ஐய்யா எங்கே போகிறது எப்போ எப்படி போகுது என்பதை தெளிவாக விளக்கமாக விலாவாரியாக எந்தவொரு கொம்பனாலும் கணிக்க முடியாமல் திக்கி தினறும் நிலமையில் தானய்யா இந்த தமிழக அரசியல் களம் ஆடுகளம் அரசியல் பேட்டை சிந்தனை களம் கேள்வி களம் எனறு இந்த யூடூயூப் காரனுங்க எதையாவது அண்ட புளூகு ஆகாச புளூகு மூட்டை யை அவிழ்த்து விட்டு கொண்டு தெருவில் போகிறவன் வருகிறவனை எல்லாம் அரை மெண்டலாக திரிகிறவனை யெல்லாம் பிடித்து வைத்து கொண்டு தன்னை தானே சட்ட மாமேதை யாக தன்னை தானே நினைத்து கொண்டு எதையாவது உளறி கொண்டு ஒப்பாரி வைத்து கொண்டு அரை வேக்காடு களாக பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
@panneerselvamr11694 сағат бұрын
சரி,நீங்க என்ன சொல்ல வர்றீங்க? நீங்க என்ன செய்யப் போரீங்க?
@VishwaM-sc1dh8 сағат бұрын
பாலாறும் தேனாறும் ஓடும் ஆட்சியிலேயே இன்றைய காலகட்டத்தில் 200 க்கு மேல் வெற்றி பெற முடியாது என்பது சாதாரண அரசியல் புரிதல் இல்லாத ஆட்களுக்கு கூட தெரியும். 😂
@muthusamythanavel109112 сағат бұрын
Property taxes, Milk proce, current bill, bus fares etc.
@Jagadeesan-m3c12 сағат бұрын
All increase for the purpose of public expenditure only.....it is a rotation only. All income due to increase would reach to people only
@saravananr343021 сағат бұрын
நியூஸ் 7 இல்ல jnews தெரியில.
@ThomasMaria-o4x23 сағат бұрын
Win admk win eps best'cm
@senthilkumar-ci2ro13 сағат бұрын
Worst CM of Tamilnadu Tyre nakki EPS
@senthilkumar665112 сағат бұрын
@@senthilkumar-ci2ro DMK Waste
@murugesanmuregesan975912 сағат бұрын
ஆமா இந்த ஆள் விளக்கம் சொல்லீட்டாலும். நடுநிலையாளர்கள் தான் விளக்கம் சொல்ல தகுதியானவர்கள். இவர் சார்பு உடையவர் என்பது தெரிந்த விஷயம்.
@muthusamythanavel109112 сағат бұрын
Indha debate thevaiya? Law and order, samooga neethi, government employee issues etc.
@alexisyagappan178715 сағат бұрын
ADMK பத்தி மட்டுமே பேசுனா DMK க்கு லாபம்.... யுக்தியில் சகுனி இலக்கணம்
@subbiahsubbiah46112 сағат бұрын
Ivan admk anchor
@senthils48624 сағат бұрын
எவ்வளவு பேர் எப்படி கத்தினாலும் கதறினாலும் அதிமுக வெற்றியை எவனாலும் தடுக்கமுடியாதுடா ....