10:18 காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளை மிரல வைத்த பாரதிய ஜனதா கட்சி
@dasskrishna69973 жыл бұрын
Thalaiva ninga itha maindain pannunga onga channel balara oru vaippu
@நரவேட்டையன்19923 жыл бұрын
10:52 ஊழல் கரை படிந்த காங்கிரஸ்
@நரவேட்டையன்19923 жыл бұрын
5:00 காங்கிரஸ்க்கு எதிராக ஜனதா தளம், சிபிஐ, சிபிஎம், பாரதிய ஜனதா கட்சி
@நரவேட்டையன்19923 жыл бұрын
2:14 அன்றும் பொருளாதார நிபுணராக பேசாத மண்ணா போன மன்மோகன் சிங்கை நிதித்துறை அமைச்சராக சிரிக்காத பிரதமர் நரசிம்ம ராவ் உருவாக்கினார். அதன் பிறகு காங்கிரசில் மன்மோகன் சிங் பிரதமராக வந்து 2004-2014 10 வருடம் ஆண்டு ஜிஎஸ்டி நீட் போன்ற தேவை இல்லாத திட்டங்களை கொண்டு வந்து. நாட்டை தனது பெயருக்கு முன்னாள் வரும் மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டார். மன்மோகன் சிங்
@நரவேட்டையன்19924 жыл бұрын
காங்கிரஸ்க்கு மாற்றான கட்சி என்றால் இந்தியா சுதந்திரத்திற்க்கு பின் 1947 ஆம் ஆண்டுக்கு பின் 30 ஆண்டுகளாக காங்கிரசில் இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி ஐ எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சியில் பிரதமராக மொராஜ்தேசாய் 1977-1980. அதன் பிறகு ராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழலை எதிர்த்து வி.பி.சிங் அவர்கள் ஜனதா தளம் 1989-1991வரை. இந்த கட்சிகள் எல்லாம் காங்கிரஸ்க்கு எதிரான மாற்று கொள்கை கட்சிகள் என்றாலும் அந்த கொள்கைகள் எல்லாம் சமூக வழி கொள்கைகள். ஆனால் இதற்கு பின் பாஜக மட்டும் என்ன மாற்று சிந்தனை கொண்ட இந்து தேசிய கொள்கை தான் பாஜக வின் இந்திய மக்களுக்கு பயன் உள்ள கட்சியாக மாறியது. என்றாலும் பிற அரசியல் கட்சிகளுக்கு மதவாத கட்சி என்று ஒதிக்கி வைக்கபடுகிறது.
@நரவேட்டையன்19923 жыл бұрын
12:23 தேசிய அளவில் தொங்கு நாடாளுமன்றம் தான் அமைந்தது. தொங்கு சட்டமன்றம் என்பது தவறு திருத்திக்கொள்ளுங்கள்
@vijaykanth25696 жыл бұрын
Kalaignar vs moopanur video podunga
@manikandan.m79866 ай бұрын
09/06/24
@mohan6204 Жыл бұрын
JAI. BJP
@நரவேட்டையன்19924 жыл бұрын
அவர் பி.வி.நரசிம்ம ராவ் இல்லடா பாவி நரசிம்ம ராவ்
@sankarganash14434 жыл бұрын
திமுக
@நரவேட்டையன்19923 жыл бұрын
வெறும் திமுக இல்லை தமிழ்நாட்டிற்குள் பல தவறான கட்சிகளை நுழைய வைத்த திமுக என்று சரியாக சொல்லு