9நீங்க பேசுனது அத்தனையும் என் பையனுக்கு நடந்துள்ளது வயதான தாய் தந்தை நாங்கள் இருவரும் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். உங்களை எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்.
@arumugamg89473 жыл бұрын
1000 சதவீதம் உண்மை ஆண்கள் பாவம் இதுக்கு வழி ஒன்றும் இல்லையா ஒருசில பெண்களால் ஆண்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்
@harikumarsubramani88183 жыл бұрын
Ungaloda No sms panuga enudya No 8870512629
@nandha.jsk.eventmanagment11513 жыл бұрын
ஐயா எனக்கு சட்டஉதவிதேவை என்னைகாப்பாற்றுங்கள் என்மனைவிக்கு ஏற்கனவேதிருமணம் நடந்திருக்கு அதைமறைத்து திருமணம்செய்துவைத்தனர் அவள்அப்பாஅம்மா அக்காள்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
@rajeshjayaraman2287 Жыл бұрын
Sir hv been facing physical and mental abuse by my wife for the past 15yrs i was patiently waiting atleast my saughter would realise when she grows but that has not happened as expected.. i do not know what to do.
@Shogathali1970 Жыл бұрын
@@nandha.jsk.eventmanagment1151 sir iprablam help me quickly
@p.elayaraja5203 жыл бұрын
இது ஒரு அருமையான தேவையான அமைப்பு இது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@kavingarthillaikavingarthi79515 жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசியமே
@subashinisuba23965 жыл бұрын
Ethukku rep panitu illanu sollava
@yoganandhan93915 жыл бұрын
@@subashinisuba2396 poi pugar kudkrthaa thadukaa than sangam venum subha
இதே கதை தான் எங்கள் மகனின் வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறது. திருட்டுநாய் எங்கள் குடும்பத்தையே நிம்மதி இல்லாமல் செய்து விட்டது.எங்கள் பாவம் அவளை சும்மா விடாது
@goldenflower139Ай бұрын
En wife ippedi panninna
@deesanjagadeesan84305 жыл бұрын
சங்கம் வேண்டும்
@PRASAD_POLITICS4 жыл бұрын
Association for Protection of Men.
@rajvkm8887 ай бұрын
உண்மையான பேச்சு சார் தமிழ்நாட்டில் ஆண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பேசிய நல்ல மனிதர் கண்டிப்பாக சட்டத்தில் மாற்றம் வேண்டும் இல்லை என்றால் குடும்ப வாழ்க்கை என்ற ஒரு வாழ்வு இல்லாமல் போய்விடும்
@sundarbros69063 жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சட்டம் வரவேண்டும் எல்லா ஊரிலும் வரவேண்டும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எப்படி தொடர்பு கொள்வது
@kantharoopan6482 жыл бұрын
நான் தங்களது சங்கத்தில் உறுப்பினராக விரும்புகிறேன். யாரை தொடர்பு கொள்வது? Cell No. கொடுக்கவும். நன்றி!
@HariHaran-t7b4 ай бұрын
வைக்கில் சார் ரொம்ப சரியாக சொல்லு கிறார் ஆண்கள் பெண்களால் ரொம்ப கஷட படு கிறார் கள் அட்வாகேட் ஐயா சரி யாக பேசுகிறார் ❤️🌹👍
@shanmugasundaram99734 жыл бұрын
என் வயது 61..எனது மனைவியினால் அனாதையாக்கப்பட்டுள்ளேன்.
@omkumar36772 жыл бұрын
Why sir
@senthilmessi12613 жыл бұрын
ஆண்கள் சங்கம் அவசியம்
@sskumarbeinghuman2 жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் மிக மிக அவசியம்
@chandrasekarchandru84582 жыл бұрын
I OR VERY GREAT🙏Vazhga Valamudan🙏
@aneeshpadmanabhan10993 жыл бұрын
ஆண்கள் சங்கத்தை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் ... விவரங்களை சொல்லுங்கள் நண்பர்களே
@kkstarmachi46963 жыл бұрын
தொடர்பு விவரங்கள் தெரிந்தால் சொல்லவும்
@balamuruganr11452 жыл бұрын
எனக்கும் சொல்லுங்கள், போன் நம்பர் இருந்தால் எஸ்எம்எஸ் செய்யவும்
@Nafinowfiya2 ай бұрын
நொம்மா ru
@vijayc26262 жыл бұрын
உங்கள் பேச்சுக்கள் மிகவும் நியாயமானது அண்ணா
@ebinesanyesupatham98594 жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசியமே...
@sahayamary1779 Жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடர்பு கொள்வது எப்படி
@r.manimaranmaran93713 жыл бұрын
என் மனைவி வேறு ஒரு ஆண் கூட தொடர்பில் இருப்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆதாரங்களுடன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை சேர்ந்து வாழத்தான் சொன்னார்கள் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றுக் கொண்டேன் இது என் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியானது அவர்கள் சரியாக விசாரித்து விசாரித்து இருந்தாள் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால்என் மனைவியை கண்டித்து இருந்தால் என் குழந்தையின் வாழ்க்கை பாலா இருக்காது மகளிர் காவல் துறை சமரசம் என்ற பெயரில் பலரின் வாழ்க்கையை கேள்விக்குரியது ஆண்களுக்கு நீதியும் கிடைப்பதில்லை
@chittibabu-tq6nf2 жыл бұрын
Bro neenga solvathu100%corrct...
@athiaman8772 жыл бұрын
மகளிர்காவல்நிலையங்களை.மூடவேண்டும்
@kambakannan49132 жыл бұрын
G please send me phone number I want clear a doubt
@DSPrince1219 Жыл бұрын
UNMAI THAN BROTHER
@cranjith4486 Жыл бұрын
உண்மை தான் அண்ணா
@selvamselvam42345 ай бұрын
உண்மையில் அனைத்தும் உண்மை . நன்றி
@anestpaul94742 жыл бұрын
பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி தினமும் பேசும்,ஆண்களுக்கு நடக்கும் domestic violence பற்றி பேசுவது இல்லை,இன்றைய காலத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசியமே.
@gunasundari7415 Жыл бұрын
இந்த சங்கம் தேவை என்று நினைக்கின்றவர்கள் ஒன்று சேர்ந்து சங்கநிர்வாகிகளுடைய சம்மதம் பெற்று சங்கத்தில் இணைந்து செயல்பட முயற்சி செய்யுங்கள். அப்போது தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.
@MaruthiMaruthi-zw7rw10 күн бұрын
ஐயா கூறிய அனைத்தும் உண்மை.... உங்கள் தொண்டு தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் .... சட்டம் சரிவர நடக்க நீங்கள் சொல்லும் அனைத்து காரணங்களும் சரியானதே நன்றி...
@manisekar28845 жыл бұрын
Very nice person. He helped me in my case to get justice. His service is tremendous
@ksiva995 жыл бұрын
Mani Sekar Good.
@munirathnavel65232 жыл бұрын
Sir, please can you send his contact no. I am in need of legal advice and support to save my life from my wife threatening.
@mathumitha2059 Жыл бұрын
Can I get his number sir
@manisekar2884 Жыл бұрын
@@mathumitha2059 I will.check with him and let know
@yuvanprabakaran6472 Жыл бұрын
Bro number kodunga please
@easysharemarket75643 жыл бұрын
சங்க தலைவரின் சேவை தொடர வாழ்த்துக்கள்
@RAGULMAXODVSJRT5 ай бұрын
Crt sir 💯, i am also currently affected sir. This video help full for me. Thank you news7 Team ❤
@RameshRamesh-xw9nb3 жыл бұрын
எங்கள் குலதெய்வமே நேருல வந்தமாதிரி இருக்கு சாமி என் குலதெய்வம் எங்கள் வீட்டுக்கு வந்துருச்சு என் குடும்பம் ஒரு பெண்ணுனலா ரோம்பா கஷ்டப்படுது
@Pugazh0037 ай бұрын
கடவுளே ஆண்களுக்கான சட்டத்தை சீக்கிரம் போடுங்க முடியல முடியல அந்த சார் சொல்றது தான் உண்மை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@r.manimaranmaran93713 жыл бұрын
ஒரு பெண் தவறு செய்யும் பட்சத்தில் கணவன் அதை கண்டிக்கும் போது அவர் வரதட்சணை புகார் செய்கிறார் நான் கண்கூடாக கண்டது ர்
@solomonspathelute44593 ай бұрын
Very good beginning God bless you sir...
@mytalkmedia98045 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சார் ஆண்கள் அனைத்து சொந்தகளையும் இழந்து நிற்கிறார்கள்
@navinjoy30943 жыл бұрын
Nan ipo apdi tha anathiya iruken sitll 1 year haa
@BSuban2 жыл бұрын
Me too..... My month salary 150000 now I don't have single RS... I loss everyting... More than 1 crore... But still she file case against me.... Under 498
@somu87i2 жыл бұрын
@@BSuban you should file case against her
@jithendrababu20114 жыл бұрын
பேட்டி எடுப்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என நினைக்கிறேன்.. அருமையாய் அர்த்த துடன் பேசும் வழக்கறிஞரை ஒரு குற்றவாளி போல கேள்வி கேட்பது மிகவும் கண்டிக்க தக்கது..
@raajv77393 жыл бұрын
Yes
@vsmanikandan97533 жыл бұрын
சரியாக சொன்னீர்
@lordship2533 жыл бұрын
Aamanga sir
@RAMBABU-tk1ch2 жыл бұрын
கேள்வி கேட்பவர் திருமணத்திற்கு பிறகு அனைத்தும் உணர்வார்
@deepakraja6153 Жыл бұрын
Kelvi ketpavar facea patha yaravadhu ponna kudupangala.....avan oru sidea mattum parkiran......anchor oru boomer
@manivelp22313 жыл бұрын
Yes sir is your speech true Great Salute
@mobileartps6 ай бұрын
சூப்பர்
@Venkateshan-st3vg8 ай бұрын
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் உறுப்பினரா சேரணும் என் பெயர் வெங்கடேசன் திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம்
@sathishpazhal87688 ай бұрын
How to join plz tell me
@gouthamangouthaman91587 ай бұрын
ஹலோ சார் வணக்கம் நான் சேலம்
@anbusuriyan6555 Жыл бұрын
Please start a group immediately to save ஆண்கள்..
@RamKumar-uz6ps2 жыл бұрын
Good vision
@saravananp7004 Жыл бұрын
very good Explian man
@Saivainu912 жыл бұрын
அருமை
@riyazbasha57827 ай бұрын
Super super super 💯🔥💪
@violaagnes31412 жыл бұрын
Greatly appreciated
@HariHaran-my1uk5 жыл бұрын
Tharamana badilghal
@arulelectronics3375 Жыл бұрын
எனக்கும் இப்டிதான் நடந்தது
@priyankakarthikeyan79895 жыл бұрын
He is telling all the truth what happened to my family , my brother life totally spooled , I am women I am telling please do proper investigation if any woman gives compline most of mistakes r done by women . Don't spoil men life save them ....
@KarthiKeyan-pp6kx5 жыл бұрын
What happened to your brother? Any 498a case?
@stalinanbalagan94783 жыл бұрын
Very true , actually women police officers are rude and arrogance only aiming to extort the money and destroy innocent family members
@stalinanbalagan94783 жыл бұрын
Never ever give life to such women It ends up in tragedy
@prabhakaranprabu89012 жыл бұрын
Impossible.. Leave the family and society
@okrthirumoorthy64373 жыл бұрын
அருள் நீங்கள் சொல்வது மிகவும் உண்மை நன்றி
@dhwarakeshgkr5008 Жыл бұрын
Great work! Respect for him
@ramasamya16495 ай бұрын
முற்றிலும் சரி.
@p.bagavathip.bagavathi32483 ай бұрын
Super GOOD ANSWER SIR-
@balakrishnan-nh9ch5 жыл бұрын
Men's Rights movement India Super
@PRASAD_POLITICS4 жыл бұрын
Association for Protection of Men.
@herbertj32622 жыл бұрын
ஐயா வணக்கம். ஏன்னுடைய குடுப்பத்தை பிரிந்து இரண்டாண்டுகள் ஆகிறது என் குழந்தைகளை பார்க்கவோ பேசவோ விடுவது இல்லை எனக்கு உதவ முடியுமா
பெங்களூரில் Save Indian Family என்ற அமைப்பு உள்ளது. ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று கப்பன் பார்க்கில் பாதிக்கப்பட்ட ஆண்கள் கூடிய பிரச்சினைகளை பேசுகிறார்கள். உதவுவவதற்கு வழக்கறிஞர்களும் வருகிறார்கள்.
@saravananp7004 Жыл бұрын
very good Arul Dumilan
@gladipalani719511 ай бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி என் மகனும் பாதிக்கப்பட்டிருக்கிறான் உங்கள் நெம்பரை பதிவிடுவீர்களா
@reegant47492 жыл бұрын
Sir neenga solrathu ellame correct
@baskarsoundarrajan89702 жыл бұрын
Unmai ayya Nan Thani maram agiten . Health, depression , socity,business, staff, stress, also with daily life financial problems for family .being SUFFISTICATED by DOMESTIC VIOLENCE I LOST NOTHING BUT EVERYTHING. JUS HOLDING MY LIFE FOR MY CHILDRENS FUTURE. AS IM WALKING LIVING DEATH IN THIS SOCITY FOR 5 YEARS. IT TOOK 18 MONTHS FOR ME TO ASK WATS UR PROBLEM BY THE HONERABLE COURT. AANAI PIRANTHA KARANUM ALUGAI KOODA ANUMATHI ILLAI🙏🙏🙏
@stalinanbalagan94783 жыл бұрын
Greatly appreciated the work of Arul and he said very factual details which is happening in society . Lots of women are misusing this 498 and women police officers are rude and arrogance destroying many innocent family First in place this biased law should be abolished
@gunasundari7415 Жыл бұрын
How to contact you sir
@vishnu4734 Жыл бұрын
Many of us need your help.
@maheshKumar-yv1yc4 ай бұрын
Ivar solvathu correct .sollum point inum clear ah irtha super ah irukum.
@gummidipoonditonellurehigh39535 жыл бұрын
Bro Semma Speech
@rkmurugan6312 Жыл бұрын
Super information.
@balur15444 жыл бұрын
Truly confirm gent sangam I will appreciate sir. Salem I will create the angal nala sangam
@pakkiraj10083 ай бұрын
Super.anna.velcome
@kmuruganantham268 Жыл бұрын
super,🙏
@usiva89093 жыл бұрын
சட்டம் சமமாக செயல்பட வேண்டும்...
@paramasivamm57702 жыл бұрын
Very nice
@pappurajthevar86395 жыл бұрын
How can join with this sangsm
@yoganandhan93915 жыл бұрын
நண்பா கூகுள்ல அசோசியன் பார் men's protections search பண்ணுங்க
@yoganandhan93915 жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போன் நம்பர் அட்ரஸ் டீடைல்ஸ் எல்லாமே இருக்கு
@PRASAD_POLITICS4 жыл бұрын
Association for Protection of Men.
@pappurajthevar86395 жыл бұрын
Please send immediately membership card அய்யா சீக்கிரம் என்னை காப்பாற்றவும்
@thangabalaji11395 жыл бұрын
ennaiyum thaan anna
@yoganandhan93915 жыл бұрын
@@thangabalaji1139 association for men's protection nu google search panunga full details iruku
@thangabalaji11395 жыл бұрын
@@yoganandhan9391 nandri thozha.....
@kathirvlogs5 жыл бұрын
ஆண்கள் பாதுகாப்பு இயக்கத்தில் சேர 9488253981 வாட்ஸ் ஆப் நம்பர்க்கு வரவும்
@banubanu77884 жыл бұрын
Plese send membership card .and cell numper
@tamilanBala2 жыл бұрын
அருமையான திருப்புகழ்
@rangeshan38935 жыл бұрын
Salute
@premsudhakar86065 жыл бұрын
True true
@azharsharif6663 Жыл бұрын
Superb sir
@asbonn89413 жыл бұрын
சார் நன்றி நன்றி நன்றி போன் நெவேண்டும்
@msagrofarm123 Жыл бұрын
மகளிர் காவல் நிலையத்தில் இவர் சொண்ணதுபோலதான் விசாரணை நடக்கிறது என் தம்பி க்கு இப்படிதான் நடக்கிரது
@mr.msofficial8992 Жыл бұрын
எனக்கும் இது நடந்தது
@sureshrasu4908 Жыл бұрын
Yes my brother also faceing same issue
@nagarajan.k48682 жыл бұрын
மிகவும் அருமையான விஷயம் தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் முகவரி தயவு செய்து தெரியப்படுத்தவும் நன்றி சார்
@SenthilKumar-lf7pp3 жыл бұрын
Sir I am waiting sir pls
@natarajannatarajan-x9i2 ай бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடர்பு கொள்வது
@natarajannatarajan-x9i2 ай бұрын
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடர்பு கொள்வது எப்படி
@ThinkPossitive-mx9xq Жыл бұрын
தனி மனித மாற்றமே, சமூக மாற்றத்திற்கான விதை...
@rajmohan87083 жыл бұрын
Thanks
@rameshc57894 жыл бұрын
Suppar,anna
@இ.மாரிகண்ணன்2 жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் நீங்கள் சொல்வது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை