உலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம் | Edward Joseph Snowden | கதைகளின் கதை

  Рет қаралды 795,909

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

உலக ஒற்றனின் ஒப்புதல் வாக்குமூலம் | Edward Joseph Snowden | கதைகளின் கதை
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 500
@paayumpuli
@paayumpuli 5 жыл бұрын
இந்த மாதிரியான விஷயங்களை சீமான் புரிந்துகொண்டு பேசுவதாலேயே சீமான் சம காலத்தில் அனைவராலும் விமர்சிக்கப் படுகிறார்
@letsgotamil5731
@letsgotamil5731 4 жыл бұрын
🤦‍♂
@s.screation796
@s.screation796 2 жыл бұрын
💯💯
@Jack_Daniels-Jd
@Jack_Daniels-Jd 8 ай бұрын
Antha Comedy Pundaiya Pathu Yethuku da Inga Pesura
@manikandant9443
@manikandant9443 5 жыл бұрын
ஸ்லோடன்.உலகமக்களின் உண்மையான நாயகன். மானுடவிடுதலைக்கும். சுதந்திரமான சிந்தனைகளுக்கும். உலகநாடுகளின்.மக்களின் நலன்களுக்கு மற்றும்.முக்கியபங்காற்றியவர். ஸ்லோடன்.வாழ்க.
@kayalvizhig2829
@kayalvizhig2829 3 жыл бұрын
அமெரிக்க அரக்கர்களே உலக மக்களை இயற்கையோடு இணைந்து வாழ விடுங்கள். இயற்கையை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச
@டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச 6 жыл бұрын
ஸ்னோடன் மனசாட்ச்சி உள்ள மனிதர் தனது மனசாட்ச்சி நீதிமன்றத்தில் அவர் ஒரு தூய்மையான மாமனிதர்
@gsarankumar1053
@gsarankumar1053 6 жыл бұрын
Yes
@mohammedismail9950
@mohammedismail9950 6 жыл бұрын
true
@mohamadshamil6669
@mohamadshamil6669 5 жыл бұрын
Yes
@sampathkumar8921
@sampathkumar8921 4 жыл бұрын
@@mohammedismail9950 . .
@sandhyavelavan1471
@sandhyavelavan1471 4 жыл бұрын
@@mohammedismail9950 Cy dryg
@mohamednasar4133
@mohamednasar4133 6 жыл бұрын
. உலகின் மிகப் பெரிய உண்மையை கூறியிருக்கிறார் - அவர்.வாழ வேண்டிய வயது அவர் இவற்க்கையான மரணம் வரும் வரை இறைவன் அவருக்கு உதவி புரிய வேண்டும்.
@a.kogulakrishnana.kogulakr6751
@a.kogulakrishnana.kogulakr6751 6 жыл бұрын
mohamed nasar Nanban
@iqbalmajeed8523
@iqbalmajeed8523 4 жыл бұрын
Aameen Yaa rabbal alameen
@muralim3007
@muralim3007 4 жыл бұрын
Jmurali
@TUBE-uu9it
@TUBE-uu9it 6 жыл бұрын
என்னை கண்காணிப்பவர்களுக்கு எம்முடைய நடுவிரலை உயர்த்தி காண்பிக்கிறேன்
@armkmk7178
@armkmk7178 6 жыл бұрын
கொற்றவையின் வலைப்பக்கம் Kavalai vendaam Nanbaa. Kankaanipavanaium oruvan kankaanithukondu irkiraan. Avanthaan iraivan. Arasan andru kolvaan,theivam nindru kollum.
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
கொற்றவையின் வலைப்பக்கம் server+keywords=Global Elites watching=>0%privacy
@mubarackmmb6205
@mubarackmmb6205 6 жыл бұрын
உண்மை மனதை உருக்கிய நிலைதான் இது
@Kalakala-dc9cu
@Kalakala-dc9cu 3 жыл бұрын
அமெரிக்கா ஒரு இலிமினாட்டி எட்வர்ட் க்கு எனது நன்றிகள்
@zeelet269
@zeelet269 6 жыл бұрын
He is a real hero
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
Life is one time do the right things whatever happened. I salute you Mr. E.J. Snowden.
@sivaselvisellamuthu3575
@sivaselvisellamuthu3575 5 жыл бұрын
snowden you are a real hero.
@saroskymedia1156
@saroskymedia1156 4 жыл бұрын
Very good humanity person , god bless you , true for his heart and people .
@jagan9398
@jagan9398 6 жыл бұрын
1.) அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு 2.) ஒரு பொருளாதார அடியாலின் ஒப்புதல் வாக்குமூலம்
@rajesh50443
@rajesh50443 4 жыл бұрын
இரண்டு புத்தகங்கள் மிரட்டும்
@balamadasamy8390
@balamadasamy8390 4 жыл бұрын
Which publication released these books, in Tamil version
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 6 жыл бұрын
உலக ஒற்றன் ! மிக அருமையான மக்கள் நலன் காக்கும் விழிப்புணர்வு பதிவு ! வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் ! தனி ஒருவர் கூட உலகை மாற்றி அமைக்கும் திறன் , பிரபஞ்ச உலகில் நடக்கும் ! நடக்கிறது ! வெல்க உங்கள் சமுதாய தொண்டு ! நன்றி ! .♥**
@b.venkatesanvenkatesan9776
@b.venkatesanvenkatesan9776 5 жыл бұрын
மனச்சாட்சிக்கு பயந்தவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் இவரை தெய்வமாக பார்க்கிறேன்
@jesusjesus7510
@jesusjesus7510 4 жыл бұрын
நாமும்,🙏🙏🙏🙏, - ஸ்டோலனைப்போல நம்மவரின் மனம் உறுத்தவில்லையே 😭 😭 😩
@sukumarstalwart2936
@sukumarstalwart2936 4 жыл бұрын
✌️✌️✌️💯
@sekarfarms6170
@sekarfarms6170 3 жыл бұрын
என வாழ்வில் நான் பார்த்த பதிவில் மிகச்சிறந்த பதிவு💪💪👍
@rajkanthcj783
@rajkanthcj783 4 жыл бұрын
மனித குலத்தில் மிகச்சிறந்த. நீதி இதுதான். தன்னால் பிறர் மனித நலனுக்கு எதிராக செயல்பட முடியாது என்று உணர்ந்து உண்மையை உலகிற்கு சொல்ல வேண்டும் என்று துணிவுடன் முடிவெடுத்து நல்ல மாபெரும்..மா. மனிதர்.. தலை வணங்குகிறேன்.. மரணத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.. உண்மையைச் சொல்லிவிட்டேன்.. என்று நெஞ்சை நிமிர்த்தி மரணத்தை எதிர் கொள்ளலாம்.. பிறந்தவன் அனைவரும் ஒரு நாள். மரணத்தை தழுவிதானே ஆக வேண்டும். அஞ்சாதீர்கள்.. துணிந்து வெளியே வந்து எதிர் கொள்ளுங்கள். இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட உலக வரலாற்றின் நாயகன்.. என்றென்றும் நிலைத்திருக்கும் நீதியே உங்கள் உயிர்... உண்மைகள் என்றும் சாகாது.. கேடுகெட்ட மனிதகுல விரோதிகளுக்கு. இயற்கை வழங்கும் நூதன மரணம்..
@signads4610
@signads4610 6 жыл бұрын
Snowden real clean hearted person
@mikethamilan..4953
@mikethamilan..4953 4 жыл бұрын
மக்களே உஷாராக இருங்கள். ஏனேன்றால் News7 இன்று உண்மையான செய்திகள் சொல்லுகிறார்கள்.
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 5 жыл бұрын
jesus will protect snowden. may GOD bless snowden
@rishi1951
@rishi1951 6 жыл бұрын
After his press meet in Hong Kong the FBI is searching for him in Hong Kong , my man snowden was protected by Tamilans in Hong Kong for one week
@rishi1951
@rishi1951 6 жыл бұрын
Balakumar seenivasan yes sure whatch Snowden movie bro
@balakumarseenivasan3502
@balakumarseenivasan3502 6 жыл бұрын
Dev anand I did watched the movie bro. And I got the proof.. it's more than enough..
@pachaiyappangnanasundaram731
@pachaiyappangnanasundaram731 4 жыл бұрын
சீன அரசின் மக்கள் விரோத நிகழ்வுகளை செயல்பாடுகளை விவரிக்க வேண்டும்
@kalilullaindia.tamil.kuwai389
@kalilullaindia.tamil.kuwai389 6 жыл бұрын
Thankyou. Friends. நல்ல. கதை. நன்றி.NEWS 7.Tamil. Tv.
@abuadil6666
@abuadil6666 6 жыл бұрын
மண சாட்சி உள்ள மணிதன்
@elumalaielumalai4636
@elumalaielumalai4636 4 жыл бұрын
இப்படி மனசாட்சியுள்ள இதயங்கள் இருப்பதனால்தான் நீதி நிலைக்கிறது ஏனென்றால் அமெரிக்கா எப்போதுமே மற்ற நாடுகளை தூண்டிவிட்டு சண்டை போட்டுக் கொண்டு அவர்கள் நாட்டில் வியாபாரம் அணுகுண்டும் துப்பாக்கியுடன் கப்பல்களும் இருக்க வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்த பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஏதாவது கொண்டதனால் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள் அது எவ்வளவு நாளைக்கு என்று தெரியவில்லை அமெரிக்கா எப்போதுமே வியாபாரம் நாடு மற்றொரு நாட்டை தலைதூக்க விடாமல் சீனா எப்படி நயவஞ்சக நாடகம் அதேபோல் அமெரிக்கா எப்போதுமே எல்லா பகுதியாக வியாபாரம் நடு அவர்களை என்னவென்று சொல்வதென்று புரியவில்லை மதில்மேல் பூனையாக உள்ளார் எந்த பக்கம் சாய்வது வியாபாரம் பக்கமா மக்கள் பக்கம் சண்டை போட்டுக்கொண்டால் இவருக்கு வியாபாரிகளுக்கு வியாபாரம் இல்லை அதனால் அமெரிக்க அதிபர்களுக்கு வராது
@rajasekaranmayandi6050
@rajasekaranmayandi6050 6 жыл бұрын
தனி ஒருவன், இரும்புத்திரையை கிழித்தெறிந்தவன்👍👌💐
@arunjack8350
@arunjack8350 6 жыл бұрын
Rajasekaran mayandi
@VigneshVicky-nk7yn
@VigneshVicky-nk7yn 5 жыл бұрын
Yen atha ne seiya matiya
@பாமரன்பாரிநாடு
@பாமரன்பாரிநாடு 4 жыл бұрын
ஆமாம் ஊம்புனான், அடுத்தவரைப் பற்றி நீ ஏன் பெருமைப்படுற மூதேவி 😠
@SRangarajanSRRajan
@SRangarajanSRRajan 4 жыл бұрын
Illuminati gal verification very must
@yearsago20
@yearsago20 4 жыл бұрын
@@கணேஸ்சாரங்கன் Ivan yaaru veri pudichu suthuran. 😂
@ynot.goudham
@ynot.goudham Жыл бұрын
Respect 🙌
@srisuryahari9389
@srisuryahari9389 6 жыл бұрын
இந்த செய்தி மக்களை human beings ஆக மாற்றும் ஒரு புரட்சிக்கு வழி வகுக்கும். human beings ஆகி விட்டாலே எந்த ரகசிய கண்கானிப்பும் தேவை இருக்காது.
@demongaming3556
@demongaming3556 4 жыл бұрын
He is not a traioter He is a real human
@naturalfarmer1666
@naturalfarmer1666 6 жыл бұрын
News7கூட உண்மை செய்தி செல்லும் போல
@dharikasivasamy9550
@dharikasivasamy9550 6 жыл бұрын
els chamber 😂😂😂😂
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
Victor Vincent V Vaigundaraj 😂🤣😂😂😂😂😁😂🤣🤣🤣😂😂🤣🤣😂😁😂😂😁🤣🤣😂😂😁🤣🤣😂😂😁🤣😂
@rajaduraip9566
@rajaduraip9566 6 жыл бұрын
Victor Vincent super jiiii
@uthayamoorthi4135
@uthayamoorthi4135 6 жыл бұрын
iPo Irukadula news7 best
@mohisil6594
@mohisil6594 6 жыл бұрын
Velinaadu news ah irukavum potaanunga.. Ithe jeyalalitha saava pathi poda sollungoo paapom...
@indhumathi9151
@indhumathi9151 5 жыл бұрын
Real hero. Hats off to u man.
@SivaKumar-gh5pd
@SivaKumar-gh5pd 6 жыл бұрын
உலகின் அசிங்கம் அமெரிக்கா
@frizzu1gamer990
@frizzu1gamer990 4 жыл бұрын
True brother
@frizzu1gamer990
@frizzu1gamer990 4 жыл бұрын
True brother siva
@jeans2k5
@jeans2k5 4 жыл бұрын
saanila mukki mohathula adicha madhiri comment...
@gowthamand2495
@gowthamand2495 3 жыл бұрын
@@frizzu1gamer990 apoo ne angaa povadhaa onoda indians aa angaa irundhuu kalamba sollu
@Moothi-gw5dp
@Moothi-gw5dp 6 жыл бұрын
தமிழில் ஒரு பழமொழி உண்டு அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும் அமெரிக்கா பூமியின் சாபக்கேடு ஏனென்றால் அவர்கள் தான் முதன்முதலில் அலிவுன் ஆயுதமான அணுகுண்டை செய்தது அணுகுண்டு இல்லையென்றால் மூன்றாம் உலகப் போர் என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய் இருக்கும் அமெரிக்கா இருக்கும் வரை உலக நாடுகள் அனைத்தும் அமைதியாக நிம்மதியாகவும் இருக்க முடியாது இதுதான் நிதர்சனமான உண்மை
@happytools8370
@happytools8370 6 жыл бұрын
7708303342 Moothi அடடடா உலகில் ரஷ்ய அதிபர் வடகொரிய அதிபர் இந்தியாவின் மோடீ யாருக்கும் தெரியாத ரகஷியத்தை ஷொல்லிடீங்கோ ! ஷூப்பர் ஸாணிவால்
@tamils4436
@tamils4436 6 жыл бұрын
If America didn’t invented then Hitler will be invented using his engineers and sure he used against all the nations and we would not be here to discuss.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 6 жыл бұрын
அறத்தை மறந்த மனிதன் தன் தரத்தை எத்தனை நாள் தற்காத்துக் கொள்வான்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் ஒரு சிறு தேசம் கூட இந்த பூமியில் நிலை பெறாது என்பதே நிதர்சனமாக இருக்கலாம்.உலகில் பல விலங்கினம் தோன்றி அழிந்தது என்கிறார்கள்.அதுபோல மனித இனத்திற்கு நடைபெறலாம்.அறிவை வெல்ல அறிவை உருவாக்கியதால் முடியும்.அறிவு ஞானத்தின் வழித்தோன்றல்.
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
Tamil S know first completely about Hitler, he wanted his nation to be free. Rest all history's lie. German Nazis are far better than American nuclear founders. He done internal money circulation and saved his nation from German Jewish Bank. Then why Muthu Rama Linga Devar and subash chandra bose supported Hitler.
@adcoholic8972
@adcoholic8972 6 жыл бұрын
முற்றிலும் உண்மை...oppenhiemer & heisenberg பற்றி அறியாதவர்கள்தான் இதற்கு மாற்றுக்கருத்து வெளியிடுவார்கள் சகோ..இதுல ஒரு mchale புத்திசாலி HITLER அ இழுக்குறாரு... அவர் மட்டும் இல்லைனா Already GLOBALISATION அடிமையா இருக்குற நீங்களாம் யூத அடிமைகளா ஆயிருப்பீங்கடா Bloody கால்நடைகளே... EINSTIEN ஒரு அடிமை அதை விட பெரிய அடிமைலாம் US வாங்கிச்சு Von Braun அ விடவா... LTTE ல இருந்த கருணா நல்லவன்ற மாதிரியான statement இது... துரோகிக்கும் எதிரிக்கும் வித்தியாசம் இருக்கு...அமெரிக்கா முதலாவது...
@ramalingammanikam8725
@ramalingammanikam8725 4 жыл бұрын
Yes , really great man 👍❤️
@jayanthi4828
@jayanthi4828 6 жыл бұрын
Snowden remain where you are . You will be safe . It is only a matter of time .
@saravananp874
@saravananp874 5 жыл бұрын
Hi
@rahiraminrahi556
@rahiraminrahi556 4 жыл бұрын
Oodiru
@nagarjunganpathy2286
@nagarjunganpathy2286 3 жыл бұрын
Russia la irukar ippa
@js-eb4pq
@js-eb4pq 3 жыл бұрын
E
@உதயகுமார்.பி
@உதயகுமார்.பி 4 жыл бұрын
இவரின் துணிச்சலை பாராட்டலாம்.அதே சமயம் இவரை காப்பாற்ற அந்த நாட்டு மக்களால் தான் முடியும் அதுவும் அவரே ஆட்சியில் அமர்ந்தால் தான் எல்லாம் நலமாகும் மக்கள் மக்களாக நடத்தபடுவார்கள்.நாட்டின் வளர்ச்சிக்காக நாட்டு மக்களுக்காக என்று கூறிக்கொள்ளும் தலைமை வேண்டாம் மனிதனுக்காக என்ற உணர்வுள்ள ஒருவரின் தலைமை அமைந்தால் போதும் .
@martinleon5137
@martinleon5137 6 жыл бұрын
Snowden is great👌👌🙏🙏🙏
@footballbattle6275
@footballbattle6275 6 жыл бұрын
Dei idhu 2015 la nadandha news.... Anyway neraya peruku ilsnowden pathi theriyadhu ipo theriya vaithadhuku periya nandri👏
@ganesharavindh2302
@ganesharavindh2302 4 жыл бұрын
ஸ்னோடன் ஒரு நல்ல மாமனிதர்.
@nature-ky5ks
@nature-ky5ks 4 жыл бұрын
History registered your name edward snowden, your are real hero
@அன்புசிவம்சுவாமியப்பன்
@அன்புசிவம்சுவாமியப்பன் 4 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!
@rajaking2789
@rajaking2789 6 жыл бұрын
HAT'S off news 7....
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
Raja King then ask them to speak about VVT pigments
@rajaking2789
@rajaking2789 6 жыл бұрын
Akshay narayanan's Let's begin the real revolution what wrong bro....
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
Raja King it's V Vaigundarajan's company who is an economic backbone of TN politics, behind sand mafia and much more.
@rajamaniraja1134
@rajamaniraja1134 6 жыл бұрын
ஸ்னோடன் அரசாங்கம் குற்றவாலியாக இருக்காளாம் மக்கள்மனதில் மனிதநேயம் உல்லமனிதர்
@BKSBALA
@BKSBALA 6 жыл бұрын
Thanks to news7😊😊
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 6 жыл бұрын
Bala Murugan then ask them to speak about VVT pigments
@AC.சேகர்
@AC.சேகர் 5 жыл бұрын
கதைசூப்பர்
@vaalaadimani
@vaalaadimani 6 жыл бұрын
நன்றி
@vj__jb
@vj__jb 6 жыл бұрын
Edward snowden . God's gift if god exist .
@Yasikaran.Ravinthiranathan3562
@Yasikaran.Ravinthiranathan3562 3 жыл бұрын
🙏நன்றி🇱🇰
@prabuprabu5449
@prabuprabu5449 6 жыл бұрын
முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@impressrahman6651
@impressrahman6651 6 жыл бұрын
என்னங்க ..அவரோட ஹேக்கிங் திறமையை சொல்லவே இல்லை... @news7 tamil
@sathamusain6271
@sathamusain6271 4 жыл бұрын
I love you hetwets snodeens...👍👍👍👍👍👍👍👍👍👍...
@murugesanasari2791
@murugesanasari2791 4 жыл бұрын
Nantri .
@smishasundar8554
@smishasundar8554 6 жыл бұрын
Edward Snowden Ulaga Vallaathika'thaiye Yethirtha Manasaachi Ulla Aambala...👏👏👏👏👏💪💪💪💪💪💪 # tamil eelam..
@VigneshVicky-nk7yn
@VigneshVicky-nk7yn 5 жыл бұрын
'Muthalali Yenbavankuda Adimaithaan' that's right
@sinnakuddi6800
@sinnakuddi6800 6 жыл бұрын
இப்படி உண்மை பேசியவரை ,அமெரிகா உயிரோடு விட்டு வைக்காதே?
@KUINWORLD
@KUINWORLD 5 жыл бұрын
அதனால தான் ரஸ்சியாவில் தஞ்சம் புகுந்தார்
@venkatrathnamn2278
@venkatrathnamn2278 4 жыл бұрын
@@KUINWORLD 6
@premjenni6118
@premjenni6118 6 жыл бұрын
Well done Snowden
@user-gp3ty1tj1h
@user-gp3ty1tj1h 4 ай бұрын
The World Good man
@babiselladurai2872
@babiselladurai2872 4 жыл бұрын
தனி ஒருவன், இரும்புத்திரையை கிழித்தெறிந்தவன்.
@deenmasthangani2059
@deenmasthangani2059 4 жыл бұрын
Super man👨
@akalpappu4641
@akalpappu4641 4 жыл бұрын
மக்களாகிய நம் மாற்றமே ஒவ்வொரு அரசாங்கத்தின் மாற்றம்...
@karthikamurugesan3529
@karthikamurugesan3529 6 жыл бұрын
Dnt worry Snowden God s watching u ... He'll definitely help you ☺️
@ezhilrajraj272
@ezhilrajraj272 6 жыл бұрын
karthika reddy God? 😂😂😂
@karthikamurugesan3529
@karthikamurugesan3529 6 жыл бұрын
@@ezhilrajraj272 😂😂😂😂
@ezhilrajraj272
@ezhilrajraj272 6 жыл бұрын
He is atheist. God won't help anyone.... karika reddy
@joghhj
@joghhj 5 жыл бұрын
How could you help him are you going to war with usa hehehe
@sundars8508
@sundars8508 4 жыл бұрын
Super....
@gangadharanbjp1450
@gangadharanbjp1450 4 жыл бұрын
Thank you
@catchyeyes2791
@catchyeyes2791 6 жыл бұрын
Super manushan ya ... Ivan dhan human being ..
@irulraj2833
@irulraj2833 4 жыл бұрын
Super speech Sir
@sanmugamprakasam4869
@sanmugamprakasam4869 5 жыл бұрын
Wonderful story I like this story.
@cmvlogs2020
@cmvlogs2020 6 жыл бұрын
One man saves world
@manoharraj6450
@manoharraj6450 6 жыл бұрын
You r real hero
@jaseemab
@jaseemab 6 жыл бұрын
மேலும் தகவலுக்கு " ஒரு பொருளாதா அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " என்ற புத்தகத்தை படியுங்கள் முடிந்தால் Bigg Boss - விஷ்வரூபம் கமல் - கமல் அரசியல் - குஜராத் கேடி - ..... புரிந்து கொள்ளுங்கள்
@mdadhil8477
@mdadhil8477 6 жыл бұрын
a.barakath jaseema book enga kadaikum
@tamilnadustudents4523
@tamilnadustudents4523 6 жыл бұрын
a.barakath jaseema thuluka munda
@thirumalai4584
@thirumalai4584 6 жыл бұрын
I no that
@vaithilingasamy933
@vaithilingasamy933 6 жыл бұрын
md adhil Amazon or flip kart
@lonewizard
@lonewizard 6 жыл бұрын
a.barakath jaseema இந்த புத்தகம் எனக்கு கிடைக்கவில்லை வாங்குவதற்கு உதவ முடியுமா ???
@williamromeo7818
@williamromeo7818 6 жыл бұрын
Edward Snowdon is great.....
@matharasprintingmatharaspr706
@matharasprintingmatharaspr706 4 жыл бұрын
You say they r bad. But u the good. True is with u that is God.
@shankarg5326
@shankarg5326 5 жыл бұрын
Super sir..... Manasachi oodaiya manithan
@katrathukaiyalavukallathat2119
@katrathukaiyalavukallathat2119 5 жыл бұрын
இவர்கள் அனைவரையும் உளவு பார்க்கிறார்கள் ஆனால் இவர்களை இறைவன் (பிறப்பு/இறப்பு/பசி/தூக்கம்/ஆரம்பம்/முடிவு இல்லாதவன், அண்டசராசரங்களையும் அடக்கியாள்பவன், அனைத்தையும் பார்க்கிறவன்/கேட்கிறவன்) பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்பதை ஏன் மறந்துவிட்டார்கள்???, இதன் காரணம் இந்த உலகத்தோடு அனைத்தும் முடிந்தது என்று நினைத்து இப்படி அழிச்சாட்டியம் செய்கிறார்கள், மறுமை வாழ்வில் இறைவனுக்கு முன் ஆஜராகும்போது / நரகத்தை காணும்போது இவர்களின் நிலை எப்படி இருக்கும்!!!! இந்த உலக வாழ்க்கைத்தான் நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு மரணமே இல்லாத மறுமை வாழ்வு வரக்கூடியது அது ஒன்று சொர்க்கம் மற்றது நரகம்!!!
@whitegodwhite3390
@whitegodwhite3390 2 жыл бұрын
😝
@shyamalasubramanian8666
@shyamalasubramanian8666 4 жыл бұрын
A great honest man agaist Illuminities
@sathamusain6271
@sathamusain6271 4 жыл бұрын
You greet man..
@katrathukaiyalavukallathat2119
@katrathukaiyalavukallathat2119 5 жыл бұрын
இதை பார்த்த பின்பாவது முஸ்லிம்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதை தவிர்ப்பீர்களா? உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்!!!
@marxxram5910
@marxxram5910 5 жыл бұрын
What about Kovai,mombai blast and mumbai terrorist attack,
@Raj2360147
@Raj2360147 4 жыл бұрын
Katrathu Kaiyalavu Kallathathu Ulakalavu நாங்க புரிந்து கொள்வதற்குமுன் முஸ்லிம் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை என்று நினைக்கிறேன்
@mssfareeda1731
@mssfareeda1731 4 жыл бұрын
Yaaru Kallan muslima a Marika naaya
@NirmalKumar-nq6pq
@NirmalKumar-nq6pq 6 жыл бұрын
He was real hero of the world Edward Joseph snowden
@rameswarisaravanan7322
@rameswarisaravanan7322 6 жыл бұрын
ஒரு பொருளாதார அடியாரின் ஒப்புதல் வாக்குமூலம் .
@selmiya492
@selmiya492 3 жыл бұрын
Yesss
@adlinbose3956
@adlinbose3956 6 жыл бұрын
Salute Mr.Snowden
@projectsky4362
@projectsky4362 4 жыл бұрын
அமெரிக்காவில் CIA என்றால் இந்தியாவில் NIA அவ்வளவுதான்....
@yugeshyuva527
@yugeshyuva527 6 жыл бұрын
Real hero Snowdon
@சகேயு
@சகேயு 4 жыл бұрын
He is a great man
@gmmurali4219
@gmmurali4219 6 жыл бұрын
அருமையான பதிவு
@ashokkumar-ml3su
@ashokkumar-ml3su 5 жыл бұрын
வேறு யாரும் இந்த கேள்வியை எழுப்பி விட கூடாது என்று அமெரிக்க இவரை வைத்து நாடகம் ஆடுகிறார்களா
@arunmari7488
@arunmari7488 4 жыл бұрын
ashok kumar Maybe👍👍
@dharshinimagesh9591
@dharshinimagesh9591 6 жыл бұрын
I admire his courage 😊😊 but its a old news news 7tamil wake up
@antifakehate737
@antifakehate737 4 жыл бұрын
People like Snowden must become the president of America. USA must release him from all charges for its own good and long life. Nature or the creater of the nature never destroys the truthful and righteous countries. Most of Americans are good people. I sincerely and openly request them to support Snowden. God bless all.
@Balasubramanian-ch4vx
@Balasubramanian-ch4vx 5 жыл бұрын
Nice
@National_Law_Foundation
@National_Law_Foundation 6 жыл бұрын
அருமை
@saravanakumar2066
@saravanakumar2066 6 жыл бұрын
Great news7 Good job Mr. Notan
@sundarpandian787
@sundarpandian787 6 жыл бұрын
he is the right person to get nobel price for peace
@sivakumarkaliyan8707
@sivakumarkaliyan8707 4 жыл бұрын
Dear sir,i can understanding money valuation but small doubt for how to decide one dollar equal to indian money not clear yet ,please clarrify it,thanks a lot.
@anonymousstranger8941
@anonymousstranger8941 6 жыл бұрын
Someone is watching everything in world
@abuadil6666
@abuadil6666 6 жыл бұрын
Congrats Snowden
@narayananarunachalam2079
@narayananarunachalam2079 5 жыл бұрын
Very great
@saravanank6679
@saravanank6679 6 жыл бұрын
yes, its true.....
@rohinicoachingfortnpsc6942
@rohinicoachingfortnpsc6942 6 жыл бұрын
Bravo News 7
@MumbaiTamil115
@MumbaiTamil115 4 жыл бұрын
Microsoft, android, Google ( KZbin, Chrome ,playstore ) , Apple, Facebook intha company ellame American company ,so ஓடவும் முடியாது ஒழிவும் முடியாது
@sakthithasan7301
@sakthithasan7301 4 жыл бұрын
அன்பார்ந்த இந்திய தோழர்களே 'ஆதார் அட்டையும்' இதே பாணிதான்! அரசபயங்கரவாதத்தில் அமெரிக்கா என்ன இந்தியா என்ன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!
@anigrapixravi
@anigrapixravi 6 жыл бұрын
Good information, hats off news 7
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
இப்போதுதான் தெரிகிறதா...? TOO LATE...! 1 வருடம் முன்பு போட்டு இருக்க வேண்டும்...!
@shajahanahmad1984
@shajahanahmad1984 4 жыл бұрын
இதற்குப் பின்னால் இஸ்ரேல் தான் இருக்கிறது. யூதர்களின் கைப் பாவை தான் இந்த அமெரிக்க நாடு. இனி மூன்றாவது உலகப் போரின் மூலமாகவே இந்த நாட்டின் நிலை மாறும். அது வரை அமெரிக்கா யூதர்களின் கைப் பாவையாக இருக்கும்.
@abdulaziz5049
@abdulaziz5049 6 жыл бұрын
ithe mari news 7 reporter yaravathu news 7 pathi unmaya sonna nala irukum nangalum evlo nal than ungala namburathu
@srkmediaworks5780
@srkmediaworks5780 6 жыл бұрын
*It is still going on*
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН