Governor Case | ஆளுநர் வழக்கு!! - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி - திணறி போன ஆர்.என்.ரவி

  Рет қаралды 144,157

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Governor Case | ஆளுநர் வழக்கு!! - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி - திணறி போன ஆர்.என்.ரவி | Tamil Nadu Govt | Governor RN Ravi | Supreme Court | News18 Tamil Nadu
#tamilnadugovt #governorrnravi #supremecourt #news18tamilnadu #tamilnews
10/02/2025 K
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - kzbin.info...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
• SOLLATHIGARAM FULL DEB...
• Playlist
• DISCO WITH KS | Discus...
• DECODE - உள்ளும் புறமு...
• Kalam18 | களம்18 | Ful...
• Local18 Tamil Nadu
• சர்வதேச செய்திகள் | In...
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Facebook (Meta) - / news18tamilnadu
Twitter (X) - / news18tamilnadu
Whatsapp Channel - whatsapp.com/c...
Instagram - / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 278
@gjyh9863
@gjyh9863 11 сағат бұрын
இந்த கேள்விகளை இன்னும் எத்தனை நாட்களுக்கு நீதி மன்றம் கேட்டுக்கொண்டே இருக்கும்?? தீர்வை கூறுங்கள் திரு. நீதி அரசர்களே.
@arockiasamyantonymsl5559
@arockiasamyantonymsl5559 11 сағат бұрын
The nation needs judgement not observations.. SCI decoram should be maintained🙏🏾
@Loganathan-v9b
@Loganathan-v9b 10 сағат бұрын
ஆம் எவ்வளவு நாள் நம் உரிமை தற்க்குறியிடம்🎉🎉🎉
@annamalait.s9113
@annamalait.s9113 12 сағат бұрын
நீதிபதி கேள்வி இருக்கட்டும் என்ன தீர்ப்பு சொல்ல போகிறார்கள் என்பது தான் முக்கியம்
@mohammedsa8672
@mohammedsa8672 10 сағат бұрын
எப்போதும் போல சொதப்பல்
@venkateshl7291
@venkateshl7291 11 сағат бұрын
தீர்ப்பு தான் முக்கியம்.
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 11 сағат бұрын
நீதிபதிகள் நன்றாக கேள்வி கேட்கின்றனர் ஆனால் நியாயமான தீர்ப்பு தருவதில்லையே ஏன்
@gshankarshanmugam
@gshankarshanmugam 10 сағат бұрын
Absolutely correct .... Since 2014 it happens ??
@RajappaMuthaiya
@RajappaMuthaiya 10 сағат бұрын
எல்லாமும் கண்துடைப்புத்தானோ.
@sekarsenthil8129
@sekarsenthil8129 9 сағат бұрын
Constitution rules apdi enna solla😢
@thangu1112
@thangu1112 12 сағат бұрын
கேள்வி எல்லாம் கேப்பானுக....ஆனால் தீர்ப்பு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கூறமாட்டார்கள்...அளுநரின் அப்பட்டபான விதிமீறல்கள் தொடரும்....
@muruganc249
@muruganc249 12 сағат бұрын
உண்மை இது தான் நடக்கும், மேலே உள்ளவன் பார்த்து கொள்வார்கள்
@sivakumarr1478
@sivakumarr1478 12 сағат бұрын
தமிழ்நாட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்க வேண்டாம்.சட்டப்படி நியாயமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுக்குமா😂😂
@selvamanipasupathy5969
@selvamanipasupathy5969 12 сағат бұрын
ஆளுநர் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்
@Joker-et6ph
@Joker-et6ph 12 сағат бұрын
😂satta padi enga sanghi padidhan kudukuranunga​@@sivakumarr1478
@SANTHANAMV-f3g
@SANTHANAMV-f3g 12 сағат бұрын
Vaaipillai Raja​@@selvamanipasupathy5969
@parthibanksb
@parthibanksb 11 сағат бұрын
துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்ததே சட்டமன்றம் தான் ஆகவே அந்த அதிகாரத்தை பிடுங்குவதற்கு சட்ட மன்றத்திற்கு உரிமை உண்டு
@suvisesharajt250
@suvisesharajt250 12 сағат бұрын
கேள்வி எல்லாம் நல்லா தான் கேட்குது. முடிவில் தீர்ப்பு என்ன சொல்ல போகுது அடிமைகள் என்று பார்ப்போம்.
@govadeva1615
@govadeva1615 12 сағат бұрын
கேள்வி எழுப்பி விட்டு தீர்ப்பை வழக்கம் போல ஒத்திவைப்பார்கள்.
@sakthivelb741
@sakthivelb741 12 сағат бұрын
எத்தனையோ ஆளுநர்கள் இருந்துள்ளனர்.இந்த ஆளைப் போல் மோசமான ஆள் எவனும் இருக்கமுடியாது.இவனுக்கும் மாளிகைக்கும் எதற்கு மாநில நிதி தரனும்
@kanniappanim917
@kanniappanim917 7 сағат бұрын
ஒரு மூத்த குடிமகனாக கூறுகிறேன்.தற்போதைய ஆளுநரைப் போல் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாதவரை பார்த்ததில்லை.
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 11 сағат бұрын
ஆம் ஆளுநர் அதிகாரம் பறிக்க மாநில சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறினால் அதில் ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை...
@k.b1836
@k.b1836 12 сағат бұрын
Justice for Tamil Nadu
@shahulhameed7478
@shahulhameed7478 12 сағат бұрын
ஆளுநர் மனதில் என்ன உள்ளது என்பதை தெரிவிக்கவேண்டும்.....இது என்ன எதிர்பார்ப்பு. மனது என்று ஒன்று இருந்திருந்தால் இவ்வளவு ஆண்டுகாலம் ஆகியிருக்காதே.😢😢😢
@ushraa
@ushraa 11 сағат бұрын
நீதிமன்றம் ஏன் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கீறிர்கள் என்று ஆளுநரை பார்த்து கேட்க மாட்டேங்கிறது.
@v.r.chandrasekaran4936
@v.r.chandrasekaran4936 12 сағат бұрын
ஊழல் வழக்கில் கேள்விக்கெல்லாம் கேட்பார்கள் , ஆனால் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்வார்கள்.
@elangonesam6628
@elangonesam6628 12 сағат бұрын
மக்கள் உச்ச நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்த வழக்கின் தீர்ப்பு வரும் போது பார்க்கலாம். நீதிபதிகளின் opening நல்லாத்தான் இருக்கு, ஆனால் Finishing....?
@kamukamujai4266
@kamukamujai4266 11 сағат бұрын
உச்ச நீதிமன்றம் நாடகம் வேண்டாம் அவர் ஆளுனராக இருக்க தகுதியற்றவர் என்று தெரிந்தும் ஏனிந்த நாடகம்
@vsrn3434
@vsrn3434 12 сағат бұрын
இப்படிபட்ட மோசமான‌ மட்ட மாண கேடு கெட்ட தரங்கெட்ட ஆளுநர். நிதி ஆமைச்சர் ரயில் துறை அமைச்சர்..பார்க்க இயலாது
@smurugan2247
@smurugan2247 12 сағат бұрын
ஆளுநர் அதிகாரம் பறிக்கப்பட்டால் அரசியல் சட்டத்திற்க்கு எதிரானது என வாதிடலாமே அதிகார பறிப்பு என்று வாதிடுவது சரியா.?
@thepaselvam1842
@thepaselvam1842 11 сағат бұрын
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மட்டும் தேடி அலைகிறார்கள் தீர்வுகள் இருதால் நல்லா இருக்கும் கேள்விகளை கேட்டு என்ன பயன் யுவர் ஆனர் ???
@Rajendran-hx1bt
@Rajendran-hx1bt 12 сағат бұрын
திரும்ப அந்த ஆளுநர் பதவி அவருக்கு இல்லாமல் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.ராஜினாமா செய்தால் நல்லது.
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 12 сағат бұрын
🎉🎉🎉🎉
@mm-wn7ii
@mm-wn7ii 11 сағат бұрын
நிதிமன்றம் தேர்தல்கமிஷன் மத்திய அரசு வேவ்வே று அமைப்புகள் என்று நம்புவோம்மாக
@moorthid7631
@moorthid7631 12 сағат бұрын
மோசமான ஆளுநருக்கு எடுத்துக்காட்டு ஆர்யன் ரவி. கோர்ட் கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டிராமல் தீர்வையும் சொல்லவேண்டும் என் போன்ற சாமானிய மக்கள் எதிர் பார்க்கின்றோம்
@sivaaum
@sivaaum 12 сағат бұрын
இது கூ மூட்டை திராவிட மாடல்
@iyyappamaanickam3984
@iyyappamaanickam3984 11 сағат бұрын
அன்றைக்கு கிரண்பேடி இன்று ஆர். என். ரவி இவர்களுக்க இதே பிளைப்பா போச்சு
@SaravananK-x6q
@SaravananK-x6q 12 сағат бұрын
தின்றது தெண்ட சோறு.. இதுல நடைய பாரு..
@vvchalamBalaji
@vvchalamBalaji 12 сағат бұрын
Well said kala kala atti loosu mari
@Anand.M1035
@Anand.M1035 12 сағат бұрын
😂😂
@mohamedsathik-ph8zl
@mohamedsathik-ph8zl 12 сағат бұрын
விளக்குமாத்துக்குபட்டுகுஞ்சமா....!
@skbhabhu4697
@skbhabhu4697 12 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂
@madboyma3333
@madboyma3333 5 сағат бұрын
அரசியல்வாதிகள் நல்ல சோறா திங்கறான். அவன் தின்பதும் தண்ட சோறுதான்.
@arulsoosai1330
@arulsoosai1330 12 сағат бұрын
Judges are wasting our time. They should deliver final verdict based on the constitution.
@rangaranga3623
@rangaranga3623 11 сағат бұрын
எப்பவுமே இப்படித்தான் உச்ச‌நீதிமன்றத்தின் போக்கு இருக்கிறது
@jebarajjebaraj4264
@jebarajjebaraj4264 11 сағат бұрын
விடைகிடைக்காது என்று கேள்வி கேட்பது.
@kandasamySelvapandi-e9i
@kandasamySelvapandi-e9i 11 сағат бұрын
தன் வினை தன்னை சுடும் இது ஆளுநருக்கு இன்னும் 10 நாளில் புரிந்து விடும்
@SK-wc4en
@SK-wc4en 10 сағат бұрын
Komalavali
@pesuvom9203
@pesuvom9203 11 сағат бұрын
கேள்வி எல்லாம் நல்லாத்தாயா இருக்கு .. பினிசிங் சரியில்லயே அதுதானே கொடையுது
@tnswaminathan2192
@tnswaminathan2192 11 сағат бұрын
நல்லவர்கள் பாடு என்றும் திண்டாட்டமே- TNS
@muruganv9922
@muruganv9922 12 сағат бұрын
கேட்டு என்ன ஆகபொகுது ..
@manian2511
@manian2511 11 сағат бұрын
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று எல்லோரும் கூறும் விதமாக முடிவு வராமல் இருந்தால் சரிதான்...
@kanniappanim917
@kanniappanim917 7 сағат бұрын
ஒன்றிய அரசு ஆதரவு....... ஒன்றும் செய்யமுடியாது.
@Elavarasi-l6k
@Elavarasi-l6k 11 сағат бұрын
கேள்வி மட்டுமே தீர்வு
@puviarasan2956
@puviarasan2956 12 сағат бұрын
ஆளுனர் கையெழுத்து இல்லாமல் அரசு முடிவை செயல் படுதுத்துங்கள். பின்னர் அவ என்ன செய்யரார்ன்னு பார்ப்போம்
@krishnamoorthymurugan3560
@krishnamoorthymurugan3560 12 сағат бұрын
Upright walking alone is not sufficient. It should be accompanied with unbiased actions.
@muruganc249
@muruganc249 12 сағат бұрын
எதுவுமே நடக்காது எல்லாம் அவன் செயல்....???
@govindasamyraju3913
@govindasamyraju3913 10 сағат бұрын
நல்ல தீர்ப்பு வழக்குகள்.. ஐயா. ஐயா
@அச்சம்தவீர்-ண9ப
@அச்சம்தவீர்-ண9ப 11 сағат бұрын
எவ்வளவு குடைச்சல் தரணுமோ அவ்வளவு குடைச்சல்.. காட்டுக்கு அனுப்புங்கள் நீதிபதிகளே
@k.b1836
@k.b1836 12 сағат бұрын
Best Decision
@selvaraj9693
@selvaraj9693 5 сағат бұрын
எந்த மசோதா வும் சட்டம் ஆகும்வரை செல்லாததாவதில்லை என்று மூத்த வழக்கறிஞர் யாராவது சொன்னால் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளலாமோ.?
@nilakantansankaran6472
@nilakantansankaran6472 12 сағат бұрын
மாநில அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்றால் எதற்காக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். மாநில அரசு எழுதியதை படிக்க எதற்காக ஆளுநர். முதல் அமைச்சரோ, சபாநாயகரோ படிக்கலாமே. செலவு மிச்சமாகும்.
@dossselladurai5031
@dossselladurai5031 12 сағат бұрын
சரியான வாதம். இது போல ஜனாதிபதி யும் தேவையில்லை
@thulkarunai7358
@thulkarunai7358 11 сағат бұрын
ஜனாதிபதியும் தேவை இல்லையே.நடப்பது சர்வாதிகார ஆட்சியா?
@dossselladurai5031
@dossselladurai5031 11 сағат бұрын
@@thulkarunai7358 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில/மத்திய அரசுகளின் முக்கிய முடிவுகளை அவர்கள் குழுவின் ஆலோசனை படி ஏற்க வேண்டும் ஆளுநர்.ராஜாவுக்கு மந்திரி சபை போல.நிராகரித்தால் அல்லது திருப்பி அனுப்பினால் காரணம் கூற வேண்டும். மீண்டும் நிறைவேற்றினால் ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் உண்டு.இது சட்டம்.மீறி நடப்பது சர்வாதிகாரம்
@rajiiraivanraji2995
@rajiiraivanraji2995 7 сағат бұрын
எம் .எல் .ஏ. எம். பி. அமைச்சர், முதலமைச்சர், மந்திரி, பிரதம மந்திரி எல்லாம் தேவை இல்லை. வட்டாட்சியர், ஆட்சியர் , ஆளுநர் , ஜனாதிபதி ஆகியோரைக் கொண்டு ஆட்சி நடத்தி விட்டுப் போகலாம்.
@ragavank3532
@ragavank3532 11 сағат бұрын
கேள்வி கேட்கத்தான் முடியும் அந்த தண்டச்சோற்றை ஒன்றும் செய்ய முடியாது.
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 11 сағат бұрын
Super
@PremKumar-yp1xv
@PremKumar-yp1xv 10 сағат бұрын
தமிழ்நாடு வழக்கு பல மாநிலங்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும் மாநில அரசுக்கு முன்னுரிமை ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் என தெளிவாக நீதிமன்றம் கூறும்
@dayanandcl347
@dayanandcl347 10 сағат бұрын
தீர்ப்பு எப்பொழுது? எப்படி? வரும்????
@EswaraMoorthy-j9z
@EswaraMoorthy-j9z 12 сағат бұрын
அம்மா.. டெல்லி செய்தியாளரை....உளறாமல்தெளிவாக சொல்லுங்கள்
@ramarajrms4283
@ramarajrms4283 11 сағат бұрын
இப்படிப்பட்டகூறுகெட்ட மனஷனா நம்மாளு!!!!????
@muhammadsadiq5030
@muhammadsadiq5030 12 сағат бұрын
Fascist..
@rjendranshanmugam6889
@rjendranshanmugam6889 10 сағат бұрын
ஏற்கனவே என்ன சொன்னாங்க.? அதே மாதிரித்தான்....? இவிஎம்...தீர்ப்பு எப்பூடி...?
@kilavansethupathy3317
@kilavansethupathy3317 10 сағат бұрын
கேள்வி கேட்பது சரி நடவடிக்கை என்ன என்பதை சொல்லுங்கள்
@ariffmohamed4109
@ariffmohamed4109 10 сағат бұрын
சட்டப்படி தீர்ப்பு வருமா? அல்லது கூட்டு மனசாட்சி படி தான் தீர்ப்பு வழங்கப்படுமா?
@air973
@air973 7 сағат бұрын
140 கோடி மக்கள் பயன் அடையும் தீர்ப்பாக இருக்கவேண்டும் ஒரு கூட்டத்திற்கு சாதகமாக இருந்தால் அது மக்களாட்சியாக இருக்கமுடியாது பார்ப்போம் .
@GsgsgzGxthwhhhs
@GsgsgzGxthwhhhs 10 сағат бұрын
நீதிபதிகள் பிரமாதமாக கேள்விகளை அடுக்கி கேட்கின்றனர், ஆனால் அதற்கு சட்டபூர்வமான அங்கீகார பதில் இதுவரை இல்லை, தீர்ப்பு என்பது மக்களுக்கு ஆனதாகவும் மக்கள் தேவைகளுக்கு ஆனதாகவும் அமைய வேண்டும், இப்படி தீர்ப்பு வர தவறினால் மக்கள் நீதியை நம்புவது கடினமாக இருக்கும்,
@stephenraj2368
@stephenraj2368 11 сағат бұрын
👌👌👌
@balajiganesan8910
@balajiganesan8910 12 сағат бұрын
Why supreme court asking questions. Tn people already asked this questions. We need solution from supreme court. Pl request all judges give clear judgement this week itself. Do not drag this case
@SivaganeshNadarajah
@SivaganeshNadarajah 12 сағат бұрын
He don’t care
@RajaM-wp3gt
@RajaM-wp3gt 12 сағат бұрын
செல்லாதசெல்லாக்காசுஎப்படிகவர்னாராகநிமிக்கலாம்என்றுஉச்சநீதிமன்றம்கேட்பதுதான்சரி
@chandran8963
@chandran8963 11 сағат бұрын
ஆரம்பத்தில் நம்ம.நீதிபதிகள்.நல்லாத்தான்.கேள்வி.கேப்பாக.கடைசியில.????????????
@RaghunathanRangachari
@RaghunathanRangachari 10 сағат бұрын
தலைப்பை பார்த்து விட்டு, உள்ளே சென்று பார்த்தால் வெறும் பூ பூ! இதையெல்லாம் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
@sathiamoorthyrajagopalan8227
@sathiamoorthyrajagopalan8227 10 сағат бұрын
எல்லா கேள்வியும் கேட்கப்படும்.. கடைசியில் மத்திய அரசு பக்கம் கை காட்டி விடுவார்கள்.
@PremKumar-yp1xv
@PremKumar-yp1xv 10 сағат бұрын
ஆக ஆளுநர் மாத்த போறீங்க அப்படித்தானே n இது போல் ஆளுநரை ஏன் மாற்றாமல் இருக்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்கப் போகிறது
@ushraa
@ushraa 11 сағат бұрын
தமிழ்நாட்டிற்கு மட்டும் நீதி கிடைக்காது.
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 11 сағат бұрын
பாக்குறது போஸ்ட் மேன் வேலை அதையும் பாக்க மாட்டேன்னு சொல்றது என்னங்க ஞாயம் சொல்லுங்க என்னங்க ஞாயம்
@veerasenan9700
@veerasenan9700 7 сағат бұрын
நல்ல நாடகம்
@puthiaraj6207
@puthiaraj6207 12 сағат бұрын
கொஞ்சம் கம்மி - அறிவு ரொம்ப அதிகம் - திமிர்.!!
@viviansuresh915
@viviansuresh915 12 сағат бұрын
ஜனாதிபதி என்ன தான் செய்து கொண்டுருக்கிறார்
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 12 сағат бұрын
சும்மா வாயை கிளராதீங்க...
@venkatesank601
@venkatesank601 12 сағат бұрын
Good question...
@thulkarunai7358
@thulkarunai7358 11 сағат бұрын
அவரே ஒரு பொம்மை தான்.ப்ரோ
@SANTHANAMV-f3g
@SANTHANAMV-f3g 11 сағат бұрын
@@viviansuresh915 other important work are there.
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 11 сағат бұрын
அப்புறம் எதற்கு ஆளுநர் பதவி., சட்டமன்றத்தில் நிறைவேற்றும் எல்லா தீர்மானம் ஆளுநர் பரிசீலனை செய்ய அதிகாரம் உண்டு?😮😮
@thiago0408
@thiago0408 12 сағат бұрын
கடைசியில் எதுவுமே நடக்க போவதில்லை.
@GovindaRaj-t2t
@GovindaRaj-t2t 9 сағат бұрын
நீதிபதி இப்படி திருப்பி திருப்பி இதே கேள்வி கேட்டுக்கொண்டே இரூப் பார்கள் ஆளுநரை மாற்றி தீர்ப்பு சொல்லவேண்டிதானே
@lakshmananv4450
@lakshmananv4450 8 сағат бұрын
ஆளுனர் பதில் என்னவென்று பார்ப்போம். அனைவரும் உத்தம சிகாமணிகள்.
@paulrajp7717
@paulrajp7717 5 сағат бұрын
ஆளுநர் ஒருவரை சமாளிக்க அரசு தரப்பு கடுமையான பிரயத்தனம் பண்ணிக் கொண்டே இருந்தால் ஒன்றிய அரசை எப்படி சமாளிப்பது?.
@poovizhiprabakaran2837
@poovizhiprabakaran2837 11 сағат бұрын
அரசியல் அமைப்பு சட்டம் மீறிய குற்றச்சாட்டில்... ஆளுநர் மற்றும் மத்திய பிஜேபி அரசை கலைக்க வேண்டும்...
@nellaipsnellai172
@nellaipsnellai172 9 сағат бұрын
வரிப்பணம் வீண் ஆளுநருக்கு மாதம் சம்பளம் எவ்வளவு? ஆளுநர் தேவையா?
@Aaram2019
@Aaram2019 10 сағат бұрын
கேள்வி கேட்பது அடுத்த பதவியை உறுதி செய்ய போடும் ரூட்😂😂😂😂
@KrishnaLeela-o4b
@KrishnaLeela-o4b 4 сағат бұрын
படு முட்டாள்தனமான நடவடிக்கைகள் எடுப்பதிலேயே குறியாக உள்ள ஒரு நபர் இவ்வளவு பேரிய பதவிக்குத் தேவையானவர்தானா?
@jamesyacob5051
@jamesyacob5051 12 сағат бұрын
ரொம்ப கேள்வி கேட்பது ஆளுநர் மீது நீதி மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கபோவதில்லை என்பதற்கான அறிகுறி.. நீதிமன்றமும் காவி நிறத்தை விரும்பி ஏற்றுக் கொள்கிறது..
@nandagopal3752
@nandagopal3752 12 сағат бұрын
அடுத்த ஜனாதிபதி இவர் தான்😂😢
@balamk1589
@balamk1589 7 сағат бұрын
Judgement is important and it will prove everything..
@PremKumar-yp1xv
@PremKumar-yp1xv 10 сағат бұрын
அசிங்கப்பட்ட ஆளுநர் ரவி இப்படியே தொடரும்
@ramkannan1400
@ramkannan1400 12 сағат бұрын
ஒரு சாதாரண அரசாங்க ஊழியர் தவறு செய்தால் அவருடைய மேலதிகாரி தண்டனை கொடுக்கிறார். இந்த நியாயத்தை இந்த அதிமேதாவி ஆளுனரை நீதிமன்றம் பதவி நீக்கம் செய்யவேண்டும்
@tmuthum7087
@tmuthum7087 11 сағат бұрын
தீர்ப்பு இவர் இநதபதவியில எங்கும் வகிக்ககூடாது என அமைய வேண்டும்
@alwinnath2063
@alwinnath2063 11 сағат бұрын
Get out Ravi
@venkatesank601
@venkatesank601 12 сағат бұрын
If the governor dismissed.... Supreme court need to ask such a lot question..
@karthikeyang4748
@karthikeyang4748 12 сағат бұрын
Super
@mA-fd3vu
@mA-fd3vu 11 сағат бұрын
Serupadi
@k.b1836
@k.b1836 12 сағат бұрын
TN Govt should notice to Clear Raj bhavan he has no rights to remain in our State. GOVERNOR GET OUT
@chandirasudan6379
@chandirasudan6379 12 сағат бұрын
இவ்வளவு கேள்வி கேட்டாலே தீர்ப்பில் ஒன்னு இருக்காதுன்னு தெரியும்😮😮
@shankartmaa
@shankartmaa 11 сағат бұрын
Judges should deliver justice on the first day in favor of state govt. Judges should be warned not to waste time and people should ask questions.
@kumarkumar-ui8ri
@kumarkumar-ui8ri 3 сағат бұрын
Very good...too..too many questions by supreme court. Pls do same for politicians making illegal monies... Supreme court should concentrate important cases to put the country in track.
@ramarajrms4283
@ramarajrms4283 11 сағат бұрын
மோடியின் நிர்பந்தமே தீர்ப்பாக வரும்!!!
@StartNight-df3sv
@StartNight-df3sv 12 сағат бұрын
வடிவேலு: நான் ரொம்ப strict... strict... strict...
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 7 сағат бұрын
எல்லா கேள்வியும் நல்லா கேட்டுவிட்டு தீர்ப்பை மட்டும் மதிப்பில்லா வகையில் தந்துவிடுகின்றனர்...!
@காந்திமதிநாதன்இராமசாமி
@காந்திமதிநாதன்இராமசாமி 2 сағат бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல் படாமல் தடுப்பதற்கு ஆளூநரை வைத்து என்ன என்ன தகிடுதத்த வேலைகள் செய்ய முடியுமோ அனைத்தையும் இந்த பிஜேபி அரசு செய்கிறது. இதை உச்சநீதிமன்றம் புரிந்து கொண்டு நல்லதொரு தீர்ப்பாக தமிழக மக்களின் நலனுக்கான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பரபிரம்மத்தை பிரார்த்தனை செய்கின்றேன்
@rams5474
@rams5474 10 сағат бұрын
Court have no jurisdiction to call him before the court. The secretary face it.
@govadeva1615
@govadeva1615 12 сағат бұрын
உச்ச நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆடி வருகிறார் இவர்.
@arasipathy8482
@arasipathy8482 11 сағат бұрын
தமிழக அரசு இந்த ஆளுக்கு சம்பளம் தயக்கூடாது. ஆளுநர் பங்களாவிற்கு எந்த பணத்தை கொடுத்து மக்கள் வரி பணத்தை வீணாக்கக் கூடாது.
@tnswaminathan2192
@tnswaminathan2192 11 сағат бұрын
மடியில் கனமில்லை. போகும் வழியில் பயமில்லை. இந்த வயதிலும் தளராமல் தைரியமாக நடக்கிறார். - TNS
@sagayarajA-b3n
@sagayarajA-b3n 11 сағат бұрын
Ellam enga soruda
@Karunakaran-w2u
@Karunakaran-w2u 12 сағат бұрын
He is against us and law of india
@mannarmannan8171
@mannarmannan8171 10 сағат бұрын
சிந்து பாத் கதை கூட முடிந்து விட்டது ஆனால் இந்த கர்மம் எப்பதான் முடியும் என்ன எழவுடா ஜனநாயகம்.இது திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவார் பேசும்போது நல்ல பேசு பாட்டு எழுதும் போது கோட்டை விட்டுடுஎன்று அது போல கேள்விகள் நன்றாக தான் கேட்பார்கள் முடிவில் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைப்பு..
@neelamegamperiyasamy7921
@neelamegamperiyasamy7921 10 сағат бұрын
மேதகு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மாண்புமிகு என்றால் பிரதமர் மற்றும் முதல்வர் மற்றும் ஒன்றிய மாநில அமைச்சர் கள் அடங்குவர் இதில் அவரவர் தகுதி க்கேற்பசெயல்பட்டு ஜனநாயக கன்னியம காக்கப்பட வேண்டும்
@kabilansundaram5411
@kabilansundaram5411 4 сағат бұрын
Is he going that fast to approve the pending bills of the State ?
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН