திட்டமிட்ட சதி என்பது தெளிவு. நாடகம் மேலும் தொடரும். ஆனால் இந்தியா கூட்டணியை பிரிக்கும் சூழ்ச்சியை சூரியனின் வெம்மை எரிக்கும்...
@devanbud51734 күн бұрын
ஷானவாஸ் உங்கள் பேச்சு அற்புதம் சரியான பதிலடி
@samisami-gw9xc4 күн бұрын
👍
@Commonmanviews13 күн бұрын
ரொம்ப பயமா இருந்தா ஓடி விடுங்கள்
@y2RingtoneHQ3 күн бұрын
ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன். 1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா? 2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்? 3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்? 4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?
@sarkumar17534 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களே, நடிகனிடம் சாதாரண கேள்வி கேட்டாலே எங்கள் அண்ணி திரிஷாவின் முந்தானைக்குள் முடங்கி விடுவானே! இப்போது நீங்கள் நெருப்பு கேள்விகள் கேட்டுள்ளீர்கள். இப்போது எதனுள் புகுந்து பதுங்கப் போகிறானோ?
@veerathirumaran55184 күн бұрын
எங்க ஒளிவான் புத்துக்குள் தான்
@kiranprasanth74532 күн бұрын
posukku nu ipadi solitiye bro😂😂😂
@sarkumar17532 күн бұрын
வீரதிருமாறனே, புற்றுக்குள் பதுங்கி கொள்வான் என்றால், அந்த புற்றுக்குள் ஏற்கனவே வேறு பாம்பு இருந்தால்? நிலமை என்னவாகும்?
@hanifadowlath29514 күн бұрын
ஆளுமையுள்ள கருத்துக்களை அழகாக எடுத்துரைத்துள்ளார் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எந்த கருத்தும் பொய்யானது இல்லை வாழ்த்துக்கள்
@SelvarajPerumal-d8m4 күн бұрын
Good speech 💙♥️🇭🇹
@VelMurugan-qv4og4 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ கருத்து மிக சிறந்தது ❤️❤️❤️❤️❤️
@muthukumarsatthaiyappan21824 күн бұрын
BJP KITTA SIKKITTAN VIJEY BAYANDU KALEERAN
@y2RingtoneHQ3 күн бұрын
ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன். 1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா? 2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்? 3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்? 4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?
@kaveshsmart90702 күн бұрын
😂😂😂
@gnanasekaranekambaram5243Күн бұрын
தெளிவான கருத்து பதிவு ❤❤❤
@rasivakumar6773 күн бұрын
திருமா வின் அருமையான போர்படை தளபதி ஆளூரார் .நண்பருக்கு வாழ்த்துகள்.
@LakshmananGN4 күн бұрын
Mr.Shanawaz always speak in a very clear manner. What he said is correct, Mr.Thiruma is a well experienced senior leader and Vijay don't have any right to talk about him.
ஆளுர ஷாநவாஸ் அவர்களின் பேச்சு மிகவும் அருமை அட்டகாசம். நாளுக்கு நாள் உங்கள் பேச்சு சிறப்பாக மேம்படுகிறது. சபாசு வாழ்த்துகள்
@VelMurugan-qv4og4 күн бұрын
அம்பேத்கர் படிச்ச விஜய்யை போய் முதல் திருமாவளவன் சாரோட அரசியலை படிக்கச் சொல்லுங்க 👌👌👌👍👍👍
@rajasekarrajasekar92894 күн бұрын
Thirudan thiruma appadi thaney
@y2RingtoneHQ3 күн бұрын
ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன். 1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா? 2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்? 3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்? 4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?
@hvijay6313 күн бұрын
Thiruttu thiruma
@nambiraja25693 күн бұрын
ஆனா நம்ம நாட்டுல மட்டும் தான் மக்களுக்கு நல்லது செய்ய கொள்கை தேவை தேவைப்படுது இல்ல
@kaveshsmart90702 күн бұрын
Ex cm avara pathu padika.
@rajkumarsangarappan64954 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ்🔥❤
@skaruin4 күн бұрын
சிறப்பு ஷா நவாஸ். விசிலடிச்சான் குஞ்சு Bro வை கூத்தாடி என்று சொன்னது மென்மையானது. இன்னும் கடுமை தேவை. தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி வைத்துள்ள சங்கியின் சதி வேலை இருக்க வாய்ப்புள்ளது.
@rswaminathan98044 күн бұрын
திருமா ஒரு கொள்கைத்தலைவர் எதற்கும் விலை போகாதவர் என நிரூபித்துவிட்டார்
@silambu2984 күн бұрын
❤❤❤
@sf304774 күн бұрын
சகோ நேற்று முளைத்த காளானுக்கெல்லாம் பதிலளித்து தரம் தாழ்ந்து விடாதீர்கள்
@tamilthendrel40214 күн бұрын
திரிஷாவுக்கு 25 கோடி பங்களாவாம், வைர நெக்லஸாம் இதெல்லாம் என்ன
@ponnusamym17976 сағат бұрын
@@tamilthendrel4021இதெல்லாம் விஜயின் சொந்த விசயம். அது அரசியல அல்ல!
@VelMurugan-qv4og4 күн бұрын
விஜய் ஒரு தற்குறி அரசியலில் ஒரு குழந்தை சினிமாவிலேயே அவன் ஜீரோ தான் 👍👍👍👍👍
@bluewaves11374 күн бұрын
Nee un valkai laye zero thaan
@Sபாக்யவான்4 күн бұрын
T தவளை V வாயால் K கெடும்
@bellieassathiya67904 күн бұрын
ech Velmurugan udhaya nidhi matum yen periya hero va,
@RaFa_Official_7864 күн бұрын
Mm neenga hero tha 😂
@balasundardevadoss14514 күн бұрын
😂😂😂😂😂@@Sபாக்யவான்
@gunanidhisakthivel25944 күн бұрын
அருமையான விளக்கம்
@mathavanmathavan93964 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் சிறப்பு
@kaveshsmart90702 күн бұрын
😂
@i.soosaithiraviyamsoosai97304 күн бұрын
ஷானவாசின் பேச்சில் உள்ள அரசியல் முதிர்ச்சி மிகவும் அறுமை
@samisami-gw9xc4 күн бұрын
👍
@M.A.kalandhar4 күн бұрын
அருமை என்பது சரி
@athisivans69413 күн бұрын
தோழர் அறுமை இல்லை அருமை என்று திருத்தி கொள்ளுங்கள்
@y2RingtoneHQ3 күн бұрын
ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன். 1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா? 2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்? 3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்? 4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?
@selvaradjek34733 күн бұрын
ஆளூர் நவாஸ் ஒரு சிறந்த அரசியல் வாதி.
@abuumar43913 күн бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் முதிர்ச்சியான பதில்களை கண்டு வியக்கிறேன். எழுச்சித்தமிழரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க புறப்பட்ட நபர்களில் ஆதவ் அவர்களும் ஒருவர். எனவே எழுச்சித்தமிழர் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை அறிவிப்பார்.
@vignesh.m93384 күн бұрын
அண்ணன் ஆளூர் ஷானவாஸ் மாஸ் 🔥🔥🔥🔥🔥
@natesaanbuselvan35474 күн бұрын
தலைவர் அவர்களின் மீது திணிக்கப்படுகின்ற பொய் பிரச்சாரத்தினை அண்ணண் ஆளூர் ஷாநவாஸ் சமஉ அவர்கள் நிதானமாகவும் அதேவேளையில் கடுமையாகவும் விளக்கிய விதம் அருமை.
@manir18184 күн бұрын
வாழ்த்துக்கள் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@ksprasathrani4 күн бұрын
Anna ethukku anna
@ksprasathrani4 күн бұрын
Plastic cher vangathanq
@திராவிடன்-ப6த4 күн бұрын
பெண் குடியரசு தலைவருக்கே விபூதி அடிச்ச கூட்டமாடா.... 😄@@ksprasathrani
@RaFa_Official_7864 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂 semma cmdy
@y2RingtoneHQ3 күн бұрын
ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன். 1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா? 2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்? 3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்? 4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?
@Kaleel19684 күн бұрын
We stand with Thiruma and VCK
@GUNASEKARANK-xy4jq3 күн бұрын
ஆளூர் ஷானவாஸ் கருத்தாழமிக்க தலைவர் வழிவந்தவர்கள் வாழ்க வளர்க வி சி க
@pandianvk29534 күн бұрын
வாழ்க ஆளூர் ஷாநவாஸ் ❤
@Subramani-p2z3 күн бұрын
ஷா நவாஸ் அவர்களின் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது !
@thangaselvan15374 күн бұрын
திருமா தொடர்ந்து ஆறு மாதங்கள் பத்திரிகை செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறார்
@mahaganapathy91942 күн бұрын
அய்யநாதன் மூஞ்சி தொங்கிவிட்டது. எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன் அவர் மேல். ஆனால் இப்படி ஒரு நடிகனின் பின்னால் சென்றது மிகவும் வருத்தத்திற்குரியது.
@yuvanvinoth....76583 күн бұрын
ஷாநவாஸ் சகோ அருமையான பேச்சு👌👌👌👍👍👍
@kizarahamed34104 күн бұрын
நடிகர் விஜய் + விகடன் + ஆதவ் அர்ஜுனா = அண்ணல் அம்பேத்கார் அனைவருக்கும் கொண்டு சேர்த்ததில் மகிழ்ச்சி,,,, ஆனால் அரசியல் கணக்கு = 0 ( பூஜ்யம் )
@Tamilmani-rl3pi4 күн бұрын
Super
@y2RingtoneHQ3 күн бұрын
ஆளுர் ஹாநவாஸ் அவர்களுக்கு சாதாரண மனிதனாக நான் 4 கேள்வி கேட்கிறேன். 1. ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது உங்கள் கொள்கை இன்னும் ஏன் செயல்படுத்தவில்லை. திமுகாவிடம் கேட்க திராணி இல்லையா? 2.திமுக்காவிற்க்கு முட்டு கொடுக்கும் வேலையை எப்போழுது விடுவிங்கள்? 3. மக்களின் அடிப்படை தேவையை எப்போழுது பூர்த்தி செய்விற்கள்? 4. திமுக செய்வும் மக்கள் விரோத ஆட்சியை எப்போழுது கேள்வி கேப்பிங்கள்?
@venkadeshpachamuthu70523 күн бұрын
அண்ணா அவர்கள் அருமை பேச்சி 🎉🎉🎉🎉 கருத்து கொள்கை தொடர்புடைய பேச்சி
@RadhaRavi-bu8im11 сағат бұрын
நெறியாளர் எப்படி மாற்றி மாற்றி கேட்டாலும் ஆளூர் ஷாநவாஸ் குழப்பமில்லாமல் தெளிவாக பேசுவது பாராட்டுக்குரியது! அவர் அரசியல் ஆளுமை!
@vgovindvgovind57154 күн бұрын
Shanavas sir super
@shafananoorul60133 күн бұрын
💯✔️ correct sha navaz speach...❤😊
@ganesanmk19984 күн бұрын
Very good observation by aloor shanawaz 🎉 Very good orator He will come to the upper level in due course 🎉
@mohammedrafi8164 күн бұрын
The Real Leadership ❤
@padminir95604 күн бұрын
நெறியாளரின் கேள்விகள் மிகவும் எரிச்சல் எட்டுகிறது , unfit
@Alliswell-px6ph4 күн бұрын
ஆரவ் அர்ஜுன் வருமானம் வரி சோதனைக்கு பயந்து பாஜக கூறுவது போல நடந்து கொண்டு இருக்கின்றார் ...
@Ravindran-li2xi4 күн бұрын
எப்போதுமே விபரமாக இருக்கும் விகடன் இந்த புத்தக வெளியீட்டில் கோட்டை விட்டு விட்டது பரிதாபம்..
@ramalingamrajagopal8984 күн бұрын
ஆதாயம் தேடும் பார்ப்பன பத்திரிக்கை!
@Murugesan-ck3hy2 күн бұрын
தெளிந்த நீரோடை அறிவார்ந்த ஆற்றல் மிக்க ஒரு தலைவரின் போர் படை தளபதிகளில் ஒருவர் ஷ நவாஷ் அவர்கள் கருத்து சூப்பர்.
@SivaSiva-fn3qz3 күн бұрын
Super sir...
@Ezhilpari4 күн бұрын
சொல்லவரும் கருத்தை முழுமையாக சொல்லவிடாமல் இடையூறு செய்து மக்களுக்கு சரியான செய்தி சேர்ந்து விடாமல் தடுக்க நெறியாளர் முயற்சிக்கிறார். இருப்பினும், தெளிவாக, உறுதியாக பேசிய ஷாநவாஸ், உங்களுக்கு வாழ்த்துகள்.
@josephkathir3 күн бұрын
TVK ஒரு குழந்தை கட்சி போக போக தான் அனுபவம் வரும் அதற்குள்ளே துள்ளி குதிப்பது வேடிக்கை 😂😂
@Venkateshkuppusamy-t2p22 сағат бұрын
Criticizing the new party in this manner isn’t ideal. If we take a closer look at how current parties are formed, we might refrain from making such posts.
@rrabinaya68844 күн бұрын
sir your great speech....🎉
@kavinilajayakumar18553 күн бұрын
சிறப்பான பதிவு அண்ணா
@vijayaraghavanmuttaih95724 күн бұрын
எத்தனை கேள்விகள் கேட்டாலும் புத்தியா வரப்போகிறது. அடுத்தவங்களை நம்பி கட்சி ஆரம்பிக்கிறது மிக மிக கேவலம்.
@pugalenthi00772 күн бұрын
தரமான பதிவு வாழ்த்துக்கள் ஷாநவாஸ் திருமாவின் படை தளபதி
@manikandanmuthulingam10914 күн бұрын
Nice speech
@DhineshKumar-x1u4 күн бұрын
Anna sariya sonninga super
@SasiKumar-mi4yo3 күн бұрын
👍👍vck கருத்து இயல் 🙏🙏🙏
@ragu85024 күн бұрын
ஆளூர் ஷானவாஸ்🔥🔥🔥🔥🔥🔥
@mdstmus24702 күн бұрын
Sema sir
@kalimuthusuppaiya58354 күн бұрын
இந்த ஆளு நடிப்பே சகிக்காது (pill tup). இதுல முதல் அமைச்சராம். இவர் ஆட்சியில் பங்கு தருவாராம். ஆலோசனைக்கு மோசடி லாட்டரி காரன். தமிழ்நாட்டு மக்களை கேனயன்கள் என்று நினைப்பு.😂😂😂
@kannamariappankannamariapp29424 күн бұрын
ஷாநவாஸ் வணக்கம். Congratulations.
@tamilarasim68544 күн бұрын
Vijai anagarigama pesukiran
@gopalvenkatesh1153 күн бұрын
Valarie appadi. Amma appa virku kodukum mariyathail irunthu therinthu kollalm
@JeryJosephine3 күн бұрын
Super super
@amudhana28532 күн бұрын
நெறியாளரின் அதிகப்படியான குறுக்கீடு அனாகரிகமானது!
@abdulmejeeth22034 күн бұрын
Navas arumaiyana speech👌👌
@PandianpPandian14 сағат бұрын
விஜய் ஒரு நடிகர் தயாரிப்பாளர் பி ஜே பி டைரக்டர் அமிக்ஷா ஒளிப்பதிவாலர் நிர்மலாசீதாராமன் ஆக இது ஒரு சர்வதிகாரம்
The great person mr. ShahNivas. Mr. Thiruma is blessed with such a great intelligent personality. A verygood support to our CM
@kunjithapathamk743 күн бұрын
ஆளூர் சூப்பர் தொடருங்க நன்றி
@Palaniyammal-b2x4 күн бұрын
💙💙♥️♥️
@mugilanand10664 күн бұрын
அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் கருத்தியல் ஆளுமை
@shanmugaraj51494 күн бұрын
பத்து புள்ள பெத்தவளுக்கு ஒத்த புள்ள கூட வைக்காதவர் புத்தி சொன்ன மாதிரி விஜய் திருமாவளவனுக்கு சொல்லுவது
@shantid79652 күн бұрын
Aloor Shanawas speaks very clear and decent
@mohamedakeel25514 күн бұрын
Pmk இடத்தை இன்றைக்கு vck பெற்றுள்ளது அதனை லாவகமாக திமுக குறைந்த seat கொடுத்து பயன் பெறுகிறது இதான் உண்மை
@sakthivel-ou6nk4 күн бұрын
அண்ணன் திருமாவின் வார்ப்பே ஷாநவாஸ்
@cg6urКүн бұрын
ஆளூர் ஷாநவாஸ் 👍
@karpahaarasu14184 күн бұрын
விஜய் பேசும் போது கேமரா பார்வை அம்பேத்கரை கவர் செய்கிறது..மற்றவர் பேசும்போது இது இல்லை
@veerathirumaran55184 күн бұрын
அம்பேத்கார் சூ வை துடைக்க கூட ஜோசப் புக்கு தகுதி இல்லை
@abdulsubhan32644 күн бұрын
முதிர்ச்சி அடையாத தற்குறிகள் இவர்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை
@abdulrahman-ym2mt4 күн бұрын
ஐயநாதனின் பேச்சு கேலிகூத்தாக இருக்கிறது
@johnsonkennady45504 күн бұрын
விஜய் சொன்னது மோடி அரசு 3 முறை PM ,மன்னராட்சி
@LionSeenu2 күн бұрын
சற்று நன்றாக கவனிக்க வேண்டும்.. நடிகர் விஜய் மற்றும் ஜூவி நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் சால்வை அறிவிக்கும் போது ஒருவர் முகத்தில்கூட மகிழ்ச்சி இல்லை என்ன காரணம் .
@ilahisowkat1093 күн бұрын
நடிகனுக்கு அரசியல் ஞானம் ஏது
@BadrudinAhmed-l7xКүн бұрын
திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கேள்விக்கு எதிர் அணியினர் பதில் கிடைக்குமா அதுவும் கடினமே என்ற பாணியில் இவரது சொல்வன்மை வியக்க வைக்கிறது. எதிர் அணியினர் எப்படி இதற்கு பதில் சொல்வார்கள். குறைந்த பட்சம் ஓரிரு வார்த்தைகளிலாவது பதில் சொல்வார்களா?
@PRATHEESSUTHANP4 күн бұрын
First Dismiss Aadav Arjun .. Lottery Pimp...in your Party.... tell to Your Thalaivar...M. L. A Anna
@bhuvaneswaransiva3934 күн бұрын
அம்பேத்கர் இதுக்கு தான் பிறந்தாரா ஐயோ பாவம்
@karthikeyanmahi25684 күн бұрын
அம்பேத்கர் கொள்கையை சினிமா துறையில் திரு. விஜய் அவர்கள் செயல்படுத்தி இருக்கிறாரா
@gopalvenkatesh1153 күн бұрын
Appo elalam hahaha shaip yar endre theriyathu
@daniely7546Күн бұрын
Aloor shavanas great voice of vck
@venkatesanvenkatesank96553 күн бұрын
சானவாஸ் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். கருத்தும் தெளிவும் நிறைந்த பேச்சு
@abdulkhader49203 күн бұрын
Genuine answer ❤
@Thirugnanadesikan4 күн бұрын
திருமாஆதவ்அர்ஜுன் விசயத்தில் மிக மென்மையாகத்தான் நடநது கொள்கிறார்.அதுஏன் என்பதை ஷா விளக்கவேண்டும்.இதுமாதிரி ஆதவ் பல தடவைபேசிவிட்டார்.இது வரைக்கும்மொவுனம்.
@rathinagiri36424 күн бұрын
கிறிடியன் விஜய் அலையுரான் திருமா கால் தேடி
@Tamilmani-rl3pi4 күн бұрын
Super 234Sheet Pota Thupuillai Anda. kuthatie Thirumavai Nakukirai 10Cors Wait BlackCors10 Nee Kiutu Paria Pasa Anna Thakuthie iruku Vasatharie ipothu Kalvie Ku Prasant Pannie Manavarkalai Unpakkam Irkum Nee Unmaiyana Kuthatiethan Athvaarjunani Vaithu Thurumavai Asika Motiyathu Un Racikanka iruthathu Kavalam Unthu Pata Releceku Thadai Saitha Jaiyalaitha Anta Katchie Thodkieirukavandum inruPatavakai Vellchi Athnal Tamil Makkal Maram Vanthu Cheen Potukirai Vaipelai RajaKaranam Tamil Makkal Amra Mattar kal
@Vijay-f8k5t4 күн бұрын
Neengale DMK kala nakkitu thanda kedakuringa
@sanchanadharjith11542 күн бұрын
2026 முதல்வர் தளபதி விஜய் அண்ணா என்னைக்குமே 🎉🎉🎉🎉🎉மக்கள் கட்சி தவெக 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸👑👑👑👑👑🏆💯
@selvarajpushparaj42584 күн бұрын
Super explanation, Now vck marching on the wright direction.
@sanchanadharjith11542 күн бұрын
2026 மக்கள் முதல்வர் தளபதி விஜய் அண்ணா என்னைக்குமே 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸👑👑👑👑👑💯
@MercyKumar-yp4os2 күн бұрын
அதுக்கு நீங்க ஊம்பனும்
@gunasekarankirubasamjohn71203 күн бұрын
ஆனந்த விகடன் இந்திய வாசகர் மக்களால் மறக்க முடியாத மாபெரும் தமிழ் பதிப்பகத்தார், எஸ் எஸ் மணியனின் பயணக் கட்டுரைகள் மகுடம் சூட்டியது மறக்க முடியாது, ஆனால் இன்றயநிலை மிகவும் வேதனை அளிக்கிறது, கார் வாங்கியதில் வருமானவரி சிக்கலில் சிக்கிய விஜய் (1) தமிழ் நாட்டையே அடகு வைக்க துணை போனது யார் ? (2) திருமாவள வரை விஜய் வாயில் கொடுத்து மெள்ள வைத்தது யார் ?(3) விழாவிற்கு முதல்வர் வருகிறார் . பராக்... பராக்.... பராக் .... * திருமா வருகிறார், பராக்...பராக்... பராக் ... புலி வருது .... பூனை வருது... என புருடா விட்டது யார் ? ஆனந்த விகடனா ? அல்லது ஆபத் ஆதவ்வா ? இது ஒரு சாதாரண காரியமல்ல இதற்க்கு பின்னால் ------ ------ வேளையாக வும் இருக்கலாம்
@SrikanthAR-q7e4 күн бұрын
I always like to hear Aalur Shanavas .
@kalifullatube4 күн бұрын
Great speech shanavas
@kalaicharan55023 күн бұрын
🎉🎉🎉❤❤
@y2RingtoneHQ3 күн бұрын
கடைசியில் நீங்களும் DMK க்கு அடிமை ஆயிட்டுங்க😢😢😢
@Subbu2974 күн бұрын
vijay politics is not acting..depending on scripts and dialogue given by someone will not work in TN politics....its an Alarming bell for Thiruma..