No video

கலகக்காரன் பா.ரஞ்சித்தின் கதை | Pa.Ranjith Story | கதைகளின் கதை 2.0 | 16.12.21

  Рет қаралды 202,397

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

2 жыл бұрын

கலகக்காரன் பா.ரஞ்சித்தின் கதை | Pa.Ranjith Story | கதைகளின் கதை 2.0 | 16.12.21
#PaRanjith #PaRanjithmovies #PaRanjithbestscenes
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Subscribe us on KZbin : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 568
@saravananvlogKWI
@saravananvlogKWI 2 жыл бұрын
கற்பி..! ஒன்றுசேர்..! புரட்சிசெய்..! #ஜெய்பீம்💙
@saravanakumar2850
@saravanakumar2850 2 жыл бұрын
கற்றுக்கொள்.உயர்பதவி பெறு. சமூகத்தை உயர்த்து
@josephkalisha4171
@josephkalisha4171 2 жыл бұрын
பா.ரஞ்சித் என்னும் புரட்சியாளன்🔥🔥🔥💙என்றும் நீலத்தின் வழியில்
@viviyan4684
@viviyan4684 2 жыл бұрын
என்றும் அண்ணன் பா இரஞ்சித் வழியில். 💙💙💙தைரியமாக செயல்படுங்கள் அண்ணா உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்..
@palpandir1296
@palpandir1296 2 жыл бұрын
Arumai udanpirappe
@venkatesanuma711
@venkatesanuma711 2 жыл бұрын
Ohhh
@manigandans5576
@manigandans5576 2 жыл бұрын
Poda punda
@ayyayovaangada378
@ayyayovaangada378 2 жыл бұрын
என்ன தான் கைகளை வைத்து சூரியனை மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை....ஜெய்பீம்...🔥
@user-ck4fh1hn3e
@user-ck4fh1hn3e 2 жыл бұрын
இரஞ்சித் எனும் திரை ஆளுமை 🖤💙❤
@sivarathinamraju3665
@sivarathinamraju3665 Күн бұрын
Kp poda
@SivaKumar-jf3ho
@SivaKumar-jf3ho 2 жыл бұрын
பாண்டுரங்கன் ரஞ்சித் 👍🙏❤️ இன்னும் பல பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@palpandir1296
@palpandir1296 2 жыл бұрын
இந்த தலைமுறையில் எங்களுக்காக பிறந்த அண்ணலே...........என் உடன் பிறப்பே❤️❤️❤️❤️❤️❤️
@sathya6691
@sathya6691 2 жыл бұрын
தோழர் பா ரஞ்சித் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள் ♥️ திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் உள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முன் வரலாம் மக்களுக்கு தேவையான கதைகள் திரைப்படமாக எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் ♥️
@marivanitha6850
@marivanitha6850 2 жыл бұрын
என் மனம் கவர்ந்த மனிதர் அண்ணன் பா.ரஞ்சித்
@paranthamaneparanthaman5551
@paranthamaneparanthaman5551 2 жыл бұрын
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் பா ரஞ்சித் தோழர் அவர்களுக்கு
@Switchvation
@Switchvation 2 жыл бұрын
அண்ணன் பா இரஞ்சித் அவர்களின் சிறப்பை உங்களை விட வேறு யாரும் சிறப்பாக சொல்லி இருக்க முடியாது இந்த செய்தியை வாசிக்கும் செய்தியாளர்களுக்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 жыл бұрын
என் தம்பி பா.ரஞ்சித் பற்றிய தொகுப்பு வழங்கியதற்கு news7 அவர்களுக்கு நன்றிகள்.
@elumalaic2200
@elumalaic2200 2 жыл бұрын
புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்கள் ,சிறந்த கலைஞர்.மேலும் பல சாதனைகள் அவர் படைப்பார்.
@lifeisshortnanba7205
@lifeisshortnanba7205 2 жыл бұрын
எல்லா ஆதிக்கமும் உன்னை எதிர்த்து குமுறினால் நீ செல்லும் வழி சரி ! Great thinking Ranjith Anna 🔥❤️
@esakkimandirammuthumuthu3998
@esakkimandirammuthumuthu3998 2 жыл бұрын
மிகதுல்லியமான.தைரியமான.தெளிவான.சிந்தனை.கொண்ட.திறமை.காலச்சூழலுக்கேற்றகருத்து.எல்லாமேநாங்க.தான்.என்றநிலை.மாற்றியமைத்தபெருமைதம்பி.ரஞ்சித்தையேசேரும்.வாழ்த்துகள்.
@marockiaraj5203
@marockiaraj5203 2 жыл бұрын
இன்னும் பல சாதனைகளை படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@mirask5396
@mirask5396 2 жыл бұрын
கோடி நன்றிகள்...NEWS 7...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumala5712
@thirumala5712 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் கலகக்காரன்... அண்ணன் பா.ரஞ்சித்...❤️😍🙌
@SelvaKumar-360
@SelvaKumar-360 2 жыл бұрын
என்றும் அம்பேத்கர் வழியில் அண்ணன் 🖤ஜெய் பீம்🔥
@user-vr4kz9nl9t
@user-vr4kz9nl9t 2 жыл бұрын
ஜெய் பீம் எங்கள் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் பாதையில் என் பயணங்கள் தொடரும் உங்க மு க சத்தியமூர்த்தி 💙💙💙💙💙💪💪💪💪💪
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 2 жыл бұрын
ஆம் கலகக்காரன்தான் இந்த பா ரஞ்சித் ஆம் ஏன் எதர்க்கு என்று கேள்வி கேட்ப்பவனை இந்த உலகம் கலகக்காரன் என்று தான் சொல்லும் ஆம் அவன் கலகக்காரனாவே இருக்கட்டும் .ஜெய் பீம்
@mohamedyasin6303
@mohamedyasin6303 2 жыл бұрын
ஒடுக்கபடுவன் கையில் கிடைக்கும் அதிகாரம் அந்த சமூகத்தையே அதிகாரத்திற்க்கு நோக்கி அழைத்துவரும் என்பதற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இயக்குனர் ப. ரஞ்சித்
@pinkywonder5622
@pinkywonder5622 20 күн бұрын
😊😊
@ramthala4785
@ramthala4785 2 жыл бұрын
வானத்தின் அலவை அளக்க முடியாது.....பா.ரஞ்சித். அண்ணன்.. வளர்ச்சியை. தடுக்க முடியாது......💥.
@ganeshanganesh2240
@ganeshanganesh2240 2 жыл бұрын
என் அண்ணன் பா ரஞ்சித் அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் என் பாக்கியம்
@mukeshmuki1391
@mukeshmuki1391 2 жыл бұрын
தமிழ் சினிமாவை புரட்டி போட்ட அசுரன் 🥰
@Palanisamy.pPalanisamy-wj7rz
@Palanisamy.pPalanisamy-wj7rz 15 сағат бұрын
உண்மை தான்
@neelakandans4682
@neelakandans4682 2 жыл бұрын
தமிழ் சினிமா இரண்டு வகை ரஞ்சித்ற்கு முன் ரஞ்சித்ற்கு பின்...
@stephenthamu
@stephenthamu 2 жыл бұрын
Pa Ranjith one of the best director..... Congrats to News7.....b
@parthaabarath601
@parthaabarath601 2 жыл бұрын
ஜெய் பீம்🔥🔥🔥
@rarun6939
@rarun6939 2 жыл бұрын
Pa Ranjith is a treasure of Indian Cinema 💙💙💙
@sathishmb6068
@sathishmb6068 2 жыл бұрын
சம்பவக்காரன்💙
@sellathuraisellathurai4807
@sellathuraisellathurai4807 2 жыл бұрын
மேலும் மேலும் வளர தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் சார்பாக பா ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@dhanush196
@dhanush196 2 жыл бұрын
Naanu thiruppanandhal thaan annaaaaa🥳🥳
@ikaabinesh2373
@ikaabinesh2373 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐அண்ணா ❤மகிழ்ச்சி 💙ஜெய் பீம்🔥🔥🔥
@CsArun24
@CsArun24 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ரஞ்சித் அண்ணா 💙💙
@suriyarsuriya4043
@suriyarsuriya4043 2 жыл бұрын
பா. இரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்களின் மிக முக்கியமான முன் உதாரணமாக திகழ்கிறார். வாழ்த்துக்கள் இரஞ்சித் சார்
@vimalavelvelvimala3676
@vimalavelvelvimala3676 2 жыл бұрын
பா ரஞ்சித் அண்ணா சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️ ஜெய் பீம் 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e 2 жыл бұрын
ரஞ்சித் நல்ல பாதையில் செல்கிறார் நல்ல சிந்தனை
@boobalanvel9582
@boobalanvel9582 2 жыл бұрын
புரட்சிகாரன் பா.ரஞ்சித்தின் கதை 🔥🔥🔥🔥🔥🔥🔥
@saravanap8350
@saravanap8350 2 жыл бұрын
பாண்டுரங்கன் ரஞ்சித்,,,மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்துக்கள் ♥
@Gopinath-jp1rw
@Gopinath-jp1rw 2 жыл бұрын
மகிழ்ச்சி 💙ஜெய் பீம் அண்ணா
@pamelaperiyasamy6199
@pamelaperiyasamy6199 2 жыл бұрын
எல்லா துறையிலும் எம் மக்கள் முன்வர என் ஆசையும் பேராசையும். வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@jaypee83ster
@jaypee83ster 2 жыл бұрын
The man who turn back Tamil cinema into next level ❤️❤️❤️❤️❤️❤️❤️ranjith❤️❤️❤️❤️❤️❤️❤️
@saiaravinthkennady8653
@saiaravinthkennady8653 2 жыл бұрын
சிறந்த கலைஞர் 💙
@VeluVelu-wj8nf
@VeluVelu-wj8nf 2 жыл бұрын
ரஞ்சித் ஒரு நல்ல மனிதர்💥💥💥💥💥💥
@generalstrangerthink3809
@generalstrangerthink3809 2 жыл бұрын
✨Tamil cinema game changer 🔥❤️ ...PA.RANJITH 👿
@sivachidambaramsiva2333
@sivachidambaramsiva2333 2 жыл бұрын
தன்னுடைய கருத்தை யாருக்கும் அஞ்சாமல் திரை துறையில் பதிவு செய்தவர்! வளரும் இயக்குனர்களுக்கு பெரிதும் நம்பிக்கை அளிப்பவர்... நல்ல திறமையான இயக்குனர்... 💐👏
@rudhran7276
@rudhran7276 2 жыл бұрын
இனி நம்ம காலம்... Jaibheem....
@anbukarasu4444
@anbukarasu4444 2 жыл бұрын
Pakkalam...
@balabala4595
@balabala4595 2 жыл бұрын
@@anbukarasu4444 poda sunni
@manikam-j3j
@manikam-j3j 15 күн бұрын
அனைவரும்...சமம் சொல்லு...பா...நீயு ஒன்னு சொல்ல... மற்றவன் .... அவன் சொல்ல...தொடர் கதைதான் 😊
@stanlytrichy8615
@stanlytrichy8615 2 жыл бұрын
ரஞ்சித் போன்று 1000 இயக்குனர்கள் வரவேண்டும்👍🏿
@pumba2225
@pumba2225 2 жыл бұрын
இன்றைய சமுதாயததில் ரஞ்சித் அண்ணா போன்ற அடக்கு முறைக்கு எதிரான திறமை உள்ளவர்கள் வேண்டும் .... இதற்கு ஆரம்ப சுழி போட்ட அண்ணன் திரு.பா. ரஞ்சித் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பல ..... ஜெய் பீம்....
@manikam-j3j
@manikam-j3j 15 күн бұрын
இந்த சமுதாயம் சேர்ந்தவர்கள் அதிகம் கொலை குற்றம் செய்பவர்கள் 😊😊😊
@SivaSankar-dm5wh
@SivaSankar-dm5wh 2 жыл бұрын
அருமை...உன் பாட்டனெல்லம் என் பாட்டனுக்கு வாச்சான் ஒரு வேட்டு..அதனாலதான் தர்றான் இப்ப கோட்டாவுல சீட்டு...பின்னிட்டிங்க...
@thirumavalavan7360
@thirumavalavan7360 2 жыл бұрын
ஜெய் பீம் அண்ணா😍🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥
@pratheepajith5065
@pratheepajith5065 2 жыл бұрын
Love u Ranjith Anna🔥❣️
@KumarKumar-zv5pd
@KumarKumar-zv5pd 2 жыл бұрын
என்றும் பா ரஞ்சித் அண்ணா இதுபோல் படங்கள் எடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா எப்பொழுதும் உங்கள் ரசிகர் இருப்பார்கள்
@gnsgetnotsoon1960
@gnsgetnotsoon1960 2 жыл бұрын
Same!!! I am also face this type of issues🤝 Great Film Director Mr.Ranjith✋💐
@Jayaraj198
@Jayaraj198 2 жыл бұрын
ரஞ்சித்தின் பணி தொடர நல்வாழ்த்துக்கள்!
@kalairams6090
@kalairams6090 2 жыл бұрын
Indian best director pa ranjith 💙💙❤❤
@ssb360
@ssb360 2 жыл бұрын
ரஞ்சித் நீங்க வேற மாறி வேற மாறி... தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@kavi796
@kavi796 2 жыл бұрын
அண்ணணுக்கு என் உயிரிலும் மேலான நன்றி...jai bhim
@vijaydev9267
@vijaydev9267 2 жыл бұрын
புரட்சியாளர் பா.ரஞ்சித் 💙
@prathipmani1
@prathipmani1 2 жыл бұрын
ICONIC DIRECTOR 🔥🔥
@kperumal6578
@kperumal6578 2 жыл бұрын
மகிழ்ச்சி.. ஜெய் பீம் 🤝🤝
@varatharajan222
@varatharajan222 2 жыл бұрын
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் திரைப்படங்கள் மற்றும் அவரின் பேச்சின் மூலம் என் சினிமாவின்‌ பார்வை மாறியது நன்றி 🙏
@kalaivananjm6784
@kalaivananjm6784 2 жыл бұрын
பா. ரஞ்சித் 💙🔥
@janakiraman5021
@janakiraman5021 2 жыл бұрын
கலகக்காரன் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள்....
@baakaranbhasky3791
@baakaranbhasky3791 2 жыл бұрын
தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் பா. இரஞ்சித் தவிர்க்க முடியாத ஒரு சிறந்த இயக்குனர்.... எளிய மக்களின் இன்னல்களை பேசும் சமகால மனிதன்....
@tamilnesan8335
@tamilnesan8335 2 жыл бұрын
Great and greatest open talk director in tamil film industry 👍👌 Pa.Ranjeth he is great
@seenug7616
@seenug7616 25 күн бұрын
ஜெய் பீம். ரஞ்சித் வழியில் என்றும் நான்.
@parthibansamykannu4544
@parthibansamykannu4544 2 жыл бұрын
கலகக்காரன் இல்ல ராஜா... காவல்காரன்...😍
@aarumugamm8625
@aarumugamm8625 8 ай бұрын
அருமை
@sureshkumara557
@sureshkumara557 24 күн бұрын
சிறந்த சிந்தனையாளர் பா ரஞ்சித் ❤
@tharakamali2458
@tharakamali2458 2 жыл бұрын
"THE MAN OF DIRECTOR" my brother PA.RANJITH...
@nitishtantu8333
@nitishtantu8333 2 жыл бұрын
PA Ranjith sir is a international director 💙💙💙💙💙
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 жыл бұрын
Great Director Pa.Ranjith
@ssssss1722
@ssssss1722 2 жыл бұрын
தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் பா. ரஞ்சித் வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥
@vediprabakows1401
@vediprabakows1401 2 жыл бұрын
அரசியல் என்றால் திருமா சினிமா என்றால் பா ரஞ்சித் இசை என்றால் இளையராஜா எங்களின் பறையர் வம்சம்
@RameshRamesh-pq5ig
@RameshRamesh-pq5ig 5 күн бұрын
👌
@parthasarathi8670
@parthasarathi8670 2 жыл бұрын
பா ரஞ்சித் புரட்சியாளர் 🔥🔥 ஜெய்பீம
@RAPTOR2014
@RAPTOR2014 2 жыл бұрын
Great Ideologist, hats off to you sir 👏🏻👏🏻👏🏻👏🏻
@Vallava_sanjay
@Vallava_sanjay 2 жыл бұрын
தடை அதை ‌உடை🔥...a best inspiration to the line... Love u anna...
@labmagesh7634
@labmagesh7634 2 жыл бұрын
Great man one👍👍👍👍 பா. ரஞ்சித் அண்ணா 💙🖤💙
@munusamy.mmunusamy.m7781
@munusamy.mmunusamy.m7781 6 күн бұрын
எங்க அண்ணன் உடன் பயணிப்போம்
@ravisabi9735
@ravisabi9735 2 жыл бұрын
🔥🔥🔥One of the best Director 🔥🔥🔥
@pandithalaivapandi2555
@pandithalaivapandi2555 2 жыл бұрын
எங்களின் உயிரே😘
@user-gj9pf9vk1c
@user-gj9pf9vk1c 2 жыл бұрын
ஜெயபீம் வாழ்த்துக்கள் தோழர்
@sathishjeeva7888
@sathishjeeva7888 2 жыл бұрын
Pa ranjith always ultimate. Tamil cinema 7 🌟 category director.
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 2 жыл бұрын
ரஞ்சித் is very good human being
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
ஜெய்பீம் 💙🖤❤ பா. ரஞ்சித் அண்ணா 💙💙💙💙💙
@kumardxz
@kumardxz 2 жыл бұрын
Pa Ranjith Anna 💙💙💙🔥🔥🔥🔥🔥
@ayyappov6025
@ayyappov6025 2 жыл бұрын
💙நீலம் பரவட்டும்-ஜெய் பீம்💥
@prabagaransuperji4432
@prabagaransuperji4432 2 жыл бұрын
Change Trend to tamil cinema PA Ranjith ❤
@sairaschoice4678
@sairaschoice4678 2 жыл бұрын
"கலகக்காரன்" அல்ல "புரட்சிக்காரன்"
@Palanisamy.pPalanisamy-wj7rz
@Palanisamy.pPalanisamy-wj7rz 15 сағат бұрын
Super super newe 7
@prasanthaim2win504
@prasanthaim2win504 2 жыл бұрын
வாழ்க வளமுடன் பா.ரஞ்சித்
@arulvalavan5614
@arulvalavan5614 2 жыл бұрын
பா. ரஞ்சித் 💐💐💐💐💐💐
@thesimpleman4132
@thesimpleman4132 2 жыл бұрын
One Man Army🔥. One Man Show💥
@attagasasilambu4100
@attagasasilambu4100 23 күн бұрын
அண்ணா பா ரஞ்சித் ❤❤❤
@rajnisoldierk5445
@rajnisoldierk5445 2 жыл бұрын
Single man army jai bheem கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்றும் அண்ணன் சிறந்த இயக்குனர் 👍👍
@Jk-rp5wt
@Jk-rp5wt 19 күн бұрын
Pa. Ranjith Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@bluepanthers8866
@bluepanthers8866 2 жыл бұрын
புரட்சி இயக்குனர்
@samikannu2440
@samikannu2440 2 жыл бұрын
Pa Ranjith Anna neega vera level
@SenthilKumar-ke9nq
@SenthilKumar-ke9nq 2 жыл бұрын
Our knowledge is so much more gaseous than a knife Congratulations to Ranjit who did it so well.
@Selvakanthan10
@Selvakanthan10 2 жыл бұрын
கல்யாணம் பண்ணாமல் கை அடித்தே அலையும் கலககாரர் அண்ணன் ரஞ்சித்!
@m.vetriselvam7951
@m.vetriselvam7951 2 жыл бұрын
Unga ammavai nalla pannuvar
@vanielakiya01
@vanielakiya01 2 жыл бұрын
Vera level sir neenga.... Gem of Indian Cinema❤️
@rajeshj5923
@rajeshj5923 Жыл бұрын
Vaazhga annan pa.Ranjith 🫂🥳❤️
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,3 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 23 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН