ஸ்ரீராமுக்கு சரியான செருப்படி கொடுத்தீர்கள் அக்னீஸ்வரர் சார்
@rameshbabu318017 күн бұрын
திரு அக்னீஸ்வரர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@muthunirmala124715 күн бұрын
சூப்பர் சார் ஆக்னீஸ்வரன்
@indiran816517 күн бұрын
ஸ்ரீராம் தமிழர் எதிர்பு வெறியன்.
@kuppusamykuppusamy473717 күн бұрын
அக்கினிஸ்வரன் இப்போது சரியாக பேசி உள்ளார்.
@prp165317 күн бұрын
அக்னீஸ்வரன் பேச்சு சரி
@HalilHussain17 күн бұрын
இந்த விவாதத்தில் MR. ஷ்யாம் சார் மட்டுமே மனசாட்சியோடு நியாயமாக பேச கூடிய நாகரீகமான பத்திரிக்கையாளர். மற்றவர்கள் எல்லோரும் ஜீரோ தான்.
@kanniappanim91717 күн бұрын
இதுதான் உண்மை உண்மை உண்மை.
@vijayasarathi47117 күн бұрын
100% true
@jayakumarmuthukrishnan595417 күн бұрын
அக்கினி you are super 👍👍👍👍
@muralidaranramadoss921317 күн бұрын
Super agneeswaran sir
@user-lk7lf9bz1f17 күн бұрын
Sriram யாரும் பேச விட மாட்டான். நாகரீகமே இல்லாதவன். அடுத்தவர் பேசும் போது குறுக்கீடு செய்து உயிர்போகும் வலியில் எலி துடிப்பதை போல பேசுபவர்களை ஏன் அழைக்க வேண்டும். அக்னீஸ்வரன் பேச்சு அருமை.
அக்னீஸ்வரன் கிரேட் யா….நாம எல்லாம் பங்காளிகள் அது தான்யா வேனும் அதிமுகவுக்கு👏👏👏
@raajamanickam16 күн бұрын
பங்காளியை அதர்மமாக இருந்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்று சொல்கிறீர்களா
@venkat967815 күн бұрын
தொடர்ந்து ஆட்சியை அனுபவிக்கவும், அ.தி.மு.க.வை அழிக்கவும் இப்படி சொல்கிறீர்கள்
@sivasomu505117 күн бұрын
Super 🎉🎉Mr.Agnieashwaran.VEry good speech!!!
@asaithambi700317 күн бұрын
திமுக அதிமுக ஒன்று சேர்ந்து விடுங்கள்
@BalasubramanianEazhumalai17 күн бұрын
சூப்பர்.சார்
@danielthomas456017 күн бұрын
அக்கினி இப்பதான் மதுரை தமிழன் மாதிரி பேசி இருக்கீங்கள் மதுரை மண்ணின் வீரம் என்றும் குறையாது
@sankaranmahadevan998517 күн бұрын
அக்னீஸ்வரர் கத்தல கண்டாலே பிடிக்காது எப்போதும் கத்தல் கத்தல் கத்தல் அவன் பேசும்போது குறுக்க பேசியதுக்கு என்ன கத்தல்
@jayakumarmuthukrishnan595417 күн бұрын
👍👍👍👍
@mubaraknoor953416 күн бұрын
Well said Thiru Agneswaran, you have understood the agenda of the BJP. 🙏🙏🙏👏👏👏 Super.
@indiran816517 күн бұрын
அக்னிஷ்வரன் சிறப்பு.
@voltampenggworks375317 күн бұрын
அக்கினிஸ்வரன் சூப்பர் சூப்பர்💯✨💯✨ கருத்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் மூடர்கள் நடிக்கிறார்கள்.
@kmkbarani17 күн бұрын
Agni super super super super ❤❤❤❤
@sondararajansoundararajan54416 күн бұрын
அக்னீஷ்வரன் பேச்சு அனைத்தும் உண்மை.
@baskarbaskar389317 күн бұрын
அக்னீஸ்வரன் எரிமலை
@RaghuPonraj17 күн бұрын
SUPER AGNI
@selvarajand922517 күн бұрын
Thiru. Agneeswaran Sir super correct and true explanation about BJP party. Hat's off to you Thiru. Agneeswaran Sir and keep it up .....👍👍👍👍
@IsmailIsmail-ep2jj17 күн бұрын
Super da admk
@kuttieschuttiestv296017 күн бұрын
Super speech agni
@rameshvadivelu282716 күн бұрын
Good explanation given by mr.ahmeeswaram
@nthirumalaikannan960417 күн бұрын
Good agniswaran
@munusamym194416 күн бұрын
அக்னீஸ்வரன் எரிமலையாய் வெடித்ததற்குபாராட்டுக்கள்!
@m.sathishkumar539917 күн бұрын
Very very very good spech Agneswar
@thegreenfingers676617 күн бұрын
Sreeram ku manam poi vittathu
@AbuAbu-ir4ug17 күн бұрын
அக்னி இதைபோன்று உங்கள் விவாதங்களை எதிர் பார்க்கின்றோம் சகோதரே வாழ்துகள் RSS வெறியனுக்கு சரியான பாடம்
@nsmurthy521217 күн бұрын
Super Agneeswaran sir..
@manoharjosephdevadasonj521215 күн бұрын
சிரிராம் குறித்து தெளிவாக மக்கள் மன்றத்திற்கு எடுத்துரைத்த அக்னீஸ்வரனுக்கு பாராட்டுக்கள்.
@AbdulmunapKatherhussain-ic3xj17 күн бұрын
அக்னி ❤
@SampathChitra-d3b14 күн бұрын
தமிழ் நாட்டில் திமுக அதிமுக இருவரும் மட்டுமே
@asirperinroy336317 күн бұрын
Super Agneeswaran
@Tamizan-un8co17 күн бұрын
நான் எம்ஜிஆர் கால அதிமுக. பாஜக தமிழகத்திற்கு ஒவ்வாத கட்சி. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கு எதிராக வேலை செய்ய வேண்டி வரும். திமுக அதிமுக பங்காளி சண்டை தானே தவிர திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தால் தான் தமிழ் நாடு வளர்ச்சி கண்டது என்பதே எதார்த்தம்.
@vamsha904213 күн бұрын
சூப்பர் அண்ணா மிகவும் அருமையான வாதம் அவர்களை நீங்கள் இந்த மொழியில் தான் டீல் செய்ய வேண்டும்
@danielparker358611 күн бұрын
Anne semma thelivaana pechu. Vazhthukal.
@Vijayakumar-lm7fd17 күн бұрын
அக்னி 2026இல் தனித்து நின்று தேசியக்கச்சி 🙏வாக்கு சதவீதத்தை நிரூபிப்பார்கள் 🙏🙏🙏
@sathishkumar-v8k17 күн бұрын
✌️🌱🔥
@mnazarnazar7812 күн бұрын
அக்கனீஸ்வரர் இன்று தான் அருமையாக பேசுகிறார்
@syedmohamednajumudeen37617 күн бұрын
❤
@YusufHussain-l7l17 күн бұрын
சு மாமா ராம்
@mohodeen33311 күн бұрын
அக்னீஸ்வரா ராம் நக்கலாக சிரிக்கிறது பார்.
@senguttuvant969514 күн бұрын
அக்னீஸ்வரன் சரியாக சொன்னீங்க.பாடமாத்தி பாஜக நாட்டை நாசம்பன்னுது.
மக்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள் போன ஆட்சி எப்படி என்று இந்த ஆட்சி எப்படி என்று 2026ல் அதிமுக நிச்சயம் ஆட்சி அமையும்
@venkatesanVenkatesan-u6o17 күн бұрын
பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக 2026ல் எதிர் கட்சி பதவி கூட ஜெயிக்காது
@The_Maricar17 күн бұрын
Saudi laya😂😂😂
@PKotravel17 күн бұрын
Agni you are agent for Admk
@ShivaKumar-xt2gf17 күн бұрын
Eps teme Admk waste👎
@sarangarajanranganathan131516 күн бұрын
Ilayaraja was stopped in temple by Halelooya Babu.
@kumarmech5711 күн бұрын
Sri.......... Oru.......... Rss... .....
@AshokAshok-jg4wq17 күн бұрын
அன்னீஸ்வரன்... வழக்கறிஞரா.. இல்லை திமுக காரரா😂😂
@rajastephen275017 күн бұрын
ஏன் உண்மை யை பேசினார் அதனாலயா???
@Rajakambala2017 күн бұрын
நீ பாப்பானா..😂😂😂
@rameshc303717 күн бұрын
மக்களுக்கு ஒன்றும் செய்யாத பாஜக அதிமுகவை அழித்து அதில் சவாரி செய்வதற்கு. அதுதான் எடப்பாடி பாஜகவுடன் தொடர்பு இல்லை என்று சொல்லிவிட்டாரே. அப்புறம் ஏன்டா எடப்பாடி ஓட கால நக்கறதுக்கே திரியுறீங்க
@AshokAshok-jg4wq17 күн бұрын
@rajastephen2750 ஓஓஓ நீங்கள் அவர்களா... எது உண்மை.. எது பொய் என்று உங்களால் விளக்க முடியுமா
@AshokAshok-jg4wq17 күн бұрын
@rajastephen2750 திமுகவின் சாதனைங்களில் ஒன்று பொய் பொய் அதை வைத்து எத்தனை ஆண்டுகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்