HCL நிறுவனர் ஷிவ் நாடார் கதை | கதைகளின் கதை 2.0 | 14.07.22 | Shiv Nadar Story

  Рет қаралды 203,665

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Жыл бұрын

HCL நிறுவனர் ஷிவ் நாடார் கதை | கதைகளின் கதை 2.0 | 14.07.22 | Shiv Nadar Story
#news7tamilprime
#News7Tamil #News7Tamilnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #covid19 #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on KZbin : bit.ly/SubscribeNews7TamilPrime
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 203
@velrajvelraj7647
@velrajvelraj7647 Жыл бұрын
கடினமான உழைப்பாலும் தனது அறிவாற்றலாலும் கடினமாக உழைத்து முன்னேறி இன்று அகில உலக வர்த்தகராகவும் பல்லாயிரம் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பளித்து தமிழ் தாய் மண்னிற்க்கும் இந்தியதிருநாட்டிற்க்கும் பெருமை சேர்த்த திரு .சிவ் நாடார் அவர்களின் சாதனைக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@julianpaulraj395
@julianpaulraj395 Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா சிவ நாடார் அவர்களே உங்களாள் தூத்துக்குடி மாவட்டத்திக்கே பெருமை
@stephens5328
@stephens5328 10 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணாச்சி குமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்பு நாடார்
@1997gud
@1997gud Жыл бұрын
தமிழன் அபார வளர்ச்சி மகிழ்ச்சி❤
@kmaharaja2324
@kmaharaja2324 Жыл бұрын
Dear Shiv Nadar & Roshini Nadar, வாழ்த்துக்கள். தாங்கள் பிறந்த மண்ணின் மைந்தர்களுக்காக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கண்ணியாகுமரி மாவட்டங்களுக்கு ஒன்றாக நான்கு தொழிற்சாலைகள் OR நான்கு சாப்ட்வேர் கம்பெனிகளை நடத்திதந்தால் இங்குள்ள மக்கள் நலம் பெறுவோம் & உங்கள் குடும்பம் வாழ்த்துபெறும்.வாழ்கவளமுடன்.
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 Жыл бұрын
நல்ல கோரிக்கை அரசும் இதற்கு உதவி புறிந்தால் நன்றாக இருக்கும்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
சிவ்நாடாரா?? சாதிவெறி பிடிச்ச மனிதனோ.....
@secretsnothing3798
@secretsnothing3798 Жыл бұрын
ஆனால் அவருக்கு உதவி புரிந்தது என்னவோ உத்திரப்பிரதேசம் தானே..... அப்பவே நம்ப வடக்கன், வடக்கன்னு கூவி கிட்டு திரிஞ்சிருக்கோம்.
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Жыл бұрын
'முயற்சி திருவினையாக்கும்' என்பதற்கேற்ப மிகச்சிறந்த/பிரமாண்ட எடுத்துக்காட்டாக விளங்குகிறார். வாழ்த்துகள்! தகவல்களுக்காக நன்றிங்க!
@OppenChad
@OppenChad Жыл бұрын
Proud to be a HCL employee
@ambin6464
@ambin6464 Жыл бұрын
Well come sive Nadar வாழ்கை பயணம் நல்லதோரு குடும்பம் பல்கலைகழகம் ஏழையின் வெற்றி சிவ் நாடார் இளமைக்கு வேலை தன் குடும்பம் போல் மற்றகுடும்பம் வாழ வழி வகுத்த தொழில் அதிபர்.வாழ்க
@cheranarul3965
@cheranarul3965 Жыл бұрын
@Michael Sibin சாதி ஒரு மனிதனின் பாரம்பரிய அடையாளம்.
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
Super
@abdulareef7253
@abdulareef7253 Жыл бұрын
S.s.n.chennai.கல்லூரியில் பத்தாண்டுகள் கூடைப்பந்து பயிற்றுநராக இருந்தது.ஒரு சிறப்பான அனுபவம்...
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf Жыл бұрын
Shiv nadaar donated. Rs 300 crores to Tiruchendur Subramanya swami temple
@vettrivelm2668
@vettrivelm2668 Жыл бұрын
When he donated?
@senthil5539
@senthil5539 Жыл бұрын
நாடார்.valga
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
சாதிவெறி பிடிச்ச மனிதனோ...
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
பாராட்டுக்கள் ‌.ஷிவ்‌ நாடார்‌ சேவை.தொழில்‌ வளர்ச்சி ‌பாதைக்கு‌ செல்லட்டும்.
@S.S.DasonNadar
@S.S.DasonNadar Жыл бұрын
நமது நெல்லை தமிழர்
@gopalgopal8185
@gopalgopal8185 Жыл бұрын
தூத்துக்குடி தமிழர் சொல்லு
@drrajabnys1555
@drrajabnys1555 10 ай бұрын
K but wat use for u
@thangaselvan2542
@thangaselvan2542 10 ай бұрын
@@gopalgopal8185 திருநெல்வேலி (தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி) மூன்றுமே ஒன்றுதான் நண்பரே
@gopalgopal8185
@gopalgopal8185 10 ай бұрын
@@thangaselvan2542 மேலே ஒரு கூமுட்டை கிடக்கிறது
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan Жыл бұрын
Well done Shri.Shiv Nadar for making India great. A Generations benefited by your vision Sir. வாழ்க தமிழ். 🙏🏻🇮🇳🌹
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
சிவ்நாடாரா.. சாதிவெறி பிடிச்ச மனிதனோ..
@shanmugaraj971
@shanmugaraj971 Жыл бұрын
இன்னும் மென்மேலும் உயரம் தொடர வாழ்த்துக்கள்.
@arunbabu5092
@arunbabu5092 Жыл бұрын
உழைப்பே உயர்வு தரும்
@S.S.DasonNadar
@S.S.DasonNadar Жыл бұрын
வாழ்க ஐயா
@venkateswaran6823
@venkateswaran6823 Жыл бұрын
SIV NATAR GOOD family👪 Indian🇮🇳 God help me🙏 SIV natar, 💕
@muralisurya4683
@muralisurya4683 Жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் ஐயா இந்த உலகை ஆளும் ஆளுமைகள் தமிழன் என்பதை நிருபித்து உள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள்
@IMRANKHAN-on6xf
@IMRANKHAN-on6xf Жыл бұрын
HE IS A MOTIVATION ❤️👑
@thangaraj112
@thangaraj112 10 ай бұрын
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த மாமேதை இது மதுரைக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை
@wilbertdaniel143
@wilbertdaniel143 Жыл бұрын
Mr. Shiv Nadar is a great inspiration for all
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
சாதிவெறி பிடிச்ச மனிதனோ????
@jack-fc8oq
@jack-fc8oq Жыл бұрын
Yeah how to rob employees.🤣🤣🤣
@komala455
@komala455 Жыл бұрын
@@jack-fc8oq ONAKKU YERIYUDHU
@jack-fc8oq
@jack-fc8oq Жыл бұрын
@@komala455 yenaku yeenda yeriyunu?. Naa unmaiyathan sonnen
@sakuntalaramaswamy7915
@sakuntalaramaswamy7915 Жыл бұрын
So very Happy to listen to the great Heights Shiv Nadar has reached. !!My Hearty Congrats To him. !! I had Known him when he was in DCM and remember him so very Much and also remember having attended his wedding also. My Husband was also in DCM and both of them had lots of Vibe with each other. !!!May his Glory grow to Greatest Heights. !!❤
@thangavelkumar-zu1sb
@thangavelkumar-zu1sb Жыл бұрын
@crmrnellai958
@crmrnellai958 Жыл бұрын
I would like to show this video to all my brothers and village boys.
@beuniquekalpana2508
@beuniquekalpana2508 Жыл бұрын
proud to be an HCLite ✨
@Indian-tech2020
@Indian-tech2020 10 ай бұрын
Me too
@muruganandamabhimanyu1922
@muruganandamabhimanyu1922 Жыл бұрын
Super super super Very nice and useful for me
@tharjarajpandiyan1656
@tharjarajpandiyan1656 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழனுக்கு
@jaganjaga2518
@jaganjaga2518 5 ай бұрын
என்றும் உங்கள் தொண்டு எல்லா மக்களும் அன்பே சிவம்
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்பதிவு
@24rps
@24rps Жыл бұрын
Fantastic documentation.....by News 7 Great man...Mr. Shiv Nadar....also came to know full History about HCL..... தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் வாழ்க வளமுடன் 🙏 🎉
@RamuKuppusamy-hw2rd
@RamuKuppusamy-hw2rd 8 ай бұрын
Super newsthanks hclsivnatar
@thusspokeramachandarn6694
@thusspokeramachandarn6694 Жыл бұрын
Great Great achievement Sir !
@n.sakthib.a1108
@n.sakthib.a1108 Жыл бұрын
Nadar la💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💙💚💙💚💙💚💙💚💙💙💚💙💙💙💚💙💚💙💚
@kknetpal1245
@kknetpal1245 Жыл бұрын
Ippo Malhotra la 😀
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
பனையேறி லே..
@nojananvaradhan2322
@nojananvaradhan2322 Жыл бұрын
Long live Shiv Nadar
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
சிவ்நாடாரா??? சாதிவெறி பிடிச்ச மனிதனோ...
@paulrajarunachalam2164
@paulrajarunachalam2164 Жыл бұрын
மேலும் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐
@dorischristinal9940
@dorischristinal9940 Жыл бұрын
Vazhukkal. Vazha pallaandu. God bless hcl Ltd
@desinghrajan6432
@desinghrajan6432 Жыл бұрын
YOU ARE GREAT 1OO8 DEERGA AAYUL SANI MATH VIRUDAI DESINGH NADAR ........
@user-ro7tq2bm7b
@user-ro7tq2bm7b 2 ай бұрын
நாடார் 💙💚👍
@esakkimuthuthevar2943
@esakkimuthuthevar2943 Жыл бұрын
Ayya nengal nalamudan vaala kadaulai prathikkiren 🙏🙏🙏
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
பத்தமபூசன் ஷிவ் நாடார் வாழ்க பல்லாண்டு காலம்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
சாதிவெறி பிடிச்ச மனிதனோ....
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
சாதிக்காய் பதிவிடல்லைஇவரைவிடபபெரும்பணக்காரர்கள்இந்தியாவில்இருந்தும் அள்ளி கொடுப்பதில் கோயில் பள்ளிகள் மற்றும் தர்மகாரியங்களில்No 1மேலும்இவர்சார்ந்எங்கள்சமுதாயத்துக்குஇவர்ஒன்றும் செய்ததாக தெரியவில்லை உதாரணம் இவர் நினைத்தால்TMBதன்வசப்படுத்தியிருக்கமுடியும் நன்றி
@amalalan3610
@amalalan3610 Жыл бұрын
தயவுசெய்து சாதி மதம் என்று பிரிக்க வேண்டாம்Mr/MSபாரதி அவர்களே
@jaganjaga2518
@jaganjaga2518 5 ай бұрын
சிவத்தொண்டு என்றும் உன் தொண்டு சிவத்தொண்டு என்றும் நீர் பல்லாண்டு வாழ்க
@ilaiyarajak1830
@ilaiyarajak1830 5 ай бұрын
கோடிகளின் மன்னன் கொடையில் வள்ளல் சாமானியனுக்கு மாதிரி சரித்திர நாயகன் தமிழ்நாட்டின் பிள்ளை
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@crmrnellai958
@crmrnellai958 Жыл бұрын
This success history of Mr.Shiv nadar sir life has to be broad cast to all Tuticorin and Tirunelveli youngsters who all involves in caste fighting. Instead of fighting they all can do good things for all. As a Tirunelveli girl I am proud of you sir. We should take inspiration from you.
@sivakumark7786
@sivakumark7786 Жыл бұрын
எங்கள் ஐயா! உலக அளவில் , மூவேந்தர்கள் வழியில் வந்த , உண்மை, உழைப்பின் மூலம் இந்திய நாட்டின் பெருமை, ஜாதி, மதம் இல்லாமல் எங்கள் ஐயா, வை சாரும், நம் நாட்டின் வளர்ச்சி, நம் அனைத்து மக்களின் வளர்ச்சி
@abdulgaffar8445
@abdulgaffar8445 Жыл бұрын
வாழ்க ஷிவ்நாடார் அவர்தம் தொண்டு.
@lathatha9618
@lathatha9618 Жыл бұрын
News7 channel is doing good motivation to yeungesters. Hands of
@RajkumarRajkumar-hs9mm
@RajkumarRajkumar-hs9mm Жыл бұрын
👍 super ❤️❤️❤️❤️👍👍
@KingKing-mc6xu
@KingKing-mc6xu Жыл бұрын
CONGRATULATIONS, GOD BLESS YOU IYAA. IAM chandrasekaran Thuthukudy.
@dr.imayavarambanmunuswamy808
@dr.imayavarambanmunuswamy808 10 ай бұрын
Many thanks for your time and your kindness and your valuable support and your service sir
@senthil5539
@senthil5539 Жыл бұрын
ஐயா சிவ நாடார் நீடூழி வாழ்க
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
சிவநாடாரா?? சாதிவெறி பிடிச்ச மனிதனோ....
@sathishdurai5171
@sathishdurai5171 Жыл бұрын
Siva Nadar 🙏
@visvanathanvisvanathan2310
@visvanathanvisvanathan2310 Жыл бұрын
Sir I salute you
@kabilram6683
@kabilram6683 Жыл бұрын
Kamarajar vamsam lai 🔥🔥🔥
@desinghrajan6432
@desinghrajan6432 Жыл бұрын
YOU ARE GREAT 1OO8 SANI BHAGAVAN MATH
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
காமராஜர் ஒருபோதும் தனது பெயருக்கு பின்னால் சாதியை போடவேயில்ல.. ஆனா சிவ்நாடாராம்.சாதி வெறி பிடித்த மனிதனோ?...
@vishaal7506
@vishaal7506 Жыл бұрын
@@user-st3fu1ot9fYov! Surname podurathu avangaloda virupam ethula Ena thpu iruku
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
@@vishaal7506 சாதிவெறி பிடிச்ச மனிதர்கள் தான் சாதியப் போடுவானுக...
@vishaal7506
@vishaal7506 Жыл бұрын
@@user-st3fu1ot9f avanga podurathu Nala casteist nu solla mudiyathu la.. Enoda jathi than mela nu perumai pesina neenga solrathu correct.. just name than free ya vidunga
@ramamoorthy1000
@ramamoorthy1000 10 ай бұрын
Proud to be a investor in hcl
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp Жыл бұрын
தகவல் தொழில்நுட்பத்தின் தந்தை 🔥
@prnatarajan288
@prnatarajan288 Жыл бұрын
இவரது சகோதரர் பிரதாப் சிங் மதுரை மாவட்ட நீதிபதி. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார்.
@ArunVenture
@ArunVenture Жыл бұрын
Shiv Nadar ,Vazhka Valamudan
@nadihealthlifestyle4505
@nadihealthlifestyle4505 5 ай бұрын
Hero India ❤
@TAMILNANBANCrush-With-You
@TAMILNANBANCrush-With-You Жыл бұрын
Nice shiv nadar
@m.MariselvamNadar
@m.MariselvamNadar Жыл бұрын
Nadar 💙💚
@desinghrajan6432
@desinghrajan6432 Жыл бұрын
YOU ARE GREAT 1OO8 SANI BHAGAVAN MATH
@govindarajansadagopan468
@govindarajansadagopan468 Жыл бұрын
Good Presentation
@milroyfernando5634
@milroyfernando5634 Жыл бұрын
Super man
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
Great man 👍👍👍
@ttn12
@ttn12 Жыл бұрын
Motivation video 💯💯💯💯💯💯💯
@balamuruganpanjalanppm4358
@balamuruganpanjalanppm4358 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@aifaizurrahman8210
@aifaizurrahman8210 Жыл бұрын
இவரை பார்க்க நடிகர் மணிவண்ணன் மாதிரியே இருக்கார் !
@hotelnissi2373
@hotelnissi2373 Жыл бұрын
Day poda paradthesi
@hoslabara2703
@hoslabara2703 7 ай бұрын
Richest South Indian
@krishnavel4076
@krishnavel4076 Жыл бұрын
Great.. For me he looks like Tamil actor mannivannan which is my first strike
@mathyaishu8670
@mathyaishu8670 Жыл бұрын
Super 👍
@jenibarajan5854
@jenibarajan5854 Жыл бұрын
Nice
@kalimuthu4215
@kalimuthu4215 Жыл бұрын
🔥
@asokanp948
@asokanp948 Жыл бұрын
Congratulations
@nadarajan8634
@nadarajan8634 2 ай бұрын
Work is worship
@mahaprabhudevan984
@mahaprabhudevan984 10 ай бұрын
ஜிவ் நாடார் க்கு தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@riseoflemuria8422
@riseoflemuria8422 Жыл бұрын
Massss
@AranPesumChithirangal
@AranPesumChithirangal 10 ай бұрын
✨👏🔥👏✨
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 Жыл бұрын
My daughter got SSN college 7.5 reservation
@AmmuKutty-dl8il
@AmmuKutty-dl8il 10 ай бұрын
Unknown Fact : Shiv nadar is the Number Charity Donater In India💯
@c.sjagannathan6537
@c.sjagannathan6537 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sivakumarsivakumar8955
@sivakumarsivakumar8955 10 ай бұрын
🙏🙏
@mrjocker2416
@mrjocker2416 Жыл бұрын
Proud to be psgian
@pakshort3805
@pakshort3805 2 ай бұрын
Thoothukudi ❤
@cgunasekhar4229
@cgunasekhar4229 Жыл бұрын
Congratulations Dear Sir
@AjayKumar-bm9mu
@AjayKumar-bm9mu Жыл бұрын
Proud of ssn student👩‍🎓 🔥
@mugimugi5128
@mugimugi5128 Жыл бұрын
Nanum dhan
@AjayKumar-bm9mu
@AjayKumar-bm9mu Жыл бұрын
@@mugimugi5128 which year?
@mugimugi5128
@mugimugi5128 Жыл бұрын
@@AjayKumar-bm9mu 2018 12th passout
@nellai7275
@nellai7275 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@MrNagendra789
@MrNagendra789 Жыл бұрын
Shiv Nadar has given 200 crores to thiruchendur Murugan temple
@powerjanu1938
@powerjanu1938 Жыл бұрын
Proud
@RajaLakshmi-ft5hb
@RajaLakshmi-ft5hb Жыл бұрын
India I'll nankodai koduppavarkalil first place I'll irukkirar ,valka valamudan 🎉 sir
@epanesarepanesar6482
@epanesarepanesar6482 10 ай бұрын
🙏🌴🌹
@aadhisiva9942
@aadhisiva9942 9 ай бұрын
❤🎉
@ramarmanimuthu8703
@ramarmanimuthu8703 Жыл бұрын
3rd place billionaire of INDIA.
@MrChidambaranathan
@MrChidambaranathan Жыл бұрын
Great achievement
@Mr_RJNishanth....
@Mr_RJNishanth.... 10 ай бұрын
Proud to be a Nadar ❤️
@seablue5961
@seablue5961 Жыл бұрын
Siv nadar uncle dina thanthi TV owner naam tamilar katchi founder.
@sriprofitmaker7147
@sriprofitmaker7147 Жыл бұрын
அதெல்லாம் சரி , இவர்கூட கம்பெனி ஆரம்பிச்ச , மற்றவர்கள் என்ன ஆனார்கள் \|/ Layoff king Shiv Nadar, if no project for 3 months, go out of the HCL.
@abuniyas7909
@abuniyas7909 Жыл бұрын
But ithu Ella cmpylayum ullathu thaane nanba?am I right?
@murugesanasari2791
@murugesanasari2791 10 ай бұрын
அய்யாவின் தமிழ் பெயர் சிவசுப்ரமணிய நாடார் சிவ்நாடார் என்று ஆங்கிலத்தில் மாற்றியதற்காக வாழ்த்துக்கள்.
@srfinancedirectspotfinance7383
@srfinancedirectspotfinance7383 Жыл бұрын
A man remembered for earning for giving. May think otherwise.
@kuttychamppss7264
@kuttychamppss7264 10 ай бұрын
Educational helping trust name pls
@Tamizhan_RC
@Tamizhan_RC Жыл бұрын
Manivannan sir neengala
@kagithasirpikirigamiindia3009
@kagithasirpikirigamiindia3009 Жыл бұрын
Sir.iam.parkanum.vaipukidikumasir.ple...
@peterselvaraj7022
@peterselvaraj7022 20 күн бұрын
எங்கள் ஊரில் ஃஃ நாடார் .பம்ப்செட் மோட்டார் விற்கும் எலக்ட்ரிக்கடை வைத்திருந்தார்( 45 ஆண்டுகளுக்கு முன்பு ).டூப்ளிகேட் மோட்டார் மீது பிரபலமான மோட்டார் லேபிளை பதித்து விற்பனை செய்து ,இன்று அவரது பிள்ளைகள் கோடீஸ்வரர்கள். 😊😂😂😂😊
@maheshvenk
@maheshvenk Жыл бұрын
HCL Technologies is full of politics
@SriramKrish
@SriramKrish Жыл бұрын
Still Better Than Infosys
@KN-zs6dc
@KN-zs6dc Жыл бұрын
Apdi sollunga..
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30