க சொல்லி விளங்க வை.. சும்மா வள வலன்னு பேச வேண்டாம்
@saravananv1767
@saravananv1767 2 күн бұрын
நம்ம வீட்டுல ஒருத்தர் Hospitalல Admit ஆன மாதிரி ஒரே பதட்டமா இருக்கு, பயமா இருக்கு கடவுளே..
@MuthuS-k6t
@MuthuS-k6t 2 күн бұрын
@@saravananv1767 poidu neeyellam sapakkedu
@goodness.-1
@goodness.-1 2 күн бұрын
பயப்படாதீர்கள். நீ வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சம்பளம் கண்டிப்பாக கிடைக்கும். போய் வேலையை பாருங்க. உங்க அப்பா அம்மாவுக்கு நல்லதா பண்ணுங்க.
@dhanasowndar
@dhanasowndar 2 күн бұрын
Yov boomer uh😂😂😂. Poo yaa​@@goodness.-1
@mothilal6479
@mothilal6479 2 күн бұрын
😂😂😂
@kannan-u3b
@kannan-u3b 2 күн бұрын
சரியான மென்டல்
@Raaj-fo2bu
@Raaj-fo2bu 3 күн бұрын
வழக்கமான செக்கப்தான் நீங்க ஊதி பெருசாக்காதிங்க ...கண்ட நாயெல்லாம் விதவிதமா பேசும் .
@Master-i4u
@Master-i4u 3 күн бұрын
🥺🙄
@shanthirajan1599
@shanthirajan1599 3 күн бұрын
Pudhu padam release aga pogudho?
@Mr.bond_0007
@Mr.bond_0007 3 күн бұрын
@@shanthirajan1599nee pithinum pothu
@yuvarajs3503
@yuvarajs3503 3 күн бұрын
​@@shanthirajan1599echa naayee
@ramanganesan802
@ramanganesan802 2 күн бұрын
​@@shanthirajan1599ungappan attha pondatti pillai motha kudumum seethu nee mattum thaniya sakum podu.
@robertthanjavoor7573
@robertthanjavoor7573 2 күн бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, அவரது குடும்பம் அவரை விரும்பிய ஆன்மீக வாழ்க்கை வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும், அவ்வாறு செய்ய தவறினால் நம்மோடு இன்னும் சில காலம் அவர் பயணிப்பதை எதிர்பார்க்க முடியாது, அவர் உடல்நிலை பாதிப்பால் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்து விட்டால், ரஜினிகாந்தின் குடும்பம் மக்களின் அவதூருக்கு ஆளாக நேரிடும் என்பதை மறக்கக்கூடாது!,சூப்பர் ஸ்டார் நலம் பெற்று திரும்ப ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் அருள் புரிய வேண்டும் 🙏
@dilliganesh6252
@dilliganesh6252 2 күн бұрын
Thank you sir
@eswaranmd4129
@eswaranmd4129 2 күн бұрын
தலைவர் நலம் பெற வேண்டும்
@arumuganainar454
@arumuganainar454 2 күн бұрын
அவர் மீண்டும் சிங்கமாக சீரி வருவார் இறை அருளால்
@er.v.mageshaeenforcement8144
@er.v.mageshaeenforcement8144 2 күн бұрын
உடல் நலம் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறோம் 🤘🏻🤘🏻🤘🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@TamizhagaPulse
@TamizhagaPulse 3 күн бұрын
Get well soon Thalaiva!
@JohnJackson-dq2tw
@JohnJackson-dq2tw 3 күн бұрын
Get well soon thalaivar
@K.RTamilchandran
@K.RTamilchandran 2 күн бұрын
வயது முதிர்ந்த அவரை நினைத்து கவலைப்படும் எத்தனைபேர் உங்கள் பெற்றோர்களை நினைத்து அக்கரையோடு உள்ளார்கள்?
@DevendranVishnu-ge6dh
@DevendranVishnu-ge6dh 2 күн бұрын
Get well soon back thalaivar
@anuselvaofficial
@anuselvaofficial 2 күн бұрын
Get well soon thalaivaaaaaaa❤❤❤❤
@vishvamadana1842
@vishvamadana1842 3 күн бұрын
He is always fine
@rengammal
@rengammal 2 күн бұрын
அடுத்த படம் ரிலீஸ்..
@jonesracheal
@jonesracheal 3 күн бұрын
அவர் அதிசயப் பிறவி அவர் நல்ல ஒரு மனிதநேயம் தெய்வப்பிறவி
@meiyalagansekar3365
@meiyalagansekar3365 2 күн бұрын
உன்னோட அப்பா அம்மா தெய்வ பிறவி இல்லையா?
@mothilal6479
@mothilal6479 2 күн бұрын
56" புழுகுணி மூட்டைக்கு போட்டி கடவுளா?
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 2 күн бұрын
Correct question
@maheshwarisubramaniam3469
@maheshwarisubramaniam3469 2 күн бұрын
அதிசிய தெயவபிறவிக்கே இப்படி என்றால் ஏமாந்த சோனகிரி நமக்கு என்ன நடக்குமோ
@sakthiveltiger4424
@sakthiveltiger4424 2 күн бұрын
படம் போதும் தலைவா.... ரிஸ்க் வேண்டாம்
@ebenezermasilamoney701
@ebenezermasilamoney701 2 күн бұрын
@@sakthiveltiger4424 லதா சும்மா இருக்க விடமாட்டா இன்னும் சம்பாதிக்க வேண்டும்
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 күн бұрын
Enna risk edukkurar? Dance but kayya kala aattabendiyadhu! Stuntukku dup pottu kayya kala neetta vendiyadhu! 😂
@sujarita6024
@sujarita6024 2 күн бұрын
😢health only wealth
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 2 күн бұрын
Wife rest eaduka vida matta, pana pei
@RonyR785
@RonyR785 2 күн бұрын
படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டு ஓய்வு பெற்றால் மட்டுமே நல்லது
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 күн бұрын
ஆமாம் ரசிகர்களுக்கும் நல்லபடங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 2 күн бұрын
காசுடா... காசு...
@kart5518
@kart5518 2 күн бұрын
மாமி விடமாட்டா
@puvnesagi556
@puvnesagi556 2 күн бұрын
Thalaivar..God bless u sir
@Manomahaa
@Manomahaa 2 күн бұрын
Wish Rajani avargal, a speedy recovery and back home healthy and energetic.
@sudharsananbaskaran9824
@sudharsananbaskaran9824 3 күн бұрын
kanda naaigal edhuvendumanaalum pesum.god bless you thalaiva.🎉🎉🎉
@Harsha-cr6oc
@Harsha-cr6oc 2 күн бұрын
Get well soon Thalaivaaa ❤
@noend1710
@noend1710 2 күн бұрын
இது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா. தமிழ் நாட்டுக்கு மக்களுக்கு நிறைய நல உதவி செய்திருக்கிறார் பாருங்க அவரை பத்தி பேச. வேஸ்ட் ஆப் டைம்.
@issacjayakumar4186
@issacjayakumar4186 2 күн бұрын
Nee manithanada, unakku un kudubathirku yethavathu vanthal ippadi solluvia, manithanaaga iru
@monyvarnanm633
@monyvarnanm633 2 күн бұрын
Adei nadhaari avar ennenna nallathu senjaru nu unkitta sollittada seivar, chumma moodittu poviya....
@rajathirugnanamr290
@rajathirugnanamr290 2 күн бұрын
உன்னை கூட தான் ஏன் பெத்தோம்னு உன் ஆத்தா தினமும் கதறுகிறார்
@RajaRocky-yj5rb
@RajaRocky-yj5rb 2 күн бұрын
​@@monyvarnanm633 exactly said sir...
@RajaRocky-yj5rb
@RajaRocky-yj5rb 2 күн бұрын
Mental dei ,,,avar thalaivar da...... Ne address ela oru ku........
@ramkumarkumar8419
@ramkumarkumar8419 2 күн бұрын
தலைவருக்கு ஒன்னும் ஆகாது
@SocialJustice-q4o
@SocialJustice-q4o 2 күн бұрын
Avarukku onnum aagadhu! Anal padam varumbodhu avar thondarkalukkuthan ellam aagum! 😂😂
@gafoorrayaan8092
@gafoorrayaan8092 2 күн бұрын
Yenghal thalaivarukku ondrum aagaathu
@shakthisai-te5yc
@shakthisai-te5yc 2 күн бұрын
வேட்டையன் மார்கெட்டிங் ஆரம்பம்
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 2 күн бұрын
Mass Rajinikanth
@kamalKamal-ez5ri
@kamalKamal-ez5ri 2 күн бұрын
Thankyou for the detailed update about Rajinikanth sir Health……!news18
@padmanabhanramakrishnan5469
@padmanabhanramakrishnan5469 2 күн бұрын
நலம் பெற வேண்டுகிறேன்!🙏
@n.narayanakrishnankrishnan3781
@n.narayanakrishnankrishnan3781 2 күн бұрын
Thalaivar will come back strongly.
@kumara2317
@kumara2317 2 күн бұрын
Prayers with you Thalaivaaaa🙏🙏
@VeeramaniVeeramani-j1g
@VeeramaniVeeramani-j1g 2 күн бұрын
God blessed super star Singapore
@balajikaliyamoorthy4297
@balajikaliyamoorthy4297 2 күн бұрын
Thank you for your health update
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 күн бұрын
அவர் 95 வயது வரை நலமுடன் இருப்பார் . மீனாவின் பேத்தியுடன் hero வாக டூயட் பாடுவார்😂😂😂
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 2 күн бұрын
தம்பி என்ன விசய் ரசிகருங்களா! அவனுங்கதான் பண்பாடும் நாகரிகமும் இல்லாத எழுதுவானுங்க. தீக்கா கும்பல் மாதிரி
@arockianancy2166
@arockianancy2166 2 күн бұрын
God bless you thalaivarey 🙏🙏🙏
@thiraipadam6817
@thiraipadam6817 2 күн бұрын
❤ Thalaivar will get well soon
@MasterKanagaraj40
@MasterKanagaraj40 2 күн бұрын
God bless you all thalaivaa
@vemuthuvemuthu8861
@vemuthuvemuthu8861 2 күн бұрын
சூப்பர் ஸ்டார் அவர்கள் தன் உடல் நிலையை கருத்தில் கொள்ளாமல் நடிப்பு நடிப்பு பணம் பணம் என்று அலைந்ததின் விளைவு
@issacjayakumar4186
@issacjayakumar4186 2 күн бұрын
Avaruku panam thevai illada , avarala palar vazvu pera than nadikirar, cinema theatre owners, producers upto light boy, coffee tea supplier etc etc Iththanai per veettil vilakku eriyanum da, Veena pesa vendam nanba
@arunramu4778
@arunramu4778 2 күн бұрын
நல்லவங்களுக்கு எப்பவுமே ஒன்னு ஆகாது தலைவா
@mothilal6479
@mothilal6479 2 күн бұрын
😂😂😂
@Loganathan6153
@Loganathan6153 2 күн бұрын
வாழ்கவளமுடன்
@baskarand5386
@baskarand5386 2 күн бұрын
அவர் அதிசய பிறவி. தெய்வ பிறவி.பாபாஜி. அருளால். நலமுடன் வீடு திரும்புவார்.❤❤❤❤
@NKumar-wc2ie
@NKumar-wc2ie 2 күн бұрын
அனைவருக்கும் வணக்கம் திரு ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைய நான் ஆண்டவனை வேண்டுகிறேன் அவரது குடும்பத்தினர் பணம் காய்க்கும் மரமாக தான் திரு ரஜினியை பார்க்கிறார்கள் அதனுடைய விளைவு தான் இது
@srinivasang4742
@srinivasang4742 2 күн бұрын
வாழ்க வளமுடன்...
@robincruzemusic469
@robincruzemusic469 2 күн бұрын
Get well soon thalaivare❤
@jeseemabanu6428
@jeseemabanu6428 2 күн бұрын
Get well soon sir ❤
@venkatshanmuga
@venkatshanmuga 3 күн бұрын
கடவுளே 🙏🙏🙏🙏
@SrinivasanRsvasan-tk1we
@SrinivasanRsvasan-tk1we 2 күн бұрын
தலைவர் அவர்கள் நலம் பெற வேண்டும்
@sundaramoorthyr56
@sundaramoorthyr56 2 күн бұрын
மீட்டிங் கில் பேசுவது குறைக்க வேண்டும், ஜாலியா பேச போக அவரை எதிர்த்தும் பேசுகிறார்கள், இது தேவையில்லாதது,
@KalavathiKala-c3y
@KalavathiKala-c3y 3 күн бұрын
Karthikai selvan matha viasayathula epdiyo health related issues la correct ah solvaaru👌 thanks🙏 Thalaivar epovum nalla irupparu. ❤️❤️
@anbunathan-jd3pt
@anbunathan-jd3pt 20 сағат бұрын
keep it up sir....
@NoOne00015
@NoOne00015 3 күн бұрын
Ungaluku ondrum aagathu Thalaiva, God will be always with you 💓
@puspalataannamalah9441
@puspalataannamalah9441 2 күн бұрын
Get well soon, Mr. rajini. Hope god will protect him and back on his feet with style.
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 2 күн бұрын
அவர் வணங்கும் கடவுள் அவரை இன்னும் நீண்ட ஆயுளோடு வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
@Mala-k4c
@Mala-k4c 2 күн бұрын
Thanking sir 🙏 🙏👍
@ManojvikramTV
@ManojvikramTV 2 күн бұрын
தன் பணம் பேர் மக்கள் செல்வாக்கு புகழை, மக்கள் நலனுக்கு பயன் படுத்தாமல் எப்படி வீணடிப்பது என்பதற்கு ரஜினிகாந்த் ஒரு உதாரணம்
@srinivasgovindaswamy5848
@srinivasgovindaswamy5848 2 күн бұрын
God Thalaivar
@umashanthi7001
@umashanthi7001 2 күн бұрын
Get well soon, God bless you with good health and stay blessed always.
@sumithasaravanakumar9939
@sumithasaravanakumar9939 2 күн бұрын
Get well soon Sir💐💐
@VenkataseshanKuppusami
@VenkataseshanKuppusami 3 күн бұрын
God bless you sir. Get well soon. Nothing will happen to you sir. Sri Ragavendra with you.
@marun8062
@marun8062 3 күн бұрын
Thank you Anna
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 2 күн бұрын
ஓய்வு இல்லாத உழைப்பு வயதான காலத்தில் அவருக்கு ஓய்வு வேண்டும் இறைவன் அருள் நிறைந்த மனிதர் வாழ்க பல்லாண்டு ❤
@nmurujp
@nmurujp 2 күн бұрын
Thank u sir
@karaokeramakadr.lakshmansr8278
@karaokeramakadr.lakshmansr8278 2 күн бұрын
A Double Gun Salute to Sir Rajani and god Speed recovery in your health and we'll being . 🎉 To Sir with Love . your Eternal Fan Ekalavya.
@jeevanandham2528
@jeevanandham2528 2 күн бұрын
இட்லி சாப்பிட்டாரா..?? உடல்நிலை சீராக உள்ளதாக அப்போலோ மருத்துவமனை சொன்னா சரியாத்தான் இருக்கும்.. வெயிட் பண்றோம்..😂😂
@wlverine7195
@wlverine7195 2 күн бұрын
2 idly saaptaaru 2 lakhs rupees ku😅
@premkumar-ov8sm
@premkumar-ov8sm 2 күн бұрын
​@@wlverine7195 உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் ஏதாவது துரோகம் பண்ணிட்டாரா ரஜினி, உங்க அப்பாவும் அம்மாவும் இந்த மாதிரி ஹாஸ்பிடல்ல இருக்கும்போது நீங்க சொல்லி சிரிச்சுக்க இன்னொருத்தர் உடைய வேதனைக்கு மருந்தாக இருங்க விஷமா இருக்காதீங்க
@premkumar-ov8sm
@premkumar-ov8sm 2 күн бұрын
உங்களுக்கும் அல்லது உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது துரோகம் செய்து விட்டார் ரஜினி, உங்களுடைய அப்பாவும் அம்மாவும் ஹாஸ்பிடல் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொள்ளுங்கள் ஒருவர் வேதனையில் இருக்கும் பொழுது மருந்தாகஇருங்கள் விஷமாய் இருக்காதீங்க
@johnsonjo8454
@johnsonjo8454 2 күн бұрын
ரஜினிகாந்த் அவர்கள் நலம் பெற வேண்டும்
@Sivakumar-um2xn
@Sivakumar-um2xn 2 күн бұрын
நலம் பெற வேண்டும் முருகா
@antonymark6409
@antonymark6409 2 күн бұрын
GOD IS GREAT SUPER STAR RAJANI KADAVUL துணை IRUPPAR
@vinvin988
@vinvin988 2 күн бұрын
Audio launch la dance aadirukaruu. Movie time ithuvaraikum politics pesi padathaa odaa vaipaar, last time kaka vs kazhugu. Ippo vettayan oda enna pannarathu nu theriyala so intha drama.. Yen thalivaaa ipdi pannra. Un Mela love vechiruka makkala muttal akkuringaa
@dineshkumarm1697
@dineshkumarm1697 2 күн бұрын
Nalamudan varuvar thaaivar
@sharafdeen9764
@sharafdeen9764 2 күн бұрын
ஏன் தான் பணம் பணம் என்று சாவுறானு
@fayazi.m.7444
@fayazi.m.7444 2 күн бұрын
நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்
@sundarinettath6382
@sundarinettath6382 2 күн бұрын
Eyalkku kidney matti vechathalle... Kaasinu valla kuravum undo.. Oru padam vetta... Kazhinchathum vere oru patathil..... Restillathe enthinu natikkunnu.. Vegam shariyaavatte...
@shreeshivadasanchelliapan6400
@shreeshivadasanchelliapan6400 2 күн бұрын
Get well soon ❤
@vikiraman8398
@vikiraman8398 2 күн бұрын
Meendu vandhu innum 100 cinemavil nadippar super star.
@purnachandarrao4390
@purnachandarrao4390 2 күн бұрын
Rajinikanth Garu with God blessing get well soon
@sangeethasundar7551
@sangeethasundar7551 2 күн бұрын
Rajini sir poorana nalam petru veetu thirumbuvar don't worry , thalaivar rocking vettaiyan film
@THAMILANDA-bg6fu
@THAMILANDA-bg6fu 2 күн бұрын
வயசாகுது 74 ஆச்சு ஆரோக்கியத்தில் கவனம்
@draedeen
@draedeen 2 күн бұрын
Everything is a procedure, kindly say what is the procedure to say the procedure. Don’t post news if you can’t say things clearly
@mothilal6479
@mothilal6479 2 күн бұрын
TRP
@muthu3398
@muthu3398 2 күн бұрын
Get well soon thalaiva 😭
@kalanithikalanithi6675
@kalanithikalanithi6675 2 күн бұрын
God bless
@sridharrajan609
@sridharrajan609 2 күн бұрын
Thalaivar 🙏
@haritharanmuniandy9424
@haritharanmuniandy9424 2 күн бұрын
Get well soon Sir. Great personality & Super Human like you surrounded by Powerful Positive Energy. You will back Soon.
@JamesRajasingh-x7i
@JamesRajasingh-x7i 3 күн бұрын
Get well soon Super Star 🎉🎉🎉
@ArivoliM
@ArivoliM 2 күн бұрын
படம் ஓடும் போல எல்லாம் வீன் விளம்பரம் போல
@premsiddharth4809
@premsiddharth4809 3 күн бұрын
Get well soon sir and God bless you Sir 🙏🙏🙏🙏🙏
@padmanaban3369
@padmanaban3369 2 күн бұрын
ஆனால் இவர் தருமர் விஜயகாந்த் இல்லை.!!! =
@abullcart2169
@abullcart2169 2 күн бұрын
Super aa sonnen nga bro
@jayabalanr481
@jayabalanr481 2 күн бұрын
.
@commoner22
@commoner22 2 күн бұрын
இந்த சூழலல் இது தேவையில்லாத கருத்து... By captain வெறியன் 👍👍
@SubamakeswariMari
@SubamakeswariMari 2 күн бұрын
நடிகர் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் எவருக்கும் பணம் கொடுத்து உதவியது கிடையாது என்ற ஒரு உதவி டைரக்டர்களுக்கு அன்னதானம் வழங்கி விட்டால் மட்டும் கொடைவள்ளல் என்று விஜயகாந்த்தை கூற முடியாது நடிகர் விஜயகாந்த் ஆண்டாள் கலைக்கல்லூரியில் இலவசமாக எந்த பட்டதாரி பெண்களுக்கும் இடம் கொடுத்ததில்லை பணம் வாங்கிக் கொண்டுதான் சீட்டு கொடுக்கிறார்கள் என்னவோ விஜயகாந்த் மட்டும் கொடை உள்ளது என்று பிரித்துக் கொள்ள வேண்டாம்
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН