No video

வேற்று உலகம் சென்ற ராஜராஜசோழன் : Cholan Time Travels : Dr.Chanakya Interview | Tamil History

  Рет қаралды 904,279

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Dr. Chanakya is a clinical hypnotherapist and reiki healer by profession. He also conducts workshops based on quantum physics and neuroscience. A certified Neuro-Linguistic Programming scholar, Dr. Chanakya has been researching the occult sciences, parapsychology and other esoteric subjects for the past 14 years.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Пікірлер: 1 900
@vjlakshmilakshmi9483
@vjlakshmilakshmi9483 3 жыл бұрын
எனது தாய் மொழி தெலுங்கு. ஆனால் உலகில் சிறந்த மொழி தமிழ். இம்மொழிக்கு மட்டுமே பிரபஞ்ச சக்தி உண்டு
@michaelraj6584
@michaelraj6584 2 жыл бұрын
ரொம்ப பீத்தல் பில்டப் பண்ண கூடாது உலகத்துல இருக்குற மொழிகள் எல்லாமே just ஒரு தகவல் தொடர்புக்கு பயன்படும் ஒரு கருவி மட்டும் தான்
@onlyforraje7478
@onlyforraje7478 2 жыл бұрын
@@michaelraj6584 poda muttal
@jenitta6373
@jenitta6373 2 жыл бұрын
Thank you but Naga telugu propels mela nambikka Illa 🤨
@selvarajk6994
@selvarajk6994 2 жыл бұрын
😂😂ni uruttuma
@nithish5414
@nithish5414 2 жыл бұрын
🔥❤
@tharaprakash
@tharaprakash 5 жыл бұрын
Yes u r definitely Right sir...when the student is ready,The master will appear!! I too have realised vibrations while entering temples & heared mysterious voice to visit temples of shiva which I never gone in my life during my bad times. I became a devotee of lord Shiva strongly becoz of these incidents happened.Ohm namach shivaya!!
@saravananr3614
@saravananr3614 5 жыл бұрын
உண்மை. தூய மனதுடன் ஒருவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் உணர முடியும். வாழ்வும் புரட்டி போட்டது போன்றது போல் ஆகிவிடும். நான் அனுபவித்து வருகிறேன். 🙏
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 5 жыл бұрын
உண்மைதான் சார் நானும் உணர்ந்து இருக்கிறேன்
@raviprakashsk2895
@raviprakashsk2895 5 жыл бұрын
Sir.... Please leave your contact number (or) email address
@samsakulleroddi8953
@samsakulleroddi8953 5 жыл бұрын
Paitiyakaran nee.. Ganja adichiya
@kircyclone
@kircyclone 5 жыл бұрын
Ennathai unara mudiyum... Alien technology vachi andha Kovil kattapattadhu thane... Yevan pondaatti uthamiiyo Avan kannukku thaan kadavul therivaarunnu solra comedy thaan nee solra ulmandhoda ponaa unara mudiyum I solradhu... Evlo naal thaan oorai emaathuveenga...
@saravananr3614
@saravananr3614 5 жыл бұрын
@@kircyclone நண்பர் கிருபா சங்கர், பெரிய கோவில் சென்றால் நல்லது நடக்கும். எலியன் கட்டியது கருத்தில் நான் மாறுபடுகிறேன்.
@ManiGandan
@ManiGandan 5 жыл бұрын
I can watch your talk whole day... It's interesting to know how our தமிழ் people are highly intelligent
@Dwarakeshl
@Dwarakeshl 5 жыл бұрын
Mani Gandan avan peela udraan
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 5 жыл бұрын
அட மண்டு புண்ட
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Avan vaai Avan uruttu.
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 5 жыл бұрын
ராஜராஜன் டைம் டிராவல் பண்ணி வந்து இயக்குனர் ரஞ்சித்தை பொளக்க போறாரு.
@maarivfc4969
@maarivfc4969 5 жыл бұрын
😆😆😆 super bro.....over ah pesuran...
@VengataRaman_Ar
@VengataRaman_Ar 5 жыл бұрын
👌🏻👌🏻
@vinothvinoth307
@vinothvinoth307 5 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@cjmusic3439
@cjmusic3439 5 жыл бұрын
😂😂
@queenqueen4758
@queenqueen4758 5 жыл бұрын
😂 😆
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 5 жыл бұрын
திருமூலர் கூறும் விண்வெளிப் பயணம் திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 353, 354,355 அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக . ஒண்டிஇருந்தது ஓடி நுழை என்றார் கண்டி கமலினி காணீர் சொரூபமே 353 சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன் நிருபத்த கற்பம் நிறையான யோகியும் தரு வோத்த ஞான சதகோடி சித்தரே 354 சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன் ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார் அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன் எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே 355 பிரபஞ்சத்தைப் பற்றி நந்தி விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது. ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன். சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன். அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகமும் எனது வேகமும் ஒத்துப் போகவேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார். நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடி வந்து அண்டத்துக்குள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்து அண்டத்துள் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள் இருந்தனர். அங்குள்ள சித்தர் ஒருவரைக் கண்டு பணிவான வணக்கம் சொன்னேன். அந்த விண்வெளி சித்தர் என்னிடம், ‘எத்தனை வகைச் சித்தி செய்து உள்ளீர்கள்?’ என்றார். நான், ‘அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன்’ என்றேன். அதற்கு அவர், ‘இன்னும் நீங்கள் இளமையான சித்தராகவே உள்ளீர்… மேலும் பல சித்திகள் செய்யுங்கள்’ என்றார். பிறகு நான் அங்கிருந்து வெளியேறினேன்.
@Shaolinsuresh
@Shaolinsuresh 5 жыл бұрын
Thank you so much for this comment 🙏🙏
@manikandanmarappan2571
@manikandanmarappan2571 5 жыл бұрын
Siddharyogam.com
@durairaajdurai7229
@durairaajdurai7229 5 жыл бұрын
அருமை நண்பரே
@tamilselvan1119
@tamilselvan1119 5 жыл бұрын
புத்தகத்தின் பெயர்
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 5 жыл бұрын
@@tamilselvan1119 திருமூலர் கருக்கிடை வைத்தியம் -600
@devalijo2191
@devalijo2191 5 жыл бұрын
நடக்கும் வரை இதை யாரும் நம்பமாட்டார்கள்... ஆனால் உண்மை அதிக நாள் உறங்காது... எல்லாம் வெளி வரும்... வாழ்க அருள் மொழி வர்மன்......
@AAS10000
@AAS10000 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nGWUc5l8eJaans0
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Edu thevaiyo adu mattum thaan veliyae varum.
@gthevagan6140
@gthevagan6140 3 жыл бұрын
நல்ல சிறப்பான உருட்டுக்கள்.👌👌
@veerashaivanews5375
@veerashaivanews5375 3 жыл бұрын
தமிழ் சார்ந்த விசயங்களை பதிவு செய்து இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சிறப்பான அறிவு சார்ந்த தகவல்களை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்
@srivatsanramabhadran8186
@srivatsanramabhadran8186 3 жыл бұрын
I agree with him most of the points he has conveyed, as i have studied took class from my mother. Most of the information he conveyed can be achieved by yoga and meditation. Its nice interview and a good thought which has been shared.
@Eagleman763
@Eagleman763 2 жыл бұрын
Bull shit
@milartfilmsbroadcast7420
@milartfilmsbroadcast7420 5 жыл бұрын
Soul travel Total awareness Consciousness "irulai kadanthaal agilamey unakku"
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 5 жыл бұрын
muthu padathula aasai thuranthal agilam unakku nu dhane varum...
@mogansubramaniam316
@mogansubramaniam316 5 жыл бұрын
Hats off for ur research sir.. Very good explanation.. 👍
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 5 жыл бұрын
எது research ஆ ?!!
@AAS10000
@AAS10000 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nGWUc5l8eJaans0
@sakthimurugan2679
@sakthimurugan2679 5 жыл бұрын
great and truth .....கடவுள் என்பதே வுள்ளே கட ., அருமையான பதிவு...
@vaasudev5941
@vaasudev5941 5 жыл бұрын
கூடு விட்டு கூடு பாய்தல் உண்டு
@narayanankannan8297
@narayanankannan8297 3 жыл бұрын
ஆமாம் போகர் சித்தர் செய்துள்ளார்
@sikkandarsait7587
@sikkandarsait7587 3 жыл бұрын
ஆன் உடம்பில் பென்னும் பென் உடம்பில் ஆனும் பாயுங்க நல்லாயிருக்கு புருசன் மனைவி விஷயத்தில்
@SelvanathanG
@SelvanathanG 3 жыл бұрын
Vaipila bro
@mrd4489
@mrd4489 2 жыл бұрын
Brainla tha storage iruku Vera odambuku ponna epdiya Namma niyabagam irukum.
@SelvanathanG
@SelvanathanG 2 жыл бұрын
@@mrd4489 இத கேட்டா நம்மள பைத்தியம் னு சொல்லுவானுங்க. அவங்களை லா அப்படியே விட்ருங்க ப்ரோ. கேட்டா நம்ம முன்னோர்களா முட்டாள் இல்லை பிரோவ் னு சொல்லுவானுங்க . செரிடா ப்ரூஃப் பன்னுங்கடான முழிப்பானுங்க .அதுக்கும் மந்திரம் பண்ணனும் தியானம் பண்ணனுமனு கம்பிகட்ற கதையெல்லாம் சொல்லுவானுங்க. அதெல்லாம் பண்ணுர ஆள பண்ண சொல்லுங்கடான அதுவும் பண்ண மாட்டானுங்க😂. மூட நம்பிக்கையை பரப்பும் மூடர்கள் திருந்த வாய்பில்லை ப்ரோ. அவங்க கிட்ட எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாமல் பேசுவானுங்க.
@manimala-i3b
@manimala-i3b 3 жыл бұрын
Thankyou dr suddenly I'm saw this channel more interesting. I'm more interesting in sains and history.I'm used believe it could be truth about Raja raja cholan.
@karthikthiyagarajan2503
@karthikthiyagarajan2503 4 жыл бұрын
This is the very good topic by which we can know about the Tamils great history.:-)
@saranya-uv2js
@saranya-uv2js Жыл бұрын
Iam a malayali but l love tamil Happy to say that we are all dravidan family 😍
@jothilakhmi2605
@jothilakhmi2605 5 жыл бұрын
வணக்கம், ஐயா அருமையான பதிவு, அனைத்தும் உண்மை, தொடர்ச்சியாக பதிவு போடவும்....நன்றி
@muthupandy6435
@muthupandy6435 4 жыл бұрын
Unmayaaa
@sevvilamparithi813
@sevvilamparithi813 3 жыл бұрын
Hahaha
@anandvijay8395
@anandvijay8395 4 жыл бұрын
தமிழ் மன்னன் ராவணன் கூடதான் வேற்று உலகத்திற்கு சென்று இருக்கிறார் அதை மறந்து விடாதீர்கள்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
அது வேறு உலகமல்ல வேறு பரிமாணங்கள்..... இதே உலகில் அவை இருக்கின்றன....
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 жыл бұрын
Mm..appadiya..enga padicheenga
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@manjunath.mmanjunath1107 திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை முதலில் நீங்கள் கேளுங்கள்... "இவ்வளவு திருக்குறளையும் நாங்கள் எப்படி நம்புவதென்று...அப்புறம் நான் பதில் குடுக்கின்றேன் உங்களுக்கு...
@anandvijay8395
@anandvijay8395 3 жыл бұрын
@@manjunath.mmanjunath1107 ராவணன் படத்தையும் அதில் இருக்கும் விமானத்தையும் கொஞ்சம் உற்றுநோக்கி கவனியுங்கள் அப்பதான் நான் அதில் இருக்கும் சூட்சமங்கள் உங்களுக்கு புரியும்
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 3 жыл бұрын
Engae irukku andha vimanathin padam
@SenthilKumar-qz6gq
@SenthilKumar-qz6gq 2 жыл бұрын
பல வருடங்கள் அல்ல , பல மாதங்கள் அல்ல , என்னுடைய தேடல்களே சில வாரங்கள் தான் . உங்களையும் சேர்த்து பலரது பதிவுகளை பார்த்ததில் குறிப்பிட்ட இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது மகிழ்ச்சி.அதற்க்கு காரணம் ஒருமித்த கருத்து ❤️❤️❤️❤️❤️❤️
@suryaravi6408
@suryaravi6408 5 жыл бұрын
Neenga soldrathu romba yosikka vaikkuthu but athu unmaiya theriyala apdi unmaiya iruntha ......TAMILANDA😎
@raguprakash4915
@raguprakash4915 5 жыл бұрын
Maximum true minimum epdinu therila
@suryaravi6408
@suryaravi6408 5 жыл бұрын
@@raguprakash4915 kastapattu research pandranga bro namba simple ha comments solla mudiyathu so unmaiya irukka chance iruku my thought..
@JaganJ712
@JaganJ712 5 жыл бұрын
Yaru da neega la.. Ivol kadahaiya poduringa...... 😂😂😂
@raguprakash4915
@raguprakash4915 5 жыл бұрын
@@suryaravi6408 ennn comment Nalla read pannuka Maximum true nu thaaa sonnen minimum confusion avlothan
@suryaravi6408
@suryaravi6408 5 жыл бұрын
@@raguprakash4915 bro ungala sollala general la sonna...
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
The Leaning Tower of Pisa Italian கட்டுமான குறையால் சாய்ந்து போனது சாய் கோபுரம் உலக அதிசயங்கள் ஆனால் ஆயிரம் வருடங்கள் கடந்தும் தஞ்சை கோவில்?? 🤐🤐🤐🤐
@vikiraj9656
@vikiraj9656 5 жыл бұрын
What we have other temple over here ???? .,,, we have infrastructure projects to pride off ??? ....what we have constructed to pride ???
@rajinithilipkalaigiri4412
@rajinithilipkalaigiri4412 5 жыл бұрын
Correct sir
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
@@user-rj4vh4yr3o The construction of Tower ofPisa began in August 1173 now 2019 -1173=846 years😩
@viswanathkanagaraj8254
@viswanathkanagaraj8254 5 жыл бұрын
@@vikiraj9656 பல நூறு வருஷம் அடிமையாகவே இருந்தா infrastructure development பத்தி யோசிக்க முடியாது...
@vikiraj9656
@vikiraj9656 5 жыл бұрын
@@viswanathkanagaraj8254 british ruled 200 years but indians ruled for 70 years but looted everything, we have a problwm
@Ravana48
@Ravana48 5 жыл бұрын
தமிழ் எழுத்துக்களுக்கு அதிர்வு அதிகம்.....
@biasbias539
@biasbias539 3 жыл бұрын
Adhu Enna vibratora?
@ANIMALZONE-be8of
@ANIMALZONE-be8of 3 жыл бұрын
Uyir ezhuththu
@simpleeatingshow2500
@simpleeatingshow2500 3 жыл бұрын
ரஞ்சித் சொல்வது உண்மையா இருக்கலாம். தஞ்சை கொயோலில ஆசீவக யானையை பிராமின் யூத பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளது.
@mathivathanir1920
@mathivathanir1920 3 жыл бұрын
@@simpleeatingshow2500 kI'm
@rathnababu1417
@rathnababu1417 3 жыл бұрын
@@biasbias539 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllalllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
தமிழ் எழுத்துக்களில் மந்திரம் உள்ளது.கண்டிப்பாக எனது அனுபவம்.
@love-cs8iw
@love-cs8iw 3 жыл бұрын
Siva guru pls share on of ur experience sir
@sbssivaguru
@sbssivaguru 3 жыл бұрын
@@love-cs8iw 'ஆ'. தமிழ்= அழகு.ஃ முதலில் தமிழில் எழுத முயலவும்.( முயல்+ அழும்) கண்டுபிடிக்கவும் தமிழ் அகராதி என்ன சொல்லுகிறது.
@sanjaycreation2577
@sanjaycreation2577 3 жыл бұрын
சிவகுரு உங்கள் அனுபவத்தை கூறுங்கள்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
சமயப் பாடல்களுக்கு பாவிக்கப்பட்ட சொற்களும் மந்திர சக்தி உடையவைதான்.....
@simpleeatingshow2500
@simpleeatingshow2500 3 жыл бұрын
ரஞ்சித் சொல்வது உண்மையா இருக்கலாம். தஞ்சை கொயோலில ஆசீவக யானையை பிராமின் யூத பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளது.
@ansarihaneef4425
@ansarihaneef4425 5 жыл бұрын
He is right, I felt something, when I went around 1998.
@sivasurya6621
@sivasurya6621 4 жыл бұрын
Nejamava 🙄🙄🙄
@shahidshivastephan6848
@shahidshivastephan6848 Жыл бұрын
@@sivasurya6621 ama
@prasadh0273
@prasadh0273 4 жыл бұрын
அனைவரும் அறிய வேண்டும் தமிழனின் பெருமையை...
@TheNewfortguy
@TheNewfortguy 5 жыл бұрын
Sir mind blowing and goosebumps...
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 5 жыл бұрын
கூதி bumps
@velmurugan8621
@velmurugan8621 4 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா...🙏🙏🙏
@aloicious
@aloicious 5 жыл бұрын
அதீத புகழ்ச்சியும் ஒருவித அவமதிப்பே!❕❗
@kachchaikumarancomedy9738
@kachchaikumarancomedy9738 5 жыл бұрын
Ja bro
@allabouttamizha5917
@allabouttamizha5917 5 жыл бұрын
@RoadRash NT sammanthame illaye
@allabouttamizha5917
@allabouttamizha5917 5 жыл бұрын
Fact
@shilbalingam762
@shilbalingam762 5 жыл бұрын
Illa...namathu puranagalai paduthu paarungal....time travel unmaithan...
@malligaarjunar6753
@malligaarjunar6753 5 жыл бұрын
super
@Vvvrelax
@Vvvrelax 5 жыл бұрын
Arumai arumai thodarattum unga muyarchi you are true
@rajdifferent
@rajdifferent 3 жыл бұрын
Indha video vil pesiya Dr.kapilan sir avargaluku nandri.innum pala vishayangalai pagiravum.
@antrianoxavier1728
@antrianoxavier1728 4 жыл бұрын
He's telling the truth!💯 he makes sense dood
@babukannadasan6857
@babukannadasan6857 5 жыл бұрын
Vallalar Ramalinga adigalar did teleportation. Its recorded cuddalore court..
@user-qd4xz1xm1s
@user-qd4xz1xm1s 5 жыл бұрын
bro pls tell me detail,,
@vickystr325
@vickystr325 4 жыл бұрын
America attempted teleportation in 2md world war but they failed
@azosiva
@azosiva 4 жыл бұрын
உண்மை உண்மை..
@kadhirn4792
@kadhirn4792 4 жыл бұрын
Yes, it's possible. Please check nicola Tesla Philadelphia experiment. Vallar is great and has mastered it
@DineshKumar-xn9ce
@DineshKumar-xn9ce 4 жыл бұрын
Teleportation is not possible antha avalvuku technology Ila innum adhu eapdi poga mudiyum oru idathula irundhu antha edatha breach panna dhan panna mudium andha alavuku power enga irundhu edupinga poi Google panniparunga neriya books and terms iruku
@AgathistUniverse
@AgathistUniverse 5 жыл бұрын
I wish everyone should stay together and make the pride high
@thirunavukkarasupillaiyars8076
@thirunavukkarasupillaiyars8076 4 жыл бұрын
வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை என்கிற இடத்தில் ஒரு சிறிய மலை இருக்கிறது. மலை மீது முருகன் சந்நதி. இந்த மலையில் வள்ளி தினைப்புலம் காத்ததாக புராண செய்தி. இங்கு வள்ளி குளிக்க பயன்படுத்திய சூரிய ஒளி படாத சுனை உண்டு. இங்கிருந்த வள்ளிமலை சுவாமிகள் பிரபலமானவர். திருத்தணியில் படிப்பூஜையை ஆரம்பித்து வைத்து ஆண்டு தோறும் சிறப்பாக செய்தவர். இன்றைக்கும் படிபூஜை நடைபெறுகிறது. இவர் சித்துக்கள் செய்வதில் வல்லவராக இருந்தார். திருத்தணியில் படிபூஜை செய்ய தனது சீடர்களையும் பொது மக்களையும் மூன்று நாட்களுக்கு முன்பே மாட்டுவண்டியில் அனுப்பி விட்டு இவர் வள்ளிமலையிலேயே தங்கி விடுவார். தொண்டர்கள் அழைத்தால் படிபூஜைக்கு நான் அங்கிருப்பேன் என்று சொல்வராம். அதே போல் அன்றைக்கு விடியற்காலை மூன்று மணிவரை வள்ளி மலையிலேயே இருப்பவர் சரியாக நான்கு மணிக்கு திருத்தணியில் இருப்பாராம். எப்படி எந்த வாகனத்தில் வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவர் புழுதுளையில் நுழைந்தே திருத்தணி சென்றதாக கூறுவர். மலை மீது ஒரு கிணறு உண்டு. தற்சமயம் மூடிபோட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது. இதில் இறங்கி தான் அவர் திருத்தணி சென்றதாக கூறுவர். இங்குள்ள சுனைநீர் மருத்துவ குணம் உள்ளது. KamalaShanmugam Divine Water Research & Development Foundation, Tiruvannamalai.
@hastha7083
@hastha7083 Жыл бұрын
THE SYSTEM IS WAITING FOR THE RIGHT GENERATION OF GENUIENELY INTELLECTUAL PEOPLE..TO LEARN THE ARTS OF COMMUNICATING WITH DIMENSIONS ...AND TO KNOW, WHO IS GOD.
@gowthamhari2436
@gowthamhari2436 5 жыл бұрын
Goosebumps
@rajagopal8997
@rajagopal8997 5 жыл бұрын
Ivar sonnathu ethuvum poi illai unmai.manitha inam kaaptra paduvatharkaga sila unmaigal maraika pattirukirathu..... Great Dr.chankaya sir..
@studioremix6325
@studioremix6325 3 жыл бұрын
Yathu ku maarai kanom
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: 943
@gayusri1995
@gayusri1995 5 жыл бұрын
Sir I trust ur word's and I want to know all of our history from u
@kuttykarthi165
@kuttykarthi165 5 жыл бұрын
Saraku +selvaragavan film+Dope+dragon Ball z + star wars + 7lam ariuoo = this man but respect ur researchs .. just kidding
@sunnykathiravan7879
@sunnykathiravan7879 5 жыл бұрын
Bro instant transmission thaan teleportation.
@farjazm2083
@farjazm2083 5 жыл бұрын
hahaha
@balajikamalesh3338
@balajikamalesh3338 4 жыл бұрын
vera level ji🤣🤣🤣🤣🤣🤣🤣
@Rider-COP
@Rider-COP 4 жыл бұрын
Abdul kalam neegala🙄🙄🙄🧐🧐🧐
@harishthethird
@harishthethird 4 жыл бұрын
Besttt uhhhhh 😂🔥
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 жыл бұрын
In future teleportation becomes a reality and the access is made available as simple as SIM cards as we use now,...then the poetic way of saying ' Storm in a tea cup ' will become a reality.
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 5 жыл бұрын
சூத்து
@jalaluddeenmohamed8751
@jalaluddeenmohamed8751 2 жыл бұрын
Super சினிமாவுக்கு உங்க கதைகளை கொடுங்க , கதை பஞ்சத்தை தீர்க்கலாம் .,
@shyamalapradeepenglish3148
@shyamalapradeepenglish3148 3 жыл бұрын
Your talk makes me think of Stephen Hawing book 'A Brief history of Time
@thirumalaikumar7620
@thirumalaikumar7620 3 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@kokulraj8303
@kokulraj8303 5 жыл бұрын
தமிழ் மொழி ஒரு program coding..... Java,c++ மாதிரியா 🌺 , என் தமிழை நினைத்து பெறுமை படுகிறேன்
@maninesa5
@maninesa5 5 жыл бұрын
That's right bro
@kokulraj8303
@kokulraj8303 5 жыл бұрын
@@sanjith6650 டேய் தம்பி நான் படிச்சது MCA,B,ED என் முன்னாடி நீ நிங்கவே தகுதியில்லாத நாயி,,,,, யார பாத்து கேட்குற லூசானு போடா டேய்
@BruceWayne-ii5th
@BruceWayne-ii5th 5 жыл бұрын
@@kokulraj8303 Dei java, C++ English thana (usa kandu pudichathu). so cout=console out, printf . Ithella white people kandu puduchathuda Nee tamil la machinukk purira mathiri code eluthu approm printf bathil achu-f nnu ellarum tamil c++ onnu solluvangha Stop making fool of Indian languages
@bjp.northtamilnadu
@bjp.northtamilnadu 5 жыл бұрын
@@BruceWayne-ii5th japanese la thaan c++ aa uruvaakunanga..bro..french germany russia china etc etc..intha maari naatla avan avan moli la thaan c++ aa vechirkanga..
@BruceWayne-ii5th
@BruceWayne-ii5th 5 жыл бұрын
@@bjp.northtamilnadu it is bcoz they create their own hardware and firmware nanbarae. Tamil Nadu illa india illa rendu hardware firmware develop pannala appro eppadiya tamil use panna mudiyum c++ la It is a waste of man labour to code again for every language in the world Dont be emotional , human languages are not important, u need a way to communicate with machine thats all
@senthilnathmks1852
@senthilnathmks1852 5 жыл бұрын
உண்மையாக இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது. நன்றி! பாராட்டுக்கள்.
@malligaarjunar6753
@malligaarjunar6753 5 жыл бұрын
ஊம்ப வாய்ப்புகள் உள்ளன
@thippusulthanmohamedbasha4282
@thippusulthanmohamedbasha4282 5 жыл бұрын
Sir 👍 Try to solve all the problems of Tamil Nadu with your powers
@charmykey7953
@charmykey7953 5 жыл бұрын
True what he is saying true. there is way to travel that we call as Portal......but not good for everyone.
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Please do that , if possible.
@08subramanian.a48
@08subramanian.a48 3 жыл бұрын
3:47 na doraemonla pathu irrukaen ' anywheredoor - teleport from one place to other place but year or time doesnot changes ' ( that tool he takes it from his 4 - dimensional pocket). And one more tool I'm not sure of the name but that tool is used to teleport from one time to another time of the same place. Doraemon is a old series which became popular in India in 2000s..... My favourite cartoon is Doraemon 🙂🤖
@rmaravind940
@rmaravind940 2 жыл бұрын
😂😂
@ushaganapathy3174
@ushaganapathy3174 2 жыл бұрын
There is truth in what you say. Only by mere experience one can understand this. Sri seshadri swamigal varalaru read panninal ithu sathiam enpathu puriyum
@shahidshivastephan6848
@shahidshivastephan6848 Жыл бұрын
Adangappa
@sathaiyasathaiya8639
@sathaiyasathaiya8639 3 жыл бұрын
Super sir true 💖
@thillairajan733
@thillairajan733 2 жыл бұрын
புது அற்புதத்தை கொண்டு வர வேண்டும் அனைத்து மொழிக்கும் ஆற்றல் உண்டு
@kathavarayankathavarayan8299
@kathavarayankathavarayan8299 3 жыл бұрын
என் தாய் மொழி தமிழ் உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மிகவும் உயர்ந்த தமிழ் ஆன்மீகத்தில் உள்ள அனைத்து தெளிவாக சொல்லும் தமிழ் மொழி தமிழ்மொழிக்கு பிரபஞ்சக்தி அனைத்தும் உள்ளது நன்றி ஐயா உங்களுக்கு 🙏
@pradeepn2142
@pradeepn2142 5 жыл бұрын
Danger Ahead😂. Watch at your own risk disclaimer podunga news giltz plz.
@sanjithkalyanakumar2140
@sanjithkalyanakumar2140 3 жыл бұрын
History tv18 at10pm😂😂
@padmaa10
@padmaa10 5 жыл бұрын
Please! do these kind of interesting videos... Much appreciated...
@aryasudhharshanavrindhan7845
@aryasudhharshanavrindhan7845 5 жыл бұрын
Absolutely right subject
@shanthijevanadam3857
@shanthijevanadam3857 5 жыл бұрын
So treue lots of love brother❤proud of my heritage
@rajamanikkama8189
@rajamanikkama8189 5 жыл бұрын
Super sir u are fabulous fantasticcccc
@ayay5641
@ayay5641 5 жыл бұрын
Veralevel Rajaraja Cholan vazhlgah vazhlamudan 😍🙏🎉😍😍😍
@keerthivasan4453
@keerthivasan4453 5 жыл бұрын
இரகசியங்களை வெளியிட்டால் ஆபத்துதான் வரும்.
@natarajansakthirajan873
@natarajansakthirajan873 5 жыл бұрын
Your great sir
@karthikeyanr2794
@karthikeyanr2794 2 жыл бұрын
நன்றி😍😍
@Sandeep-lq4fq
@Sandeep-lq4fq 5 жыл бұрын
Enaku sitha maruthuvam oralavuku theriyum...ennala itha oralavuku purunjuka mudiyuthu....,❤❤❤❤
@kugannaathan1430
@kugannaathan1430 4 жыл бұрын
Sandeep intha gapl la unaku advertisement vera😂😜 (summa fun pa)
@TecRox-
@TecRox- 3 жыл бұрын
@@kugannaathan1430 🙄😂😂😅😁
@karthikeyang7673
@karthikeyang7673 5 жыл бұрын
Thor's story was completely sync as to the raja raja chola👍
@risathrr5264
@risathrr5264 3 жыл бұрын
😂😆😂😆😂😆😂😆.
@badvibes7232
@badvibes7232 2 жыл бұрын
loosu koodhi ah bro neenga cringe alerts 😹💥
@lakshmid1371
@lakshmid1371 5 жыл бұрын
Sir you are a genius.
@panaiyappanpalaniyappan3781
@panaiyappanpalaniyappan3781 3 жыл бұрын
Dei ivan adichu vdran da
@klki1293
@klki1293 4 жыл бұрын
One time I going to thanjur temple I realized to feel in so good
@Viskris2430
@Viskris2430 5 жыл бұрын
Foreigners sonna unmai nu nambuvanga.Daily mantram solldravangaluku kandipa vibration konjam aavadu feel panna mudium.koviluku poei feel pannalam.kalam badhil sollum.
@asam.sekar.chennai7257
@asam.sekar.chennai7257 5 жыл бұрын
உண்மையான பதிவு ... சூப்பர் சார் ... ஓலைச் சுவடிகள் .. திருட்டு உண்மை தான் சார்
@Guna239
@Guna239 3 жыл бұрын
After 50 years...ivarooda vedio viral aagum😎
@shivally2077
@shivally2077 4 жыл бұрын
Great work ji
@minimalistlifestyle4480
@minimalistlifestyle4480 5 жыл бұрын
Wow.!!sooper ...was waiting for it!!!!very interesting topic..plz do regular shows like this...!
@rameshd5228
@rameshd5228 5 жыл бұрын
Yes , right ,my small age time ,my Deep meditation doing time I go to past hole inside , this is true but ,I come return , That is black hole ,but inside small bright True true Vazhga valamudan
@azrazar9006
@azrazar9006 5 жыл бұрын
Athu block hole illa naina black hole🤣🤣
@albicool1994
@albicool1994 5 жыл бұрын
Naina. Nee yendha tasmac la vanguna?? 😂
@rameshd5228
@rameshd5228 5 жыл бұрын
Thank you sorry, spelling mistakes ,
@rameshd5228
@rameshd5228 5 жыл бұрын
@@albicool1994 ennam sariyanal ellam sariyagum , vazhga valamudan you are always vazhga vazhga
@rameshd5228
@rameshd5228 5 жыл бұрын
@@azrazar9006 thank you, sorry me ,I know little English language
@avedanayagam
@avedanayagam 2 жыл бұрын
What is told about Rajaraja cholan is same described by the editor " கூடுவிட்டு கூடுவிட்டு கூடு மாறும் வித்தை."பழனிமலையில் நிறைய சித்தர்கள் சமாதி உள்ளது என்று கேள்விப்படுகிறோம். Holy men like Rajaraja cholan are. Immortal.,who can travel to any dimension. பிரபஞ்சம் திரி லோஹத்தால்(dimension) ஆனது.1)Heaven( God's world)._2) தேவதை உலகம்(holy people world...like Rajarajan)also called as Yavvanam/யவ்வனம்.or fairy land. கிருஷ்னரும் இங்கிருந்து வந்து சென்றவர்தான் &..The 3rd is நமது ஐம்பெரும் கண்டமான நரர்கள்(மனிதர்)உலகம்..நரகம்....நரன் + அகம்..பாவாத்மாக்களின் பிறவிப் பெருங்கடல்.
@sarancharan8673
@sarancharan8673 3 жыл бұрын
Yes what he says is right .. because now we are appearing through a vedio call in the hand phone of a relative or friend in a moment who is far away from us.. so if this worm hole is done or identified then we can directly be in physical in a time second or lesser...
@JABJABRIGHTCROSS
@JABJABRIGHTCROSS 5 жыл бұрын
This was said by some people who claim to be time travellers
@srirajarajavarahipeedam4767
@srirajarajavarahipeedam4767 5 жыл бұрын
உடலை விட்டு, உணர்வு அற்று, பிரபஞ்சத்தில் கரைந்தால்....???? /////
@balamurugan-do6gw
@balamurugan-do6gw 3 жыл бұрын
Amma sir 555
@rajalakshmilakshmi4487
@rajalakshmilakshmi4487 2 жыл бұрын
Your cute absarvation absolutely amazing😍😍😍😍🤩🤩🤩
@tbraghavendran
@tbraghavendran 4 жыл бұрын
Quantum teleportation has been done to photons.
@90srockey49
@90srockey49 3 жыл бұрын
Yes..
@Rajiakka
@Rajiakka 3 жыл бұрын
Seeing this video again after a year. Really informative. Hope you reach out to more people. Hope you get invited for TED talks. Best wishes!
@sakthi-2481
@sakthi-2481 5 жыл бұрын
Enakkum nadandhirku naan fully positive person, 6th sense naan neraya unarndirkean, Raja raja chozhan temple layum enaku andha energy naan anubavichean, Same rajendra chozhan temple layum naan unarndirkean. Idhu sathiyam வாழ்க வளமுடன்
@jayasutha5149
@jayasutha5149 2 жыл бұрын
This universe is mysterious ....❤️❤️
@stockmarketjega4817
@stockmarketjega4817 3 жыл бұрын
நேத்து தான் செவ்வாய் கிரகம் போய்ட்டு வந்தேன் 🤭
@sturdyrocks
@sturdyrocks 5 жыл бұрын
Some people can't understand his views.. just research before commenting
@mr.godwin9103
@mr.godwin9103 5 жыл бұрын
Sir , please tell me something about that engineer
@jeyakumartubetime
@jeyakumartubetime Жыл бұрын
Yes tanjoore periya kovil have more energy experience in very kind different matter I now in Sri Lanka 2 years living+ visit up to 300 times periya kovil Many many secret hi advance technology Really 3D view can't visible Human visible Human voice/eating's Out order Normal mind communication (Next level) can't easy understanding human limited human body Needed tools With 100% positive possible
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
மனிதன் மனதை வைத்து பயன்படுத்தும் நிலை இப்போது உள்ளது.என் அனுபவம் நான் நிதம் நடைபயிற்சி செய்கிறேன்.அந்த சாலையில் காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபயிற்சி செய்கிறேன்.அப்போது நான் நினைத்தது இந்த சாலை தூய்மையாக இருந்தால் நல்லது என மண் சேர்ந்துள்ளதை தூத்து அதாவது பெருக்கினால் நல்லா இருக்கும் என நினைத்தேன்.மறுநாள் பார்க்கிறேன் அதே சாலை பெருக்கப்பட்டு தூய்மையாக இருந்தது.இதன் விளக்கம் கூற முடியுமா?!
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
U r true enakku neraiya experience irukku aazh manathin sakthikku Niger ivulahil ethum illai..
@hariprasath7214
@hariprasath7214 5 жыл бұрын
I am pursuing Master programme Nanotechnology engineering, I studied two papers in quantum physics , quantum physics is which could not obey the classical physics, which could penetrate or move beyond classical physics.. he told us the information like that. It's true , if you can move like light speed u can enter another region of the Time like avengers end game movie quantum theory. Let's see what will happen in the future. Don't forget that Tamil language appeared 200BC years before. Our ancestors said to us everything what is world what is apart the world and they wrote a lots of theory in Tamil language that y world did not agree those principles. Bcz the theories are in Tamil language. தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடா!! உலகம் கண்டறிவதற்கு முன்பே, நம் முன்னோர்கள் அனைத்து கொள்கைகளை (principles of science &all areas) கூறியுள்ளனர். ஆனால் நாம் இன்று மற்ற நாடுகளிடம் கையேந்தி நிற்க்கின்றோம் உணவின் விதைக்காக, வேலைக்காக, அறிவியல் துறை என அனைத்திலும்.
@ImranKhan-kr2en
@ImranKhan-kr2en 2 жыл бұрын
What is the book name which ancestors written ? Wanna read
@beluga2706
@beluga2706 2 жыл бұрын
Jokes apart 😂😂😂😂
@beluga2706
@beluga2706 2 жыл бұрын
Unnaku physics pathiya therla ne quantum physics padichiya
@VarunCherub
@VarunCherub 5 жыл бұрын
unmaya nu terila but kadhaya keka nalla iruku 😁
@naveenk6237
@naveenk6237 3 жыл бұрын
Ama bro 😁😁😁
@tamil.rajan.6778
@tamil.rajan.6778 3 жыл бұрын
தெளிந்த நிலையில் பேசினாலும் சித்தர் வழியே வந்தாலும் இத்தனை நாள் மறைக்கப்பட்டது யாருக்கு யாருக்கு பேசுகிறீர்கள்
@brindhaarul7149
@brindhaarul7149 3 жыл бұрын
Fascinating.
@trapcircle4627
@trapcircle4627 5 жыл бұрын
Everything true. Trust me
@studioremix6325
@studioremix6325 3 жыл бұрын
Really
@sivathee-mr2of
@sivathee-mr2of 3 жыл бұрын
சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு சகோதரரே தங்கள் பதிவு அருமை அற்புதம் மனதை பற்றி நீங்கள் கூறியது முற்றிலும் உண்மையே
@ponniyinselvan2458
@ponniyinselvan2458 Жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@punithavannan55555
@punithavannan55555 3 жыл бұрын
Wow
@thomasjohn3725
@thomasjohn3725 5 жыл бұрын
First travel to the Future and tell us when will both Kashmir & Cauvery issues would be sorted out?
@yourdestiny2588
@yourdestiny2588 5 жыл бұрын
Haha
@arunlkshmn5349
@arunlkshmn5349 5 жыл бұрын
3019... It will get settle by meteorite
@muralikrishnanbm7612
@muralikrishnanbm7612 4 жыл бұрын
Hello Thomas John, kashmir problem sorted out, cauvery problem, cannot solved because of kannada people, in tamil nadu, convert sea water to normal water, that is lazy TN political people problem
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
@@muralikrishnanbm7612 Whole India will become Baratha Thamizhakam again. So no kannada or any other language will there in future!... This is true. Nothing can stop this. This is reality. Not sure of years but atleast within 100 yrs-India will be under control of Thamizh.
@siddharthr2855
@siddharthr2855 5 жыл бұрын
2:10 example(thor movie) those English men's they know the value of our ancient science and they took it from us.
@revathis3199
@revathis3199 4 жыл бұрын
Vanakkam ,emmal unara mudigiradu
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 3 жыл бұрын
True
@valarmathiv7978
@valarmathiv7978 4 жыл бұрын
உண்மை...உண்மை... அழகாய் அற்புதமாய்...கூறுகிறீர்கள்..
@Vv-rq6pu
@Vv-rq6pu 5 жыл бұрын
he is true myself done the same research
@gayusri1995
@gayusri1995 5 жыл бұрын
I thought like Egypt pyramid also built in this way right?
@trendingvideos3428
@trendingvideos3428 3 жыл бұрын
Ur ryt bro mars vara travel paniruken oru chithar solirukaru ..boriskovu lemoriala transportation erukunu sldran
@TSN-rj4yd
@TSN-rj4yd 5 жыл бұрын
Someone should perform some unbelievable things before non-believers in order to make them believe siddhar's sithukkal .
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 5 жыл бұрын
நாம் மந்திரங்களையும் தந்திரங்களையும் திரும்பக் கொண்டு வந்து பாடத்திட்டத்தில் கொண்டு வந்தால் உலக நாடுகளே நமது கைகளில் வந்துவிடும்💥💥💥💥💥👌👌👌👌👍💪💪💪
@mukeshkanna5151
@mukeshkanna5151 3 жыл бұрын
Nottum
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 3 жыл бұрын
@@mukeshkanna5151 எல இங்க இருக்குரதையே உங்கலால காப்பாத்த முடியல கத்துக்க முடியல சும்மா குத்தங்கொர சொல்லமட்டும் எங்க இருந்துல வாரீங்க செரிக்கியுள்ளைலா
@rahmathnisha4860
@rahmathnisha4860 3 жыл бұрын
Kadhai Nalla iruku, makkalai Muttal aakatheenga pls...
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН