இது தமிழ்நாடு, இங்கு தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒலிக்கும், தேசியகீதமும் ஒலிக்கும். தேசபக்தியைப்பற்றி தமிழ்நாட்டிற்கு பாடம் எடுக்கும் தகுதி இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள எவரு(னு)க்கும் இல்லை. தமிழ் வாழ்க ❤ 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
@jabarulla9744Күн бұрын
மணிகண்டன் போன்ற விபரம் தெரியாதவர்களை தயவு செய்து விவாதத்திற்கு அழைக்காதீர்கள் மேடம்
@manikandanm9603Күн бұрын
அழைக்காதீர்கள் இப்ப மட்டும் என்ன வாழ தாம் திமுக சார்பில் நெரியாளருடன் சேர்ந்து 4 பேர் பேச இருக்காங்க உங்க திமுக பெறுமையை மட்டும் பேசிக்கொள்ளுங்கள்.. யாரு வேண்டானா....
@sivakumarr1478Күн бұрын
இந்த பொங்கலூர் மணிகண்டன் அரசியல் விமர்சகன் என்ற போர்வையில் கூவத்தூர் கோவிந்தசாமி எடுபுடிக்கு சாதி வெறியில் எடுப்பு வேலை செய்பவன் என்பது தெரிந்தது தானே😂😂
வேண்டும் என்றே மனு போட்டோம்.... பொங்கலூர் மணிகண்டன் ஐயா சிறப்பு... அரசு பணியாளர்களின் பணியை விரயமாக்கும் செயல்...???
@svimal3834Күн бұрын
எடப்பாடி பழனிசாமி தமிழ் நாட்டில் பிறந்த நபர் இல்லை.. இரண்டாவது இந்த எடப்பாடி பழனிசாமி நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத் கூட்டம் துவங்கும் போது கடவுள் வாழ்த்து அல்லது தமிழ் தாய் வாழ்த்து பாடியது நினைவு இல்லை போல. கூட்டம் முடிந்த பிறகு தேசிய கீதம் பாடும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது
@govindarajg19129 сағат бұрын
பழனிச்சாமி அவர்களுக்கு அம்னீஷியா என்று நினைக்கிறேன். ஆதலால் "நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணும்". 😀😀😀
@IrfanIrfan-oi6poКүн бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இவ்வளவு மரியாதை இல்ல இவருக்கு என்ன பெரிய ஆளா அவருக்கு மரியாதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது கவர்னர்
@mariarajraj67479 сағат бұрын
விவரம் தேவை தெரியாதவர்களை இந்த கேள்வி நேரத்துக்கு அழைக்க வேண்டாம் இல்லையென்றால் அவர்களுக்கு விவாத மேடைக்கு வருவதற்கு முன்பே இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
@cskps6767Күн бұрын
இது ஒரு கேள்வியா?? தற்குறி கூட சொல்வான் ஆரியன் ரவி தான் அரசியல் செய்கிறார் என்று...
@anisahamed4601Күн бұрын
இதேபோல் தான் அதிமுக காவிரி பிரச்சனையில் போராட்டம் செய்வதாக கேடயமாக மோடிக்கு இருந்தார்கள்
@Nandhakumar-x3xКүн бұрын
இதுதான் உண்மை 💞தேசிய கீதம் புள்ளி =11 அரசுடன் முரண்பாடு புள்ளி=46 சர்ச்சைஉருவாக்க புள்ளி =42💞💞 இதுதான் அப்பட்டமான பொய் 💞தேசிய கீதம் புள்ளி=11 அரசுடன் முரண்பாடு புள்ளி =28 சர்ச்சையை உருவாக்க புள்ளி=61
@elumalaia472118 сағат бұрын
BJP&ADMK joining Duty RSS Ravi work
@kvbalakrishnan4894Күн бұрын
Rss...Bjp,,,,Rnrav supports indirectly DMK, INDIA coalition
@elumalaia472118 сағат бұрын
Mr.manigandan,you mean is rong
@israelpilgrim558316 сағат бұрын
கொமாரு வெறும் கொமாறல்ல, கோமாளி கொமாரு?
@sivakumarr1478Күн бұрын
பொங்கலூர் மணிகண்டா கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளையில் ஈடுபட்ட போது சிசிடிவி கேமராவை ஆப்பண்ண சொன்ன சார் யார் என்று பாதம்தாங்கி பழணிச்சாமியிடம் கேட்டு சொல்😂😂