No video

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை விரிவாக்கப் பண் எப்போது முடியும்? | Villupuram

  Рет қаралды 2,438

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை விரிவாக்கப் பண் எப்போது முடியும்? | Villupuram
#villupuram #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 VANAKKAM TAMIL NADU / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 8
@thamimulansari3044
@thamimulansari3044 3 ай бұрын
என் அன்பு அண்ணன் *குணா நிதி* அவர்களுக்கு...... அன்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@thamimulansari3044
@thamimulansari3044 3 ай бұрын
பத்திரிக்கை துறையில் தாங்களின் காதல்..... மென்மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள்.....
@baskaranlakshmipathy5868
@baskaranlakshmipathy5868 Ай бұрын
இது தொடர்பாக உண்மை காரணம் தெரிய இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேட்டி வெளியிட வேண்டும்
@bharathmeera3829
@bharathmeera3829 3 ай бұрын
வாழ்த்துக்கள்🎉
@kganeshk7019
@kganeshk7019 Ай бұрын
ஐய்யா நியூஸ் எயிட்டீன் தமிழ் செய்தி பிரிவுக்கு ஐய்யா உண்மை சத்தியமா இதுதான் உண்மை சமீபத்தில் அந்த பக்கம் நானும் என் குடுமபமாக கும்பகோணம் சென்று வந்தேன் மிகவும் கேவலமாக பரிதாபமாக இருக்குதய்யா இந்த சாலை பணிகள் தொடர்ந்து நடந்து வருவது கிடையாது கிட்ட தட்ட ஏழு ஆண்டுகள் இந்த பணிகள் தொடர்ந்து ஆமை வேகத்தில் நடக்கிறது என்று கூட சொல்லு வது தவறு அதை விட மிகவும் கேவலமாக அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இருக்குதய்யா இந்த சாலை பணிகள் தினந்தோறும பல லட்சம் பேர் பயணம் செய்யும் இந்த விக்கவாண்டி கும்பகோணம் பாதை சாலை பணிகள் தொடர்ந்து இவ்வளவு மோசமாக ஏன் எதற்க்காக யாருக்காக இப்படி காலதாமதமாக அசால்ட்டாக பொறுப்பில்லாமல் தான் தோன்றி தனமாக தமிழக திமுகவின் ஆட்சி ஏன் எப்படி இவ்வளவு பொறுப்பில்லாமல் எத்தனை எத்தனை ஆண்டுகள் இந்த ஊடகங்கள் இந்த விவகாரத்தில் தமிழக திமுகவின் முதல்வர் கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் பல மூத்த அமைச்சர் கள் பொன் முடி ஐய்யா செஞ்சி மஸ்தான் ஐய்யா மாவீரன் வேல் முருகன் ஐய்யா சேகர் பாபு ஐய்யா ஆன்மீக மக்கள் தினந்தோறும உபயோகம் செய்யும் இந்த வழியை சரிசெய்ய ஐய்யா சேகர் பாபு ஐய்யா ஆவன செய்ய வேண்டும் ஐய்யா
@dhonideva7663
@dhonideva7663 Ай бұрын
Apume mudiyathu😂
@MohamedishakMohamedishak
@MohamedishakMohamedishak 15 күн бұрын
காரணம் மதுரையில் தமிழதாய் சிலை சென்னை மோனோ ரயில் திருமிழிசை துணை நகரம் இப்படி புருடா விட்ட கையாலாகாத ஒரு தலைவரால் தொடங்கபட்டது அவ்வளவு சீக்கிரம் முடியாது
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Нашли чужие сети в озере..💁🏼‍♀️🕸️🎣
00:34
Connoisseur BLIND420
Рет қаралды 3,6 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН